ஒரே இரவில் நீக்கம்! பாஜக சந்திக்காத அசிங்கம்... Journalist RK interview | Rahul | A Rasa | Modi

  Рет қаралды 38,346

Voice Of South

Voice Of South

3 күн бұрын

#voiceofsouth #rahulgandhi #amitshah #mkstalin #parliamentsession2024 #parliament #ombirla #rajnathsingh #shivrajsinghchouhan #ayodhya #mahuamoitra
ஒரே இரவில் நீக்கம்! பாஜக சந்திக்காத அசிங்கம்... Journalist RK interview | Rahul | A Rasa | Modi
VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
Follow us on:
Facebook: shorturl.at/gtFP9
Instagram: voiceofsouthoffl
Twitter: x.com/voiceofsouth_

Пікірлер: 111
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 2 күн бұрын
மோடியை இந்தளவுக்கு யாரும் கலாய்த்ததில்லை. வாழ்க ராகுல்
@kannapiranr576
@kannapiranr576 2 күн бұрын
10வருஷம் பட்ட மன அழுத்தம் இன்று நீங்கி விட்டது.
@ramselvannadar7318
@ramselvannadar7318 2 күн бұрын
மக்களுக்கும்!
@samathhameeda4699
@samathhameeda4699 Күн бұрын
👏👏👏👏👏👌
@haasiniis5821
@haasiniis5821 2 күн бұрын
ராகுல் பேசிய பேச்சு செய்தி 😮😮அனைத்தும் மோடி தேர்தலின் போது பேசியது அதை ராகுல் கோடிட்டு காட்டினார் இந்த கேடிக்கு கோபம்
@selvarajs8628
@selvarajs8628 2 күн бұрын
ராகுல் காந்தி சம்பவம் செய்து விட்டார் அதனால் சங்கிகள புலம்புகிறார்கள்
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 2 күн бұрын
இந்திய ஒன்றியத்தின் முதல் நாடு தமிழ்நாடு...
@fdandco
@fdandco Күн бұрын
கனவு கலைந்தது, தூக்கம் தொலைந்தது. இராஜா வேசம் கலைந்தது. ஜனநாயகப் புயல் திரு. இராகுல் வடிவில் நாடாளுமன்றத்தில் கோரத் தாண்டவம் ஆடியது. ஜனநாயகம் உயிர்த்தெழும் எனும் நம்பிக்கை மக்களிடம் சென்று சேர்ந்து இருக்கிறது. வாழ்க ஜனநாயகம்.
@gunashekarana.k2005
@gunashekarana.k2005 2 күн бұрын
அவரை மன்னர் என்று சொல்லாதீர், அவமனானம்
@user-jd4mk5vw4h
@user-jd4mk5vw4h 2 күн бұрын
அது கலை யில்லை. களை. அவர் முகத்தி தெரிவது சவக்களை.ஒரு மாலை போட்டு மூக்கில் பஞ்சு தான் இல்லை.
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 2 күн бұрын
எந்த கேள்விக்கும் பதில் இல்லை.வேறு மாதிரி திசைமாற்றி பேசும் பழக்கம்.அப்படித்தான்.
@vkravikumar2628
@vkravikumar2628 2 күн бұрын
Well appreciated RK
@panneerselvam1285
@panneerselvam1285 Күн бұрын
ராகுல் காந்தி கேட்ட ஒரு கேள்விக்கும் மோடி பதில் சொல்ல மாட்டார் என எதிர் பார்த்தேன், அதுவே போலவே இன்று மோடி சம்பந்தமே பேசினார்.
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 2 күн бұрын
சபாஷ்! 👌👌👌
@vanitk5078
@vanitk5078 2 күн бұрын
,Rahul's speech is a start of NEW ERA' of Parliamentary debate in India.
@chockalingams2351
@chockalingams2351 2 күн бұрын
பப்பு பலே கில்லாடி என்று நிரூபித்து விட்டார். சர்வாதிகாரத்திற்கு சவுக்கடி.
@vanitk5078
@vanitk5078 2 күн бұрын
Vajpayee is basically a good hearted politician in indian Politics
@beulahfrancis1807
@beulahfrancis1807 2 күн бұрын
RK sir's speech is ever green and fantastic ❤❤❤❤❤ voice rocks. God bless you sir
@ravichandran9299
@ravichandran9299 2 күн бұрын
Very good sir
@zahirniyaf3777
@zahirniyaf3777 Күн бұрын
RK ஐயா வாழ்த்துகள்
@natesandurai8793
@natesandurai8793 2 күн бұрын
Arumai vaazhtthukkal 🎉
@pmm1407
@pmm1407 2 күн бұрын
We really enjoy. Now
@sampathkumarradhakrishnan5017
@sampathkumarradhakrishnan5017 2 күн бұрын
Super point out
@justinpillai7949
@justinpillai7949 2 күн бұрын
கலை இழந்த இல்லை. க ' ளை' இழந்த என்று எழுத வேண்டும்,
@Thirumalaikumaran-vc8xx
@Thirumalaikumaran-vc8xx 2 күн бұрын
Super 👍👍👌👌🌷
@samathhameeda4699
@samathhameeda4699 Күн бұрын
Rahul 🔥🔥🔥🔥👏👏👌
@palaniswamym3113
@palaniswamym3113 2 күн бұрын
What a spontaneous and wonderful, bold speech of Rahul Gandhi! The sanghis stomacks are burning with jealousy. The sanghi MPs shouting exhibit and prove that they are not Hindus whose religion is based on the foundation of Love. That is why Mahatma Gandhi followed ahimsa. Sanghis katthi katthi saavaranunga. They are trying to fix him with rule book. Bjp gangs have no decency and patience. If they listen the points raised by Rahul and ruminate on them impartially if they have thinking ability and brain they will certainly appreciate them. They are like sheeps following another sheep.
@mohamedali-vh8qg
@mohamedali-vh8qg 19 сағат бұрын
Well appreciated RK Sir, keep it up.
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban Күн бұрын
அப்போது கூச்சலை நாம் பார்திருக்கிறோம்
@Rengaraju-xb1fm
@Rengaraju-xb1fm 2 күн бұрын
Rahulgandhi .is...next. .primeminnister. .of...lndia
@kannanmuthiah8713
@kannanmuthiah8713 Күн бұрын
The first freedom is freedom in Parliament. Honorable speaker Om Birla should protect his honour and honour of the Lok Sabha
@shapnamuralidharan1
@shapnamuralidharan1 2 күн бұрын
👍👍
@jagadeesanr4586
@jagadeesanr4586 Сағат бұрын
R and R ROCKED the Parliament DEMOCRACY saved
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 2 күн бұрын
சர்வாதிகாரம்
@balasoupramanienr8178
@balasoupramanienr8178 2 күн бұрын
Rahul's speech is a start of NEW ERA' of Parliamentary debate in India. - Well performed by Rahul - why cant Ji and all resign and face another election and come with full 303 count
@Mgrrasigann
@Mgrrasigann 2 күн бұрын
கேலி கிண்டல். நையாண்டி.. மோடி பேசும்போது. மக்களவையில். ஸ்டாண்டாப் காமெடி ஷோ தான் நடத்தி கொண்டு. இருந்தார். நேற்று தான் அது முடிவுக்கு வந்தது 😮
@jeyapandi2900
@jeyapandi2900 2 күн бұрын
ஆசிரியர் அவர்களுக்கு...... திருத்தம் ---------------- கலை அல்ல "களை"
@maheshwarin7600
@maheshwarin7600 3 сағат бұрын
Rahul mass💞💞💞💞💞💞🙏🏿
@haasiniis5821
@haasiniis5821 2 күн бұрын
RK Sir please write about ,and all this in your ,Front Line ,magazine ,Let it go all over ,India,
@user-ed5jo7yt5j
@user-ed5jo7yt5j Күн бұрын
Rahul ji power pull ledar,
@sampathkumarradhakrishnan5017
@sampathkumarradhakrishnan5017 2 күн бұрын
What about admin
@vijairaja9085
@vijairaja9085 2 күн бұрын
Vajpayee is never a right man in a wrong party, he is a wrong man in worst party.
@habeebrahman-iu8lb
@habeebrahman-iu8lb Күн бұрын
Rahul,is,iron,leader,in,india
@rajmunuswamy675
@rajmunuswamy675 Күн бұрын
BJP started rattling
@ddkeswaran9814
@ddkeswaran9814 2 күн бұрын
Not Unmaturity but Immaturity
@ramachandrangovindararajul7750
@ramachandrangovindararajul7750 2 күн бұрын
Speaker's behaviour is immature Not that of Rahul
@rkgokul1
@rkgokul1 Күн бұрын
Now all should approach nitish n naidu ....for states greivances ..... Shadow prime miniaters....
@bugiscube8373
@bugiscube8373 Күн бұрын
Immaturity boss. Not unmaturity. BOSS 😂😂😂😂
@shrestaassociates4063
@shrestaassociates4063 Күн бұрын
Raja mentioned about vinod rai getting constitutional post. Moitra called herself as Draupadi...
@vasukisuki1903
@vasukisuki1903 2 күн бұрын
Annada kedikku kadavul seekkiram dandanai tharanum
@marimuthuas4165
@marimuthuas4165 2 күн бұрын
R.K.'s views are sharp and perfect. RSS / BJP culture is violent. Rahul's speech & action are the exact opposite of Modi's speech and action. Rahul stands for equality and democracy. Modi is for caste inequality and autocracy - RSS culture.
@soundararajan22
@soundararajan22 Күн бұрын
நாஞ்சில் மனோகரன் வை.கோ., c.n.a., புபேஷ் குப்தா இன்னும் பலர்
@kumarblore2003
@kumarblore2003 Күн бұрын
Why is no one worried about EVM irregularities.
@jeffyr8454
@jeffyr8454 Күн бұрын
அதை முறைப்படி கையாள வேண்டிய வேளை வரும்
@shanthakrishnamurthy7631
@shanthakrishnamurthy7631 Күн бұрын
They are not listeners (BJP)
@SumitraEbenezer
@SumitraEbenezer 2 күн бұрын
Autocratic Nonsense?
@balasoupramanienr8178
@balasoupramanienr8178 2 күн бұрын
Incl Om birla , Chandra babu and Nithish Kumar - all are still afriad of A Shah and Ji ... not too sure how much Crorers they have having as Black money
@kalyanib7786
@kalyanib7786 Күн бұрын
Thumbnail spelling mistake Kalai illanda Modi Kaalai school ku poduraa laaiii
@pandianswaminathan2816
@pandianswaminathan2816 Күн бұрын
சபாநாயகர் சேடபட்டி முத்தையா ஜெ காலில் விழுந்தார்.
@kannar2418
@kannar2418 2 күн бұрын
முதலில் un பார்லிமென்ட் word எதுன்னு லிஸ்ட் குடுக்கணும் இவங்க
@ravichandran01
@ravichandran01 2 күн бұрын
வானளாவிய அதிகாரம்படைத்தவர்தான்சபாநாயகர்
@zubairahmedms4240
@zubairahmedms4240 2 күн бұрын
Badil Solae vakiladha bjp
@palaniswamym3113
@palaniswamym3113 2 күн бұрын
Sanghlis behaviour was like Howling of dogs one after the other in the night.
@madhanagopal9594
@madhanagopal9594 2 күн бұрын
Raghul pappu yenraa sonnaar?
@rajasekar8046
@rajasekar8046 Күн бұрын
10years Bjp now India atchy,,,,,,,
@palaniswamym9848
@palaniswamym9848 Күн бұрын
There is only one caste, the caste of Humanity; there is only one religion, the religion of Love; there is only one God like the only Sun for the whole world and the air oxygen for the entire living creation and He is Omniscient, Omnipresent and Omnipotent. Love is Divine, Love wins all - Sri Sathya Sai Baba. Modi say that he is a devotee and follower of Sri Sathya Sai Baba. Several times he visited Puttaparthy and had Baba's Darshan and Interviews and blessings. He talked very high of Baba and was proud of being Baba's devotee, etc., in one of the videos. Being a follower of Baba, is he following what Baba had said. It is quite opposite. So he not only cheated people, Ram, he cheated Baba and his devotees also feigning as Baba's devotee. He is a cheater of people.
@govindan470
@govindan470 Күн бұрын
குடிகாரன் கண்
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 күн бұрын
Immaturity
@user-xo5rc7eq1d
@user-xo5rc7eq1d 2 күн бұрын
Opening super, R. k. Sir.🌹🌹🌹🙏🙏🙏
@kannansundaresan4866
@kannansundaresan4866 Күн бұрын
ராகுல் எங்கே விவாதம் செய்தார்? அவருக்குத்தான் தெரியாத.ராகுல் பேச்சை துவங்கியது முதல், இந்து சமயத்தை பேசினார், மோடியை தாக்கி பேசினார், சபை ககோட்பாட்டிற்கு சம்பந்தமில்லாமல், ஏதோ சொன்னார். ஒரு கருத்தாவது இந்தீயாவின் வளர்ச்சிக்கு தொடர்பானதாக இருந்ததா? பதில் சொல்லுங்க
@user-jz1kr8gi9r
@user-jz1kr8gi9r Күн бұрын
அவ்ளோ வலி இருந்து இருக்கும். 10 வருடம் எவ்ளோ அவமானங்களை கடந்து இருப்பார். பேசட்டும். அவரும் மனிதன் தானே.
@user-mh5tu6fk5i
@user-mh5tu6fk5i Сағат бұрын
மோடி பக்தாஸ் அவர் பேசும்‌ ஜாடைப் பேச்சுகள் தான் பிடிக்கும்..😊.ராகுல் பேசிய வரிக்கு வரி பொருள் பதிந்த வார்த்தைகளின் வீச்சு... சங்கிகளுக்குப் புரியாது !
@kannansundaresan4866
@kannansundaresan4866 Сағат бұрын
மீண்டும் சொல்கிறேன், ராகுல் பேச்சு நாகரிகமானதல்ல.
@rchandrasekaran101
@rchandrasekaran101 2 күн бұрын
காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி; காணாததை கண்டவன் மாதிரி; காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி; காணாததை கண்டவன் மாதிரி; 60 வருடங்களாக ஆட்சியில் இருந்த காங்கிரசு. கடந்த பத்து ஆண்டுகளாக இன்னமும் எதிர் வரிசையில் உட்கார போகின்ற காங்கிரஸ். 2024ல் எதிர் கட்சி அந்தஸ்த்து பெற்ற காங்கிரஸ். ராகுலை பொருத்த வரை அவர் ஒரு விளையாட்டு பிள்ளை. ஊர் சுற்றும் மைனர். நினைத்தால் பெயர் தெரியாத வெளிநாட்டிற்க்கு சென்று தலைமறைவாகி இருப்பார். அப்பா அம்மா இந்தியாவை ஆண்டு கொண்டு இருந்த போது எந்த ஒரு மக்கள் நலம் சார்ந்த பொறுப்புகளையும் வகித்ததில்லை ராகுல். காங்கிரஸ் தலைமை பதவியில் மிகப்பெரிய தோல்வியை தழுவினார் ராகுல். இன்று மற்ற கட்சிகளின் தயவினால் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு வந்ததால் ; காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி; காணாததை கண்டவன் மாதிரி நடந்து கொள்கிறார். 2029ல் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்து கூட இல்லாமல் போக போகிறது காங்கிரசுக்கு.
@palaniswamym3113
@palaniswamym3113 2 күн бұрын
Sanghi payalgal stomach burning reactions. Mahatma Gandhi was known to Modi only after seeing the film about Gandhi only!!!! Sanghi evolve as an Indian.
@palaniswamym3113
@palaniswamym3113 2 күн бұрын
Kanja madu is bjp.
@palaniswamym3113
@palaniswamym3113 2 күн бұрын
Rahul Gandhi carries the blood/gene of India's greatest leaders, Nehru, Indra Gandhi, Rajiv Gandhi who all sacrificed their enormous wealth, precious lives and shed literally their blood for the Nation. The soil of India is mixed with the ashes of Nehru. People should read history. Rahul Gandhi is going to create a new history of India. He is more educated, matured and knowledgeable than the hate monger Modi. This man's only achievement is making Adani one of the richest persons of India. Roaming around with different types of fancy dresses like a circus clown. If he had spent the time he spent on choosing his fancy dresses for governance of country, the country would have progressed enormously, See Rahul. He goes everywhere with a T shirt and invokes spontaneous love of people. Love is Divine and love wins all.
@vasukisuki1903
@vasukisuki1903 2 күн бұрын
Ama nee kanda ragul postukku alaigiraar endru oru kaalathil delhi suttri ulla perum paguthi Nehru udaiyathu pathavi pattaam selvam itharkku ragul yenga vendiyathu illai avar thatha kudumbum parambariyam mikkathu ok kuruttu pattam pathavi panam kedi andavukku vendumaanaal puthusu kaanathathai kandavargal ivargal
@cholaperarasan8246
@cholaperarasan8246 2 күн бұрын
கனவு நனவாக வாழ்த்துக்கள்......
@Murugesand-lg5nh
@Murugesand-lg5nh Күн бұрын
கேடி முன்பு மக்கள் முன் ஓல் கண்ணீர் விடுவான். இனி உண்மையாக அழுது புலம்பி கண்ணீரை வடிக்க வேண்டும்...
@user-lv4lk4xi5x
@user-lv4lk4xi5x Күн бұрын
10 வருட ஆணவம் இனி மகாராஜா வாழ்க்கையே
@user-dy3qn4fn4w
@user-dy3qn4fn4w 2 күн бұрын
பரமாத்மா விற்கு ஏன் கோபம் வருகிறது
@elann5232
@elann5232 Күн бұрын
பீடை 😂😂😂😂😂
@myjoemyjoe8029
@myjoemyjoe8029 Күн бұрын
ராகுல்ஜியின் இந்த பாராளுமன்ற உறை வரலாற்றின் நல்ல பக்கத்தில் இடம் பெறும்
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,5 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 98 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,5 МЛН