தன்னோட subscribers களின் என்னத்தை அறிந்து அது சற்றும் அடிபிறழாமல் பார்த்து பார்த்து வீடியோக்களை எடுத்து அதை இனிமையான தமிழில் விளக்கம் தரும் ஒரே சேனல் நம்ம way2go மட்டுமே.. நன்றி மாதவன் பிரதர் 👏👍
@Journey_Of_Nitharsh2 жыл бұрын
👍👍👍
@annampetchi38432 жыл бұрын
ஒவ்வொரு காணொலியும் நன்றாக உள்ளது. உங்களுடைய விளக்க உரை மிக நன்றாக உள்ளது.
@premanathanv85682 жыл бұрын
டீ மற்றும் சாக்லேட் 🍫 தயாரிப்பில் எவ்வளவு விஷயங்கள் .. அபாரம் மிகவும் அருமை..❤️❤️வே டூ கோ..❤️❤️
@Way2gotamil2 жыл бұрын
Thank you sir
@irshadsally36932 жыл бұрын
W - wonderful video A - Altimate presentation & tamil speech Y - Yummy food series T - Total history update O - Old history & culture give to gold memories G - Grand Hardworking to give one of the best vlog O - One and only honorable madhavan ✌️
@kozhunji2 жыл бұрын
ஒவ்வொரு காணொளியும் தெளிவான விளக்கத்துடன்.அருமை! நல்வாழ்த்துகள்!!
@joelsilas61272 жыл бұрын
Satisfaction kaga neenga poi innoru tea factory kamichinga antha manasu than vera level!!! 🔥🔥🔥🔥 🔥🔥 Content quality la compromise avama podunga hats off..way2go
@Way2gotamil2 жыл бұрын
🙏🏻
@Ice122112 жыл бұрын
I'm chemical engineer....intha video very use ful for me🥰🥰🥰
@logaranjan2 жыл бұрын
நான் தவறாமல் பார்க்கும் சேனல்களில் உங்களுடையதும் ஒன்று அருமையாக விளங்கபடுத்துகிறீர்கள். Superb keep it up.
@akaravinth70322 жыл бұрын
கல்லூரி பேராசிரியர் போல் அனைத்து வீடியோவிற்க்கும் தெளிவான விளக்கம் அண்ணா
@DAMS_122 жыл бұрын
Ivlo neram unga video ku thaan wait pannitu irunthaen madhavan anna...😍 Konjam apdi poittu varathukkulla pottutenga . 5 o clock la irunthu..
@Way2gotamil2 жыл бұрын
👍🏻
@Sureyaprakash082 жыл бұрын
Semma Video Madhavan bro , semma quality 👍👍😎😎❤❤🔥🔥
@99424181832 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஊட்டியில் இப்படி ஒரு டீ பேக்டரி இருப்பது எனக்கு இப்போ தான் தெரியும் தங்களது தகவல்களுக்கு ரொம்ப நன்றி
@aravindkrishnamani68042 жыл бұрын
White Tea Manufacturing Process-ஐ பற்றிய ஒரு காணொளிப் பதிவு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 👏👌 உங்களின் சுற்றுலா காணொளிப் பதிவுகள் அனைத்தும் சிறப்பு Maddie Ji 🙂 👌👏👍
@SaravananS-pq1pz2 жыл бұрын
Few weeks back Hersley choclote factory from USA ipo chocolate factory from Ooty 🍫😍 #ThanksForThe Video Maddy bro #KeepRocking !!
@Way2gotamil2 жыл бұрын
My pleasure 😊
@bastiananthony33922 жыл бұрын
உங்கள் அருமையான விளக்கத்துடன் அற்புதமான காணொளிக்கு நன்றி.
@madangopal38672 жыл бұрын
மற்றவர்களின் உணர்வுகளுக்கு 👍👍👏மதிப்பு அளிக்கும் உங்களின் எண்ணம் மற்றும் செயல் அருமையான விஷயம் , நீங்கள் great anna👍🔥🔥🔥🔥🤝🤝🤝🤝
@haseenabegum2095 Жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@iam_Tamizharasan2 жыл бұрын
Txs for tea factory tour😍Maddy bro ❤Way 2go bye ❤🔥
@karthickjayakumar27552 жыл бұрын
I also went to benchmark and got upset ! Tea factory is the best and legend… nice bro !
@balaamir19562 жыл бұрын
அ௫மைடிபேட்டரிகான்பித்தது சூப்பர் மாதவன்வாழ்த்துக்கள்
@Sureyaprakash082 жыл бұрын
Semma Video Madhavan bro , Soon u reach 1M 👍👍😎😎❤❤🔥🔥
@benittoraj49442 жыл бұрын
Its bringing my ooty memory back. Its located at benchmark next Sinclairs Hotel when I was working here on 2005 they were constructing this factory now its turned very beautiful and hot-spot in ooty ..
@selvaraniraghuraman89642 жыл бұрын
நீங்கள் புரியும் வகையில் சொல்வது நன்றாக உள்ளது.
@chandrusamikkannu1422 жыл бұрын
Super bro.... Thank you so much... Na Coimbatore bro varumpothu sollunga
@SuryaPrakash-pt6wu2 жыл бұрын
Didn't expected super video anna Waiting for @denver series @washington dc series @california series @maldives series🔥
@Way2gotamil2 жыл бұрын
👍🏻
@titanictamizhanak2 жыл бұрын
bro we waiting for American videos
@RSXXX2292 жыл бұрын
OMG AMAZING 👏. TAMILIANS ARE GIFTED WITH BEAUTIFUL TAMIL NADU LANDSCAPE. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 👏 🚗. VERY PLACES IN THE WORLD IS VERY COMPREHENSIVE : IMAGINE TEA, COFFEE & CHOCOLATE MFG. ALL IN ONE STATE @ GREAT TAMILIANS 👍. TAMILIANS SHULD STOP SPENDING MONEY ON MOVIES (TO MAKE ACTORS RICH), INSTEAD GO ROUND TAMIL NADU LANDSCAPE AND ENJOY YOUR OWN REAL WELLNESS LIFE WITH AMAZING HILLS & BEACHES OF TAMIL NADU. THANKS TO ENGLISH MEN FOR FINDING INVENTING & CREATED MFG. IF TEA, CHOCO & COFFEE. TAMILIANS ARE GIFTED BUT 🤜LEARN TO CHERISH THE GOD GIVEN LAND WITH WELLNESS & ECONOMIC ADVANTAGES.
@Way2gotamil2 жыл бұрын
🙏🏻
@swathishankar6592 жыл бұрын
சூப்பர் புரோ நான் ஆன்லைனில் வருவதற்கு முன்பே உங்கள் வீடியோ போஸ்ட் ஆகிவிட்டது அதனால் நான் பார்ப்பது தாமதமாகி விட்டது தினமும் உங்கள் காணொலி வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தேன் வந்த உடனே பார்க்க முடியவில்லை எங்களுக்காக நீங்கள் நல்ல காணொலியாக தருகிறிர்கள் சாக்லெட் தயாராகும் இடத்தை டீ தயாராகும் இடத்தை எங்களுக்கு காண்பித்தமைக்கு நன்றி மாதவன் புரோ
@Way2gotamil2 жыл бұрын
Thanks for your support sister
@geethaj32952 жыл бұрын
Great effort.. Superb.Thank you. 💐💐💐
@selvaprabha95722 жыл бұрын
அருமையான பதிவு.. நன்றி நண்பா ❤️❤️
@irshadsally36932 жыл бұрын
19:25 return parunga ellarum .video quality madiri madhavan sirda high quality theriyudu rocking... best wishes waytogo keep it up 💐
@muthukumar9796 Жыл бұрын
Nice ful video all thankyou 💯❣️💐👏
@VijaySiva-2 жыл бұрын
நானும் இந்தியா கேரளா முழுவதும் பயணித்துக் கேன் ஆனால் ஒரு கடையிலகூட டீ வித்தியாசம் இல்லை வெறும் சாயா மட்டும் தான் இருக்கிறது நம்ம தமிழ் நாட்ல தான் வித்தியாச வித்தியாசமா டீ காபி இருக்கு ரொம்ப பெருமையாக இருக்கு
@kanagaraj39812 жыл бұрын
Great content, quality video & Useful information 👌👌 best youtuber.. Keep going bro ✌️
@Way2gotamil2 жыл бұрын
Thank you brother
@ceylonyathri2 жыл бұрын
வந்துட்டேன்... 🥰🥰🥰 Awwww... Love the chocolate factory tour. 🥰🥰🥰
@Way2gotamil2 жыл бұрын
❤️
@renugarajendran58412 жыл бұрын
Anna evalavu naala wait pannitu iruka Unga next episode kaga. Nega epo poduvinga nu daily KZbin open Panna udanea Unga video notification varalana am so upset. Pls Anna daily video poduga. Unga episode's la rmba rmba rmba nalla iruku. Unga way of editing superb. Azhagana place la drone la kattumbothu avalavu azhaga iruku. Pls daily episode poguga Anna. This is ur sister order bro
@Way2gotamil2 жыл бұрын
Sure sister I will try. Thank you
@renugarajendran58412 жыл бұрын
@@Way2gotamil keep rocking anna.
@irshadsally36932 жыл бұрын
Video pakka edir pathu irunden. Sorry konjam miss panniten India time catch panna miss pannitten but ok pathutten santhosam thanks nice vlog
@devimoodley22 жыл бұрын
Another great video, can't wait for the next one, India is my favorite place.
@poornimapugalenthi2 жыл бұрын
Clear explanation super sir....
@Journey_Of_Nitharsh2 жыл бұрын
தரமான காணொளி நண்பா வாழ்த்துக்கள் From Switzerland 🇨🇭
@anparasynithiyananthasivam17762 жыл бұрын
தவாகரனுடைய சந்திப்பு மகிழ்ச்சிக்குரியது.மாதவனுடைய ஒவ்வொரு கணொளியும் தெளிவான விளக்கம் .குறைகள் ஒன்றும் இல்லை நிறைகளே உண்டு.சொக்லேட் கொம்பனியும் பார்த்து விட்டோம்.
@thilagamramachandran77022 жыл бұрын
Way2 go always 🔥🔥🔥🔥🔥👍👍👍👍👌👌👌👌👌👌👌🤩🤩🤩🤩 keeeeeep rocking bro.
@n.rajenthrannn.rajenthran34462 жыл бұрын
Sar mathavan sar ungal vediyos arummaya erunthadu nanri nanri sar
@rengaramanujan2 жыл бұрын
Ji ur camera man and your clarity in explanation make your video more lively feeling ... Semma
@kanagaraj39812 жыл бұрын
Your are the best example of KZbinr but other people are just doing promotions and money minded.. But your are not like that . Those people are doing cringe videos but you are really providing good content.. Worth watching
@Way2gotamil2 жыл бұрын
Thank you brother
@arputham10232 жыл бұрын
அருமையான காணொளி அண்ணா👌
@prakashg86742 жыл бұрын
அருமை மாதவன் அண்ணா 😊
@AnwarAnwar-cn1wl2 жыл бұрын
டீ மிகவும் அருமை
@sreekala53432 жыл бұрын
Super explanation bro about the tea preparation
@nirmaladevi98882 жыл бұрын
சூப்பர்👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🤩
@vijyasaravanan41872 жыл бұрын
super ❤ Madhu....❤ U ❤❤❤❤❤❤
@vashantianand82702 жыл бұрын
Good very nice explanation
@mageswarip26852 жыл бұрын
Way 2go. Is always supper 🙏🙏❤️🙏👌👌
@rameshbabu73952 жыл бұрын
Wow nice video. Tea process not easy and we spend money for a cup of tea which got energy. I drink only tea and it call in Singapore teaC which less sugar😚
@VIKI_00072 жыл бұрын
Thank you for the video Anna
@VIKI_00072 жыл бұрын
Thank you for the ❤️❤️❤️
@gowri85322 жыл бұрын
I don't know why you are not get 10 million subscribers you are the right person
@jaishankar42672 жыл бұрын
Madhavan Sir, Super super super, only likes, no dislikes. Very proud of you.
@A2Dsoldier2 жыл бұрын
😂 indha vedio la mattum illa entha vedios layum dislikes irukaathu
@lakshminarayanan98122 жыл бұрын
Superb bro..👍👍👍
@bbharanidharan57472 жыл бұрын
கடைசி வரைக்கும் சாக்லேட் டேஸ்ட்டு எப்படி இருக்கு ? சிறிய நேரத்தில் ஊட்டி டீ கம்பெனிகள் அழகாய் காட்டியதும் மிக அழகு
@hemsunarun83212 жыл бұрын
Way to GO is a unique channel. You are taking so much effort. We also traveled along with you in this ooty vlog. Thank you very much. We enjoyed. 🙂🙂👌
@mohanraj41111 ай бұрын
Thanks for visiting my hometown bro.
@gopinathtm2 жыл бұрын
Madhavan Nice content, quality video & Useful information thanks for your effort nice worth watching 💓💓👌👍
@Way2gotamil2 жыл бұрын
Thank you❤️
@mahi-lm5jj2 жыл бұрын
ஏனுங்க ஒரு வாரமா எங்க போய் டீங்க.....இந்த பரம் ஆளையே காணோம்..... அதுக்குதா இந்த சாக்லேட்டா 😀😀😀😀
@Way2gotamil2 жыл бұрын
😀
@Rajaganapathi-2 жыл бұрын
I Really enjoyed this video... From dubai....
@மேற்பனைக்காட்டார்2 жыл бұрын
நன்று..
@thamizhselvananbu24572 жыл бұрын
You are my inspiration. usually i don't comment on youtube videos. I meani it.... you are such an inspiration... I hope god gave you healthy, happy life..........
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much
@wilsonvanavil67482 жыл бұрын
super madi sir...
@heysathya33472 жыл бұрын
Hey maddy bro... first video Ku like panitu apromdan video pakuradu 😍
@lakshasilva71462 жыл бұрын
Your explanation is very good Madhavan😎. Nice video 🍫☕🍵.
@Devi_16 ай бұрын
Anga kudukra cardamom tea vera level irukum
@rajathisrikrishana18992 жыл бұрын
Srilanka tour and Ooty excellent anna
@vikneshvarang96402 жыл бұрын
Great video and efforts taken for everything is very commendable bro 😎 keep up the great work going 👍
@harivignesh59102 жыл бұрын
Super explain madhan brother
@s.srinivas31152 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Bench mark Chocolate factory chocolate seyium seimurai rommbu Sirappu Azgha ulladhu Tea factory la oru oru step Migha Azgha close ah present panninga Tea seimurai Mikka Azghana murail puriyavachinga Neenga ungal kudave payanam panna anubhavam🙏🕉Vazgha Valamudan Vazgha Pallandu
@suvisworldmakecookingeasye67352 жыл бұрын
Very clearly explained super. Keep rocking. Plan to Venice City bro very interesting place a city in water.... Way2go
@divakaranpranavam2 жыл бұрын
Super Super Videos Sir 🙏
@tamilsaalai17752 жыл бұрын
🙏🙏🙏 Anna unkida video ellam nallam
@jackdorsan222 жыл бұрын
Really i am a great fan of your channel, soon i want to see you any of your tour and talk something something about you and your channel
@sunlightstudio-xc2ky2 жыл бұрын
Mamallapuram video எடுங்க அண்ணா
@chocosakthi70022 жыл бұрын
Tea lovers 🔥❤️
@durai_182 жыл бұрын
Thanjai periya kovil video podungha bro
@venkatvenkata34412 жыл бұрын
Super anna👍👍❤️
@RKengiraRajeshkumar2 жыл бұрын
Happy😍.. Waiting for ur videos
@saiprathik95152 жыл бұрын
16:38 it is not fermentation it is oxidation
@bharathshiva78952 жыл бұрын
Yummy chocolate 🍫😋😍❤️❤️❤️👍👍👍 ooty super anna 😍😍👍👍
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much 🙂
@kumareshvlogs2 жыл бұрын
Super.. good Editing 👍
@panneerselvaml76622 жыл бұрын
கொஞ்சம் நேரம்தான் ஆயிற்று. அதற்குள் ஏராளமானவர்கள் பார்த்து, லைக் செய்து, வெகுவாக பாராட்டி கமெண்ட்ஸ்ம் போட்டிருக்கிறார்கள். அப்புறம் நான் என்ன சொல்வது? நன்றியும் பாராட்டுக்களும்.
@mohamedthariq30872 жыл бұрын
Bro tea power vaanganum eppadi vaangarthu online iruka