ஆறுமாசம் தேர்தல் நடத்தி இறுதியில் முடிவு சொல்லுவான் "நாடு முழுவதும் பிஜேபி வெற்றி" என்று. இருண்டகாலத்தை நோக்கி நாட்டை நகர்த்துகிறார்கள்.
@Fnn89520 сағат бұрын
ஆர்.எஸ்.எஸ்ஸின் நீண்டகால செயல் திட்டத்தையும் அதனுடைய இறுதி இலக்கு என்ன என்பதோடு ஒரே நாடு ஒரே தேர்தலை பொருத்திப்பார்க்க தவறிவிடீர்களோ என்று சந்தேகமாக உள்ளது. இது எளிதாக கடந்து போகக்கூடியது அல்ல, தவற விட்டோமானால் மீண்டும் திரும்பி வரமுடியாத இடத்திற்கு நாடு சென்றுவிடும்....
@vkr6449Күн бұрын
ஒரே நாடு , ஒரே ப்ராடு.
@elangovanelango765Күн бұрын
😂😂😂😂😂😂😂
@selvaperia8512Күн бұрын
ஒரே நாடு, ஒரே தேர்தலை ஒரே நாளில் கவிகள் நடத்தட்டும்.
பதவிக்காலத்தில் ஆறு மாதங்கள் தேர்தல் நடந்தால் நாடு வெளங்கிரும்
@nagarajanm7849Күн бұрын
தனி தனி நாடாக உடைவது உறுதி
@Fnn895Күн бұрын
100% true 👌
@francisiraj7315Күн бұрын
ஒரே தேர்தல் என்பதே ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்கிற ஆர்எஸ்எஸ் ஆஜெண்டாவை நிறைவேற்றத்தான்.மோடி ஆட்சியாளர்கள் கணவு காண்கிறார்கள்.இது பகல் கணவாக முடியும்.ஆண்டி மடம் கட்டின கதை போல மோடி ஆண்டி கதையாகப்போகிறது.
@uthirapathibalamurugan1974Күн бұрын
Dmk❤
@vaanoliseidhigal-1532Күн бұрын
அருமை ❤
@kumaresansubramanian7135Күн бұрын
நாடாளுமன்ற தேர்தலை அதிபர் தேர்தலாக்கும் முயற்சி 🤨
@saivijayakumar7188Күн бұрын
2026 ல சட்டமன்ற தேர்தலோடு , நாடாளுமன்ற தேர்தலை முன் கூட்டி நடத்துவாங்களா?
@rubyraymond2113Күн бұрын
ஒரே தேர்தல் ஒரே நாடு என்றால் 40க்கு 40 போல் 234க்கு 234ஆ 😂
@mohandasrms4905Күн бұрын
அரவிந்த் கெஜ்ரிவால் மம்தா பேனர்ஜி இவர்களை வைத்துக்கொண்டு மாறடிக்க முடியாது... காங்கிரஸ் இவ்வளவு கேவலமா ஹரியானா.. மகாராஷ்டிரா.. தேர்தலில் தோற்று ஈரம் காயவில்லை... ராகுல் மட்டும் என்ன செய்ய முடியும் இங்கே செல்வ பெருந்தகை என்னதான் பண்ணுகிறார்..... வேஷ்டி ககிஷிந்த போது கூட காங்கிரஸ் உயிரோடு இருந்தது
@rajamanickamrathnagopal6468Күн бұрын
அவர்கள் திட்டமிட்டு எதிர் கட்சி உறுப்பினர்க ளை, வேறு காரணம் காட்டி வெளியேற்றி தங்கள் விருப்பம் போல சட்டம் நிறைவேற்றி விடுவார்கள்?
@ramachandranponnusamipilla2740Күн бұрын
0:52 அது மட்டும் அல்ல அதானி குழுமம் பிரச்சனை அதை திசை திருப்ப.
@DjeacoumarPALANIКүн бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் ஓகே தான் ஆனால் நேர்மையான தேர்தல். Constitution correct பண்ணனும் என்றால் 120 கோடி இந்திய குடிமக்களி டம் ஓட்டுடப்பு (Public Referendum) நடத்த படவேண்டும்.. 👍
@sugumararumugam4682Күн бұрын
அருமையான பதிவு !
@elangovanelango765Күн бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 5 வருசம் ஆகுமா
@sivasankaranmuthuthiagaraj9229Күн бұрын
இதுபற்றி விஜய் வாய் திறக்க மாட்டான்
@kannan4688Күн бұрын
பிஜேபி சொன்னால் பேசுவான்
@Vetri_maaran23Күн бұрын
அவனுக்கு இப்படி ஒன்னு வருது அப்படினு தெரியாது. அவன பத்தி பேசாதீங்க 😂 அவன் திரிஷா பொச்ச பாத்துட்டு இருப்பான்
@TrendingVlog52Күн бұрын
Ithu avargaluke aapu aadikum seyal😅
@kalidossk6083Күн бұрын
Super 🎉bjp should be defeted in all the forthcoming elections 👍
@ramachandran8630Күн бұрын
சரியான பதிவு
@zafarullazafarulla9844Күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vignesh.m9338Күн бұрын
DMK 🔥🔥🔥
@maduraigkalaivanantn119818 сағат бұрын
அதானி, மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்...
@baskarjosephanthonisamy6487Күн бұрын
*ஒரே நாடு,ஒரே தேர்தலா..?? ஓ மை காட்..!!*
@saivijayakumar7188Күн бұрын
பேசாம தேர்தலே நடத்தாம விட்டுடலாம்.
@Fnn895Күн бұрын
Thats RSS' next move.
@vidyaprakash9115Күн бұрын
Diverting Adani problem
@ilanchekar591218 сағат бұрын
YES NO DOUGHT.
@RajKumar-dm3mf18 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@gokulakrishnasКүн бұрын
🎉🎉🎉
@devavenugopal8997Күн бұрын
தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் என அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் சிதைத்து தன் காலடியில் வைத்துள்ளது மோடி அரசு 😡 பேராபத்து
@devavenugopal8997Күн бұрын
தமிழ்நாட்டிலும் EVM வாக்கு இயந்திரங்கள் செட்டிங் செய்வானுங்க... அலட்சியமாக இருக்க கூடாது
@tamilselvanrascal5956Күн бұрын
🔥🔥🔥❤❤❤🎉🎉🎉
@tamilselvanrascal5956Күн бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@mohancm4301Күн бұрын
❤❤❤🎉🎉🎉👏👏👏👏👏
@renganathankannappan4090Күн бұрын
பிராந்திய கட்சிகள் அல்ல வட்டார கட்சிகள்.
@tamilselvanrascal5956Күн бұрын
😂😂😂
@kvasudevan75757 сағат бұрын
இந்திராவுக்கு என்ன நோக்கம் அதுதான் இவருக்கும் defacto
@thigazumjothi864117 сағат бұрын
வாக்கு சீட்டில் நடத்தினாலும் பாஜக தேர்தல் ஆணையம் மூலம் தில்லுமுல்லு செய்யாதா
@bashirahmedbashirahmed8270Күн бұрын
என்னாங்க தமிழ் நாட்டில் செய்ய முடியவில்லை 2026ல் தமிழ் நாட்டில் இது நடந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் செய்து பார்த்து 19%வாக்கு பெற்று வெற்றியும் கண்டு இருக்கிறார்கள் அதனால் எதிர் வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக திமுக இரண்டு கட்சிகளுக்கும் பெரிய சவாலாகவே இருக்க போகிறது.
@mageshmhak5048Күн бұрын
Dai ur gov support Adani Why he cam meet da f..k 5000 scam say dmk
@87levirapКүн бұрын
It's not last chance for them. It's last chance for people. Here after modi only forever, like putin
@solomona4770Күн бұрын
ஒரேநாடுஓரேதேர்தல்நல்லது
@kratos_in_leedsКүн бұрын
Mbu
@ilanchekar591218 сағат бұрын
உனக்கு ஒரே அப்பன்ன இத சொல்ல மாட்டாடா . தட்குரி KOOOO