ஒரே ஜாதகத்தில் தாத்தா முதல் பேரன் வரை ஜாதகபலன் எடுத்தவித்தை ஈரோடு TR. கோபு ஐயா 98427 37800

  Рет қаралды 61,592

Jothida Siddhan

Jothida Siddhan

Күн бұрын

Пікірлер: 73
@balajiworks6040
@balajiworks6040 Жыл бұрын
சென்னிமலை கோபி அவர்களுக்கு மாலை இது மாதிரி நிறைய எடுத்துக்காட்டுகள் போட்டு ஏழை மாணவர்களுக்கு புரியவைக்க முடியும் என்பதை தாங்கள் நிரூபித்து இதே மாதிரி நிறைய எடுத்துக்காட்டுகள் போடுமாறு உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்
@rajagopals2704
@rajagopals2704 Жыл бұрын
வணக்கம் குருவே. படித்தவர் முதல் படிக்காதவர் வரை அனைவரும் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் ஜோதிட பலன்களை எடுத்து விளக்கும் விதம் மிகவும் அற்புதம். ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பலன் கூறும் வித்தை மிகவும் அற்புதம். தாங்கள் அனுபவத்தில் தெரிந்து கொண்ட இரகசியங்களை ஒளிவு மறைவு இன்றி பிறருக்கு சொல்லி கொடுக்கும் விதம் மிகவும் அற்புதம். லக்னத்தையும் லக்னாதிபதியையும்‌ எடுத்துக்கொண்டு எவ்வாறு பலன் சொல்ல வேண்டும் என்பதை மிக எளிமையாக சொல்லி கொடுக்கும் விதம் மிகவும் அற்புதம் குருவே.
@t.p.anagarajan8530
@t.p.anagarajan8530 Жыл бұрын
வணக்கம் ஐயா, மிக எளிமையான முறையில் ஜாதகரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பலன் எவ்வாறு சொல்வது என்ற சூட்சுமத்தை வெளிபடுத்தியதற்கு நன்றி ஐயா மேலும் குடும்பத்தில் உள்ளவர்களின் ராசி அல்லது லக்கனத்தை எவ்வாறு கூறுவது என்ற ரகசியத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு எளிமையாக விளக்கி கூறியுள்ளிர்கள்
@samuthiramv7951
@samuthiramv7951 Жыл бұрын
அருமையான நல்ல பதிவு ஐயா. இது வரை நான் பாராத ஜாதகத்துல பலன் கண்டு பிடிக்கும் முறை ஐயா வாழ்க வாழ்க வளர்க ஆரோக்கியமாக ஐயா
@lovetocomposemusiclcm1364
@lovetocomposemusiclcm1364 Жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது நல்ல அணுகுமுறை
@ManiManikandan_
@ManiManikandan_ 4 ай бұрын
அற்புதம் ஐயா❤
@anandhananandhan9586
@anandhananandhan9586 Жыл бұрын
ஒரே ஜாதகத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பலன் சொல்ல முடியும் என்று நிரூபித்து காட்டிய எங்கள் குருநாதர் சென்னிமலை ஆண்டவரின் சீடர ஜோதிட சித்தர் அய்யா ஒருவரால் தான் முடியும் ஜோதிடம் மகா அற்புதம் மகா எளிமை என உலகுக்கு உணர்த்திய அய்யா வின் புகழ் ஓங்குக வாழ்க பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன் கரூர் ஆனந்தன்
@sasikumark5373
@sasikumark5373 Жыл бұрын
இந்த மாதிரி பல வித்தைகளை அவர்கள் வைத்துள்ளார்கள் ஐந்து தலைமுறைக்கும் சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவர் நன்றி நன்றி
@RajagopalR-on5un
@RajagopalR-on5un Жыл бұрын
ஐயா, எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு!!!! யாரும் எளிதில் வெளிப்படையாக கற்றுக்கொடுக்காத வித்தையை இப்படி உலகுக்கே வெளிச்சம்போட்டு காட்டினால் உங்கள் மீது விமர்சனங்கள் வராதா ஐயா!!!! தங்களுக்கு நிகர் தாங்களே!!! வாழ்க நீங்கள் பல்லாண்டு!!!
@dharmadharmalingam7981
@dharmadharmalingam7981 Жыл бұрын
அருமை! அருமை! அத்தணையும் முத்துக்கள் ஐயா வேர லெவல் இது மாதிரி எங்கேயும் எப்போதும் விளக்கம் தரமாட்டார்கள். ஐயாவின் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.ஐயாவின் மாணவராக சேர்ந்தது கடவுளுக்கு நன்றி.
@gemstoneandastrologer
@gemstoneandastrologer Жыл бұрын
ஈரோட்டின் இமயம், ஜோதிட உலகின் சிங்கம் 🦁.. அற்புதம் ஐயா 🙏
@sivarajkumarmg1250
@sivarajkumarmg1250 Жыл бұрын
12பாவ பலன்களையும் பிரித்து மேய்ந்து பலன் சொல்வதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை ஐயா.. பலன் மட்டும் சொல்லாமல் வரும் வாடிக்கையாளர் கேடு பலன் நீங்கி வாழ்வில் நலம் பெற பரிஹாரம் சொல்லி அவர்கள் துயரம் போக்கும் தங்கள் பணி மகத்தானது ஐயா.. தங்கள் கருணை உள்ளம் வெளிப்படையான சோதிடம் அறிந்தவர்களின் கடவுள் நீங்கள்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🌷🌷🌷
@senthilvelayutham4774
@senthilvelayutham4774 Жыл бұрын
ஐயா வணக்கம், பழம் வாங்கி உரித்துக் கொடுத்து அதை ஊட்டி விடுவது நீங்கள் மட்டும் தான் ஐயா எம் போன்ற வளரும் ஜோதிடருக்கு உங்கள் இந்த ஆய்வு ஜாதகம் மென் மேலும் எனக்கு ஊக்கத்தையும் வளர்ச்சியையும் தரும் என்பதில் ஐயமில்லை என்றும் குருவின் வழியில் க.செந்தில் வேலாயுதம் ஜோதிடர் மதுரை
@moorthyramasamy6066
@moorthyramasamy6066 Жыл бұрын
இதுவரை நான் பார்த்த மிகப்பெரிய ஜோதிடர்களில் கோபு ஐயா போன்று பலன் சொல்பவர் யாரும் இல்லை.எனவே நான் ஜோதிடத்தின் மீதுள்ள ஆர்வத்தில் அவரிடம் ஜோதிட மாணவன் ஆகிவிட்டேன்.அவரின் மாணவர்கள் பாக்கியசாலிகள்
@moorthyramasamy6066
@moorthyramasamy6066 Жыл бұрын
ஏ.ஆர்.மூரத்தி எம.ஏ, துணை ஆட்சியர் (பநி) கரூர்
@wilfredprakash2971
@wilfredprakash2971 11 ай бұрын
சிறப்பு சிறப்பு சிறந்த பதிவு
@lakshmivishvanathan670
@lakshmivishvanathan670 Жыл бұрын
ஜோதிடம் எளிமை, மகா அற்புதம், உண்மை, உண்மை, உண்மை ஐயா
@visalkarthik4169
@visalkarthik4169 5 ай бұрын
சென்னிமலை ஆண்டவனின் அருட்பெரும் கொடை எங்களுக்கு கோபையா
@ashokkumarvenu5879
@ashokkumarvenu5879 Жыл бұрын
மிகசிறப்பு அய்யா, அந்த சென்னிமலை ஆண்டவன் அரும் பெரும் கருணை உண்டு அய்யா, மிக எளிமையாக சூட்சமங்களை எடுத்துரைப்பது என்பது உங்களாள் மட்டுமே முடியும் ஐயா
@sriramanaprasad
@sriramanaprasad Жыл бұрын
ஐயா மிகவும் சிறப்பு உறவுமுறை நன்கு தெளிவு படுத்தி விட்டீர்கள் இதேபோல உத்தமமான திருமணப் பொருத்த விவரத்தையும் தாருங்கள் நன்றி நன்றி
@vameducationalmedias5897
@vameducationalmedias5897 Жыл бұрын
ஒரே ஜாதகத்தில் அவரின் தாத்தா முதல் பேரன் வரை அனைத்தையும் விவரித்து தெளிய வைத்தமைக்கு நன்றிகள் ஐயா ❤❤❤❤❤
@saieducationtube2.0
@saieducationtube2.0 Жыл бұрын
புதிய பார்வை, புதிய நம்பிக்கை, பூஜியத்திற்குள்ளேயும் ஒரு ராஜியம் அமைக்கும் எங்கள் குருநாதர் சென்னிமலைச் சித்தர் எங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். நன்றி அய்யா. (பழனிச்சாமி, கரூர்)
@vikasvikraman3907
@vikasvikraman3907 Жыл бұрын
Excellent 👍 🙏
@lakshmivishvanathan670
@lakshmivishvanathan670 Жыл бұрын
ஐயா, சூப்பர்.
@krishnankrishnan7067
@krishnankrishnan7067 Жыл бұрын
அய்யா நல்ல விஷயம் நன்றி
@lakshimithas8950
@lakshimithas8950 Жыл бұрын
அற்புதமான பதிவுகள் நன்றி ஐயா
@s.alagappan7229
@s.alagappan7229 Жыл бұрын
இதற்கு மேல் சொல்லிக்கொடுக்க முடியாது இது ஒன்று போதும் கற்பதற்கு. வாழ்த்துக்கள் நன்றி ஐயா.
@nakeerank4904
@nakeerank4904 5 ай бұрын
Super method of prediction.🌹🙏👍
@user-praba
@user-praba Жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும்.. மிக அருமையான பதிவு.. நன்றி ஐயா❤
@vidharsana.p4957
@vidharsana.p4957 Жыл бұрын
அற்புதம் ஐயா.... Vera level explaination.....
@pandianpugazh2687
@pandianpugazh2687 Жыл бұрын
ஜாதகத்தை அறியும் முறையில் இறைவனுடைய அனுக்கிரகம் இல்லாமல் யாராலும் அறிய முடியாது. ஆனால் கோபு அய்யா அவர்களுக்கு மட்டும் அந்த அனுக்ரகம் பரிப்பூரணமாக உள்ளது அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@vidharsana.p4957
@vidharsana.p4957 Жыл бұрын
Vera level ஐயா.... தங்கள் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன் அருண்குமார்
@shanthircm3727
@shanthircm3727 Жыл бұрын
Super
@ushagowri6626
@ushagowri6626 Жыл бұрын
Very Excellent Explanation
@yajurumauma9127
@yajurumauma9127 Жыл бұрын
அருமை. தெளிவான விளக்கம்.
@yogisritimes6152
@yogisritimes6152 Жыл бұрын
மிக்க அருமை மிக்க நன்றி ஐயா
@ranganayakinanjappan5188
@ranganayakinanjappan5188 11 ай бұрын
Very very super Ayya
@v5carft653
@v5carft653 Жыл бұрын
ஜோதிட இமயம் குருநாதர் பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி
@umamaheswari-gy2dt
@umamaheswari-gy2dt Жыл бұрын
Ayya....excellent
@ahobilaramesh4521
@ahobilaramesh4521 11 ай бұрын
Sir Most excellent explanation. Fantastic, Lagnathipathi 3il irunthal jathagar ilayavar, 11il irunthal jathagar moothavar. But lagnathipathi 8il irunthal jathagarai yeppadi solvathu? please reply sir.
@vanajaramu2123
@vanajaramu2123 Жыл бұрын
Very nice Sir.
@kpastrobalaji3224
@kpastrobalaji3224 Жыл бұрын
அருமையான class நன்றி அய்யா நன்றி
@sureshsubramanian27
@sureshsubramanian27 Жыл бұрын
Vera level speech ஐயா 🌷🙏🙏🙏
@sriramj.8744
@sriramj.8744 11 ай бұрын
ஜாதகத்தை எளிமைப்படுத்தி புரிய வைத்த தங்களுக்கு சென்னிமலை ஆண்டவர் அருள் பரிபூரணமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. 🙏🙏🙏
@spradhakrishnan4907
@spradhakrishnan4907 11 ай бұрын
உண்மையில் நீங்கள் இதைப் போன்ற ஜாதகம் சொல்லி பதிவு போட்டால் அனைவரும் ஜாதகப் புலி களாவார்கள். வாழ்க வளமுடன். நன்றி.
@venkateshvs2829
@venkateshvs2829 11 ай бұрын
NO CLEAR EXPLANATION. ..
@saravkiru
@saravkiru Жыл бұрын
மிக மிக அருமை ஐயா.
@gandhigandhi554
@gandhigandhi554 Жыл бұрын
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@gandhigandhi554
@gandhigandhi554 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@bavadharani8768
@bavadharani8768 Жыл бұрын
Sir fantastic ❤❤
@sasiganesh8797
@sasiganesh8797 Жыл бұрын
இனி வரும் காலங்களில் ஐயாவின் ஜோதிட விதிகள்தான் இந்த ஜோதிட உலகை ஆளும். ஐயாவின் ஒவ்வொரு ரூலும் அருமை எளிமை. எஸ்.அமிர்தகணேசன்.
@davoodsheck5720
@davoodsheck5720 Жыл бұрын
100 முறைக்கு மேல் என்னை கை தடடாவைத்து விடடார் ஐயா அவர்கள்
@athik8373
@athik8373 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஒரு அற்புதம் மிகவும் நன்றிங்க ஐயா வாழ்க பல்லாண்டு
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 11 ай бұрын
Lagnam degree moolam thannodu wife or husband Nakshatra kanduka mudiyumallava sir
@gentechservice
@gentechservice Жыл бұрын
அருமை அருமை ஐயா 🙏🙏🙏
@ganeshganesh-oc8nj
@ganeshganesh-oc8nj Жыл бұрын
குருவின் அற்புதமான எளிமையான நன்கு புரிதல் உடைய நடைமுறை ஜாதக அமைப்பு நன்றி ஐயா
@manjukumarir547
@manjukumarir547 Жыл бұрын
Super 🎉🎉🎉marvelous
@rajaguru7356
@rajaguru7356 11 ай бұрын
நான் மகர லக்கினம். லக்கனாதிபதி விருச்சிகம் 11 ல் இருக்கு அப்படி என்றால் நான் மூத்த சகோதரர் ஆவார் ஆனால் நான் தான் கடைசி இதற்கு பதில் சொல்ல வேண்டும் சார
@guruprasadms2610
@guruprasadms2610 11 ай бұрын
excellent speech sir superb
@shivu3
@shivu3 Жыл бұрын
உடம்புமட்டும் அல்ல மனதும் பெரிது எஸ் ஆர் நோ சிவசிவ குருவடிசரணம்
@user-jg1bf6nb7c
@user-jg1bf6nb7c Жыл бұрын
என் குருநாதர் ஜோதிட சக்கரவர்த்தி வாழ்க
@saravananb118
@saravananb118 8 күн бұрын
சாம்ராட் 😂🎉
@9345760996
@9345760996 Жыл бұрын
நன்றும் நன்றிகளுமேஅண்ணா
@gandhigandhi554
@gandhigandhi554 Жыл бұрын
♥♥♥♥♥♥♥♥♥
@gandhigandhi554
@gandhigandhi554 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@grumapathi7778
@grumapathi7778 Жыл бұрын
🙏🙏🙏🙏🙂👌👍👌🙂🙏🙏🙏🙏
@vijayasankar636
@vijayasankar636 Жыл бұрын
குருஜிக்கு நிகர் குருஜி மட்டுமே🙏🙏🙏
@kumjagt5524
@kumjagt5524 10 ай бұрын
He is a fake astrologer. Don't spend more money
@priyankasankar5537
@priyankasankar5537 11 ай бұрын
என்னுடைய மகள் ஜாதகம் வாக்கியபஞ்சாங்கம் முறைபடி கணிக்க பட்டுள்ளது பெயர் பிரியங்கா நேரம் 8.31pm Dob 13/03/1997 Place Nagercoil துலாம் லக்கினம் மகரம் குரு மற்றும் மாந்தி கும்பம் சூரியன் மற்றும் சுக்கிரன் மீனம் புதன் மற்றும் சனி மற்றும் கேது மேஷம் சந்திரன் கார்த்திகை 1ம் பாதம் சிம்மம் செவ்வாய் வக்கிரம் கன்னி ராகு ஆனால் திருக்கணித பஞ்சாங்கம் படி ரிஷபம் ராசி கார்த்திகை 2ம் பாதம் கன்னி செவ்வாய் மற்றும் ராகு CA final exam attempt When she finished CA கல்யாணம் எப்போது நிகழும் தயவு கூர்ந்து கணித்து கூறவும்
@shanthis1170
@shanthis1170 7 ай бұрын
Super
@sivaarg
@sivaarg Жыл бұрын
Super
@dharmadharmalingam7981
@dharmadharmalingam7981 Жыл бұрын
அற்புதம்! அற்புதம்! வேரலெவல் அய்யா உண்மையை உறைப்பதில் நிபுணத்துவும் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் ஐயா.அறிமுக ஜோதிடர்களுக்கு நீங்கள் ஒரு பொக்கிசம்.நீங்கள் ஜோதிடத்துக்கு கலங்கரை விளக்கம்.நீண்ட ஆயுளோடு வாழ்க வழமுடன் ஐயா வாழ்த்துக்கள்
@komalseetharaman2488
@komalseetharaman2488 11 ай бұрын
Super
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 63 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 63 МЛН