Ooty Village Life | நீலகிரி மலைகிராம வாழ்க்கை ☔️ | Ooty live style

  Рет қаралды 245,993

Michi Network

Michi Network

Күн бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Пікірлер: 977
@aranyalingam9359
@aranyalingam9359 3 жыл бұрын
தமிழ் படங்களில் கூட தழிழ் தாயின் இந்த முகத்தை , இங்குள்ள மண் மனம் மாறாமல், இவ்வளவு அழகாய் காட்டியதில்லை. நேரில் வந்து பார்த்த திருப்தி. வாழ்துகள் நண்பா.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் aranya lingam 🥰🙏
@kumar-bc5rn
@kumar-bc5rn 2 жыл бұрын
@@MichiNetwork appreciate your response for his comment.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
@@kumar-bc5rn 🤗🙏
@LurdumaryGnanammah-s2y
@LurdumaryGnanammah-s2y 7 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂
@LurdumaryGnanammah-s2y
@LurdumaryGnanammah-s2y 7 ай бұрын
😂
@meenasundar7711
@meenasundar7711 3 жыл бұрын
காணோளியை பார்க்கும் போது வெறும் வார்த்தைக்களால் வர்ணிக்கவும் முடியவில்லை விவரிக்கவும் முடியவில்லை..🤐🤐🤐 ரொம்ப ரொம்ப அழகான வாழ்க்கை OSM Babu😍😍💕💕💕
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you
@ragavendrakumar5692
@ragavendrakumar5692 3 жыл бұрын
சொர்க்கத்தில் வாழ்றீங்க நண்பா 😍😍😍❤❤❤
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🙏
@priyangakamal265
@priyangakamal265 3 жыл бұрын
ஆரவாரம் இல்லாத ஒரு நிறைவான அழகான காணொளி 👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@ananthakumar3136
@ananthakumar3136 3 жыл бұрын
மலை கிராமத்தின் அழகிய வாழ்க்கை ஆடல்பாடல் அருமை
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@karthikkeyan1487
@karthikkeyan1487 3 жыл бұрын
யோவ் போயா, வேற level யா,என்ன சொல்றதுன்னு தெரியலை,முதல் 6 நிமிடம் awesome &fantastic 👌😇 பிரமாதம்,pc Sriram க்கே சவால் விடுவ போல,சிறப்பா செஞ்சுறுக்க,ரொம்ப ஆசையா இருந்துச்சு பார்க்க,மிக இயல்பு உண்ண எப்படி பாராட்டுரதுனு தெரியல,எந்த ஒளிவு மறைவு இலலாமல் அப்படியே எதார்த்தமான வீடியோ,shanmugam,sairam அண்ணா இந்த வாட்டி guest appearance ஆ 😀,அந்த சிறுமிகள் நடனம் மற்றும் dheeksha கு எனது👏👏👏👏👏,எல்லாமே எல்லோருமே அழகு சிறப்பு👌,இந்த வீடியோ ல எனக்கு ஒரே வருத்தம்,சீக்கிரம் முடிஞ்சுடுயா 😏(உண்ண ஒரு ஆயிரம் வருஷத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது போயா,நல்லாவருவ 😭)
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😀😀😀. எல்லாம் உங்கள் அன்பு மற்றும் ஆதரவு 🥰😀
@murumurugan1659
@murumurugan1659 3 жыл бұрын
எதார்த்த வாழ்க்கை, எதார்த்த மான மக்கள் 👍👍👍👍👍👍
@manimozhi2335
@manimozhi2335 3 жыл бұрын
அருமை அருமை மிக மிக அருமை அழகான வாழ்க்கை . கள்ளம் கபடம் இல்ல மக்கள் நாங்களும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து அங்கேயே.வந்து செட்டில் ஆகலாம் என்று இருக்கிறோம் பெட்டட்டி சுங்கம் நன்றி .மணி சேலம்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you
@DHEVA.
@DHEVA. 3 жыл бұрын
19:00 அவளே பாத்து பாத்து பழகி ஆடுவா போல ,யாரும் சொல்லி கொடுத்து ஆடுன மாறி தெறியல....🌹🥀🌹🥀அருமையான பதிவு பாபுஜிஜிஜி.........
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰🙏
@shobam2956
@shobam2956 3 жыл бұрын
எத்தனை முறை வீடியோ பார்த்தாலும் சலிக்கவில்லை அண்ணா ஊட்டி வாழ்க்கை உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என் வாழ்நாளில் நான் சில நாட்கள் ஊட்டியில் கழிக்க வேண்டும் என்ற ஆசை ஆனால் அது எப்பொழுது என்று தெரியவில்லை நான் ஊட்டியை நேசிக்கிறேன் நன்றி அண்ணா மென்மேலும் வளர்க
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் shoba 🥰🙏
@kalaivanantirupur5916
@kalaivanantirupur5916 3 жыл бұрын
நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த வீடியோ மிகவும் அருமையாக இருந்தது நன்றி தம்பி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@deepadeepa554
@deepadeepa554 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை... உங்களுடைய ஊரும் அருமை...இறுதியா பாப்பா டான்ஸ் ஆடுவதும் அருமை. 💙💙💙
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you thank you thank you
@maruthasalamarumugam6142
@maruthasalamarumugam6142 3 жыл бұрын
Super. G. Super. G. Bro. வாழ்ந்தா. உங்களை. மாதிரி. வாழுனும். I. Love. நீலகிரி ❤💕
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@Mr.safarvlogsTraveller
@Mr.safarvlogsTraveller 3 жыл бұрын
ஒரு நாள் வாழ்ந்துட்டு வந்துட்டேன் இந்த ஒரு வீடியோவில் 👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you mujiep 🥰🙏
@hbr1506
@hbr1506 3 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க! இறைவனின் அருள் எப்பொழுதும் உங்கள் எல்லோருடனும் இருக்கட்டும்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@tamilselvanjselvan6907
@tamilselvanjselvan6907 3 жыл бұрын
மிக நேர்த்தியான4k தரம். படபிடிப்பு , இயற்கையான ஒலி , மொழி அருமை. இது சாசனம் (record). பின்னாளில் சரித்திரம் . வாழ்க வளர்க
@ரணதீரன்-ந3ண
@ரணதீரன்-ந3ண 3 жыл бұрын
நீங்கள் போடும் பாடுகா பாடல் அருமையாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Nandrigal nanbarae 🥰
@ரணதீரன்-ந3ண
@ரணதீரன்-ந3ண 3 жыл бұрын
Songs link irudha anupuga
@gkrider6438
@gkrider6438 3 жыл бұрын
ஒரு நாள் வாழ்க்கைய மழை, மற்றும் இயற்கையுடன் அழகாக காண்பித்த உங்களுக்கு நன்றி அருமையான காணொளி.......
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@forex8857
@forex8857 3 жыл бұрын
Very very very very beautiful vedio. 19:00 நாட்டிய பேரொளி. 1000/100
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@imraghu04vs9
@imraghu04vs9 3 жыл бұрын
I’m from Chennai..but my fnd home town is kanneri manthanai, Ooty. So i had opportunity to visit badaga festivals and marriages..i know few words and songs in badaga...i love this culture...especially your kengarai village and videos lam semaya irukku bro..one day meet pannalam bro😊👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you ..sure bro
@snekakrishnansnekakrishnan6307
@snekakrishnansnekakrishnan6307 3 жыл бұрын
Super thambi.niraya videos podunga.unga video partha mind relax agiduthu.unga ooruka vantha mathiri eruku.unga baduga kutties dance super
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you snekha 🥰🙏
@rohithm3143
@rohithm3143 3 жыл бұрын
எவளோ அழகான ஊருல நீங்கல்லாம் வாழுறிங்க சூப்பர்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@samundeeswari5887
@samundeeswari5887 2 жыл бұрын
Babu veedunga ellam azhaga iruku idamum super oru naal antha veetilum makkaludanum irukanum aasai nalla vaazhkai God gift 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚
@prabhakar2321
@prabhakar2321 3 жыл бұрын
அருமை அண்ணா அருமை. இயற்கையுடன் பிணைந்த வாழ்வியல். ரம்யமான காட்சிகள். உண்மையாகவே மெய் மறந்து விட்டேன்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@user-ys2lv9dt2m
@user-ys2lv9dt2m Жыл бұрын
First class. Very beautiful themes to show the life style from early morning till night - like jogging, prayers, play, childrens and elders dance, breakfast, lunch, roundu, tea estate activities, view of bus, Floriculture visit, volley ball playground, viewpoint, exercise and life with knitted family members and kids Harsha and Deeksha around, Youth activities and finally the ending dance by Deekha - with coversations and music all over the video shot/scenes. The breakfast scene was so so so superb and the ending scene was so so good. ...every scene was so so good cannot miss any single scene .....Felt as if it was a movie. Wow, great....What a Babu you are a great film maker in all aspect and can be seen in each and every second of the video. Incredible.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much ❤️❤️❤️❤️💜🙏
@ritikachakaravarthy6122
@ritikachakaravarthy6122 Жыл бұрын
Village life is the best life ever, how much ever comfortable we live in city, real happiness is village life. It's beautifully captured in this video. People here are truly blessed to live and experience life along with nature.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much 🙏😊
@vino_vk_vino7275
@vino_vk_vino7275 3 жыл бұрын
One more time intha full video la last vantha dance tha vara level lovely super 💖💖💖💖 oru sela channel video pakum pothu skip pana thonu but intha channel video la apadi illa
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@janumbn5898
@janumbn5898 3 жыл бұрын
Aadambaram illatha simple life style …but romba azhaga iruku nature oda mingle aagina life …papa dance cute …ipadi oru life ah vaazhanum …
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்🥰🙏
@chinnathambi3800
@chinnathambi3800 3 жыл бұрын
Algana நடனம்... Music mass.. We loved it.. Thaks Michi network.. Nice lirics....podu step podu dance ...super music..paraotta mass..yaru antha சுருளி அண்ணா...செம்ம..❣️❣️❣️😎😎😎
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@nchinnasamy9851
@nchinnasamy9851 3 жыл бұрын
Reality nice video ,pls increase paduga songs,U so sweet bro
@mallikabaskar2138
@mallikabaskar2138 3 жыл бұрын
சூப்பர் பாபு சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த மாதிரி இடங்களில் இந்த மக்களுடன் வாழ மிகவும் ஆர்வமாக இருக்கிறது அப்படி இல்லை என்றாலும் ஒரு நாள் இந்த இடங்களை பார்த்தால் கூட போதும்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@bharathirajsundaram3546
@bharathirajsundaram3546 3 жыл бұрын
One of the good thing about Kengarai village is that it produce young and best volleyball players in Nilgris. May God bless these young champs to refrain from smoking and drinking and achieve greater heights in sports!! Good video dude!! Keep up!! Congrats!! 😊
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@kannanviji
@kannanviji 2 жыл бұрын
அருமையான காட்சிகள், பசுமையான கிராமம், காட்சிபடுத்தியதற்கு மிக்க நன்றி 💞💞💞💞💯💯💯
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you kannan viji 💜
@dhivadaks
@dhivadaks 3 жыл бұрын
Fantastic bro..,initial shots were like Balumahendra one’s.. especially that jogging sound brought the Paruvame song at the back of my mind..it is heavenly As usual enjoyed your lively chats.. especially that Maanguyile .. super.,, Dance is in the blood of you guys.. Stay Blessed
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@indian19729
@indian19729 3 жыл бұрын
அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் அமைதியான வாழ்க்கை அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் அங்குள்ள மக்கள் அதிர்ஷ்டசாலிகள்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் vasagar arunkumar 🥰🙏
@tsriram2824
@tsriram2824 3 жыл бұрын
One word to describe life in your village PURE BLISS
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@vijaymurugan8195
@vijaymurugan8195 2 жыл бұрын
நானும் உங்களிடம் இருப்பது போன்ற உணர்வு உள்ளது உங்கள் வீடியோ காட்சிகள் மிகவும் அருமை 🙋🙋🙋
@prakashnanban2291
@prakashnanban2291 3 жыл бұрын
Video migavum arumai Baduga dance video shoot pannuga. Enakku nilagiri la A 2 Z ellama romba pdikkum
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Prakash நண்பா 🥰🙏
@srilatharavi4759
@srilatharavi4759 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கெங்கரை ah நேரில் பார்த்தது போன்ற அனுபவம் . உங்களின் ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் மனத்திற்கு இனிமையான அனுபவம். அருமை பாபு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you thank you
@TrainsXclusive
@TrainsXclusive 3 жыл бұрын
One of the best vlog presentation showing the life of people in the hills side. I thank you for showing this to the world. Expecting more such videos and travel logs in the hills please.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Sure I IL upload more videos 🥰🙏
@anneaugustine5364
@anneaugustine5364 3 жыл бұрын
Super o super Manasukku romba idhama irunduthu bro.vedio vera level.Deeksha dance superb.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Anne 🥰🙏
@shynijoseph2320
@shynijoseph2320 3 жыл бұрын
I have never seen such a beautiful morning in my life ❤️❤️❤️❤️ ❤️❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@YaaliVeerran
@YaaliVeerran 3 жыл бұрын
பாபு, ஆச்சரியம் மேல் ஆச்சரியம் கொடுக்கறீங்க !! மிகவும் அருமையான வீடியோ ! 👌🤩 உங்கள் வாழ்க்கைமுறையை பார்த்தோமா இல்லை உங்கள் கிராமத்தில் ஒரு நாள் வாழ்ந்தோமா என்று நினைக்க தோன்றுகிறது. ❤ ரம்மியமான காலநிலைகள், பார்த்தவுடனே மனமெல்லாம் மகிழ்ச்சி ! 💚🌦🌬 அதை படம் பிடித்த விதம் அருமை. 😎 4:21 சண்முகம் என்ட்ரி 💪 6:50 நேயர்கள் விருப்பத்திற்கு இணங்க ஒரு வன விலங்கை காண்பித்து விட்டீர்கள் 🐃 16:30 மனதை வருடும் படுகா இசை 🎵 18:55 தங்க பாப்பா தீக் ஷா டான்ஸ் 😍🔥❤ Simply WOW ! 💐👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you thank you thank you thank you
@nalinising4594
@nalinising4594 3 жыл бұрын
Stress-free life....I'm jealous on u guys...enjoy the life in pure nature.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@sajeevmadanansajeevmadanan8974
@sajeevmadanansajeevmadanan8974 3 жыл бұрын
Tamil enakku dheriyath. Naan oru Kerala. തമിഴ് അറിയില്ല. എങ്കിലും പറയാം.. നീലഗിരി ജനതയുടെ സംസ്കാരം നിങ്ങൾക്ക് പറ്റാവുന്ന രീതിയിൽ കാണിച്ചു തന്നു. എത്ര നിഷ്കളങ്കരായ ജനങ്ങൾ..ആചാരങ്ങൾ.. Nandri. BanaaKam . Dhappu eraunda dhayavu Senju Manaikkungo.
@dr.parunachalamp940
@dr.parunachalamp940 3 жыл бұрын
Really beautiful. You people are lucky enough to enjoy in Ooty
@SavithiriMa
@SavithiriMa 2 жыл бұрын
Miss my village bro nanu baduga tha but bad luck mrg Pani ellamai marriduchu i am so happy today because nanu ipdi oru happy life konga nal anubavuchurukai thanks God .inu neraiya vdos podunga bro
@Walkingmoon1
@Walkingmoon1 2 жыл бұрын
I am from kerala, first time watching ur video. Really enjoyed, all the best
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Roming World ❤️🙏
@dhamayanthia5616
@dhamayanthia5616 3 жыл бұрын
Video arumaiyo arumai especially andha malai view 👏😍.. Baduga dance arumai 👏..palani sir irukka veedu simple and super .. neenga podra ella videoskum oreh vaarthai dhaan -->arppudham 👍👏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you thank you 🥰🙏
@felixwell5772
@felixwell5772 3 жыл бұрын
Some places are just Blessed ...envy them sometimes...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Felix bro 🥰🙏
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 3 жыл бұрын
செம்ம செம்ம அருமை அட்டகாசம் !! 👏👏👏👏👏👏 காணொளி கண்கொள்ளாகாட்சி. !!
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
mikka magilchi nanbarey
@sikkandaryakoob9365
@sikkandaryakoob9365 3 жыл бұрын
Wow what a beautiful life ..from the beginning to end deeksha dance awesome babu..Congrats bro.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much. 🥰🙏
@umaganesh5288
@umaganesh5288 3 жыл бұрын
மிகவும் அழகான கிராம வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஊட்டி 👌👌👌👍👍👍😊😊😊
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Sri Ganesh 🥰🙏
@raghu1205
@raghu1205 3 жыл бұрын
Kalai vanakkam anna music arumai ending with papa dance 😍🎊
@shahulhameed8944
@shahulhameed8944 10 ай бұрын
No internet, No luxury life, No toxic environment. Just good peoples living happily in their village😍
@samymuthu757
@samymuthu757 3 жыл бұрын
Nature 🙏🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Nandri
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 2 жыл бұрын
தம்பி உங்க அக்கா பொண்ணு சூப்பர் தம்பி அந்த குட்டி தங்கத்தை பார்த்தல் பெரியவங்க நமக்கு இருக்கும் அத்தனை கவலைகளும் பறந்து போய் விடும் கடவுள் அந்த குட்டி தங்கத்திற்கு ஒரு குறையும் இல்லாமல் நன்றாக வைத்து இருக்க வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி உங்களுக்கு நான் என் மகன் இருவரும் யாரும் இல்லாமல் அனாதை தான் இருக்கிறோம் ஆனால் உங்க வீடியோ எல்லாம் பார்க்கும் போது நீங்கள் எல்லாம் எனக்கு கூட பிறந்த தம்பி மாதிரி இருக்கு உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களுக்கு கடவுள் எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்றாக வைத்து இருக்க வேண்டும் என்று நான் வேண்டி கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@srikanthb9270
@srikanthb9270 3 жыл бұрын
Nilgiris village lifestyle super bro👌👍 Sri from mysuru😊
@bhagimedia
@bhagimedia 3 жыл бұрын
குட்டி மா டான்ஸ் அருமை❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@aquanylon9095
@aquanylon9095 3 жыл бұрын
Last 2 days waiting 😍finlay amzing video 👍🏻❤
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@jeyameenadj6456
@jeyameenadj6456 3 жыл бұрын
M-Marvellous I-Interesting C-Charming H-Honest I-Inner Peace B-Blessed A-Amazing B-Benevolently Cheerful State Of Mind U-Unique🌺
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அடேங்கப்பா ..... Thank you so much jeyameena 🥰🙏
@jeyameenadj6456
@jeyameenadj6456 3 жыл бұрын
@@MichiNetwork thanks for ur sweet reply💐
@skullking5729
@skullking5729 Жыл бұрын
I proud of you ❤ awesome
@மண்புழுகார்டன்
@மண்புழுகார்டன் 3 жыл бұрын
வணக்கம் பாபு அது காட்டு மாட.மாடு பக்கத்தில் கோலி மேந்தது அதுவும் காட்டு கோலியா. உங்கள் விடியோ பின்னால் வரும் மியூசிக் மனதை தொட்டு செல்லும் இதமான ராகம். இதனால் தான் உங்கள் விடியோ மற்றும் உங்கள் மழலை பேச்சு மற்றும் காமடியான பேச்சு நினைவில் நிற்கிறது நன்றி🙏💐👨‍👩‍👧‍👦
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you thank you
@PrasadVarshanMusic
@PrasadVarshanMusic 3 жыл бұрын
First three minutes was heaven to watch
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Prasad bro 🥰🙏
@chinnathambi3800
@chinnathambi3800 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை பாபு. நாளுக்கு மென்மேலும் நாள் உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது... உங்கள் வீடியோ introduction miga arputham... அழகான கட்ட மூக்கு சிட்டு குருவிகள்.. அழகான மேக மூட்டம்.. மேகங்களின் நடுவே சாலை.. மிக்க அழகு...❣️❣️❣️👍👍👍❣️❣️😎😎😎
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@antonyfrancis9836
@antonyfrancis9836 3 жыл бұрын
Nilgiris people are innocent and loveable
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@dineshrams8853
@dineshrams8853 3 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா!!! சொர்க்கம் தான் நீங்கள் இருப்பது😍😍😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@aspsingh3319
@aspsingh3319 3 жыл бұрын
Blessed life&blessed people...I am bit jealousy on seeing this. .....visiting this soon..Appreciating Michi... Love from Chennai..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@zen08107
@zen08107 3 жыл бұрын
GP Muthu video paathu vanten enaku kulir prathesam na romba pidikum ❤️❤️❤️
@pradeepvirat3352
@pradeepvirat3352 3 жыл бұрын
Nice Bro Na anga vatha mathuri eruku Bro❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Pradeep bro 🥰🙏
@TNRIDER-TNR
@TNRIDER-TNR 3 жыл бұрын
அருமையான பதிவு ....👌👌 Next video kku காத்திருக்கிறேன்..விரைவில் பதிவிடவும் ....😊
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you
@udayKumar-gm2bh
@udayKumar-gm2bh 3 жыл бұрын
This is uday from North Carolina, USA and we watch your videos and it’s really nice in this pandemic situation and keep up the good work we shall meet in my next Trip to India
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Super Anna.. surly we will meet 🥰🙏
@udayKumar-gm2bh
@udayKumar-gm2bh 3 жыл бұрын
@@MichiNetwork waiting to see your building house for your viewers and your sense of humor is good and my wife can only speak tamil and I can speak Canada and I had to translate your baduka to my wife.. we were talking like your A Nagesh character in Dharumi in old tamil movie.. Nim channelku Devaru Channaga dhodadhu Maadli.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@udayKumar-gm2bh 1000 porkasugalaaaa? Innaa rendaaaa...aiyoooo sokkkaa...🥰🙏😀
@udayKumar-gm2bh
@udayKumar-gm2bh 3 жыл бұрын
@@MichiNetwork yes of course same dial gone when you spontaneously comments and manage the video and response to people when you are at a situations
@r.kgardeningandvlog1963
@r.kgardeningandvlog1963 3 жыл бұрын
Solla varthi illai..avlo alagu.. beautiful editing... nice sharing...bro
@nandhiniboopathi279
@nandhiniboopathi279 9 ай бұрын
Oh!my god...lovely nature!!!last week I visit ooty!!! And after I want to know how the lifestyle of those people...and continuously watching so many videos.like treking rural village lifestyle,all r so beautiful their own way..your area is so neat...and these video says which way is happier life❤❤🎉
@MichiNetwork
@MichiNetwork 9 ай бұрын
Thank you so much 🙏❤️🙏
@krishnakumar-ku2em
@krishnakumar-ku2em 3 жыл бұрын
Proud to be an kengarai child 😅❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@selviselvi5019
@selviselvi5019 4 ай бұрын
Morning 11mani dance timela oru ponnu arumaiya ade varuthu super
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Very nice awesome nature we need to preserve
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@jayaraghav1220
@jayaraghav1220 3 жыл бұрын
Beautiful video. Niligiris a pure heaven. And your village is pure gem. Kutti papa dance super bro.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@kandaa8799
@kandaa8799 3 жыл бұрын
Beautiful life without money ❤️🌟
@h2417
@h2417 3 ай бұрын
Life there seems so blissful . Hope I am blessed to stay somewhere like this
@SaS-mc1yl
@SaS-mc1yl 3 жыл бұрын
Unparalleled video&I've never been sad for a video to end&my eyes couldn't decide where to look bro! 5things I love here 1)lovely ladies,their contagious positive energy is something&you always radiating that bro wherever you go, enna valli ammov, adhu enna koodaya manda mela apddiye nikudhu🤣😆 2) everyone's energy&charisma jumps right off the streets like Lord Nataraja, doing cosmic dance,everywhere there's dance,right from morning till the night hahaha deeksha papa is on full fire with workouts&dance 😍😆 3)2:22, 6:10,11:30 👌bro's good filming or I'm liking that place? 4) palani anna's home decorated fully with scenic green&even rivers like natural bathtubs haha 🏞that looks like mandira malai, 11:30 iraivan namm manadennum nyana kadalai, mandira mathu kondu churn panna vaikirar!always do sashtanga namaskaram bro🙏&one small suggestion bro, when you're blessed with the taste of mountains for breakfast like leafy greens,farm fresh veggies,reduce maida whenever possible bro, you can even make wheat parota instead 🌿 5) thanks for showing us your mum, extended family&friends bro 😊another video to prove that happiness&peacefulness has nothing to do with money! Stay blessed ☀🔱
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
wowwwwwwwww thank you thank you
@selvavideos6834
@selvavideos6834 2 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் அலகு எனக்கு மிகவும் பிடிக்கும்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@aafrinbanua2335
@aafrinbanua2335 3 жыл бұрын
eagerly waiting for ur videos bro, semma semma
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@sudharsansathiamoorthy1075
@sudharsansathiamoorthy1075 10 ай бұрын
Excellent presentation bro!! Keep posting these kinds of videos!!!
@MichiNetwork
@MichiNetwork 10 ай бұрын
Thank you so much 🙏😊
@Sam_i0
@Sam_i0 3 жыл бұрын
Vera level bro.. vaaldha ipudi valanum. Kuduthu vechavanga bro neenga, enjoy the life..❤
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you sam bro 🥰🙏
@mr.prakash2184
@mr.prakash2184 3 жыл бұрын
6.05 தலைவன் entry 😍😍😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@vijilaponmalar2701
@vijilaponmalar2701 Жыл бұрын
Hai babu you people are very very blessed, what a wonderful village kengarai, I like your life style amaithiyana place anbana makkal santhosathukku kuraiviilai Atlast Deeksha win dance I never expect this, ohhhhh wonderful style she has I never see any youtube videos, just i love Ilayaraja songs big fan of him, every night I hear iilayaraja songs but nowadays I added your videos, thank you babu!
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Great to hear... Thank you so much for your love and support vijila ponmalar 🙏🏻❤️
@SanthanamV
@SanthanamV 3 жыл бұрын
Good place. I could see many r not speaking Tamizh. It's okay they speaking their language. But taking videos plz ask them to speak tamizh. Hope this place still in our tamilnadu.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Sure bro ..I IL do that ...🥰🙏
@kmmk1638
@kmmk1638 3 жыл бұрын
India. First jai. Hind
@balajiragupathi9810
@balajiragupathi9810 3 жыл бұрын
They have all the constitutional rights to speak in their language.
@kmmk1638
@kmmk1638 3 жыл бұрын
இவர்கள். பேசுவது. நீலகிரி. உள்ளுர் மொழி. அவங்க மொழி பேசுகின்றனர். இதில். இந்த மொழி தான் பேசவேண்டும். என்று சொல்ல. யாருக்கும் உரிமை இல்லை அதோடு இது கொங்கு நாட்டு பகுதி. இங்கு 10 மொழிகள் பேசபடுகிறது இங்கு தமிழ் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்
@creativetech40
@creativetech40 3 жыл бұрын
I ❤️ your video patha podhum ooty poitu vantha feeling 😘I really ❤️you and your beautiful ooty
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@NandhiniNandhini-zx4hr
@NandhiniNandhini-zx4hr 3 жыл бұрын
Song dha edhula vera leval but song puriyala Anna enga place palani vaanga enga ooruku
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Kandipa oru naal varen 🥰
@nixendavid8252
@nixendavid8252 3 жыл бұрын
கண்ணுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியாக உள்ளது bro💕💕💕💕
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் nixen ப்ரோ 🥰🙏
@naveennavi1195
@naveennavi1195 3 жыл бұрын
Love the way it's is.. nice vlog sir❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Naveen bro 🥰🙏
@naveennavi1195
@naveennavi1195 3 жыл бұрын
@@MichiNetwork 🥰🥰🙏
@mr.prakash2184
@mr.prakash2184 3 жыл бұрын
அண்ணா காட்டு பண்ணாரிஅம்மன் கோவில் பத்தி ஒரு வீடியோ போடுங்க pls அண்ணா 😍😍😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
sure sure
@paulraj73
@paulraj73 3 жыл бұрын
Music ellam SA RAJKUMAR potta music maathiri iruku.. 😅 .. rombo naal aachi indha mathiri music kettu
@rajmohankalaichelvi2687
@rajmohankalaichelvi2687 3 жыл бұрын
Awesome, Thank you!
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@rajmohankalaichelvi2687
@rajmohankalaichelvi2687 3 жыл бұрын
@@MichiNetwork Dear Babu, your video are very nice. Keep it up your all good work. can I have your Whatspapp #?
@rajeshraj.1342
@rajeshraj.1342 3 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி நண்பா ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடங்கள் இதெல்லாம் , ஒரு படத்தோட trailar பார்த்த மாதிரி இருந்தது , வாழ்த்துகள் நண்பா 👍👍👍🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you
@anitanadar4898
@anitanadar4898 3 жыл бұрын
Your sense of humour is really awesome
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you thank you
@gunasekari3801
@gunasekari3801 3 жыл бұрын
Bro super ah iruku athuvum songs music Ellam semma
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@RajuDraju-mq4nu
@RajuDraju-mq4nu 3 жыл бұрын
குளுமை +, இனிமை =நீலகிரி இந்தியாவின், மினி,ஸ்வி ட்சர் லேண்ட்,
@vinithamaryvinithamary7676
@vinithamaryvinithamary7676 3 жыл бұрын
Ama enga
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@ashokkumarrsb6257
@ashokkumarrsb6257 3 жыл бұрын
Wow அருமையான place bro💚💚💚 பொண்ணுக dance semaya irunchu ப்ரோ இந்த lockdown la ஒரு சின்ன டூர் போய்ட்டு வந்தாச்சு ப்ரோ😍😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Ashok Kumar bro 🥰🙏
@divaz.6047
@divaz.6047 3 жыл бұрын
Add tamil songs nanba... Tamil songs will be catchy..
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 8 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Happy old age of an elderly couple in a mountain village in winter far from civilization
1:02:27
this is the daily chores of mountain life || lajimbudha ||
23:40
lajimbudha
Рет қаралды 4,8 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 560 М.