வணக்கம் சகோ எனக்கு மழை நீர் சேகரிப்பு குளம் உள்ளது 120 நாட்கள் வரை தண்ணி இருக்கும் குஞ்சுகள் விட்டு 20 நாட்கள் ஆகிறது இன்று மீன்கள் சில இறந்துகிடகிறது என செய்வது என்று புரியவில்லை ஆலோசனை கூறுங்கள்.
@luckyz_narayan6 ай бұрын
1 acre la 1700 meen kunju na katla evelavu rogu evelavu and mirugal evelavu vidalam
@SHIYAMNiVANivA3 жыл бұрын
Super bro 👌 part 2 waiting
@swarajtractor43533 жыл бұрын
1 akerku ... ella fish seeds normala 3000 vedalama illa ragathukku yatha mare fish seeds vedanuma g
@pugazhaquafarm40943 жыл бұрын
Video podren bro
@murgavels394 Жыл бұрын
I need fish seeds which size is best for culture
@bharanidharan45012 жыл бұрын
திலாப்பியா மீன் குஞ்சு 1 ஏக்கருக்கு எத்தனை குஞ்சு விடலாம் சகோ🙏
@pugazhaquafarm40942 жыл бұрын
8000 best
@ahmednaina1538 Жыл бұрын
கிணற்றில் சுமார் எத்தனை திலேப்பியா குஞ்சு விட்டு வளர்க்கலாம். Brother.
@pugazhaquafarm4094 Жыл бұрын
100 vidunga
@ahmednaina1538 Жыл бұрын
@@pugazhaquafarm4094 Thank u. Well size 1.5 Mtr Diameter. water Depth 1.5 meter தான். 100 குஞ்சு கொஞ்சம் வளர்ந்த பிறகு Any DO or ammonia பிரச்சினை இருக்குமா என்ன?