நாங்க மல்லிகை தோட்டம் வெச்சுருகம் நாங்க மல்லிகை பூ எடுக்க தே மோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் செடிகளுக்கு கொடுகரம் பூகள் நன்கு ஆருப்பு எடுகுது நீங்களும் பயன் படுத்தலாம் நல்ல பலன் கிடைக்கும்
@venkateshkumar20822 жыл бұрын
Anna unga number
@venkateshkumar20822 жыл бұрын
Thanchimadam
@tnpscexamtips2 жыл бұрын
Sir entha stage la use pannanum
@tnpscexamtips2 жыл бұрын
Epo use pannanum
@janakikoran58542 жыл бұрын
@@venkateshkumar2082 j
@gurumam3 жыл бұрын
Good tips Bro. அழகா, தெளிவா, சுலபமா செய்யக்கூடிய டிப்ஸா கொடுத்தமைக்கு நன்றி. செஞ்சி பாத்துடுவேமில்ல.
@ponggiamalletchu80663 жыл бұрын
)
@lathar47533 жыл бұрын
So many Bud's looks beautiful❤❤❤
@abdulsubuhan72962 жыл бұрын
Hi 💕
@abdulsubuhan72962 жыл бұрын
Hello
@lathamurali52853 жыл бұрын
Parlum pothe romba asaya irukku so many buds 👌👌👌
@cvs41312 жыл бұрын
Thsnks for this valuable share. Your Malli chedi is so beautiful bushland has lots snd lots of buds 😍🥰👌
@malasinniah373 жыл бұрын
Wow!!!Wow!!!Wow!!! Amazing. Fisrt time nan ippadi ore malligei chediyei parkiren.ungel tips se kandippa follow pannuven.Inthe video nan save panni veiterekken and family le share panniyum irekken Mikke nandri thambi👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂
@ChitraparameshChitraparamesh3 жыл бұрын
நிதர்சனமான கருத்து சகோதரரே.......
@raaghadevathai21052 жыл бұрын
பயனுள்ள பதிவு.... மிக நன்றி 🙏🏼 ❤️ 💞பியர்ல்ஸ் பிரேமி 💞
@theviehanthan4808 Жыл бұрын
தேமோர் கரைசல் புதுவிதமாக உள்ளது. செய்து பார்க்கிறோம். உளுந்து கழுவிய நீர் மற்றும் சக்கையினயும் மரத்தின் அடியில் இட்டுவர உடனே குருத்து வரும். பூக்களும் நிறைய பூக்கும். நிறமும் கெட்டியாக இருக்கும். நன்றி.
@vanitha00742 жыл бұрын
super nanum malligai pathiyam poda poren,,,.....
@sudhasubramani13898 ай бұрын
Nalla oru tips thank you 😊
@soheng91315 ай бұрын
Super sir.
@kishorekishore6192 жыл бұрын
Tq so much bro for your wonderful tips
@thiruvenkadamsr31933 ай бұрын
Super effort, Upload more videos for other plants
@bebejohnalibebejohnali62643 жыл бұрын
Super tips thanks 🌺💐🌹👌👌🎄
@vasanthiguru48193 жыл бұрын
Perfect explain bro.romba ths. I will try
@premachandrasekar31302 жыл бұрын
Thank u very good tips. V ll make an attempt.
@rajendrand94310 ай бұрын
Very useful tips thank u pro
@neethikathirvel49802 жыл бұрын
Super tips nga
@fairytoonzs66962 жыл бұрын
Very informative and crispy Clicked like 👍
@prabuabiprabuabi39805 ай бұрын
Hii anna... Nanga madi la erukom... Thotti la vacha chedi valaruma... Tips eruntha solunga.... Plz anna
@rahimnilo17022 жыл бұрын
நண்பரே, வணக்கம். மல்லிகை பூ சீசன் எப்போது? மல்லிகை செடியில் வெள்ளை பூச்சி பறக்கிறது.என்ன மருந்து போடலாம்? தயவு செய்து கூறவும்.pl.
சார் நாங்க விவசாயிகள் இடம் மாட்டு சாணி உரம் விலைக்கு கேட்டா கூட கொடுக்க மாட்டேங்கறாங்க .நாங்க மொத்தமா தான் கொடுப்போம் னு சொல்றாங்க .நர்சரி ல கேட்டாஅதிக விலை சொல்றாங்க . செம்மண்,செடிமண், வேப்பம் புண்ணாக்கு போன்றவையும் அதிக விலைதான்.உதாரணமா ஒரு சட்டி செம்மண் ஐம்பது ரூபாய்.மேலும் பூச்செடிகள், பூச்செடிகள் மொத்தமா வாங்கி ,எங்களுக்கு விற்பனை செய்யறப்போ மூன்று முதல் ஐந்து மடங்கு விலை அதிகம் விற்கிறார்கள் .
@sujithabanu2939 Жыл бұрын
Thottathila sutthama veyil kidaiyadhu bro nilala iruku Malligai sedi angu vaikalama, Malligai cedi nalla veyi vaikanum solranga, Kolli thottatil veyil kidaiyadhu bro, Pot la vachu valarkanum na yenna size pot use pannaum, Gro bag a irundha yenna size use pannalam, Nalla vayil vachu Valarpadhala Gro bag or pot yedhu sirandhadhu, Reporting yetthana varudhadhuku oru murai pannanum, Plz solluga bro
@anv.kulandaivelu7774 Жыл бұрын
Super idea brother thankyou somuchfor your ideas
@subramaniyam.mdravid81033 жыл бұрын
Arumaiyana pathivu aiya
@royalgardenkumari Жыл бұрын
Thank you
@sasmithamuthurajasasmitha42493 жыл бұрын
Super pro pakkave alaka irrukku
@__surya3 жыл бұрын
Nice idea bro enga veetula plant irukku ana ivalo mottu vanthatilla👍
@nithyanithu56113 жыл бұрын
Epdi bro video upload panna 1min la video nalla irku sollurega video full 5min... 1st full ah parunga ena solla varanu
Ella poo chedikalukum uram eppadi ready pannuvathu sollunka pls
@SVDJ.tamilshorts3 жыл бұрын
Very good explanation and very good tips.thank you.
@s.baghyas.baghya13243 жыл бұрын
I have to try thaemore mixer juice for my jasmine plant it is healthy but doesnt give more flowers I'll see whether ur advice help my plant
@logesbalu2192 Жыл бұрын
மிகவும் நன்றி
@rajkm4663 жыл бұрын
Super tips pa looking very beautiful
@devid52012 жыл бұрын
மல்லிகைப் பூச் செடிக்கு அரசி மாத்திரையும் கலந்து உத்தமம் மொட்டு வருமா
@baavashakitchen60643 жыл бұрын
Super na na try panni pakuren 🙏👍
@manibarathi21663 жыл бұрын
mullai poo neraya mottu vaikka sollunga anna
@SivaKumar-o2v5j6 ай бұрын
👌👌👌
@indumathyv11872 жыл бұрын
Very useful brother,yhanks
@srinivasan.k.b2 жыл бұрын
Very nice and useful information
@radhaparthasarathy84263 жыл бұрын
very useful mgs. Thank u
@dhanushkodi44083 жыл бұрын
Try panni pakirom thanks
@poondimary35013 жыл бұрын
Tq sir for ur tips and I need a information what is bay leaf n tamil
@ARUN-vs3ss3 жыл бұрын
Hi mary
@sandradcruz80072 жыл бұрын
Biryani yelai.
@malasinniah373 жыл бұрын
Wow Super!!! Mikke Nandri 🙏🙂
@yusufuddin5983 Жыл бұрын
எங்க வீட்டில கட்டிங்ஸ் வச்சி நாலு மாசம் ஆகுது உண்ணும் பச்சை இருக்குது ஆனால் துளிர் விட மாட்டிக்குது அதுக்கு என்ன செய்யலாம்
@m.ragupathi25822 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@bhuviskitchen3 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌👌👌
@pappukutty80472 жыл бұрын
Super
@vijayasekar22213 жыл бұрын
M.R. Vijaya Nice
@G1000charlesmohandass3 жыл бұрын
Superb sir. En plantla yum pookal illai. Kavaathu adikkadi seyanuma or after season ah ? Please rply to my question bro.
@selvarajm19372 жыл бұрын
Super. Super
@vijayaledchumymuththaiah83863 жыл бұрын
நான் குளிர் நாட்டில் இருக்கிறன் இப்ப இங்கு சமர் என்னுடைய மல்லிகை வளர்ச்சி இல்லாமலும் இலைகள் மஞ்சள் நிறமாகவும் இருக்கிறது அதற்கு என்ன செய்யலாம. பதில் தாருங்கள் சகோதரா
@only_suriya_edits18532 жыл бұрын
That fertilizer only applicable for malligai poo..? Or other flowers to ah bro..?
@PasumaiThottakalai2 жыл бұрын
Other plants also
@kokilashankar15793 жыл бұрын
Malligai poo podurathu december January la vara mathiri poda kidatha yenna Christmas pongal antha time la poove kedaikka mattenguthu
@draswingovindarajan96423 жыл бұрын
Superbrother
@Akashvlog-sh4jf3 жыл бұрын
Growbag la epadi valarkurathu
@sasifeast69782 жыл бұрын
Grow bag waste take paint bucket u will get more life
@PasumaiThottakalai2 жыл бұрын
Hello waste nu sollathiga ok va ...ellrkum paint bucket kedaikathu ok ...epo irka trending ku groelwbag best paka professional ah irkum ..
@sasifeast69782 жыл бұрын
@@PasumaiThottakalai naan grow bag use panna athu namba ooru veyil ku thangathu life romba kami nu dhaan solren paint bucket kedaikathavanga grow bag choose panalam
@rajirengarajan3203 жыл бұрын
Nandri aiya. Rosa chediyukkum use pannalama
@vasanthiguru48192 жыл бұрын
Vv useful.romba ths bro
@mymahaperiyava84233 жыл бұрын
Nandri
@ramesharumugam78452 жыл бұрын
Very nice flowers 💐
@ggirisha4022 жыл бұрын
Inda chedi ku D A P use pannalama Please reply pannunga
@lakshmichandrasekar7380 Жыл бұрын
Will try
@shaileshvaghela4358 Жыл бұрын
Very nice video so many bud But English language to translate to me
@balabaskar39993 жыл бұрын
என்னங்க சொல்றீங்க 5kg உற்பத்தி பண்ணலாமா உங்க நாக்குல சர்க்கரை போடணும்....உங்க வாக்கு பலிக்கட்டும் மாடி தோட்டத்தில் இது நடக்குமா? நன்றி.....explain super...
Because naan thottiyil chedy valarkiren rose malli mullai jaathi poo 20 thotti but poo konjam varum but nilathil vaithal wooow niraiya poo kidaikum enaku nilam illai so en chinna vayasu muthal naan chedy valarkuren chedy valarpadhu en kulanthaikala pola nesipen
@balabaskar39993 жыл бұрын
@@Ammapaiyan430 நீங்கள் KZbinல் வரும் செடி வளர்ப்பு வீடியோ அதிக லைக்ஸ் மற்றும் வியூஸ் வரும் வீடியோ வை பார்த்து அவர்கள் ஆலோசனைபபடி எல்லா வகை பூச்செடி மற்றும் காய்கறி,50வகையான கீரைகளை மாடித்தோட்டத்திலேயே வளர்க்கலாம்...அது வெளிநாட்டு வீடியோவாக இருந்தாலும் சரி.... முயற்சி செய்து பாருங்கள்....
@jayanthipandiyan67343 жыл бұрын
Super wonderful growth
@MeenaGanesan683 жыл бұрын
Nanum vacchurukken nanna varuthu thambi super ppa nandri
@latchouvenkat6333 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா
@mekalajoseph78673 жыл бұрын
Thank you sir ❤️🇫🇷
@gabigabriel54723 жыл бұрын
Super tip 👌 👍
@nagaraja59133 жыл бұрын
கொய்யா செடியில் நூற்புழு தாக்குதலுக்கு தீர்வு சொல்லுங்கள் bro
@nowshathnavabjhan37572 жыл бұрын
Good speech sir.
@littleangel12472 жыл бұрын
How to keep malagi flower 🌸 garden
@harini.g24733 жыл бұрын
Very super
@middleclassatrocities7712 Жыл бұрын
வாவ்... அழகு ❤❤
@krishnarajkrishnaraj65683 жыл бұрын
Tq bro super👏
@veeramanideepa86513 жыл бұрын
Super bro👌👌💐💐🙏🙏tq so much 🥰🥰😍😍😍
@mohamedfazilmohamedfazil55832 жыл бұрын
Good tips, 😁😆👍
@rojaalli5726 Жыл бұрын
நான் அடுக்கு மல்லி செடி வைச்சி இருக்கேன் ஆனாலபூக்கள் சரியா வரவில்லை என்ன செய்வது ஐயா
@vahithajaffar29052 жыл бұрын
Eppadi prepare panrathunu oru vedio podunga
@kadijanajimudeen26102 жыл бұрын
Masha Allah look nice
@MumthajMMАй бұрын
உரம் எங்கு கிடைக்கும்
@kalpagammurali20872 жыл бұрын
Nalla tips sir
@subbulakshmi87533 жыл бұрын
Super tips
@อํานวยเปรมบางเขน3 жыл бұрын
สวยงามมากครับ ดอกดกมาก👍👍👍
@salimaasha64195 ай бұрын
🎉🎉🎉🎉
@Anbuthirumagan19814 ай бұрын
மல்லிகைப்பூ செடி எங்கு கிடைக்கும் எவ்வளவு விலை எதுவுமே சொல்லலையே
@Vignesh-yc4wu Жыл бұрын
Enga vetla mallagai poi sedi erukku aanal pookka matyengathu
@simplycooking_51163 жыл бұрын
Fantastic Stay connected👍
@رانيس2 жыл бұрын
Good..videos👍👍👍👍👌
@lakshmikalirengan24123 жыл бұрын
நன்றி
@barurathi3 жыл бұрын
Mother soil illama verum ver Mattum irukra plant vangalama. Growth varuma bro?
@JKSARAN2 жыл бұрын
Vangalam care needed
@latharaj97423 жыл бұрын
சூப்பர், தொட்டியில் வைத்தால் இவ்வளவு மொட்டுக்கள் வருமா.