ஒரே இடத்தில் 60க்கும் மேற்பட்ட மீன்கள் தூண்டிலில் பிடித்தல்|deep sea fishing

  Рет қаралды 249,228

Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்

Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்

Күн бұрын

my whatsapp no:6380956994
@இந்திய பெருங்கடல் மீனவன்\INDIA PERUNGADAL MEENAVAN
#இந்தியபெருங்கடல்மீனவன் #ஆழ்கடல்மீன்பிடித்தல் #indiaperungadalmeenavan
fb page ID link: / about
Instagram link: / robertandovlogger
MY FAVORITE KZbin VIDEOS:
600K views video:
சூரை மீன் பிடித்தல்: • ஆழ்கடலில் சூரை மீன்கள்...
300K views video:
டைகர் சுறா மீன் பிடித்தல்: • Video
சங்கு குளித்தல்: • Video
100K views video:
பெரிய மீன்கள் ஏலமிடும் காட்சி: • Video
ஆழ்கடலில் பெரிய கோலா மீன் பிடித்தல்: • ஆழ்கடலில் சுறா மற்றும்...
3 Ton வாவல் மீன்கள் பிடித்தல்: • Video
கேரை மீன்கள் தூண்டிலில் பிடித்தல்: • ஆழ்கடலில் பல கேரை மீன்...
கப்பல் விசைபடகை கடந்து போகும் காட்சி: • கப்பல் அருகில் கடந்து ...
கணவாய் மீன்கள் பிடித்தல்: • நடுக்கடலில் ஜோடி கணவாய...
இழுவைப் படகில் மீன்கள் பிடித்தல்: • இழுவைப் படகில் மீன் பி...
ஆக்டோபஷ் ஆழ்கடலில் பிடித்தல்: • 🐙 ஆக்டோபஸ் ஆழ்கடலில் ப...
black Marlin மீன்கள் பிடித்தல்: • கருப்பு மார்லின் மீன் ...
தூண்டிலில் அடுத்தடுத்து கேரை மீன்கள் பிடித்தல்: • Video
bathroom வசதி கொண்ட விசைபடகு: • படகில் BATHROOM வசதி உ...
சொகுசு பயணிகள் கப்பல்: • சொகுசு பயணிகள் கப்பல் ...
250 சூரை 100 கேரை ஒரே நாளில் பிடித்தல்: • ஒரே நாளில் பிடித்த 250...
பாம்பன் பாலத்தை விசைபடகு கடக்கும் அரிய காட்சி: • பாம்பன் பாலம் திறக்காம...
மயில் மீன் தூண்டிலில் பிடித்தல்: • தூண்டிலில் மயில் மீன்,...
கடலில் மூழ்கிய விசைபடகை மீட்கும் காட்சி: • கடலில் மூழ்கிய படகை மீ...
பாறை மீன் வலையில் மீன்கள் பிடித்தல்:
• பாறை மீன் வலையில் ருசி...
நச்சு வலையில் மீன்கள் பிடித்தல்: • இதுவரை நீங்கள் பார்க்க...
பர்லா மீன் தூண்டிலில் பிடித்தல்: • பர்லா மீன் தும்பு தூண்...
பேனா சூரை தூண்டிலில் பிடித்தல்: • பேனா சூரை மீன்கள் ஆழ்க...
கடம்பா மீன் சமையல்: • கடம்பா மீன் சமையல்/Squ...
விசைபடகை கடலில் இறக்கும் காட்சி: • புதிய விசைப்படகை கடலில...
தள்ளுமடியில் மீன்கள் பிடித்தல்: • தள்ளுமடியில் மீன்கள் ப...
மாய வலையில் மீன்கள் பிடித்தல்: • மாய வலையில் விலை மீன்க...
கடலில் நண்டுகள் பிடித்தல்: • நடு இரவில் கடலில் நண்ட...
நெத்திலி மீன்கள் பிடித்தல்: • நெத்திலி, கொந்தன் மீன்...
ஆழ்கடலில் முரள் மீன்கள் பிடித்தல்: • இருபிரி பட்டு வலையில் ...

Пікірлер: 81
@donrajadusrai4996
@donrajadusrai4996 3 жыл бұрын
மிகவும் ஆபத்தான வேலை செய்கிறீர்கள் மிகவும் பத்திரமாக செய்யுங்கள் அண்ணா இது நல்ல வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
Thanks brother
@GaneshGanesh-xj3yi
@GaneshGanesh-xj3yi 2 жыл бұрын
Sema
@sudalaimuthu4516
@sudalaimuthu4516 3 жыл бұрын
ஆ சகோதரா வீடியோ சூப்பரா இருக்கு நல்லா இருக்கு அருமையா இருக்கு இப்படியே பண்ணுங்க அருமையான வீடியோ இதே மாதிரி தானே வீடியோ பண்ணுங்க அப்பதான் நல்லா இருக்கும் வாழ்த்துக்கள் ப்ரோ
@moseskepha381
@moseskepha381 2 жыл бұрын
மிக, அருமை.....
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
சூப்பர் அன்னா நல்ல முயற்சி அருமை
@mohamedfaisal8615
@mohamedfaisal8615 3 жыл бұрын
Nalla video
@mohanyadhav6843
@mohanyadhav6843 3 жыл бұрын
துபாய்யில் சூரை மீன் சூப்பு மிக ஃபேமஸ்
@sahabdeens6597
@sahabdeens6597 2 жыл бұрын
Super
@sakthisri2039
@sakthisri2039 3 жыл бұрын
2000 அடி ரொம்ப ஆழமான பகுதி அருமையான வீடியோ....
@KALISRAJA535
@KALISRAJA535 3 жыл бұрын
P
@KALISRAJA535
@KALISRAJA535 3 жыл бұрын
P
@aaronvivi
@aaronvivi 3 жыл бұрын
Super unique video
@sathyaselva4870
@sathyaselva4870 2 жыл бұрын
Woww woww semaaa 👌👌👌👌👌
@sajithsamasoceanhunter8336
@sajithsamasoceanhunter8336 3 жыл бұрын
நாங்க ஸ்ரீலங்கா ல இப்டி மீன் பிடிப்போம் நிறைய பிடிக்கலாம் நண்பா சூப்பரா இருக்கும் இந்த தொழில்
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 3 жыл бұрын
எங்க உள்ளது
@sajithsamasoceanhunter8336
@sajithsamasoceanhunter8336 3 жыл бұрын
@@selliahsivananthan5410 கல்முனை நண்பா
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 3 жыл бұрын
@@sajithsamasoceanhunter8336 நான் புங்குடுதீவு இப்போது சுவிஸ்
@user-dn5rc3yq1o
@user-dn5rc3yq1o 3 жыл бұрын
Super bro
@karthiks7847
@karthiks7847 Жыл бұрын
Super video bro nice bro.be safe 👌
@brokappinjoy4734
@brokappinjoy4734 3 жыл бұрын
அருமை நண்பா 👌
@muthum.t.b9026
@muthum.t.b9026 3 жыл бұрын
Super.anna
@varughesethomas8888
@varughesethomas8888 3 жыл бұрын
Hai Good Video 😊😄👍👍❤️❤️ Brother
@muthurajmuthuraj2527
@muthurajmuthuraj2527 3 жыл бұрын
Super Anna அருமையான பதிவு
@jothimanit263
@jothimanit263 2 жыл бұрын
Hi brother unga family video ple
@hajimajailani4798
@hajimajailani4798 3 жыл бұрын
அருமையான பதிவு
@kumarc7154
@kumarc7154 3 жыл бұрын
Super bowl Anna No 1
@mariampillaimariaseelan
@mariampillaimariaseelan 3 жыл бұрын
Super video bro 👍🏻👍🏻
@lohitdisha2371
@lohitdisha2371 3 жыл бұрын
Super video bro 👍👍👍👌👌👌💟👈
@anandrajkavithaigal1167
@anandrajkavithaigal1167 2 жыл бұрын
அருமை நண்பா
@usu873
@usu873 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🤝👌👍💸💸🦈🦈🦈👈
@chandrana.chandran2776
@chandrana.chandran2776 3 жыл бұрын
SUPER.BORO. SUPER
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
சூப்பர் நன்பா
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
வேர லெவல் காட்சி சூப்பர் சகோ
@rajaranikraja8766
@rajaranikraja8766 3 жыл бұрын
Video super Anna
@JeeKeerthi
@JeeKeerthi 8 ай бұрын
Happy new year 2024 .
@MurugaPandi-ev7ww
@MurugaPandi-ev7ww Жыл бұрын
Nanum disal pai nagaii
@abdulcadershahulhameed5073
@abdulcadershahulhameed5073 3 жыл бұрын
Vitta valaela men kadachchatha video podunko
@jambukumarp7376
@jambukumarp7376 2 жыл бұрын
நண்பா தூண்டில் அளவு எப்படி இருக்கும். ஆறு, கிணற்றில் இருந்து பிடிக்க பயண்படும் தூண்டில்கும் என்ன வித்தியாசம்
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 3 жыл бұрын
சூப்பர் விடியோ...எனக்கு பிடித்தது தம்பி. நீங்கள் நலமா?
@kamalakannan197
@kamalakannan197 3 жыл бұрын
This place how far from shore? How much is the price of this boat?
@sumaiahs7344
@sumaiahs7344 3 жыл бұрын
Anna very super video
@subramanianthoguluvan1144
@subramanianthoguluvan1144 3 жыл бұрын
Super ok
@anandhianandhi7696
@anandhianandhi7696 3 жыл бұрын
Take care anna
@karuppuvainesh4922
@karuppuvainesh4922 2 жыл бұрын
Kadal kannigal irukka bro
@nowfal.y9001
@nowfal.y9001 Жыл бұрын
👍🏻
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 3 жыл бұрын
நண்பா! நான் துபாய்ல இருக்கேன்.நான் ஏற்கனவே மீன் தொழில் செய்தேன்! அதாவது கடற்கரையில் ஏலம் எடுத்து சில்லரை வியாபாரம் செய்தேன்! மீண்டும் மீன் தொழிலை விரிவாக செய்யும் நோக்கில்தான் துபாய் வந்தேன்! நான் ஊருக்கு வரும்போது உங்களை சந்திக்க முடியுமா?....உங்களின் தொடர்பு"எண் தேவை.நன்றி!...
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
6380956994
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 3 жыл бұрын
@@indianoceanfisherman நன்றி நண்பா!
@antonysamy668
@antonysamy668 2 жыл бұрын
How many fish you get in net
@rossigaming9370
@rossigaming9370 3 жыл бұрын
Hi pro na unka fan
@jebadouglas9119
@jebadouglas9119 3 жыл бұрын
Wow
@joenathan6506
@joenathan6506 3 жыл бұрын
Bro. Pls tell the fish name in English too. Like yellow fin tuna or blue fin tuna.
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
Oh okay brother
@probinelias6786
@probinelias6786 2 жыл бұрын
small yellow fin tuna
@thesinghra
@thesinghra 3 жыл бұрын
2000 அடி.
@ambikasrinivasan8942
@ambikasrinivasan8942 Жыл бұрын
😊
@durgabharani1208
@durgabharani1208 3 жыл бұрын
Inda meen per kg evolo bro
@sureshbabu4695
@sureshbabu4695 3 жыл бұрын
👌🌟🌟🌟👍👍👍👍❤️🙏🙏
@kalaivanisarees2836
@kalaivanisarees2836 3 жыл бұрын
Unmaiyaluma 2000 feet ponga bro
@mohamedirfan4433
@mohamedirfan4433 3 жыл бұрын
காணொளி செம்ம 👑🙌✔️
@saikitchen4219
@saikitchen4219 3 жыл бұрын
👏👏👏
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
Thanks brother
@s.p.ss.p.s4411
@s.p.ss.p.s4411 3 жыл бұрын
Yantha place
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
Tharuvaikulam
@rxkalai1005
@rxkalai1005 3 жыл бұрын
நண்பா கடல்ல எதுக்கு அலை வருது கொஞ்சம் சொல்லுங்க நண்பா
@jabamalainathan6810
@jabamalainathan6810 3 жыл бұрын
சரியாந்திர வேட்டை ஊமகோட்டான் மீனைநான்பார்த்ததேஇல்லை
@lovelydonbosco8987
@lovelydonbosco8987 3 жыл бұрын
Bro neega ☎ phone us pannuvingala
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
Kadal LA tower irukkadhu bro
@nathanjeganathan4518
@nathanjeganathan4518 2 жыл бұрын
👍👍👍💪💪💪👏👏👏💐🏆💐🏆💐🏆
@mtgamingprem4285
@mtgamingprem4285 2 жыл бұрын
கடல் நல எனக்கு பயம் 😑
@sreejithj2484
@sreejithj2484 Жыл бұрын
🥲 👏🏻👏🏻
@mahsenghani9983
@mahsenghani9983 Жыл бұрын
👍
@antonybaskar5227
@antonybaskar5227 3 жыл бұрын
Nice bro
@muthumuthu7022
@muthumuthu7022 Жыл бұрын
Super
@abdullahrahman9925
@abdullahrahman9925 3 жыл бұрын
Super
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
Thanks brother
@anandrajraj9158
@anandrajraj9158 3 жыл бұрын
Super
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
Thanks for your support brother😍🙏
ஆறாவது நாளில் அதிக அளவில் பிடித்த சூரை மீன்கள்|most tuna fish catching in 6th day|Episode-28
15:52
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 123 М.
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 41 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 199 МЛН
Nice! For the third day we stayed in the deep sea and caught tuna | Day-03 | S05-EP04
18:04
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 50 М.
கனவா பிடிக்கும் நேரடி காட்சி
14:23
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 157 М.
ஆழ்கடல் விசைபடகில் சுவையான அரக்கோலா மீன் குழம்பு|Prepared by Boat Chef Thasan
15:04
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 284 М.
LAST DAY | We Caught lot of Fish's in Deep Sea | Tune Sword Marlin Fish's
26:54
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 45 М.
Warship Anchor Chain Mass Forging Process ! Factory Since 1958 !
21:00
Satisfying Tech
Рет қаралды 6 МЛН
P1-Masarap ang Original - EP1478
32:08
Harabas
Рет қаралды 80 М.
வலம்புரி சங்கு தேடி ஆழ்கடலில் சங்கு தோண்டும் காட்சி|Valampuri conch depth sea catch
21:03
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 100 М.
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 41 МЛН