Very excellent idea for rinsing the clothes which no one ever told.I did it in the same way and the result was very good and useful.Even the mfgr. or mechanic revealed the secret. Your polite way of explaining the things are superb.Thank you. .
@ramlaramla76737 күн бұрын
Na ithey method tha use panra one year ah super sis ❤ thanks a lot🎉❤
@eswarim48554 ай бұрын
Seen all your explanations .ithanai naal spin la alasuvathu pattri theriyamal irunthathu ma. Thanks ma
@ThahiraBanu-y8v Жыл бұрын
Thanks sister ivvalv naal therila sister so nice ❤
@mujeebmujeeb23973 күн бұрын
சகோ எத்தனை வருஷம் உபயோகம் செய்றேன் ஆனா இந்த முறைகளை வாங்கும் போது வசந்த் அன் கோ வில் கூட சொல்லி கொடுக்கல ரொம்ப ரொம்ப நன்றி க்கா.... ❤️❤️❤️இதே போல் நிறைய வீடியோ போடவும்... எதிர் பார்த்துக்கொண்டே இருப்பேன் சகோ 🌷🌷🌷🌷🌷இது என் கணவர் போன்... பேரை பார்த்து ஆண் எண் என்று நினைத்து விட வேண்டாம் 😄
@sajva196113 күн бұрын
நன்றி சகோதரி
@Dvegy4thejrwfhigeyewt..55633 күн бұрын
தங்கச்சி எனக்கும் இந்த ரொம்ப யூஸ்புல்லா இருந்துச்சு மா இந்த ஐடியா ரொம்பவே நல்லா இருக்கு தேங்க்யூ மா
@estheremily492121 күн бұрын
Ma'am I have the same washing machine very useful tip
அருமையான விளக்கம் அக்கா. நன்றி.. நான் இனிமேல் தான் மெஷின் வாங்க முடிவு பண்ணிருக்கேன். உங்க வீடியோ பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி. Washer ஒன்லி மட்டும் அப்டினா என்ன அக்கா. அப்போ துணிய அலசாதா.. 🤔
@sajva196112 жыл бұрын
அதுல அலச முடியாதுப்பா.ஒரு tub மட்டும் உள்ள மெஷின்ல துணிய அலாச முடியாது. இந்த மெஷின் போல ரெண்டு டப்பா ( tub) உள்ள semi automatic washing machine வாங்கினா தான் அலாச முடியும். Sister.
@ssavithri56332 жыл бұрын
@@sajva19611 நன்றி அக்கா.. 😊😊🥰
@NEWLADDUSCHENNAL9 ай бұрын
Super akka enaku epo varaikum theriyathu
@fathimafameena449211 ай бұрын
அக்கா நீங்க spin tym ethana murai waipeengama thooniya அலச மற்றும் tape water on la waika weanuma pls konjam puriyala ma naan 4 yrs use but spin la only dryer matum wash panni illama current bill and water bill high aawathe ma naan sri lanka inga ellame vat kootima pls solution en tips thanga ongada intha video 👌👌👌👌👌👌👌😍❤️
@sajva1961111 ай бұрын
துணி அலசரப்ப first water selector nob ஐ right side தள்ளி வச்சுக்கங்க. இப்ப பார்த்தீங்கன்னா nob பக்கத்துல spin னு எழுதி இருக்கும் சகோதரி.இப்ப Washing machine la அலசர tub la அலச வேண்டிய துணிகளை போட்டுக்கலாம் அடுத்து பைப்ப ஆன் பண்ணிக்கலாம் அடுத்து washing machine ல spin timer nob ஐ ஜீரோ வில் இருந்து five 5 க்கு திருப்பி வச்சுக்கலாம் . இப்ப ஐந்திலிருந்து nob ஒன்றிற்கு வரும் வரை ஓட விடலாம். Nob ஒன்றுக்கு வந்தவுடன் pipe ஐ ஆப் செய்து விடலாம். இப்ப அலசர வேலை முடிந்தது. Nob ஒன்றிலிருந்து பூஜ்ஜியத்து க்கு வந்தும் துணிகளை பாதி அளவு காயவைத்து கொடுத்து விடும். நாம் ஜீரோ விற்கு வந்த பிறகு மிஷினை ஆப் செய்து துணிகளை வெளியே எடுத்து விடலாம் அன்பு சகோதரி. Spain time one time only. துணி அலசரப்ப மட்டும் tap connection on செய்தால் போதும்.
@sajva1961111 ай бұрын
Semi automatic washing machine watts ரொம்ப கம்மி sister.அதனால current bill கம்மியா தாங்க வரும்.
@dakshithsai Жыл бұрын
Romba alaga arumayaa and porumayavum yellorukkum reply panreenga....I like u sissy....🥰
@sajva19611 Жыл бұрын
Thank you
@jothibalaji94222 жыл бұрын
Thank u so much it's very use full to me
@sayirriyaa486 Жыл бұрын
Super useful tips
@Jenish1999 Жыл бұрын
Ithu theriyqma poche super ka
@sajva19611 Жыл бұрын
Thank you sister.
@SabeenaSabeemaАй бұрын
Excellent
@mariyamhasana1944 Жыл бұрын
Super thunihal sikkaamal thuvaippathu eppadi dress edukkum bothu 😊
@Praveenkumar-iw4jg Жыл бұрын
💞💞Thank you so much sister 💞💞
@MahendranNayaki22 күн бұрын
Super idea mam
@Kalakkalkids4 сағат бұрын
Super❤
@s.brindhaselvarajs28322 жыл бұрын
Mam u r washing machine video really use ful ethu best washing machine has lm buying
@rajarevathirevathi1497 Жыл бұрын
Thank you Unga tips ku. Ethu mathiri Vera ethava tipsy erunthalum sollunga.
@sajva19611 Жыл бұрын
Thanks pa.
@alliswellvimal1025Күн бұрын
Suppose comfort போட்டு அலச வேண்டு்ம் எனில் என்ன செய்ய sis
@venirani48883 ай бұрын
ரொம்ப நன்றி...
@rasheedhamubarak908 Жыл бұрын
சூப்பர் மிசின்
@3tmassgaming4802 жыл бұрын
Masha Allah
@safnasam77403 жыл бұрын
Really useful akka👌
@recipessprinkles14313 жыл бұрын
Mam unga voice romba sweet aa irukku🤩
@m.denismagimaiselvam13062 жыл бұрын
thank u so much sister🙏 useful video
@rajkumarirajini10152 жыл бұрын
Useful tips thank you so much sister,
@youtubecutzz...4118 Жыл бұрын
Naga first time wash panitu second time again wash panuvom drain pani water fill pani. Final ha than dryer use pani dry panuvom ana ipdi than use pananum nu ipa than theriuthu
@selvi_channel23 Жыл бұрын
Nan evalo varushama thuni thuvaikurathu la tub la than alasirukken.... Spina tub la than 2point vechu kaya vepan athula than alasanuma??? Apo comfort liquid athula pota alasumbothu thanni veliya varuthu waste agatha...
@sajva19611 Жыл бұрын
நீங்க spin tub la அலசி காயவைத்த துணியை வெளியே எடுத்து நம்ம எப்பவும் போல பக்கெட்டில் தண்ணீல கம்போர்ட் ஊற்றி கலக்கி வச்ச தண்ணில இந்த காய வச்ச துணியை எடுத்து அதில் முக்கி ஒரு 5. நிமிஷம் வரை அப்படியே அதுல ஊறவைத்து விடவும். இப்போது ஊற வைத்த துணையை பிழிந்து எடுத்து spin tubல் போட்டு ஸ்பின் டப் nob ஒன்றில் இருக்கும்படி வைத்துக்கொள்ளவும். இப்போது மெஷினை ஆன் செய்யவும். இப்போது ஒரு நிமிடத்தில் மறுபடியும் துணியை காய வைத்துவிடலாம். இந்த சமயத்தில் water pipe on செய்யக் கூடாது sister.
@senthilkumar-it1pg11 ай бұрын
Cleaning process sollunga
@ManjunathManju-xx2mtКүн бұрын
Enda mechin price sollunga akka please
@vijisri71854 ай бұрын
Sister wash la 1 time poddaley pothuma. 2 time water refill panni wash pana vendama. Dryer la than alasanuma
@sajva196114 ай бұрын
வீடியோவில் உள்ளது போல செய்தாலே போதும் Sister..அப்படி உங்களுக்கு திருப்தி இல்லாட்டி துணி துவைத்த பிறகு washer டப்பாவில் மறுபடியும் water refil செய்து one Time மட்டும் அந்த Tub La அலசி விட்டு பிறகு அந்தத் துணியை வெளியே எடுத்து Dryer பாக்ஸில் போட்டு வீடியோவில் காட்டியபடிஅதிலும ஒரு முறை அலசி .துணியை Dry பண்ணி எடுத்துருங்க Sister.
அய்யோ நானுந்தா இத்தனை வருசமா அப்படி தா பயன்படுத்தீருக்கே நன்றி உங்கள் தகவலுக்கு தண்ணீர் வேஸ்ட்டு ஆகுதுதா ஆனா ஏதோ உடல் நிலை சரியில்லாதப்போ இந்த மாதிரி பயன் படுத்திக்கலாம்
@v.prakasamv.prakasam8150 Жыл бұрын
Useful tips sister ... Thank you so much sister ...
@malaramajeyam120 Жыл бұрын
Useful tips sister thanks
@gurus1292 күн бұрын
Nice
@abusajva196115 ай бұрын
Useful tips❤
@Littleprincesskitchen97011 күн бұрын
Nanum 5year's a epdthan use panran sis ....
@sajva1961111 күн бұрын
Super *
@husnahusna8427 Жыл бұрын
Ipadi dryer la tuni wash senjaal dry le tanni poi washing machine repair akidumla sis.reply pls
@sajva19611 Жыл бұрын
இல்லை சகோதரி. அது அலசர tub தான். அதனால் தான் அந்த box ல் தண்ணீர் விழுவதற்காக பைப் செட் செய்து இருக்காங்க. அந்த tub மேலே உள்ள switch ல் dryer box னு எழுதி இருக்காது. Spinner box னு தான் எழுதி இருக்கும். நம்ம automatic washing machine வாங்குறதுக்காக கடைகளில் யாரும் சொல்லித் தர்றது இல்லை. எங்க அப்பா semi automatic washing machine work ல இருந்தாரு. அவரு சொல்லித்தாங்க எங்களுக்கே தெரியும் sister.
Endha brand machine evalo weight and yavalav nu sollunga akka
@fathimafameena449211 ай бұрын
Water cut tym naan wash tub la water fill panni use pana edukurai intha murai correct a ondum repair damage aawuma akka pls
@sajva1961111 ай бұрын
எந்த problem ம் வராது sister. நீங்க மெஷின்ல துணி அலசரப்ப டவுட் இருந்தா எனக்கு call பண்ணுங்க (9894368690) sister.
@velukutty62686 ай бұрын
Sis best liquid sollunga
@firelionsvellore6884 Жыл бұрын
ஹாய் சகோதரி 🎉. வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ சூப்பர் பயனுள்ளதாக இருக்கிறது என் வீட்டில் டிரம்ளதான் தண்ணீர் பிடித்து வைக்கிறேன் இந்த டிப்ஸ் நான் எப்படி பயன்படுத்துவது
@sajva19611 Жыл бұрын
நன்றி .Pipe connection இருந்தால்தான் sister இந்த method ல யூஸ் பண்ண முடியும். எனக்கும் இதே problem தான் sister. அதனால நான் (பாத்திரம் கழுவும்) கிச்சன் சிங்க்கில் வருகிற தண்ணில தான் கனெக்சன் கொடுத்து இருக்கேன்... *உங்களுக்கு pipe ல் தண்ணீர் விடும் பொழுது அந்த பைப்பில் இருந்து டைரக்ட்டா கனெக்சன் கொடுத்து கூட இந்த முறையில் அலசலாம்.*
@mehalaabishek48592 жыл бұрын
Super mam
@jayaranis1417 Жыл бұрын
Very good idiiya😅
@selcikuttyselcikutty35942 жыл бұрын
Semi automatic um, automatic um enna different sis na enitha vaanga pore pls sollunga
@sajva196112 жыл бұрын
ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்ல அதுவே எல்லா வேலையும் செய்து தந்திடும். ஆனா நார்மல் வாஷிங் மெஷின்ல துணிய துவைச்சிட்டு அலாசார tub la நாம துணியை எடுத்து போடணும்.ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் வாங்கினால் top load வாஷிங் மெஷின் வாங்காதீங்க. அது சீக்கிரம் ரிப்பேர் ஆயிடுது. ஆனா front load வாஷிங் மெஷின் வாங்கினால் அது லைஃப் கொஞ்சம் நல்லா கிடைக்கும். Tank connection irundha front load washing machine வாங்குங்க.
@sajva196112 жыл бұрын
Doubt irunda sollunga.
@selcikuttyselcikutty35942 жыл бұрын
@@sajva19611 ok sis. No doubt thankyou so much
@nandhini9492 Жыл бұрын
Dress alasara varaiki water tap open ah tha irukunuma , dry panum pothu tha tap close pananuma
@sajva19611 Жыл бұрын
Yes sister.
@balumahindra.m.s30502 жыл бұрын
Washer and spinner rendiyum orey time la work pannalama
@sajva196112 жыл бұрын
தாராளமா பண்ணலாம்
@balumahindra.m.s30502 жыл бұрын
@@sajva19611 ok akka
@sivasneha3019 Жыл бұрын
Super akka thank you so much
@sajva19611 Жыл бұрын
Thank you 😊
@rsragha77216 ай бұрын
Ithuku stand enga kidaikum ... online la iruntha pls share the link
@gopalmm-lj3fz Жыл бұрын
Sister salt water use panna machine ku ethum problem akuma plsss rply pannunga nanum ithe Samsung semi automatic tha vangalam nu mudivu panniruken but enga area la salt water tha
@sajva19611 Жыл бұрын
நீங்க துணி துவைக்கறப்ப மட்டும் நல்ல தண்ணி யூஸ் பண்ணுங்க sister .அப்பத்தான் துணியில உள்ள அழுக்கு பளிச்சுன்னு போகும். அலச ரப்ப உப்புத்தண்ணி தாராளமா யூஸ் பண்ணிக்கலாம் . துவைக்கிற சமயத்திலும் உப்பு த்தண்ணி யூஸ் பண்ணிணா துவைத்து முடிச்ச பிறகு ரெண்டு கப் நல்ல தண்ணி மட்டும் ஊற்றி மெஷினை ஒரு செகண்ட் மெஷினை ஆன் செய்து ஓடவிட்டு தண்ணீரை வெளியே விட்டு ஆஃப் பண்ணினா போதும். இப்ப மிஷின்ல உப்புப்படியாது sister .எனக்கும் 10 நாளைக்கு ஒரு தடவைதான் நல்ல தண்ணி வரும். அதனால நானும் உப்பு தண்ணில தான் அலசிட்டு இருக்கேன். இதுவரை problem எதுவும் வரல sister.
Sis neenga sonna Mathiri spin la wash panna ok but yennaku oru doubt comfort idhu yepti use panrathu solluga sis
@sajva196112 жыл бұрын
Comment box la Banu Banu sister ku answer பண்ணியிருப்பேன் sister please பாருங்க.
@kuttyma8302 жыл бұрын
Onida 7.5 kg semi automatic Wasinmesin la epdi use panalama
@sajva196112 жыл бұрын
Use pannalam sister.
@kuttyma8302 жыл бұрын
@@sajva19611 thank you sis
@kuttyma8302 жыл бұрын
Wasinmesin la uppu thanni uthanuma illa kudikira nalla thanni uthanuma sis 🙄
@sajva196112 жыл бұрын
Sister saltwater use pandrathu scaling formation aaye machine life irukkadhu.naama softner filter use pannalam scaling form aagathu bad smell varathu soap powder kammiya podhum alukkum supera pogum. Sweet water irundha best.
@kuttyma8302 жыл бұрын
Thank you sis
@kathir33412 жыл бұрын
I'll try today!
@kathir33412 жыл бұрын
👍👏👏👏👌👌👌
@rifharifha12042 жыл бұрын
Super sister
@fathimakasan Жыл бұрын
Spinnera regular ah use panna thuni iththu poiduma
@sajva19611 Жыл бұрын
Stone work material, pattu thuni. போடாதீங்க. மற்ற நார்மல் கிளாத் எல்லாம் நான் spinner ல தான் இது வரை போட்டுட்டு இருக்கேன் Sister. இது வரை துணில எந்த problem மும் வரல Sister.
@music_buddys1.Ай бұрын
Thank you
@sarathdharshithsd57212 жыл бұрын
Salt water lah use panlama sister?
@sajva196112 жыл бұрын
Use pannalam sister. Washing full work முடிஞ்சதும் கடைசில 2 cup நல்ல தண்ணீர் ஊற்றி மிஷினை on செய்து ஒரு second ஓட விட்டு தண்ணிய வெளியே விட்டுருங்க sister.
@Hitachi___y4 ай бұрын
Andha water select option dryer ku mathitu spin select pannitu use pannum podhu 1 min layee ninutudhu 😢enna pandradhu mam
Sorry sister unga message ippa thaan paarthen. நீங்க ஸ்பின்னர் பாக்ஸ் ல அலசி முடிச்ச துணியை காய போடறதுக்கு முன்னாடி ஒரு பாத்திரத்தில் கம்ஃபோர்ட் கலவையை எடுத்துக்கோங்க. அதுல நம்ம துணியை போட்டு five minutes ஊற வெச்சுடுங்க. இப்ப அந்த ஊற வைத்த துணிகளை எடுத்து மறுபடியும் அலசர டப்புல போட்டு nob ஐ full ஆ திருப்பாம அளவா(கம்மியா) திருப்பிக்கோங்க. இப்ப ஸ்விட்ச் ஆன் பண்ணுங்க.இந்த சமயத்துல பைப்ப ஆன் பண்ணிராதீங்க. இப்ப நம்ம கம்ஃபோர்ட்ல ஊர வெச்ச துணியை மெஷின் காயவெச்சு நமக்கு கொடுத்திருச்சு. அவ்வளவுதான் sister. Sorry sister naan unga message kavanikkala....
@aaryansaini5527 Жыл бұрын
Mam use heavy program for faster clean of clothes
@gowsia2202Ай бұрын
*Semi la ethu sister best Samsung or LG tell me*
@sajva19611Ай бұрын
இந்த இரண்டுமே ok தான் sister. Whirlpool brand ல spinner box la inner plastic box quality சரி இல்லாம *லேசாக* இருந்தது Sister.
@gowsia2202Ай бұрын
*Thank you for your response*
@drrajalakshmivhf2 жыл бұрын
Adhulayae powder pottu wash pannalama madam
@sajva196112 жыл бұрын
Washing tub la powder pottu மெஷினை ஆன் செய்து ஒரு செகண்ட் ஓடவிட்டு பவுடர் தண்ணீரில் கலங்கியதும் துணியை போட்டு துவைக்க ஆரம்பிச்சிடுங்க.
@banuradha60882 жыл бұрын
இந்த முறைல அலசும் போது, தண்ணீர் நிறைய செலவாகுமா சகோதரி... இல்ல பக்கெட்ல அலசுற அளவு தான் செலவாகுமா சொல்லுங்க
@sajva196112 жыл бұрын
Bucket ல அலாசற அளவு விடவும் இதுல கம்மியா தான் ஆகும் sister. நான் உங்களுக்காக சீக்கிரமே எவ்வளவு தண்ணி செலவாகும்னு வீடியோ போடறேன். Answer பண்ண லேட் ஆனதுக்கு sorry sister.
@banuradha60882 жыл бұрын
@@sajva19611 சரிங்க சகோதரி.. ana ennoda washing machine la wash mode la irundhu spin mode ku andha knob mathina, spin selecter la thanni poradhilla. Wash pandra drum laye dha sis thanni varudhu. Indha epdi seri pandradhu?? Konjam clear pandringlaa
@Yashuashu11047 ай бұрын
Thank you so much mam
@sajva196117 ай бұрын
Thank you 😊
@ganigani97192 жыл бұрын
Water pipe ilathavunga water pidchu oothalama
@sajva19611 Жыл бұрын
Pipe connection இல்லாட்டி Washing tub மட்டும்தான் யூஸ் பண்ண முடியும் Sister. அந்த washing tub ல் தண்ணீர் ஊற்றி துணியை துவைத்து கொள்ளவும். பின்பு துவைத்த தண்ணீரை வெளியே எடுத்து விட்டு மறுபடியும் அதில் புதிய தண்ணீர் ஊற்றி washing timer nob ஐ 3 ல் இருக்கும்படி வைக்கவும். பின்பு nob zero விற்க்கு வந்ததும் தண்ணீரை வெளியே எடுத்து விட்டு விடவும். மறுபடியும் இதே போல் ஒரு முறை தண்ணீர் ஊற்றி இதே முறைப்படி அலசி எடுக்கவும். உங்க வீட்டில உப்புத் தண்ணி அல்லது நல்ல தண்ணி விடறப்போ அந்த pipe லிருந்து joint செய்தால், இப்போ easy யா அலாசர tub ல் துணி களை அலசி காயவைத்து எடுத்துக் கொள்ளலாம் sister.
@pathmapriyak172525 күн бұрын
Washing machine la rendu kudam thanni direct ah oothalama madam..water connection kidaiyathu
@harikrishnan7692-e7p2 жыл бұрын
Masss akka
@sajva196112 жыл бұрын
🤝
@aravindahalya8397 ай бұрын
Thank yu sister
@vijisri71854 ай бұрын
Washer ley 3 times refill panina athuley alasa mudiyatha
@aathilakshmi63992 жыл бұрын
Sister thuni oura vaikkama alasuingala orae time la eppadi
@sajva196112 жыл бұрын
மிஷினில் தண்ணீர் ஊற்றி சோப்பு பவுடர் போட்டு பின்பு மெஷினை wash timer nob 3 ல் உள்ளபடி வைத்து மெஷினை ஆன் செய்யவும். இப்பொழுது சோப்பு பவுடர் தண்ணீரில் நன்கு கலங்கிவிடும் பின்பு துணிகளை போடவும். Nob zero வந்தவுடன் மிஷின் நின்றுவிடும். இப்படியே அரை மணி நேரம் அளவு மிஷினிலே ஊறிய பின்பு மெஷினை நாம் எப்பொழுதும் போல் wash timer nob ஐ ஜீரோவில் இருந்து 15க்கு மாற்றி துணி துவைக்க ஆரம்பித்து விடலாம் sister
@aathilakshmi63992 жыл бұрын
Thank you sister
@deepanraj.thiruppathi Жыл бұрын
Im staying in hostel im in using same modle but 6 kg error is wash time switch sometime struck very useless
@sajva19611 Жыл бұрын
Wash timer mattum change pannuga. அத நம்மளே கூட ஈஸியா மாத்திக்கலாம். You tube la wash timer switch (nob) change பண்ற வீடியோ போட்டு பாருங்க. wash timer 250 Rs தாங்க.
@rubikutty7522 Жыл бұрын
Spinner la nanga clothes only dry mattum than pannuvom....
@sajva19611 Жыл бұрын
Sorry sister ippa thaan message paarthen. ஸ்பின்னர் பாக்ஸ் அலாசர பாக்ஸ் தான். அதனாலதான் அதுல தண்ணி வரதுக்கு பைப் செட்டிங் பண்ணி இருக்காங்க .நம்ம ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் வாங்குறதுக்காக நமக்கு கடைக்காரங்க சொல்லித் தருவது இல்லை.spin னா தமிழ் meaning. அலசரதுன்னு தானே அர்த்தம் sister. நீங்க ஒரு தடவ அலசி பாருங்க. துணி துவைக்கிற சிரமமே நமக்கு தெரியாது.
@shanumuju2752 Жыл бұрын
Current adhikama aagatha sister'
@sajva19611 Жыл бұрын
Sorry sister.ippa thaan unga message paarthen. நம்ம துவைக்கறப்ப ஆகற அதே கரண்ட் மட்டும் தான் ஆகும் sister. அலாசர துக்குண்ணு தனியா கரண்ட் எதுவும் ஆகாது. நார்மலா வாஷிங் மெஷின் க்கு கரண்ட் பில் ரொம்ப கம்மியா தான் வரும் sister. நம்ம கிட்டத்தட்ட 7 hours வாஷிங் மெஷின் ஓட்டினால் ஒரு யூனிட் கரண்ட் தான் செலவு ஆகும் .நம்ம அரை மணிநேரம் கூட use பண்றது இல்ல தானங்க.
@arulbertina9428 Жыл бұрын
Spin la thanni on pannitu cloth potathuku apuram thanni amathanuma
@sajva19611 Жыл бұрын
Sorry ga.very sorry naan ippa thaan message parthen.first துணியை spin box ல் போட்டு lock செய்து விட்டு spin timer nob ஐ zero விலிருந்து 5 ற்கு மாற்றிய பிறகு spin box ற்கு pipe லிருந்து தண்ணீர் on செய்தால் போதும்.sister.doubt iruntha message anuppu ga.
@arullakshmi57572 жыл бұрын
Sister rendu workum same time pannalama
@sajva196112 жыл бұрын
Pannalam sister.
@learnall34102 жыл бұрын
Samsung 7.2 நல்லாயிருக்கா நான் இந்தமாடல்தான் வாங்க முடிவு பன்னியிருக்கேன் மாடல் நம்பர் என்ன?
@sajva196112 жыл бұрын
நானும் samsung 7.2 கேஜி தாங்க வாங்கி இருக்கேன் வேற company வாஷிங் மெஷின் எல்லாம் பார்த்தேன். ஆனால் அதன் உள்பக்க பிளாஸ்டிக் லேசா இருந்துச்சு.இந்த ஸ்பின்னர் பாக்ஸ் தான் கெட்டியா இருந்துச்சு . அதனால நான் இதை வாங்கினேன் இது நான் வாங்கி 12 வருஷம் ஆச்சு இன்னும் எந்த ரிப்பேரும் ஆகல sister.
@kannanilakkiya.45472 жыл бұрын
Auto matic or semi auto matic ethu best.
@sajva196112 жыл бұрын
front load Automatic Washing machine Is good. செமி ஆட்டோமேட்டிக் ல நாம துவைச்ச துணியை எடுத்து அலாசர tub ல போடணும். ஆனா ஆட்டோமேட்டிக்ல அதுவே எல்லா வேலையும் செஞ்சு தந்திடும். செமி ஆட்டோமேட்டிக்ல உள்ள ஒரு நல்ல விஷயம் மிஷின் சீக்கிரம் ரிப்பேர் ஆகாது . அப்படி ரிப்பேர் ஆனாலும் செலவு ரொம்ப கம்மியா தான் இருக்கும் sister.
Hi sister I am first comments washing machine vankalam idea eruken yantha company washing machine batter
@sajva196112 жыл бұрын
என்னைப் பொருத்தவரை Samsung best னு சொல்லுவேன் sister. நான் அதான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன். LG washing machine ம் நல்ல கம்பெனி. . Whirlpool washing machine ல (வாஷிங் மெஷின் மூடி +spinner box உள்ளே உள்ள plastic box )கெட்டியா இல்லாம லேசா இருந்த மாதிரி இருந்தது. அதனால அந்த கம்பெனி வாங்கினால் யோசிச்சு வாங்குங்க.
@santipriya824820 күн бұрын
Tq
@drrajalakshmivhf2 жыл бұрын
Chinna thuni towel kerchief spin tubla thuvaikalama mam
Tap connection illana washing box la half dappaa alavukku kudathil water ootri wash pannavum. Aana spin box la alasa mudiyathu sister. Washing box la thaan Alasikkanum. Wash timer i 3 il vaithu wash panni na thuniyil rendu kudam thanneer ootri Machine i on saiyyavum. Nob 0 vandathum water dry seithu marupadiyum renukudam thanneer ootri same method il Saiyavum. Next alasina cloth i dryer box il pottu dry seiyyavum sister.
@velrajvelraj84912 жыл бұрын
Nala alasuma akka
@sajva196112 жыл бұрын
நம்ம பக்கெட்டில் ஒரு துணிய அலாசன அதே தண்ணில தான் அடுத்தடுத்த எல்லா துணியையும் அலாசுவோம். ஆனா இதுல தண்ணி pipe ல இருந்து விழ விழ அழுக்குத் தண்ணீர் கீழே போயிட்டே இருக்கறதால துணி பளிச்சென இருக்கும்.(mechine speedaa சுத்தரதால அழுக்கு எல்லாமே பளிச்சென வந்துடும்ப்பா.
@velrajvelraj84912 жыл бұрын
Thanks akka
@MohammednihalNihal-x1v Жыл бұрын
Tnq mam❤❤❤
@G_R-8852 жыл бұрын
Washer'ல டைம் முடிஞ்சதுக்கு பின்னாடி அதுல இருக்குற துணியை அப்படியே எடுத்து spinner'ல போடனுமா அல்லது washer'ல இருக்குற தண்ணியை drain பண்ண பின்னாடி அதுல இருக்குற துணிகள் உலர்த்தி விட்ட மாதிரி இருக்கும்.அதை எடுத்து spinner'ல போடலாங்களா?
@sajva196112 жыл бұрын
Washer la டைம் முடிஞ்சதும் அதுல இருக்கிற துணியை அப்படியே எடுத்து ஸ்பின்னர் ல போட்டால் போதும் sister.
@john.rambo68826 ай бұрын
drainage watera, wash tub la black color la irukku.yeppa saami
@sajva196116 ай бұрын
9894368690 call pannuga.yappadi sari seiyyanumnu solren sister.
@balavijay30976 ай бұрын
Work fast but current same reason 2motor running so
@sajva196116 ай бұрын
ஒரே கரண்ட். தாங்க . ஒரு மணி நேரத்திற்க்கு150watts தாங்க. Bulb உடைய அளவுதான் கரண்ட் பில் வரும்.
@banubanu6842 жыл бұрын
Comfort potta machine le use yepdi mudium
@sajva196112 жыл бұрын
பாத்திரத்தில் நாம் கலக்கி வைத்த கம்போர்ட் தண்ணியில் மெஷினிலிருந்து காய வைத்த துணிகளை போட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவும். பின்பு அதை எடுத்து மறுபடியும் டிரையர் பாக்ஸில் போட்டு spin timer knob 1ல் இருக்கும்படி வைத்து (pipe on) செய்யக்கூடாது. மெஷினை ஆன் செய்யவும். இப்பொழுது ஒரே நிமிடத்தில் துணிகளை காய வைத்து எடுத்துவிடலாம்.
@DhanaLakshmi-ck2ut Жыл бұрын
epdi pana machine thanguma sekiram repair Agatha
@sajva19611 Жыл бұрын
Sorry.unga message ippa thaan paarthen ga. Naan ippadi than 12 varushama thuvaikiren.yantha problem ம் இதுவரை வரலங்க.எங்க relations எல்லாருமே இப்படித்தான் wash செய்துட்டு இருக்காங்க.அந்த box la நம்ம அலாசத்தான் தண்ணீர் வர pipe set செய்து இருக்காங்க.அந்த timer la kooda spin timer தான்(அலாசர டைமர் தான் எழுதி iruppanga.
@priyakarthik6262 жыл бұрын
10 year's ah use panden sis antha water selactr eathukune therila eanaku🤣🤣🤣🤣🤣
@kanchanadevi82462 жыл бұрын
😄😄😄
@shanmugapriya36902 жыл бұрын
🙄
@Inthumathi-k1y Жыл бұрын
😁😁
@eswarim48554 ай бұрын
பழைய வாஷிங் மெஷினில் தண்ணி நிரப்பும் பைப் வழி இரண்டு கலர் கொடுத்து இருக்காங்களா. அது என்ன அர்த்தம். விளக்கும் மா
@eswarim48554 ай бұрын
Please explain water pipe fixing is in red and blue color. Why? How to use and why and for what they given this option. Pl. Explain
@sajva196114 ай бұрын
sister . இந்த நம்பருக்கு 9894368690 வாஷிங் மெஷின்ல அந்த இடத்தை மட்டும் ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்க. என்னோட வாஷிங் மெஷின்ல அந்த மாதிரி (two wire). எதுவும் தெரியல. நான் நீங்க அனுப்புற போட்டோ பார்த்து எனக்கு detail தெரிஞ்சா அனுப்புறேன் sister. Water overflow cut off wire பற்றி நீங்க கேட்கிறீங்க என்று நினைக்கிறேன்....
@NagaRaj-tf6ho11 ай бұрын
Evalo rate
@sajva1961111 ай бұрын
9500. Ithula small size washing machine amount kuraiyum sister.
@anuraguchannel12222 жыл бұрын
Yappo spin water off pananum
@sajva196112 жыл бұрын
Spin timer nob ஒன்றுக்கு அருகில் வரும் பொழுது pipe ஐ off செய்யுங்க sister . இப்போ அலாசர வேலை முடிந்தது. அடுத்து ஒன்றிலிருந்து ஜீரோ வரும் வரை துணியில் உள்ள தண்ணீரை dry செய்து கொடுத்து விடும்.