ஒரே நாடு ஒரே தேர்தல்.. ``நேற்றே முடிவு தெரிந்துவிட்டது'' - பாஜகவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  Рет қаралды 31,250

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 58
@marikaamesh4136
@marikaamesh4136 4 сағат бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் ஓகே ஆனால் தைரியம் இருந்தால் வாக்கு சீட்டு முறையில் நடத்தி பாருங்கள்.
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 2 сағат бұрын
தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாத தற்குறிகளின் புலம்பல்
@Karthirider007
@Karthirider007 2 сағат бұрын
அதை நீங்கள் காங்கிரஸ் இடம் தான் கோட்க வேண்டும்.. அவர்கள் தான் இயந்திரம் முதலில் பயன்படுத்தினார்கள்...
@arumugams3322
@arumugams3322 2 сағат бұрын
poi vaaku seeta kilichu, booth kaipattri porattam pannuveenga athaanae... If you have that guts ask to resign 100 mp's and start protest
@ksanand1974
@ksanand1974 8 минут бұрын
40/40 வாங்கும் நாங்க எதுக்கு அந்த ஈன வேலையை செய்யறோம். நாக்பூர் கும்பல் தான் அந்த எச்ச வேலையை செய்யும்​@@arumugams3322
@Abdullah-cl1mu
@Abdullah-cl1mu 49 минут бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் ஆனால் அங்கதான் இடிக்கிது அதுதான் ஓட்டுப் பெட்டி இயந்திரம் இதை ஒழித்து விட்டு வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்
@saravanans8949
@saravanans8949 5 сағат бұрын
1972 அந்தக் காலகட்டத்தில் கலைஞர் அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்து பேசிய வரலாறு உண்டு மனுநீதி என்ற புத்தகத்தில் அவர் இதை ஆதரித்து எழுதியுள்ளார்
@Hissa786
@Hissa786 5 сағат бұрын
அப்போது இயந்திர வாக்குப்பதிவு இல்லை
@deepakabu
@deepakabu 5 сағат бұрын
​​​@@Hissa786 b̺u̺t̺ k̺a̺l̺l̺a̺ v̺o̺t̺e̺ m̺a̺t̺t̺u̺m̺ p̺o̺t̺t̺u̺ j̺ a̺n̺d̺ k̺ l̺a̺ i̺n̺c̺ a̺n̺d̺ n̺c̺ a̺t̺t̺a̺c̺h̺i̺ p̺u̺d̺u̺c̺h̺i̺ ,̺ t̺e̺r̺r̺o̺r̺i̺s̺m̺ k̺u̺ c̺o̺n̺g̺r̺e̺s̺s̺ k̺u̺t̺h̺u̺v̺i̺l̺l̺a̺k̺u̺ a̺e̺t̺r̺i̺y̺a̺t̺h̺u̺ ,̺ e̺n̺b̺a̺t̺h̺u̺ v̺a̺r̺a̺l̺a̺a̺r̺u̺,̺
@manivannananusuya5363
@manivannananusuya5363 5 сағат бұрын
​@@Hissa786அதனால் இப்போது கள்ள ஓட்டு போடமுடியாது, என்ன முட்டு மூசாபய் கரெக்ட் தானே
@baskaranramachandran6129
@baskaranramachandran6129 4 сағат бұрын
நெஞ்சுக்கு நீதி
@devarajsurulibommayan9408
@devarajsurulibommayan9408 4 сағат бұрын
அப்ப கலைஞர் சொன்னதை எல்லாம் ஏற்றுக்கொள்வீர்களா?
@Jahir-o5z
@Jahir-o5z 3 сағат бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே சுடுகாடு ... EVM மிஷன் மோடியின் சிறப்பு திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க பண நாயகம்....
@sooriyaulagam3770
@sooriyaulagam3770 2 сағат бұрын
Orey nal counting also no waiting in months
@lllluin
@lllluin 5 минут бұрын
காங்கிரஸ் ஆட்சியில் இரண்டரை லட்சம் கோடி கடன் வைத்து விட்டு போன ஆட்சி 25கோடி வட்டி கட்டணும்
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 4 сағат бұрын
Good move .Hope it is unanimously approved by ALL political parties without any reservations.
@duraipandian9239
@duraipandian9239 2 сағат бұрын
S but it's very bad to continue with EVM based election which is the basic instrument for malpractices
@cspathmasankar16
@cspathmasankar16 3 сағат бұрын
அண்ணாமலை அவர்கள் தெளிவாக தனது செய்தியாளர் சந்திப்பில் விளக்கமாக எடுத்துச் செல்லியுள்ளார்.தந்தி தத்தி புரிந்து கொள்ளட்டும்.
@rajeshjeyamstores401
@rajeshjeyamstores401 3 сағат бұрын
👠👠👠
@humanityfirst2652
@humanityfirst2652 2 сағат бұрын
அண்ணாமலை அவர்கள் விவசாய மசோதா வரும்போதும் இதில் ஒரு கமா, புல்ஸ்டாப் மாறாது என்றார்.... நாடு தழுவிய விவசாயினர் போராட்டதினால் அதை மோடியே வாபஸ் பெற்றார்.... ஒரு விஷயம் நல்லதோ கெட்டதோ மக்கள் என்ற மகாசக்திக்கு மேல் எதுவும் இல்லை.
@ksanand1974
@ksanand1974 7 минут бұрын
அரைவேக்ஆடு மயிரா தெரியும் 20000 புத்தகம் படிச்ச தற்குறி. அர்ஜென்டா 4 திருக்குறள் எழுதி கேட்பான் அரைவேக்ஆடு 😂😂😂😂
@fishsat460
@fishsat460 4 сағат бұрын
மத்திய அரசு கவிழ்ந்தால்?
@PeterPeter-lf1xy
@PeterPeter-lf1xy Сағат бұрын
எனக்கு என்னவோ ஒரே குழப்பமா இருக்குது குழப்பமா கிது கிது
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 4 сағат бұрын
நல்லது நடக்கும் பாராளுமன்றம், சட்டமன்றம், பஞ்சாயத்து, ஒவ்வொரு தேர்தலுக்கும் 4 மாசம் 1 வருஷம் வீண் கூட்டனி பேச, மாநாடு. நடத்த, விழாக்கல் கொண்டாட 1 வருஷம் வீன் மீதி 3 வருஷம் தான் மக்கள் வேலை அதுவும் நடப்பதில்லை
@clementr9029
@clementr9029 2 сағат бұрын
இந்த ஒரு வருடத்திற்கு குதிரை பேரம் நடக்கும். பிறகு ஒரே ஒரு கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் CBI, IT, anti Indian போன்ற தரவுகளால் அழிக்கப்பட்டு விடும்....ஹா..ஹா.....ஹா......ஃ✍️🇮🇳🙏
@MarimuthuRaj-l3r
@MarimuthuRaj-l3r 5 сағат бұрын
ஒரே நாடு வரவேற்போம்❤
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 3 сағат бұрын
குதிரை பேரம் தடுக்கபடும்
@SIR-r1m
@SIR-r1m Сағат бұрын
If you have guts do it with Ballot paper. Bring the new rules for election Commissioners to avoid work for ruling party.
@abdulsaleem2137
@abdulsaleem2137 3 сағат бұрын
முதல்ல வாக்கு சீட்டு தேர்தலை நடத்துங்க அதுக்கப்புறம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்குமான்னு பாருங்க
@arunkumarkrishnamoorthy88
@arunkumarkrishnamoorthy88 3 сағат бұрын
உங்களுக்கு எந்த நாடும் முற்போக்கா செயல்பட்டால் பிடிக்காது ,எந்த வகையிலாவது பா ஜ க வை வீழ்த்தவேண்டும் என்கிற வன்மம்,அதற்காக நியாயமான விஷயத்தை கூட எதிர்ப்பீர்கள்
@ravichandran3003
@ravichandran3003 2 сағат бұрын
Endha Loose nee vetri petraal Ballat paper okvadha panni
@gnanapragasams1228
@gnanapragasams1228 2 сағат бұрын
ஐயா இனி ரொம்பநாள் கையை உயர்த்தி ஹெ..ஹெ...ஹை..ஹை...ஹூ..ஊ..ஆட்டம் முடியும் நேரம் வந்து விட்டது.
@aguilanedugen4066
@aguilanedugen4066 2 сағат бұрын
நாட்டுல வளர்ச்சி??????😂😂
@XYZ55445
@XYZ55445 Сағат бұрын
Your state always opposes everything proposed by centre. Incapable of assessing what is the benefit behind it
@SIR-r1m
@SIR-r1m Сағат бұрын
They are not doing one election for one state. Election commission doing 5 to 7 days for one state. In this situation how they are doing one nation one election. This is trying to implement for EVM malfunction.
@arumugams3322
@arumugams3322 2 сағат бұрын
All politicians will start working towards development after elections.... No need to be in election mode forever
@saravanank414
@saravanank414 5 сағат бұрын
புரியலை
@rockforthariharan3092
@rockforthariharan3092 4 сағат бұрын
குழப்பத்தில் கொண்டு போய் விடும் என்று ஒரே குழப்பமாக உள்ளது.
@DavidDavid-fe4hf
@DavidDavid-fe4hf Сағат бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் p j p க்கு ஆதரவாகவே அமையும்
@adkram2755
@adkram2755 4 сағат бұрын
, Waste of time
@SelvamSelvam-es5pn
@SelvamSelvam-es5pn 30 минут бұрын
ஓட்டு சீட்டு முறை வர வேண்டும். மோடி க்கு தைரியம் இருந்தால் வாக்கு சீட்டு முறை கொண்டு வர சொல்லுங்க. பிறகு பார்க்கலாம். ஒரே தேர்தல் ஒரே....
@ksanand1974
@ksanand1974 9 минут бұрын
மூதி ச்சீ க்கு ஆப்பு வைக்கும் இந்தியா
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 55 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 544 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 1,8 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 55 МЛН