ஒரே Phone ல் பிரபாகரனை காப்பாற்றிய MGR : RTD Police Officer Varadharajan Interview On Prabhakaran

  Рет қаралды 258,842

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

3 жыл бұрын

Vaarta (vaarta.com)) is India’s first regional focused podcast app for Tamil audience.. Publish your Tamil podcasts absolutely FREE and start earning.
Velupillai Prabhakaran was a Sri Lankan Tamil guerrilla and the founder and leader of the Liberation Tigers of Tamil Eelam, a militant organization that sought to create an independent Tamil state in the north and east of Sri Lanka.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ / igtamil
News Glitz ▶ / newsglitz
Aval Glitz ▶ / @avalglitz

Пікірлер: 241
@panneerselvamselvam491
@panneerselvamselvam491 3 жыл бұрын
உலகத் தமிழர்களின் முகவரி மாவீரன் மேதகு பிரபாகரன். அவர் எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளை என்பதில் மகிழ்ச்சி.
@rathaa2082
@rathaa2082 3 жыл бұрын
உலகிலேயே மிக சிறந்த தலைவர் பிரபாகரன் !!!
@purusoth3127
@purusoth3127 3 жыл бұрын
அந்த பிரபாகரனே போற்றிய தலைவர் எம்ஜியார் மட்டுமே
@mosesdurai9157
@mosesdurai9157 3 жыл бұрын
புரட்சி தலைவர் MGR அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் கட்டாயம் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும்.
@velantinovelantinomass1958
@velantinovelantinomass1958 3 жыл бұрын
Still can ,???
@balajisenguttuvan8530
@balajisenguttuvan8530 3 жыл бұрын
உண்மை சாகோதர்...👍
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 3 жыл бұрын
கவலைப்படாதீர்கள் மோடி அதைச் செய்துவிடுவார்கள்.
@ravanindrajith9377
@ravanindrajith9377 3 жыл бұрын
@@balasubramaniansethuraman8686 ஊம்புவார்
@Harish_55559
@Harish_55559 3 жыл бұрын
Op
@krishanthvelumohan9699
@krishanthvelumohan9699 3 жыл бұрын
தலைவர் MGR கண்ட தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும். பிரபாகரன், MGR புகழ் நிலைத்து நிற்கும்.
@mohammedjaya7162
@mohammedjaya7162 3 жыл бұрын
தமிழ் ஈழம் ஒன்று இனி மேல் உங்களால் உருவாக்க முடியாது. உங்கள் சக்திகள் உங்களது கருணா அம்மான் அவர்களால் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. தன் இனத்தையே சிங்களவர்களுக்கு காட்டி கொடுக்கும் அளவுக்கு தமிழர்கள் பணத்திற்காக அரசியலுக்காக அடிமையாகி விட்டனர். இனி மேல் ஒருபோதும் முடியாது.
@pakalavan7608
@pakalavan7608 3 жыл бұрын
@@mohammedjaya7162 கருனா வால் நாங்க அழியவில்லை கருநாய்நிதியால் அழிந்தோம்
@prabhu7754
@prabhu7754 3 жыл бұрын
🙏நன்றி ஐயா உண்மையை வெளியே கொண்டு வந்ததற்கு.
@chandrusrinivasan2818
@chandrusrinivasan2818 3 жыл бұрын
தமிழுக்காக உண்மையாக உழைத்த கு தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
@affcotdever5632
@affcotdever5632 3 жыл бұрын
Unmai. 🙏🙏🙏🙏🙏🙏
@ashwin5354
@ashwin5354 3 жыл бұрын
💯💯 MGR 🔥🔥❤️❤️
@rameshcn3959
@rameshcn3959 3 жыл бұрын
MGR's aspiration to get tamil ezham was natural because he was born in kandy srilanka.
@murahari3334
@murahari3334 3 жыл бұрын
@@ashwin5354 l
@joejoshua3862
@joejoshua3862 3 жыл бұрын
True - but now the party is not and no support for ADMK
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
மக்களின் துயர் துடைத்த உண்மையான தலைவர் நம் புரட்சித்தலைவர் வாழ்க இறைவனின் நாமம்
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 жыл бұрын
முப்படை நிறுவிய முதல் மாவீரன் பிரபாகரன்
@pakalavan7608
@pakalavan7608 3 жыл бұрын
நாற்படை கடல்படை தரைப்படை வான்படை கரும்புலிப்படை
@thilagamleela1730
@thilagamleela1730 2 жыл бұрын
@@pakalavan7608 பெண் புலி படையும் இருந்ததூ
@pakalavan7608
@pakalavan7608 2 жыл бұрын
@@thilagamleela1730 இயக்கத்தில பெண் ஆண் படைகள் எல்லாம் ஒன்று தான்
@shanram1213
@shanram1213 3 жыл бұрын
ஈழத் தமிழருக்கான ஒரே தமிழக தலைவர். எம்ஜிஆர்
@pakalavan7608
@pakalavan7608 2 жыл бұрын
இப்போ சீமான் அண்ணா
@Ram-yn1re
@Ram-yn1re 3 жыл бұрын
யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் எம் ஜி ஆர் இன் சிலையை இன்றும் பல இடங்களில் காணலாம். எம் ஜி ஆர் நற்பணி மன்றம் என்ற பெயரில் பல அமைப்புக்கள் இன்றும் சிறப்பாக இயங்கி வருகின்றன. இதுவே ஈழத்தமிழர்கள் எம் ஜி ஆர் ஐ எவ்வளவு நேசித்தார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
@ashwin5354
@ashwin5354 3 жыл бұрын
MGR great great great 🔥🔥Anjaatha Singam🔥 Prabhakaran avargal moolam ezha tamilargalukku uthavi seitha orey Thalaivar MGR
@sathiamoorthi3648
@sathiamoorthi3648 3 жыл бұрын
நன்றி ஐயா.உலகத்தமிழின தலைவரைப்பற்றிய உங்கள் நல் கருத்துக்கு.தமிழினத்தின் ஒப்பற்ற மாவீரன் வாழ்க.
@kannaa9897
@kannaa9897 3 жыл бұрын
எல்லாம் கனவு மட்டும் போய்டுச்சு இப்ப மட்டும் பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால்🔥
@ayashan670
@ayashan670 3 жыл бұрын
எம்ஜிஆர் காலம் ஒரு பொற்காலம்.
@yokenthirakumark6729
@yokenthirakumark6729 3 жыл бұрын
தமிழ் இனத்தின் ஒப்பற்ற மாவீரன்
@forcedave4997
@forcedave4997 3 жыл бұрын
இவரது தகவல்கள் உண்மையானது..👍🏻
@fouzmohammed4330
@fouzmohammed4330 3 жыл бұрын
MGR is a great person.
@abrahambenjamin9182
@abrahambenjamin9182 3 жыл бұрын
Prabhakaran Good Freedom Fighter.
@alagarmalai509
@alagarmalai509 3 жыл бұрын
தமிழர்களின் அடையாளம்.
@saravananviswanthan564
@saravananviswanthan564 3 жыл бұрын
MGR and Prabhakaran super
@jmb4754
@jmb4754 3 жыл бұрын
MGR mgr taan..
@karthikkarthik-sn7sy
@karthikkarthik-sn7sy 3 жыл бұрын
ஐயா பழ நெடுமாறன் ஐயாவுக்குமட்டுமேநீங்கள் சொல்வது உண்மையா எனதெரியும் நெடுமாறன் ஐயாவின் போராட்டத்துக்கான உதவி அளப்பெரியது
@thirugnanamthiru6457
@thirugnanamthiru6457 5 ай бұрын
Nedumaran oru fraudu 😡
@atharva_rajesh_vj
@atharva_rajesh_vj 3 жыл бұрын
ஒப்பற்ற மாவீரன் தலைவன் பிரபாகரன்💥
@Krishnamoorthy.P
@Krishnamoorthy.P 3 жыл бұрын
பகுதி இரண்டுக்கு காத்திருக்கிறோம்❤️
@avudss
@avudss 3 жыл бұрын
சூப்பர் பதிவு.....
@jamesrahul2703
@jamesrahul2703 3 жыл бұрын
any LTTE supporter from Tamil Nadu 🐅?
@Dharshan.96
@Dharshan.96 3 жыл бұрын
yes bro
@indianmarcos6329
@indianmarcos6329 3 жыл бұрын
No
@TheBatman37905
@TheBatman37905 3 жыл бұрын
No It's not our Aim our aim is to redeem Katcha theevu
@virudada9353
@virudada9353 3 жыл бұрын
True tamils who were born for tamil father and tamil mother will support ltte... Others who didnt support LTTE were either non tamils or some tamil people who were born for different father
@meenamboy
@meenamboy 3 жыл бұрын
@@virudada9353 நீலன் திருச்செல்வம், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன், பத்மநாபா, உமா மகேஸ்வரன் போன்றோர் சிங்கள தந்தையாருக்கு பிறந்தவர்களா? மூடனே.
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 3 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு. நன்றி!
@devasarasg3130
@devasarasg3130 2 жыл бұрын
MGR, Prabakaran, Kamaraj. True leaders of Tamils.
@pgd-bq3sm
@pgd-bq3sm 3 жыл бұрын
vellupelai prapakaran my ledar.salut
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 3 жыл бұрын
டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் , தலைவரை கைது செய்ய முயலும்போது MGR அதனை ஏற்க்காமல் மத்திய அரசை, உடனே பிரபாகரனை பிரச்சினையில்லாமல் அனுப்பி விடுங்கள். என்று சொன்னார்.
@arunvanitha824
@arunvanitha824 3 жыл бұрын
Mgr the great
@nagendraprasad9246
@nagendraprasad9246 3 жыл бұрын
MGR and Prabhakaran... Both are true and great leaders...
@raagumegan
@raagumegan 3 жыл бұрын
உலகின் ஒரே தமிழினத்தலைவர் ...... எங்கள் தலைவர் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பிரபாகரன் தான்.
@vigneshvalentine9166
@vigneshvalentine9166 3 жыл бұрын
Makkal thilagam MGR❤🔥
@muba2995
@muba2995 3 жыл бұрын
Nandri sir. puratchi thalaivar avargalum avaral aadharikappatta tamilar thalaivar engal Thambi Prabhakaran patri unmai sonna ungalukku nandri.
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
மிகவும் நன்று நன்றி. வாழ்க வளமுடன்.
@user-wb6to6fr2n
@user-wb6to6fr2n 3 жыл бұрын
மிக சிறப்பான காணொளி
@prakash24
@prakash24 Жыл бұрын
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் தமிழ்மக்களின் நம்பிக்கை தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களின் நாடித்துடிப்பு தன்னலமிக்க தலைவர்
@Ranjithkumar-bq1to
@Ranjithkumar-bq1to 3 жыл бұрын
தமிழர்கள் நாங்கள் அண்ணன் பிரபாகரனை தலைவனா பார்க்கவில்லை எங்கள் இன கடவுளாக பார்க்கின்றோம்
@siddhartharul4292
@siddhartharul4292 3 жыл бұрын
11:47 Kgf scene Maathiri irukku😳😳😳😳
@thanabalatamilankabilan4824
@thanabalatamilankabilan4824 3 жыл бұрын
நன்றி ஐயா
@ponnitips5323
@ponnitips5323 3 жыл бұрын
ஐயா உங்களை பார்த்தில் மகிழ்ச்சி எங்கள் இதயத்தெய்வைத்தையும் குலத்தெய்வைத்தையும் உறவுப்பற்றிய. தகவலை சொன்னதற்கு ன்றி ஐயா
@BJ-jq8or
@BJ-jq8or 3 жыл бұрын
👄👄👄 அருமையான பதிவு தம்பி
@tamiltamil-ed3bg
@tamiltamil-ed3bg 3 жыл бұрын
என் இறைவன்
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 жыл бұрын
We miss you prabhagaran sir 😥😥😥😥😥😥
@karthickh6334
@karthickh6334 3 жыл бұрын
Velupillai Prabhakaran 🦁❤️🔥
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 3 жыл бұрын
M.G.R. unmaiyil pon mana semmal than
@banumathi5898
@banumathi5898 3 жыл бұрын
அண்ணன் பிரபாகரன் தலைமையில் ஏகப்பட்ட கட்டமைப்புகள் போல் எந்த அரசாலும் செய்ய முடியாது.
@Dharshan.96
@Dharshan.96 3 жыл бұрын
En thalaivan varuvan 🙏🔥
@qwery331
@qwery331 3 жыл бұрын
ரகோத்தமனை விட நம்பத்தகுந்த வகையில் உண்மையை உரைக்கிறார்
@noone-zz4rw
@noone-zz4rw 3 жыл бұрын
💯💯💯
@minddivertvideos7105
@minddivertvideos7105 3 жыл бұрын
Gud video bro
@arebiaarebia9958
@arebiaarebia9958 3 жыл бұрын
நன்றி ஐயா.உலகத்தமிழின தலைவரைப்பற்றிய உங்கள் நல் கருத்துக்கு.தமிழினத்தின் ஒப்பற்ற மாவீரன் வாழ்க.NTK
@mosesdurai9157
@mosesdurai9157 3 жыл бұрын
கேப்டன் பிரபாகரன் அவர்கள் ஒரு சாதாரண மனிதன் இல்லை. அமைதி படை இலங்கை போகாமல் இருந்திருந்தால் கட்டாயம் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும். காரணம் நானும் அமைதி படை யில் இருந்தேன் அப்போது அவரின் திறமை எனக்கு தெரியும்.
@gunaseelanr9295
@gunaseelanr9295 3 жыл бұрын
Super MGR, support for prabakaran
@stharan1313
@stharan1313 3 жыл бұрын
🙏நன்றி
@chandrana6750
@chandrana6750 3 жыл бұрын
Pala Visayangal therinthu konden.Nandri.sir
@ravikumarkumar2899
@ravikumarkumar2899 3 жыл бұрын
Super words dessan oneman 100 persant right
@dinesh2941
@dinesh2941 3 жыл бұрын
Part 2 please
@ragunathan9067
@ragunathan9067 3 жыл бұрын
Super
@sathishraj5192
@sathishraj5192 3 жыл бұрын
prabhakaran Anna Ku Anna da MGR
@nasersolomonsolomon339
@nasersolomonsolomon339 3 жыл бұрын
Mgr woowwww mgr enn thalivan
@sornalathamahajeeva5192
@sornalathamahajeeva5192 3 жыл бұрын
Spread the prabhakaran sir history to world... Becoz damn politicians change the view of true story... Kitchen tamil nadu people must aware about captain prabhakaran sir...
@prabhu7754
@prabhu7754 3 жыл бұрын
🙏Newsglitz 🙏😊Thanks a lot.
@sranjansiva669
@sranjansiva669 3 жыл бұрын
Eppa 2 varum?
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 жыл бұрын
Unmaiyaanha thamizh veeran prabhakaran avarukkhuu udhaviyhah MGR oru maamanidharrhu
@DINESHKUMAR-po4my
@DINESHKUMAR-po4my 3 жыл бұрын
Original kgf 😮😮😮😮
@kumarselvam003
@kumarselvam003 3 жыл бұрын
M G R இருந்து இருந்தால் நமக்கான ஈளம் நம் என்றோ பெற்று இருக்கலாமா... பிரபாகரன் பெயர் அல்ல பெரும் புரட்சி...
@caruniakirubavathy2317
@caruniakirubavathy2317 3 жыл бұрын
We love our annan prabakara
@sanjekanthmayavan9132
@sanjekanthmayavan9132 3 жыл бұрын
Vaalga valamudan aiyaa
@harryjackthamizhan8343
@harryjackthamizhan8343 3 жыл бұрын
Real hero Prabhakaran sir and mgr sir
@paramasamyrajaratnam454
@paramasamyrajaratnam454 3 жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்றால் மனித தெய்வம் மக்கள் என்றைக்கும் மதிக்கும் தலைவன் எம்ஜிஆர் #புரட்சி தலைவர் எம் ஜி ஆர், தேசிய தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் பொக்கிஷம் #
@satishsatish6120
@satishsatish6120 3 жыл бұрын
Mgr pol nalla manitharidham uravu kondathal annan prabagaranku pala nanmaigal
@madras2quare
@madras2quare 3 жыл бұрын
நல்ல வர்களை ஏனோ கடவுள் நீண்ட காலம் வாழ விடுவதில்லை. அது இறைவன் மட்டுமே அறிந்த ரகசியம்.ஆனாலும் இது போன்ற நல்லவர்களை இன்னும் சில காலங்கள் வாழ விடலாம். தலைவர் புகழும் மாவீரன் புகழும் எப்போதும் இந்த உலகில் நிலைத்து இருக்க வேண்டும்.நன்றி. வாழ்க நலமுடன்.
@BJ-jq8or
@BJ-jq8or 3 жыл бұрын
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️வெகு விரைவில் நாம் தமிழர் ஆட்சிக் கட்டில் அமரும் எல்லாத்துக்கும் - தமிழர்களுக்கு - விடிவு வரும்
@luxmyguest267
@luxmyguest267 3 жыл бұрын
Mgr god prapaharan god
@thamizhbalachandar1993
@thamizhbalachandar1993 3 жыл бұрын
பகுதி 2 எப்போ?
@maharajan2814
@maharajan2814 3 жыл бұрын
PURATCHI THALAIVAR MGR AND MAVEERAN PRABHAKARAN IS ALL TIME LEADER'S
@Krishnamoorthy.P
@Krishnamoorthy.P 3 жыл бұрын
🔥🔥🔥
@mahendranthenur
@mahendranthenur 3 жыл бұрын
Yen pa payam 10000 leaders are growing world Wude cant stop .
@cmskumar67
@cmskumar67 3 жыл бұрын
👍
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 3 жыл бұрын
மேதகு வே பிரபாகரன் அவர்களை நினைத்து பார்த்தால் எனக்கு அழுகை வருகிறது 😭😭😭😭😭😭😭😭😭.அப்பா என்ன ஒரு ஆளுமை.சூழ்ச்சியால் கொண்னுடானுங்கள்
@khkscreation7503
@khkscreation7503 3 жыл бұрын
I'm waiting for part 2 #maveeranprabakaran #ltt #ntk
@prasadjaganathan827
@prasadjaganathan827 3 жыл бұрын
தமிழினத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன்
@kirubakaranpaul7965
@kirubakaranpaul7965 3 жыл бұрын
This name can be compared in the sense of sports only with Mohammad Ali.. For achieving such a great level , physically and mentally how much they might have suffered. Boxing has become popular because of Ali. Football has become popular because of Marodona. Why he has started, may be due to heavy body pain. However mistake is mistake.He can be condoned. One of the greatest sportsman of the era.
@user-sg6bp3qk1i
@user-sg6bp3qk1i 3 жыл бұрын
MGR is GREAT
@krishnavenisubbian801
@krishnavenisubbian801 3 жыл бұрын
தங்க த்தலைவன் என்றால் அது எம் ஜி ஆர்
@velantinovelantinomass1958
@velantinovelantinomass1958 3 жыл бұрын
Very thouching ,,, We need a warrior like our prabakaran Sir ,, again @!!
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 3 жыл бұрын
🍒🍒🍒🙏🙏
@malinimohanram2442
@malinimohanram2442 3 жыл бұрын
MGR the great
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 жыл бұрын
Rip for alĺ killed by war
@athreyaaathreyaa9719
@athreyaaathreyaa9719 3 жыл бұрын
Real life KGF Moment 😲🔥
@n4reviews484
@n4reviews484 3 жыл бұрын
Thalaivar Prabakaran
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 3 жыл бұрын
MGR is MGR
@jackhack2555
@jackhack2555 3 жыл бұрын
Mgr iruntha varaikum sl army bayanthutu irunthuthu.. LTTE was strong that time
@manoharanprasanna8056
@manoharanprasanna8056 2 жыл бұрын
Only one gang 😤 😎 🤧 💯
@sathiyaponnuthurai3793
@sathiyaponnuthurai3793 3 жыл бұрын
உண்மை நன்றி ஐயா உண்மையை உரக்கசொல்லுங்கள்!
@elumalai8729
@elumalai8729 3 жыл бұрын
7:00
@CaesarT973
@CaesarT973 3 жыл бұрын
Vanakam 🦚 respectful Varatarajan thank you for your over the years analyzed information 🙏🏿🌦
@chanjaradhani4712
@chanjaradhani4712 3 жыл бұрын
Appo naadathaa sambavathaalaa vachi oru crime thirller movie yadukallaim
@shiv-vk4qo
@shiv-vk4qo 3 жыл бұрын
👌👌👌🐅🐅🐅💓💓💓🏃🏃🏃
@Valour-qh9ie
@Valour-qh9ie 3 жыл бұрын
11.46 real life rocky bhai💥💥💥
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 36 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 39 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 36 МЛН