No video

ஒரே சொல் "6" முறை வரும் குறள் எது தெரியுமா?? l G Gnanasambandan

  Рет қаралды 125,772

G Gnanasambandan

G Gnanasambandan

Жыл бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZbin- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #thirukkural #tamil #shorts #shortsvideo #reels #gnanasambandan #gnanasambandam
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 54
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 Жыл бұрын
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை வணங்குகிறேன்ஐயா 🙏
@aravindkumar587
@aravindkumar587 Жыл бұрын
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
இப்படிப்பட்ட தமிழனின் அழிக்க முடியாத பொக்கிஷத்தை "திருக்குறள் தங்கத்தட்டில் வைத்த மலம் !" என்றார் பெரியார் !! அவருக்கு சிலை வைத்து வணங்கி மகிழ்கிறான் அதே திருக்குறளை படித்த தமிழன் ! தமிழன் மெண்டல் என பிற மாநில மக்கள் கேலி செய்து சிரிப்பது சரிதான் !!
@natrayannachimuthu1236
@natrayannachimuthu1236 Жыл бұрын
ஆகா என்ன அருமையாக உள்ளது.. 🙏
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
மிக்க சிறப்பான பதிவு ஐயா தாங்கள் என்னுடைய நிரோட்டகத்திற்கான இலக்கணமான உதடு ஒட்டாத உதடு கவ்வாத உதடு குவியாத இலக்கணத்திற்கான பாடலை Rakkan thattu venkat ....யூடியூப் பில் போட்டுள்ளேன் தங்களுடைய மதிப்புள்ள பார்வை எனக்கும் நல்லாசி வழங்க பணிவுடன் வேண்டுகிறேன் ஐயா
@ananthaniyer541
@ananthaniyer541 Жыл бұрын
தெய்வப்புலவர், உலகப்பொதுமறை - சும்மாவா சொன்னாங்க. அத்தனை பெருமைக்கும் தகுதியான குறள், தகுதியான புலவர்.
@g.ashokkumar3894
@g.ashokkumar3894 Жыл бұрын
அருமை ஐயா 🎉
@nagarajanerode
@nagarajanerode Жыл бұрын
நல்ல பதிவு அய்யா
@balakrishnan9360
@balakrishnan9360 Жыл бұрын
உங்கள் திறமை எங்கள் புண்ணிய பூமிக்கு பெருமை உலகிற்கு இன்னும் பல விஷயங்களை எடுத்துச் செல்லுங்கள் உங்கள் வாழ்நாளில் நம் முன்னோர்களின் மண்ணில் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும், நான் பாண்டிய மன்னனையும் புலித்தேவன் வேலுநாச்சியாரையும் சேதுபதியையும் உலகில் வேறு எங்கும் இல்லாத தென் தமிழகத்தில் உள்ள கோயில்களையும் குளங்களையும் உணவு மருத்துவம் கலாச்சாரம் பண்பாடு 64 ஆயக்கலைகளையும் உருவாக்கி நம் முன்னோர்களை எடுத்துச் செல்ல வேண்டும்
@APPATHASAMAYALMADURAI
@APPATHASAMAYALMADURAI Жыл бұрын
நன்றி ஐயா 👍
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
அருமை. நன்றி
@user-ql5rs2us6w
@user-ql5rs2us6w Жыл бұрын
ஐயா "பற்றுக பற்றற்றான் பற்றினை பற்று விடற்கு" இந்த ஐந்து சீர்கள்களிலே நீங்கள் கூறிய கூறிய பொருள் வந்து விட்டது , மீதம் இரண்டு சீர்கள் இதே பொருள் தான் தருகிறதா! கொஞ்சம் விளக்குங்கள் ஐயா.நன்றி!
@Ravigeetha
@Ravigeetha 5 ай бұрын
எனக்கும் இதே ஐயம் தான் .. ஏன் மீண்டும் அப்பற்றை பற்றுக என்று இரண்டாவதாக குறிப்பிடுகிறார் எம் வள்ளுவன்.
@angavairani538
@angavairani538 Жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்🙏👌👏
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w Жыл бұрын
நல்ல பதிவு ஐயா
@ramnathram7298
@ramnathram7298 Жыл бұрын
Beautiful Arumai Ayya Arumai mika Arumai ❤👌
@devprasanth4272
@devprasanth4272 Жыл бұрын
அருமை 👌
@jayadavid293
@jayadavid293 11 ай бұрын
அருமை அருமை ஐயா
@sukanyasuki7218
@sukanyasuki7218 6 ай бұрын
அழகு அருமை அரிது🙏
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
👌👌👌👌
@indrachildrenindira2299
@indrachildrenindira2299 Жыл бұрын
குறள் தேர்ந்தெடுப்பு அருமை ஐயா.
@raamaraajanGurusamy-up5tw
@raamaraajanGurusamy-up5tw Жыл бұрын
மிக்க நன்றிங்க...
@aadhiaadhi2710
@aadhiaadhi2710 Жыл бұрын
Vaalga
@multicast100
@multicast100 Жыл бұрын
மிக அருமை அய்யா
@dhivyakrishnamoorthy9449
@dhivyakrishnamoorthy9449 Жыл бұрын
அருமை அருமை அருமை 👏👏👏
@rbalasubramani4594
@rbalasubramani4594 Жыл бұрын
தெய்வ புலவர் திருவள்ளுவர், நிகழ்கால புலவர் நீங்க அய்யா
@1985seeni
@1985seeni Жыл бұрын
6 same words in 7 words Thirukural .. wow 🤩 👌👌
@KathiresanMurugan
@KathiresanMurugan Жыл бұрын
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு. 739
@kalyanasundaramvelusamy5524
@kalyanasundaramvelusamy5524 Жыл бұрын
வாழ்க வள்ளுவம்
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 Жыл бұрын
Superb Anna
@meenakshi9341
@meenakshi9341 Жыл бұрын
Good sir.👍👍🙋🙋🙋
@MyJanarth
@MyJanarth Жыл бұрын
So nice
@kalidasans1233
@kalidasans1233 Жыл бұрын
இதில் பற்றற்றான் என்பது இறையை குறிக்குமா அல்லது குருவை குறிக்குமா ஐயா?
@renganayakisr3326
@renganayakisr3326 Жыл бұрын
Arumai Arumai
@sudharsanmurali2543
@sudharsanmurali2543 Жыл бұрын
Thiruvalluvar in white costume.
@smahadevan2008
@smahadevan2008 Жыл бұрын
👏👏👏
@arunadevi3411
@arunadevi3411 7 ай бұрын
GD morning Sir ! What is the name of the person in tamil . having talent to do 6 7. activities at. One time simultaneously !
@manikandanviswanathan
@manikandanviswanathan Жыл бұрын
🙏🏻
@mvijay763
@mvijay763 Жыл бұрын
Thirukural thoorvaara thoorvaara(padikka padikka) neer surakku keni, athai neenga eduthu sollumbothu antha neer rusi migu theaninai pol maarugirathu aiya....
@gowthamulaganathan4181
@gowthamulaganathan4181 Жыл бұрын
6 words kural uuthadu ooti varum uuthadu oota ma enna kural varum ayya
@pradeepasonowal4266
@pradeepasonowal4266 Жыл бұрын
மொழி மொழியாய் ஆயிரம் இருந்தாலும் தமிழ் மொழிக்கு ஈடு தமிழ்மொழியே
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
தமிழனின் மொழிப்பொக்கிஷமானதிருக்குறளை "தங்கத்தட்டில் வைத்த மலம்!" என கேலி செய்தார் பெரியார் !! அவருக்கு தமிழன் நூறு அடி உயர சிலை வைத்து "உலகின் ஒரே மெண்டல் இனம் தமிழர் தான் !" என நிரூபிக்கப்போகிறான் !!
@Slayershan
@Slayershan Жыл бұрын
1st kural la Lips ottathu..
@andrewsolomon7443
@andrewsolomon7443 Жыл бұрын
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்
@AgmarkTamilan
@AgmarkTamilan Жыл бұрын
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை
@asokan8092
@asokan8092 Жыл бұрын
துப்பாக்கி (Gun, Pistal, Riffle) இல்லை "துப்பாகி"
@jaishankar7813
@jaishankar7813 Жыл бұрын
Vidarku adhan porul sollavum
@karthikeswaranar5430
@karthikeswaranar5430 Жыл бұрын
திருக்குறள் தமிழ் நூலா இல்லை திராவிட நூலா, அதை முதலில் சொல்லுங்க...
@premchandar1940
@premchandar1940 Жыл бұрын
Pl.give ku.gynanasambatham cellno
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 31 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 2,4 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 28 МЛН
தினம் ஒரு குறள் | Thirukkural
4:49
G Gnanasambandan
Рет қаралды 59 М.
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 31 МЛН