ஒரே வீடியோ…Seeman உருட்டுகள் க்ளோஸ் | Periyar | Fact Check | YouTurn

  Рет қаралды 21,743

You Turn

You Turn

Күн бұрын

Subscribe and click the bell icon to get the latest video updates - bit.ly/3a1OMFa
Support our fact check initiatives - youturn.in/sup...
For fact check and other special articles, visit our website at youturn.in
We are also available in English at en.youturn.in
Android App - bit.ly/3obVUnA
Allow us to reach you through Social Media:
Twitter - bit.ly/2Y4Vox2
Facebook - bit.ly/3iFvp8N
Instagram - bit.ly/2MjqEpi
#Youturn #TamilFacts

Пікірлер: 187
@suriamurthy4486
@suriamurthy4486 8 сағат бұрын
கொடுக்கவேணடிய அடியை கொடுக்காமல் 10 yrs பேசி நாம் கோழைகளாக வாழ்வதுதான் இதற்கு எல்லாம் மூல காரணம்.
@poornikav-lh8tl
@poornikav-lh8tl 10 сағат бұрын
இப்படி அவதூறு பேசும் சீமான் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் இப்படி தான் பேசுவார்.
@saravanakumar-gs4bm
@saravanakumar-gs4bm 9 сағат бұрын
தோழர்களுக்கு நன்றி நடுநிலையாக காணொளிகளை கொண்டு வந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடுமையான பணி மனமார்ந்த நன்றி தோழர்களே
@vairamo
@vairamo 8 сағат бұрын
இ௫வ௫ம் மிக மிக அ௫மையான உண்மையை விளக்க பதிவு தோழர்களே, வாழ்த்துகள் ❤
@suriamurthy4486
@suriamurthy4486 8 сағат бұрын
மாற வேண்டியது அவன் அல்ல நாம்தான். போராடாத பல இனங்கள் மொழிகள் அழிந்து விட்டன
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 9 сағат бұрын
இவ்வளவு தகவல்கள் திரட்டி ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தது வரவேற்கத்தக்கது.
@gurusamy1454
@gurusamy1454 6 сағат бұрын
நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்
@mohanrajk2897
@mohanrajk2897 8 сағат бұрын
அவன் அவங்க அம்மா தங்கச்சி கூட அப்படித்தான் இருந்திருப்பான் போல இருக்கிறது
@rakeshv4
@rakeshv4 5 сағат бұрын
பெரியாரின் அனைத்து நாளிதழ் வெளியிடுங்க தோழரே.. நாம் தமிழர் அதுல இருக்கு னு சொல்லுறாங்க நாளைக்கே எல்லா நாளிதழ் வெளியிடுங்கள்
@rgfabs9351
@rgfabs9351 7 сағат бұрын
அது சீமானின் சொந்த கருத்து.. எண்ணம்.👍
@kadiravanarjun2202
@kadiravanarjun2202 8 сағат бұрын
மீண்டும் ஒரு பெரியார் எழுச்சி வருகிறது!
@சாமானியன்-ப3ஞ
@சாமானியன்-ப3ஞ 8 сағат бұрын
ஏன் பிட்டு படம் நடிக்குறானா😂
@shanmugavelk3050
@shanmugavelk3050 7 сағат бұрын
நீங்கள்லாம்‌ தமிழரா....இல்ல‌ திராவிடரா
@jachinjachin9994
@jachinjachin9994 29 минут бұрын
​@@சாமானியன்-ப3ஞபிட் பட சீமான் போல யாரும் நடிக்க முடியாது
@yesbossnoboss1519
@yesbossnoboss1519 10 сағат бұрын
விடுதலை நாளிதழ் சீமான் மீது வழக்கு தொடரலாமே.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 8 сағат бұрын
எதுக்கு மானம் கெடவா😮😮😮
@rubankumar2430
@rubankumar2430 8 сағат бұрын
Thodara maatanunga maatuna avanunga maanam poyidum 😂😂
@thamaraikannan4443
@thamaraikannan4443 7 сағат бұрын
130 பார்த்தாச்சு
@shanmugavelk3050
@shanmugavelk3050 7 сағат бұрын
வடுதலை‌ பேப்பரலயே‌ வந்திருக்காமே
@waranbala607
@waranbala607 3 сағат бұрын
அடேய் வழக்கு தொடருங்க பார்ப்போம் 😂😂😂
@bhobalan
@bhobalan 9 сағат бұрын
தன்னுடைய இச்சையை இது போன்று வெளிபடுத்துகிறான்
@Tamilmagan-v8f
@Tamilmagan-v8f 9 сағат бұрын
கசைடிவாங்கியும் கண்டத திங்கிறவனும் ஒன்னு
@venkatasamy3586
@venkatasamy3586 4 сағат бұрын
மை டியர் சன் தற்போது உள்ள இளைஞர்கள் பெரியாரை பற்றி தெளிவாகப் புரிந்து விளக்கம் கொடுத்ததற்கு நன்றி 🙏
@sivanandadas4761
@sivanandadas4761 5 сағат бұрын
தந்தை பெரியார் வாழ்க வாழ்க அவர்கள் சிந்தனை வெல்க.
@arumugamsundaram2322
@arumugamsundaram2322 36 минут бұрын
உண்மையில் பெரியார் ஒரு புரட்சி காரர். துணிவு மிக்கவர்.
@prabakaranpalanisamy3080
@prabakaranpalanisamy3080 6 сағат бұрын
மிக நன்று
@jagadeesanr4586
@jagadeesanr4586 10 сағат бұрын
Good your explanation thanks
@saraswathimedicals5238
@saraswathimedicals5238 8 сағат бұрын
சைமண்ட்ஸ் சொன்னது பெரியார் விடுதலை செய்தி யாக இல்லை ஆக சைமன் தான் இப்படி பொது வழியாக தான் கட்சி உறுப்பினர்களும் பெண்...பார்வையில் பார்க்க...என பேசிய வன்முறை பேச்சு க்கு அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மகளிர் பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து இவர் மீது வழக்குப் பதிவு செய்ய படுமா..!!
@balachandernatesan152
@balachandernatesan152 9 сағат бұрын
அருமையான விளக்கவுரை, ஆமையனுக்கு சரியான சவுக்கடி, வாழ்த்துக்கள் தோழர்களே
@exalmed
@exalmed 9 сағат бұрын
இவன் இதையெல்லாம் செய்து இருப்பான் போல... இவ்வளவு தெளிவாக சொல்லுபவன் அதை செய்து இருந்தால் மட்டுமே இப்படி விவரிக்க முடியும்....
@durairaj5406
@durairaj5406 10 сағат бұрын
இன்னுமா கயல்விழி சகோதரி விவாகரத்து க்கு application செய்ய இயலாத நிலையில் உள்ளது,,,,,,, ,😊
@muruganm6882
@muruganm6882 7 сағат бұрын
சிறப்பு...❤
@divyajagadeeswaran1374
@divyajagadeeswaran1374 8 сағат бұрын
Thanks for clarification
@AbdulRehman-ew5fu
@AbdulRehman-ew5fu 10 сағат бұрын
Dear brothers of YouTurn, I humbly request you to do a detailed video on Periyar.. Periyar hatred is growing so much for fake reasons and not many are aware of the truth! 🙌
@ctgr1940
@ctgr1940 7 сағат бұрын
Yes,then only we can fully know about his page no 21
@thangaveluthangavelu4820
@thangaveluthangavelu4820 3 сағат бұрын
யூ டர்ன் இளைஞர்களே உங்களுக்கு என் வாழ்த்துக்கள் உங்களுடைய அறிவாற்றல் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் இவ்வளவு சிறிய வயதில் அரும்பெரும் அறிவு சார்ந்த கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு என் வாழ்த்துக்கள்
@rajeshteam9838
@rajeshteam9838 9 сағат бұрын
பைத்தியத்திற்கு எல்லாம் விளக்கம் கொடுக்கும் ஒரே சேனல்😂😂
@Peter-v8s5y
@Peter-v8s5y 10 сағат бұрын
Vazhka iyyaa periyaar kollgai,❤
@masoodjey9113
@masoodjey9113 7 сағат бұрын
Super bro
@MrGowtham111
@MrGowtham111 8 сағат бұрын
Arumaiyana pathivu ❤😊
@thanagopalp
@thanagopalp 9 сағат бұрын
அரசியல் கட்சியின் தலைவன் என்று சொன்னல் அவனுடைய மனசாட்சியே ஏற்றுக்கொள்ளாது.
@AnnaduraiEK
@AnnaduraiEK 8 сағат бұрын
இவன் கட்சிக்கு ஏன்டா அங்கீகாரம் கொடுத்தோம் என்று மக்கள் வெட்கப்படும், வருத்தப்படும் படி செய்து விட்டான்.
@Musthaak
@Musthaak 8 сағат бұрын
சாட்டை வீடியோவில் மகிழ்நன் வீடியோக்கு பதில் சொல்லவும்
@abishakejeinabishakejein6295
@abishakejeinabishakejein6295 9 сағат бұрын
ஒரு அதிர்வலையை நீங்கள் தான் அதிர்ந்து சாகிறார்கள்
@MUTHULAKSHMIA-i4c
@MUTHULAKSHMIA-i4c 8 сағат бұрын
தம்பிகளே தங்களுடன் இணைந்து சீமானுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும். வாய்ப்பு இருக்கிறதா?
@arumugamsundaram2322
@arumugamsundaram2322 34 минут бұрын
பெரியார் ஒரு அறிவார்ந்த தலைவர்.
@Thamizhan-c5s
@Thamizhan-c5s 9 сағат бұрын
அவனுக்கு 7.5 % வேற கட்சிகளுக்கு போயிட்டாங்க இப்ப பணத்துக்காக எந்த நிலைகும் போயிட்டு இருக்கான்
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 8 сағат бұрын
தமிழ் உணர்வு உள்ளவன் எவனும் நாம் தமிழர் கட்சியை விட்டு போக மாட்டான். என்றும் சீமானோடு தான்.
@dpak39977
@dpak39977 7 сағат бұрын
​@@khankhanamjath555khan9paera partha theriyudhu.. Fake id sanghi nu
@jaychinnas9501
@jaychinnas9501 7 сағат бұрын
நீங்களும் அந்த அருவருப்பான வார்த்தையை அடிக்கடி சொல்லி கஷ்டப்படுத்திறிங்க.
@MUTHULAKSHMIA-i4c
@MUTHULAKSHMIA-i4c 8 сағат бұрын
தம்பிகளே ஏன் தங்களுடைய இவ்வித அற்புதமான விளக்கங்களை ஒரு வெகுஜன மக்களின் இடையே பெரிய அளவில் பரப்ப முயற்சி செய்யக்கூடாது. தற்போது இது காலத்தின் தவிர்க்க முடியாத அவசரமான அவசியமான முன்னெடுப்பு ஆகும்
@vishalmalar6807
@vishalmalar6807 8 сағат бұрын
தற்போது பெரியாரின் சொத்துகள் என்னவாக உள்ளது.. யாரவது ஒருவர் சந்தேகத்தை தீர்க்கவும்..
@ravichandran6442
@ravichandran6442 2 сағат бұрын
நன்றி
@VJKumar-x9o
@VJKumar-x9o 9 сағат бұрын
Arumai
@தமிழன்-ச3ல
@தமிழன்-ச3ல Сағат бұрын
சீமானுக்கு guiness book இல் அதிகம் பொய் சொல்லி சாதனை படைத்த மனிதர் என்ற பட்டத்தை வழங்க வேண்டும்
@mohaidheennabismeeran820
@mohaidheennabismeeran820 7 сағат бұрын
Super Thozhar good speech ❤
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 8 сағат бұрын
வரலாற்றில் எவ்வளவு பெரிய துயரம்... அடடா....பாவம் சீமானுக்குத்தான் என்னே துயரம் இந்த காட்டெருமைக்கு வரலாற்றில் இடம் பெரும் அளவிற்கு என்ன தகுதி உள்ளது சொகுசு சுகபோகி சைமன் மண்ணில் புதையும் நாளே தமிழ்நாட்டிற்கு பொற்காலம்
@konappankonappan591
@konappankonappan591 7 сағат бұрын
நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕🎉
@muralidasb8504
@muralidasb8504 8 сағат бұрын
Thanks for all your valuable informations.
@navaneethakrishnan3367
@navaneethakrishnan3367 7 сағат бұрын
அவனை அண்ணன் என்று சொல்லி உங்களுடைய தரத்தை தயவு செய்து குறைத்து கொள்ளாதீர்கள்.
@paarnee4754
@paarnee4754 10 сағат бұрын
இன்னக்கி தான் சீமான் ஆதாரம் இருக்கானு கேட்டாரு
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 9 сағат бұрын
பேராசான் பெரியார்❤
@rubankumar2430
@rubankumar2430 8 сағат бұрын
Petha ponnai oopathu eppadi enbatharku😂😂
@dpak39977
@dpak39977 7 сағат бұрын
​@@rubankumar2430ippo puriyudha saamaan ungalukku yenna kathu kuduthaarnu
@PrathikSaravanan
@PrathikSaravanan 10 сағат бұрын
Please attach resources description
@KattimuthuG
@KattimuthuG 7 минут бұрын
அருமை தோழர்
@VenothBaby
@VenothBaby 9 сағат бұрын
ரொம்ப அருமை வாழ்க உங்கள் பணி தொடரட்டும்
@arjunpc3346
@arjunpc3346 6 сағат бұрын
Our Leader Thanthai Periyar 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@zozo-us9md
@zozo-us9md 7 сағат бұрын
Video fullah pathutu kadingada 😂😂😂 Siman Thumbingala 😂😂
@krishnans7787
@krishnans7787 7 сағат бұрын
5:18 அப்போ உங்க கருணா நம்பிக்கையான ஆள் இல்லையா?😂
@fatheenfatin6195
@fatheenfatin6195 9 сағат бұрын
Super 🎉
@masoodjey9113
@masoodjey9113 7 сағат бұрын
Good
@Murali-e8v
@Murali-e8v 9 сағат бұрын
அந்த பொறம்போக்கு பற்றியே பேசுறீங்க வேணாம் தம்பிங்களா காரி காரி துப்புங்க ❤
@ctgr1940
@ctgr1940 7 сағат бұрын
ஈவெராவை கேவலப்படுத்தாதே காரி காரி துப்பசொல்லி 🤪
@francisfrancis2095
@francisfrancis2095 9 сағат бұрын
Seeman is the worst character created on earth 🌎
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 8 сағат бұрын
❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 8 сағат бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@SivasubramanianPalani
@SivasubramanianPalani 8 сағат бұрын
Super
@பட்டிக்காட்டான்-ய8ந
@பட்டிக்காட்டான்-ய8ந 9 сағат бұрын
Satisfaction Bro's i liked u r videos, Apdiye antha evidence enga irunthu eduthunganu sollunga naanum padichi therinjippen Books name lam sollunga Brother....thank you
@aruldanny
@aruldanny 9 сағат бұрын
Seemank. Sariyana seruppadi pathil super.
@ravikumarlakshmanan3430
@ravikumarlakshmanan3430 8 сағат бұрын
அருமை
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 9 сағат бұрын
அவன்எப்பவுமேஉயிருடன்இருப்பவர்களைபத்திபேசமாட்டான். செத்தபின்அவர்இப்படிபேசினார். அப்படி பேசினார். என்றுஅள்ளிவிடுவான்
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 9 сағат бұрын
Thanks
@albertr606
@albertr606 8 сағат бұрын
தம்பி பேசுவது உட செயல்பட்டில் கற்பிக்க வேண்டும்
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 8 сағат бұрын
காரி துப்புற மாதிரி இருக்கும் 0:27 👺🗣️🐢
@prakashr.3544
@prakashr.3544 9 сағат бұрын
வீரமணி என்ன செய்கிறார் 😂😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 8 сағат бұрын
எலும்பு துண்டு கடித்துக் கொண்டு இருப்பார் அறிவாலயத்தில் 😮😮😮
@thalaakash1163
@thalaakash1163 8 сағат бұрын
தோழருக்கு வாழ்த்துக்கள்
@rakeshv4
@rakeshv4 5 сағат бұрын
விடுதலை அனைத்து நாளிதழ் வெளியிட துப்பு இருக்கா...
@jaikjaik4919
@jaikjaik4919 5 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@udaiappanpazhaniappan2960
@udaiappanpazhaniappan2960 7 сағат бұрын
அதிபர் அரணையூர் சென்று அன்னம்மாவை சந்திக்காதற்கு காரணம் அது தானோ?
@Channelksquare
@Channelksquare 9 сағат бұрын
itharkkana documents enga kidaikkum or ungakitta irunthu kidaikkuma
@Kumaran847
@Kumaran847 8 сағат бұрын
Seeman yeppo da date sonnaru??
@PashupatiEaswar
@PashupatiEaswar 8 сағат бұрын
Eapdi antha article pakkurathu
@mathishakila
@mathishakila 10 сағат бұрын
சரி ஏன் எல்லோரும் கொந்தளிக்கிறீங்க... ஆனா ஏன் யாரும் கேஸ் பைல் பண்ண மாட்டேன் ங்கிறீங்க...
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 9 сағат бұрын
கேஸ் பைல் பன்னலயா தமிழகம் முழுக்க இன்னைக்கி கேஸ் கொடுத்து இருக்காங்க
@exalmed
@exalmed 9 сағат бұрын
பீயை கையில் தொட வேண்டாம் என்ற பகுத்தறிவுதான்
@Mass-me6eu
@Mass-me6eu 9 сағат бұрын
84 கேஸ் பைல் பண்ணப்பட்டு இருக்கு
@BeastXfxn
@BeastXfxn 8 сағат бұрын
Case file panitanga ipo ena panaum? Pesa koodatha?
@Manikandan-vy6gm
@Manikandan-vy6gm 8 сағат бұрын
அருமை தோழர்களே! வாழ்த்துகள்🎉❤🎉
@michaelcharles9831
@michaelcharles9831 16 минут бұрын
வெகு விரைவில் இவனது கட்சிக்கு இவனே பால் ஊத்திருவான் ... மொத்தமா முடிச்சுட்டீங்க போங்க
@shanmugavelk3050
@shanmugavelk3050 7 сағат бұрын
ஏண்டா‌ தமிழர்களை‌ மடையானாவே‌ நெனச்சுட்டீங்களா
@ManiKandan-y9r
@ManiKandan-y9r 2 сағат бұрын
7:08 பணையூர் பண்ணையார் அரசியலில் இருக்கிறாரா
@rameshsrkselladurai8786
@rameshsrkselladurai8786 8 сағат бұрын
Fact check or dmk bootlickers
@PashupatiEaswar
@PashupatiEaswar 8 сағат бұрын
Fact cheq varala bro
@Closetomyheart-l9r
@Closetomyheart-l9r 7 сағат бұрын
சமூகத்திற்காக என்ன பயன் அந்த சொத்தால் என்று கொஞ்சம் விளக்குங்களேன்
@Kumaran847
@Kumaran847 8 сағат бұрын
Dai 2 ummpis anna durai apram yenda periyar marriage ku valthu sollama kelatu payalay nu solli thitti vittan😅
@tamil9565
@tamil9565 6 сағат бұрын
எல்லாம் சரிப்பா…உங்க பெரியாருடைய எழுத்துக்கள் வீடியோக்களை எல்லாம் பொது உடைமை பண்ணுங்க அப்புறம் நீங்க சொல்றதெல்லாம் உண்மை என்று சொல்லலாம்…பெரியார் அதை சொன்னார் இதை சொன்னார்னு சொல்றீங்க எப்போ சொன்னார் எங்க சொன்னார் அது தெரியனும் இல்ல??
@jeyanthijohn6859
@jeyanthijohn6859 5 сағат бұрын
எப்படி விஜி அக்கா மாதிரியா
@tamil9565
@tamil9565 Сағат бұрын
@ Yaru viji??
@angaiyarkannirrajkumar7855
@angaiyarkannirrajkumar7855 9 сағат бұрын
total diversion tactics from UGC issue
@Kumaran847
@Kumaran847 8 сағат бұрын
Yarkitta maniammai ah keep ah vacha veeramani kitta😅
@jayaganthpjayaganthp940
@jayaganthpjayaganthp940 9 сағат бұрын
❤❤❤🎉
@sakthyfromerode
@sakthyfromerode 9 сағат бұрын
Note padichi iruparu. Gandhi note
@sundararajanchandrasekaran9571
@sundararajanchandrasekaran9571 10 сағат бұрын
🎉🎉🎉
@Vijayfan2018
@Vijayfan2018 8 сағат бұрын
Ashamed of voting to his party in the last two elections. I know NTk have lot of energetic individuals and logical thinkers . Time to expel Seeman from the party. He may be a good orator not a Good Leader. Not fit to be in public life. I urge the NTK committe members make use of this current situation and save the party
@georgestephen.m.r7966
@georgestephen.m.r7966 9 сағат бұрын
அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் - பதிவுத் திருமணம்…!! இந்த நிலையை யார் தான் எந்தக் காரணம் கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும். நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் - வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் - கேட்டோம் - களித்தோம்….! பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன். சரியா? முறையா….? என்று உலகம் கேட்கிறது. அறிஞர் அண்ணா
@Kumaran847
@Kumaran847 8 сағат бұрын
Tamil thaiku kompu mulaikuma😅 soriyar 😅
@thanusiyabalan4372
@thanusiyabalan4372 7 сағат бұрын
சூப்பர் ப்ரோ உங்க ரெண்டு பேறிம் பார்த்தா தெலுங்கர் மாதிரியே இருக்கு
@ganeshvardhan8010
@ganeshvardhan8010 8 сағат бұрын
dei.. dubagoor fact check group.. ungalukku iru di oru nal
@Massking12
@Massking12 10 сағат бұрын
Great 👍👍
@maheshs1142
@maheshs1142 6 сағат бұрын
Jaga vangaraangoo
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН