அண்ணா வணக்கம் அண்ணா நிறைய விடியோ பார்த்திருக்கன் ஆனால் உங்களமாதிரி விளக்குவதிலை அண்ணா அருமை
@kavimaniramasamy33594 жыл бұрын
உங்கள் இந்த சேவை உள்ளத்தால் எத்தனையோ எலக்ட்ரிஷியன் உருவாகுவார்கள் . அந்த பெருமை உங்களை போன்றோரையே சாரும் நன்றி!
@hussainbaig47244 жыл бұрын
God bless you Nice demonstration Needed more lighting Thank you
@vijayakumarkuma35406 күн бұрын
அண்ணா நிக்கி பேடும் வீடியோ ரெம்பாவாய் பயநுள்தாஇறுக்குர ரேம் பாநான்றி❤
@deenadayalan3498 Жыл бұрын
Good winder your teaching very nice thank you
@muruganjns41214 жыл бұрын
எனக்கு இந்த video ரொம்பவே பயனுள்ளதாக இருந்தது.... இதன் மூலம் comman எப்படி எடுப்பது என்றும், JET, Monoblock & Belt type Compressor motor ஐ பிரிப்பதற்கு முன் comman எப்படி பிடிக்க பட்டிருக்கிறது என்பதையும், அதனால் motor சுற்றும் வசமும் என்னால் எளிதில் கண்டுபிடிக்க இந்த video பயனுள்ளதாக இருந்தது... நன்றி நன்றி நன்றி... Three phase startar (dol, star delta, pannel board & extra extras) video upload pannunga
@Gopal-qi1em3 жыл бұрын
சிறப்பு தம்பி 👍
@naveenkumarperiyasamy58213 жыл бұрын
Bro coil nalla irukkanu check panna continuity check pannuvomla pantrappa 2 value +pannuna oru value varum atha value same ah vantha coil nalla irukkum illana coil pochu nu artham ippa neenga check pantrappa appadi vallaye enna reason
@madhankumarg466 жыл бұрын
சூப்பர் நண்பரே மேலும் இது போல் பல பதிவுகளை போடவும் நன்றி
@dhamodaranvanthi44936 жыл бұрын
சார் வணக்கம் உங்களுடைய வீடியோ ஒவ்வொன்றும் மிக மிக பய
@dhamodaranvanthi44936 жыл бұрын
மிக மிக பயனுள்ள தாக இருக்கிறது மிக்க நன்றிகள்...........
அண்ணா அருமை....எனக்கு சிங்கில் பேஸ் கம்பரசர் போர் ரிப்பேர் ...போடுங்கள் ... please
@gopalt7789 Жыл бұрын
சிறப்பு 👍 💐
@tnusrbmotivationalvideosta17093 жыл бұрын
Ethanai sutru suttha vendum
@ravichandran-pw7ck4 жыл бұрын
Supper brother இதில் மொத்தம் எத்தனை காடிகள் உள்ளன அதில் R | - 4 என்று பார்த்தேன் R2 அதே போல் நினைக்க கிறேன் S |எத்தனை S2 எத்தனை நிறைய qus உள்ளது யhat SupNo இருந்தால். உங்களிடம் மானவனாக விரும்புகிறேன் இப்போது walk done என்பதால் வீட்டில் இருக்கிறேன் தெளிவு பத்தவும் நன்றி brother
@ajithkumarm69644 жыл бұрын
Hi bro... yagga vitla .5hp openwell motor use pandron... Antha motor 200litter plastic tank kulla place panirukom athula eruthu water 12-14feet la pum pannuthu .epa enna problem na motor run agumpoth shock adikuthu but linetester vachu patha current flow indicatuion aga mataithu!!.. Enna problem ah erukum bro?...
@jai999844 жыл бұрын
Ok bro v nice,but wire size,ethanai turns,alavu eppadi edukkanum,entha slot la eppadi aarambikkanumnu sollaliye,neenka solrathu yerkanave winding panravanga luku theriyum but unka video parthuthan winding seyyaporangana avangaluku romba kastam bro neenka podra video la 90% appadithan iruku bro athai konjam correct panninga na romba useful irukkum
@ajinm47972 жыл бұрын
Bro starting and running 2 um same direction la thane
@msundhar4462 жыл бұрын
Bro coil wire size mathipotta enna aagum
@nirmalkumar-ns5lg4 жыл бұрын
நண்பரே இரவு வணக்கம் நண்பரே எமக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் grinder motor coil winding அதுவும் steem body motor coil அதுதான் fan fitting கொண்டு இருக்கும் life நல்லாருக்கும் நான் உங்களது பதிவை பார்த்தவரை அது மட்டும் தாங்கள் சொல்லவில்லை என்று தோன்றுகிறது நான் பார்க்காமல் விட்டுவிட்டேனா தயவுசெய்து அதைப் பதிவிடுங்கள் ரொம்ப நலாக அதை எதிர்பார்க்கிறேன் உதவுங்கள் நண்பரே நன்றி
@ramprasath18886 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாம் முக்கியமானவை
@thanishMotors6 жыл бұрын
மிக்க நன்றி
@girirajan36126 жыл бұрын
தாங்கள் பதில் அளித்ததுக்கு நன்றி. ஆனால் எனது கேள்வி நாம் புதிதாக வைன்டிங் செய்தால் அதில் எப்படி rotation மாற்றுவது. தயவு செய்து புரியும் படி கூறவும்.
@ravindransundaram69064 жыл бұрын
Good I think it is single or 3 phase motor. If it is single phase motor red wire for phase and yellow wire for neutral. Am I correct. You also explains for 3 phase submersible 2 pole or 4 pole motor giving all Dada's with end connection with bdrawing
bro vunga video eallaam super ,aanaaaa neenga video eaduckum pothuu mobilaaa eaduckurathaala contras wovara irucku , video lantscap anglela eadunga melum adutha video supera vara vaalthuckal
@@thanishMotors y this motor draws more amps compare to normal motor same rating
@mohamedrasvi39463 жыл бұрын
Submersible motor la aluminum coil ஆ Copper Coil ல மாத்த முடியுமா??
@saravanavel48354 жыл бұрын
Sir epdi old supmersible motor 3phase or 1phase ah nu kandu pudikrathu pls tell me
@jaleelt64423 жыл бұрын
Hello Sir One HP Sub Motor. What is the problem with cutting winting three times a year?
@sivashankar68156 жыл бұрын
நண்பா அருமை
@thanishMotors6 жыл бұрын
நன்றி
@mrtamilgrowth66602 жыл бұрын
5 hp submersible motor rewinding video pannugana
@remesann28004 жыл бұрын
Good work. Pls discribe the data .such as number of pols pole pitch number of turns and wire size etc.
@m.poompavai43425 жыл бұрын
கடவுள் உங்க கூட இருக்க வேண்டும் நீங்க எல்லா செல்வங்களையும் அடைய வேண்டும்
@relsong41124 жыл бұрын
3pase suf motore cri motr re winding 36 slod apde Anna solka Anna please
@ivarravi38783 жыл бұрын
80 feet depth boarku 1 hp motor podalama
@kumarukumarkuu92514 жыл бұрын
இன்டர்நல் கனைக்சன் வராமல் எப்படி காயில் கட்டுவது தயவு செய்து ஒரு ஐடியா கொடுங்க
@pavithrann78424 жыл бұрын
3phase 5hp open well submersible motor Ku coil eppadi kattanum video pota use ah irukum
@gowrishankar3343 жыл бұрын
எவ்வளவு கேஜ் எந்த எந்த மோட்டருக்கு போட வேண்டும் எப்படி கணக்கிடுவது . ஒரு முழுமையான நீர் மூழ்கி மோட்டார் காயில் கட்டுவது சொல்லுங்கள்
@mrkingsolarsolutions25083 жыл бұрын
Bro motor 12hrs oduna ena aagum Motor on aaga Mattuku ena prblm ah irukum
@muruganjns41216 жыл бұрын
இதுவரை நீர் மூழ்கி மோட்டார் and three phase motor வைன்டிங் செய்தது இல்லை ஆனால் வீடியோக்கள் அனைத்தும் என்னை ஆர்வம் காட்டுகிறது. நீர் மூழ்கி மோட்டார் அனைத்திற்கும் Running and Starting வருமா ?
@thanishMotors6 жыл бұрын
கண்டிப்பாக வரும்,ஆனால் அது சிங்கிள் phase motor aga இருந்தால் மட்டும் வரும், த்ரீ phase motor il starting running இருக்காது
@thanishMotors6 жыл бұрын
IAM so proud of ur interested,tnq
@muruganjns41216 жыл бұрын
Thanks அண்ணா
@baluelectric6 жыл бұрын
Good tutorial. Best wishes
@lakshmananpommi90126 жыл бұрын
murugan jns
@jeevananth.p54914 жыл бұрын
3phase winding podunga ..then slots lam explanation pannunga because 24solts irukku athu 4winding role use pannarom each 4..
@rethinakumar28955 жыл бұрын
Unga shopla work panna vaippu kidaikuma bro
@SureshKumar-uh8ff6 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@senthilkumars57934 жыл бұрын
Double bush in upper lower case illa ..fit pannunma or single bush .....
@mrtesla2353 жыл бұрын
how to choose wire Cage and how to buy it in store
@devarajan72794 жыл бұрын
கயில்கம்பி உள்ளே கட்டானால் இணைக்க முடியுமா
@electrictectamil75205 жыл бұрын
நான் அனைத்து மோட்டார் ம் காயில் கட்டுவேன் ஆனால் கம்பியை இறக்குவதற்கு எனக்கு கொஞ்ச கடினமாக இருக்கும் எளிதாக இறக்குவதற்கு என்ன வழி வீடீயோ போடுங்கள்
@sasiselvam095 жыл бұрын
Bro ungal shop irukum area sollunga
@m.ezhilbharathi82064 жыл бұрын
1.5 Hp submersible motor how much Starting, Running Capacitor Using Anna...
@தமிழ்-ண3ள6 жыл бұрын
சூப்பர் bro
@thanishMotors6 жыл бұрын
நன்றி
@harishravi15906 жыл бұрын
bro 3 phase motor sub la coil length measure panra video po du ga
@thanishMotors6 жыл бұрын
Sure
@duraijothi13135 жыл бұрын
3phase supmersilpum new motor pumb old only5 to 10 minutes running after motor trip what's problem
@shaikhnoor10395 жыл бұрын
Coil insulation is demage you have a replace old rewinding and new coil installed
@ragulprasath33835 жыл бұрын
Bro one coil ku turns evloo bro
@Powertronics4 жыл бұрын
Bro winding wire turns how to measure
@anasmass28985 жыл бұрын
vaindig atiipppataiya soluge bro eppati kayal aleou edupathu nu 1 hp moterku
@thanishMotors5 жыл бұрын
இதுக்கு ஒரு வீடியோ upload pannurukken பாருங்க
@eashok90385 жыл бұрын
Sir sub motor எந்த பக்கம் தண்ணீர் ஊற்ற வேண்டும் அந்த இரண்டு ஸ்க்ரு எந்த ஸ்க்ரு வழியாக தண்ணீர் ஊற்ற வேண்டும்...
@thanishMotors5 жыл бұрын
Rendu nut irukkum, athula எது valiya வேணாலும் ooththalaam
@logeshleo15154 жыл бұрын
Ok Anna starting winding how many turns and running winding how many turns and frist running coil insert how many slots in center please relay Anna🤗🤗🤗🤗
Sir company winding commen wire and 3speed Oda than varum suppose ninga kalatti ierunthingana thirippi thappa Matti ieruppinga first check pannikkunga Direcation change panrathukku starting or running coil udaya pola change pannunga yethavathu onna pola change panna direcation change avum puriyalana reply pannunga
@rohinichakaravathi9984 жыл бұрын
Supper sir💛💛🕊️🕊️
@pradeepvm89724 жыл бұрын
How many nombets of each coil
@sivashankar68155 жыл бұрын
Wire guage size list iruka
@rpsmoters86576 жыл бұрын
Use full super
@thanishMotors6 жыл бұрын
நன்றி
@jibinsebastian3965 жыл бұрын
Super good information
@manocr60103 жыл бұрын
என்ன kg வயர் வாங்கணும்
@sivamtech75955 жыл бұрын
Neermotor lekeage testing video podunga pls
@m.ezhilbharathi82064 жыл бұрын
Hello. Anna resistant value
@mahalingamduraid58483 жыл бұрын
Super answer thankyou
@balakrishnan51144 жыл бұрын
Very Good Class
@balakrishnan51144 жыл бұрын
Mottor Winding Daigram send Please Sir
@ragupathi70035 жыл бұрын
3 phase lever stater checking & ex soluga bro....,
@silambarasansimbu41754 жыл бұрын
இப்படி லோடிங் பண்ண ரெவ்வ்ர்க் தான் வரும்
@selvaganapathy4016 жыл бұрын
Please upload three phase 5hp submersible borewell motor rewainting.thank you.
@vijayakumarkumar27284 жыл бұрын
COST OF WINDING 3 HP MOTOR SUBMERSIBLE
@manocr60103 жыл бұрын
லூப்பிங் தேளிவா சொல்லுங்க அண்ணா
@sivakumar-tq6jq3 жыл бұрын
Hi bro 1/2 hp and 1 hp openwell motor coil swage and starting running turns data sollunga
@millerkamarajmillerkamaraj54384 жыл бұрын
3 phase 6 wire motor வைய்ன்டிங் எரிந்து விட்டத இல்ல நன்றாக இருக்கின்றதுனு எப்படி மோட்டர்ரை பிரிக்கமல் தெறிந்து கொல்ல முடியும் test lamp or multimeter எப்படி டெஸ்ட் பண்றது வீடியோ pro நீர் மூள்கி மோட்டர் ப்ரோ
@naveenr13416 жыл бұрын
Anna single phase 1hp coil format solunga
@manocr60103 жыл бұрын
வயர எத்தனை கிராம் வாங்கணும்
@selva49252 жыл бұрын
Price Solunga coil panrathuku
@TThiyagu6 жыл бұрын
Simple method la pannalam.. neenga different ha pandringa. Intha method panna wire damage aga vaipooulathu
@thanishMotors6 жыл бұрын
Neenga சொல்றது எனக்கு புரிகிறது, நான் சொன்னது அனுபவம் இல்லாதவர்கள் புரிந்துகொள்வதற்கு சொன்னது,அனுபவம் இருப்பவர்களுக்கு நான் சுத்தி வலச்சு பேசுற மாதிரி இருக்கும்,நன்றி
@friendpatriot15543 жыл бұрын
ஏன் தனியாக வீடியோ போடக்கூடாது.
@jegaselvan99234 жыл бұрын
I want winding data details for 1hp open well submersible motor. core length=95mm, core inner dia=62mm
@thanigaibalan18033 жыл бұрын
அலுமினியகாயில் மாற்றி காப்பர்காயில் சுற்ற எப்படி கால்குலேசன் பன்னூவது
@bharathik57334 жыл бұрын
இந்த மோட்டரின் கேஜி ரன்னிங்சுற்று ஷாட்டிங் சுற்று சொல்லுங்க
@Dharmarajklp3 жыл бұрын
Single phase 18 slate and 24 slate connection eppati poduvathu
@manocr60103 жыл бұрын
லூபிங்க தேலீவா சொல்லுங்க அண்ணா
@அழகுராஜாசெல்வராஜ்4 жыл бұрын
அண்ணா Derection எப்படி சொல்லுங்க
@tamilsenthil55424 жыл бұрын
How to three space motor connection problem solved tell me explanation
@kathirmonokuttymono8344 жыл бұрын
ANNA ENAKU SUPMERSIBLE BARARAL WINDING PODUNGA
@mohamedbawaji94925 жыл бұрын
Very Very Thanks
@thiylak5 жыл бұрын
2 speed 3phass motor எப்படி வைண்டிங் செய்வது நண்பா??
@thanishMotors5 жыл бұрын
Video will be uploaded, wait for few weeks bro
@thiylak5 жыл бұрын
@@thanishMotors நன்றி
@ramprasath18886 жыл бұрын
சூப்பர்
@tamilsenthil55424 жыл бұрын
Three space motor connection.neer muzhugi motor Seivadu eppadi explain tamil
@PRASANTHPADIYAMPATTHU4 жыл бұрын
How commned joint
@kabalik13233 жыл бұрын
I want full winding details
@SRINIVASAN-xw3xt6 жыл бұрын
Coil name Nalla solunga bro
@victorjoshva17275 жыл бұрын
Tower fan motor 3 speed winding connection details podunga sir.
@dhamodaranvanthi44936 жыл бұрын
த்ரி பேஸ் கண்டண்சர் ஸ்டாடர் பெட்டி கணெக்சன் கொடுப்பது எப்படி ப்ளீஸ்..........
@thanishMotors6 жыл бұрын
Comming soon
@jayaprabhuprabhu95664 жыл бұрын
COil apadi opocit thealiva oru muai poduke anna
@sathishgpkumar80704 жыл бұрын
நீர்முழ்கி தீரீபேஸ் மோட்டார் 24போல் லயநிங் விரிவக்காம் சொல்லுங்கா