நான் இதுவரைக்கும் கேள்வி படாத, பார்க்காத ஒரு அற்புதமான பதிவு 👌👌👌👌👏👏👏👏உங்கள் வீடியோ வை பார்க்கும் போதே மனதிற்கு திருப்தியா இருக்கு, முயற்சி செய்து பார்க்கிறேன்.once use பண்ணா எவ்வளவு நாள் வரை முடி கருப்பாக இருக்கும்? மிக்க நன்றி மேடம் சிறந்த பதிவு 🙏🙏🙏வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள் 💐💐💐💐