ஒரே வாரத்தில் 7 கோடி மணிநேரம் நெட்பிளிக்ஸ்-இல் பார்க்கப்பட்ட தொடர் Mr Tamilan TV series voice over

  Рет қаралды 1,962,802

Mr Tamilan SERIES

Mr Tamilan SERIES

Күн бұрын

Пікірлер
@krsfavorites2358
@krsfavorites2358 Жыл бұрын
பாலா உன் குரல் தவிர வேற எந்த குரலிலும் கதை கேட்க விருப்பம் இல்லை. நன்றி
@SheelaDevi-db8yo
@SheelaDevi-db8yo Жыл бұрын
Ammaa
@bentinckhighersecondarysch5475
@bentinckhighersecondarysch5475 Жыл бұрын
Keerthi un Kural Nalla thaan irrukirathu. 🎉
@premajp285
@premajp285 Жыл бұрын
Yes
@darkprince6649
@darkprince6649 Жыл бұрын
Yh
@chuttieskathaigal4212
@chuttieskathaigal4212 Жыл бұрын
Crt uh 💯😢
@sakthirajan2394
@sakthirajan2394 Жыл бұрын
உங்களது குரலில் கேட்கும்போது நன்றாக இருந்தது இடையில் வேறு ஒரு குரல் கேட்கும் போது அது திருப்தியாக இல்லை
@வீ.புகழ்
@வீ.புகழ் Жыл бұрын
எல்லாம் தெரிஞ்சிட்டு தான் ஒரு தொழில்க்கு வர முடியாது போக போக உங்களோட குரலும் எங்களுக்கு பழகிறும் 😍 வாழ்த்துகள்
@singlegaming5419
@singlegaming5419 Жыл бұрын
உங்க voice தவிர வேறு எதையும் கேட்க விருப்பம் இல்லை நன்றி தலைவா..
@arunpandi8687
@arunpandi8687 Жыл бұрын
Jb
@sowmiyasowmi5997
@sowmiyasowmi5997 2 ай бұрын
....mj😮
@kingmanramki506
@kingmanramki506 Жыл бұрын
ஆரம்பத்துல இருந்தே ஒரே குரலுல கேட்டுருந்த திருப்தியா இருந்துருக்கும் 😌..!! 55 நிமிஷம் நல்லா இன்ட்ரெஸ்ட கேட்டுட்டு இருந்தேன் 😐 திடீர்னு அதுக்கப்பறோம் குரல் மாறவும் என்னவோ வேண்டா வெறுப்ப கேட்குற மாதிரி ஒரு உணர்வு 😔. ஆனாலும் கொஞ்சம் தொடர்ந்து பார்த்தேன் ..!! அதில் முன்பு பாலா அளவுக்கு கீர்த்தி விளக்கமாக கோர்ட் நிகழ்வுகள், உரையாடலை சொல்லவில்லை அதை தவிர்த்து வேற பக்கமாக கதையை கொண்டு செல்கிறார்..? முன்பு பாலா கோர்ட் நிகழ்வுகளில் முழு கவனம் செலுத்தினார் அது மிகவும் விருவிருப்பாக இருந்தது.. பின்பு கீர்த்தி அவர்கள் கோர்ட் நிகழ்வுகள், அதில் ஹீரோயின் விவாதம் அதை தவிர்த்து கதை செலுத்துகிறார் 😐 அது..!! என்னடா இது என்பது போல் உள்ளது சுவரசியம் இல்லாதது போல். ஆகையால் 1:05:07 நான் கிளம்புகிறேன் 😔🙏.
@yuvaranir6191
@yuvaranir6191 Жыл бұрын
Nanum
@fathimarismiya2521
@fathimarismiya2521 Жыл бұрын
Naanum than
@muthumari361
@muthumari361 Жыл бұрын
Nanum than
@mohamedaadhil4995
@mohamedaadhil4995 Жыл бұрын
naanum
@hasinbanu7097
@hasinbanu7097 Жыл бұрын
Me too
@premikutty8303
@premikutty8303 Жыл бұрын
Romba romba nalla erunthuthu....keethi unga voice um naa ipo accept pannika aaramichuten...seekirama yellaarum like panna aaramichutuvanga...nega kadhaila yethu important o atha skip pannama pesuga....intha movie l court la nadakarathu tha important...but nega atha pathi athigam pesave Ella....itha nega love series maari kondu pooitiga ..other wise good 💜💜💜💜💜
@lammu5957
@lammu5957 Жыл бұрын
இதுவரைக்கும் நான் கேட்டதுல 1 சொத்து இன்னொன்னு குழந்தை இந்த ரெண்டே விஷயம் நீங்க பேசற வரைக்கும் நல்லா இருக்கு
@mayakarthickmayakarthick9332
@mayakarthickmayakarthick9332 Жыл бұрын
ரமலான் வாழ்த்துக்கள் பாலா அண்ணன் மற்றும் அணைத்து இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் 💖by. நிஷாகார்த்திக் மதுரை ❤‍🔥
@aravinthan4516
@aravinthan4516 Жыл бұрын
Movie :sweet home serious 2020 Country :Korean Total episode :10 Please explain pannuna 👿😈👹👹🐱👿
@keerthikamanikandan-w5f
@keerthikamanikandan-w5f Жыл бұрын
yes bro i am waiting for the long time
@nishasandran7262
@nishasandran7262 9 ай бұрын
Series or serious bro? I can't find the title that you mentioned.
@palaniammalkutty2110
@palaniammalkutty2110 Ай бұрын
உங்க குரலுக்கு வேர எந்த குரலும் இல்லை எவ்வளவு கவலை இருந்தாலும் உங்ககுரல் கேட்ட மன நிம்மதி கிடைக்குது வாழ்த்துக்கள்
@manjulagopi6988
@manjulagopi6988 Жыл бұрын
உங்கள் குரலை தவிர வேறு குரல் கேட்டால் நன்றாக இல்லை அண்ணா முடிந்த வரை நீங்கள் மட்டும் பேசவும்
@B612-t7l
@B612-t7l Ай бұрын
அண்ணா உங்கள் குரலை தவிர வேறு யாரு குரலையும் கேட்க. விருப்பம் இல்லை ....... இவர்களின் குரல் அழகாக உள்ளது ஆனாலும்......... மன்னிக்கவும் அக்கா
@NARUTO-un2wy
@NARUTO-un2wy Жыл бұрын
Bro I waited for days ☺️☺️☺️
@cmmanjunathan
@cmmanjunathan Жыл бұрын
சிறிய கதை... நான் சில நிமிடங்கள் ஆகலாம் கதை என்று நினைத்து வழக்கம் போல பார்க்க ஆரம்பித்தேன்... திடிரென்று ஆண் குரலில்... மாறியது... பெண் குரல்.... மாற்றம் ஏமாற்றம்... நினைத்தேன்... அனைவரும் கூறி இருப்பார்கள் என நினைக்கிறேன்.... ❤ ஆனால் அந்த குரல் ஆனந்தம், உச்சமாக பேச்சு இனிமை .... அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🎉 இவன் சி.மு.மஞ்சுநாதன் (முழுமையாக கதை கேட்டேன்... )
@elayarasusne4915
@elayarasusne4915 Жыл бұрын
ரொம்ப நாள் வெயிட் பண்ண சீரியஸ் போட்டதுக்கு நன்றி ❤
@vijayaprakash7288
@vijayaprakash7288 Жыл бұрын
W
@elayarasusne4915
@elayarasusne4915 Жыл бұрын
Puriyala
@SRJN480
@SRJN480 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் புதிய இயக்குனர் நடிகன் சத்தியராஜ் மல்லசமுத்திரம் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்
@jeyaramvaratharajan9006
@jeyaramvaratharajan9006 Жыл бұрын
இந்த கதையை கான நான் பல நாள் காத்திருந்தேன்... ஒரு வழியாக இன்று அது நிறைவேறியது.🙂 நன்றி பாலா அண்ணா ✨
@poongodidevan9804
@poongodidevan9804 Жыл бұрын
🙋yes bro
@hulksleeping8125
@hulksleeping8125 Жыл бұрын
Me allso 😅
@anandm568
@anandm568 Жыл бұрын
me also but lady voice not more interesting to hear . but ok.
@dhaya-nidhi.309
@dhaya-nidhi.309 Жыл бұрын
Me tooo
@MuthuLakshmi-ky7rt
@MuthuLakshmi-ky7rt Жыл бұрын
Yes 🙋
@selvi2046
@selvi2046 Жыл бұрын
Unka voice nalla iruku 😊, nika neraya videos voice kutuka 🤝🏿
@stalinjenish7849
@stalinjenish7849 Жыл бұрын
இந்த கதையை உங்க குரலில் தான் கேட்க வேண்டும்.இதை ஒரு மணி நேரம் என தனித்தனியே பேசினாலும் பரவாயில்லை . உங்கள் குரலில் தான் கேட்க வேண்டும்.....
@Vinofamily-k3g
@Vinofamily-k3g Жыл бұрын
என் பாலா நாங்க என்ன உன்கிட்ட பணமா கேட்குறோம் ஒரு நாளைக்கு ஒரு வீடியோ அது போதும் இருந்தாலும் பரவலா 3hrs எது போன்ற மோவி போட்டது நன்றி ❤❤❤❤
@gomathisasikumar28
@gomathisasikumar28 Жыл бұрын
Anna neenga pesirutha Nalla iruthurukum Anna itha Akka voice um Nalla tha iruku aana neeinga pesirutha inum Nalla iruthurukum anna
@v.v.j.s
@v.v.j.s Жыл бұрын
🙈🙊🙉🙉🙉🙉🙉பாலா அண்ணா மன்னிக்கவும் ஆரம்பத்தில் உங்கள் குரல்லகெக்கும்பொது நல்லா இருக்கு அப்புறம் என்ன 🙉🙉🙉🙉👩‍💻👩‍💻👩‍🎤
@gopigopi5253
@gopigopi5253 5 ай бұрын
ரஜினி படம் பார்க்க வந்தால்.. இடைவேளைக்குப் பிறகு நயன்தாரா படம் ஓடுது😂😂😂
@jeeva428
@jeeva428 Жыл бұрын
mr.tamilan ரசிகர் சார்பாக ரம்ஜான் வாழ்த்து ❤
@vinoth3554
@vinoth3554 Жыл бұрын
அண்ணே இந்த வாய்ஸ் பேசுறவங்கள முதல்ல வேலையை விட்டு தூக்கினேன் முடியல உங்க வாய்ஸ்ல எவ்வளவு இன்ட்ரஸ்டா கேட்டுட்டு இருந்தேன்😢😢😢😢
@lammu5957
@lammu5957 Жыл бұрын
கேட்டு வரைக்கும் குரல் ஓகே 👍
@AAM28
@AAM28 6 ай бұрын
Bala bro unga voice tha vennum I'll na pakka matan 😭😭😭😭
@shaminivijaikumar8741
@shaminivijaikumar8741 8 ай бұрын
Story nalla iruku, voice yarodatha iruntha enna, Ivanga nalla narrate pannitanga, keep going ❤
@ullagatamilan
@ullagatamilan Жыл бұрын
Old ancient fan of mr.Tamilan ❤❤❤❤
@saranramsaran2292
@saranramsaran2292 Жыл бұрын
Same
@kalaivanikala5206
@kalaivanikala5206 11 ай бұрын
@@saranramsaran2292
@RG-dq2hg
@RG-dq2hg 2 ай бұрын
யாரும் மனசையும் புன் படுதவேண்டம் தோழி,தோழர்களே
@Sachu_with_thara
@Sachu_with_thara Жыл бұрын
Waiting come true❤ethana naala wi8 panna vedio oru valiya inaiku❤❤❤
@ajithsekar7990
@ajithsekar7990 Жыл бұрын
Yar lam bala Anna voice la indha series kekkanum num nu nenaikkireenga. Avangalam Inga oru like podunga
@sundarrajans7476
@sundarrajans7476 Жыл бұрын
Hi anna, Thanks for completing the series 🙌
@deva.s9978
@deva.s9978 Жыл бұрын
Po o
@ganesanc2425
@ganesanc2425 Жыл бұрын
நல்ல முயற்சி உங்கள் குரல் அருமை நகைச்சுவை நேரத்தில் இன்னும் முயற்சி செய்யுங்கள்❤❤❤❤
@Mark_Anthony...
@Mark_Anthony... Жыл бұрын
I really love this drama ,I watched two times this drama ❤️
@esakkitamil138
@esakkitamil138 Жыл бұрын
Voice nailathan eruku ka ...athavathu naila explains panurika 😮nailthan eruku ,nailathan eruku,😊
@S.Yasodha
@S.Yasodha Жыл бұрын
Actually semakah...super unga voice um pudchirunthathu..unga voice ku comedy slang nallarku 🤩🤩🤩go ahead kah..movie sema..kah..all credit goes to director..hats off to him ❤️
@aasaimaruthu7086
@aasaimaruthu7086 Жыл бұрын
P
@DharshMurali
@DharshMurali 6 ай бұрын
Anna intha kathaiya re-release pannungana athuvun unga voice la pannungana plsssssss na🥺
@jdjdjdid5064
@jdjdjdid5064 Жыл бұрын
Thanks Anna rempa naal wait panna series 😊😊 thanks enaku sound kekala rempa low ah kekku bro
@siraghushoppy6485
@siraghushoppy6485 8 ай бұрын
Sissy unga voice,story soldra nerthilam nalla irukku but bro voice la kettutu unga voice idaila ketkumpodhu sink aagala...thaniya story sonninga a perfect 🎉
@sekarsekar4078
@sekarsekar4078 Жыл бұрын
கீர்த்தி நீங்கள் கதையாக நினைத்து அதை சொல்லாதீர்கள் பாலா அண்ணை போல அங்கு வாழ்வதாக உணர்ந்து அக்கதையை தொடருங்கள்
@sekarvennila5254
@sekarvennila5254 Жыл бұрын
Thanks for uploading Anna ....
@90swcc3
@90swcc3 Жыл бұрын
54 நிமிடம் தான் பாக்கலாம் பாலா அண்ணா.............. அதுக்கு மேல முடியல
@suganthisugan3145
@suganthisugan3145 Жыл бұрын
Good work Thozhi... Nyc explanation 🎉🎉🎉
@dksabariedit8684
@dksabariedit8684 Жыл бұрын
I am the first like ❤😊
@rajeshs8846
@rajeshs8846 10 ай бұрын
10th la school first with 95%. 12th la barely passed in mathematics and scored just 60% in chemistry and biology. All credits goes to the great lecturers who showed their face twice or thrice per month to their classes. Ivangala madhri sir and madam irundha ena madhri padipu mela virupam irukavangaluku kuda verupu dhan varum
@parthipangptfamily6097
@parthipangptfamily6097 Жыл бұрын
Keerthi voice romba azhaga irukku anna bala voice ku nan big fan🎉🎉🎉
@akashsriramganapathy
@akashsriramganapathy Жыл бұрын
Voice nalla iruku better fulla avuga pannirukalam bala bro pannitu ivuga voice antha transition konjam Kanda iruku except this nalla iruku good talent
@4ukarthick
@4ukarthick Жыл бұрын
Balaசார் வாய்ப்பே இல்லை... உங்க வாய்ஸ்ல ஸ்டோரி கேட்கும்போது கண்ண மூடிட்டு கேட்டா கூட .. அந்த ஸ்டோரி கண்ணு முன்னாடி ரியாலிட்டி தெரியும்.... ஆனா வேற குரலில் வாய்ப்பே இல்லை😂😂😂😂
@Krishna-ge3to
@Krishna-ge3to Жыл бұрын
நான் கேட்டது உங்க குரலில் ஆனா நீங்க வீடியோ போட்டது வேற குரலில் வீடியோ பார்க்கவே மாட்டேன். அடப்போங்க தலைவா நீங்க பன்றதே சரியில்ல 😢😢😢😢
@bmbestmovies957
@bmbestmovies957 Жыл бұрын
Entha series ahh upload pannathuku romba thanks anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gopinathgopinath3644
@gopinathgopinath3644 Жыл бұрын
மிக அருமையான தரமான வாய்ஸ் இருந்தாலும் உங்கள் வாய்ஸ் அடிமை நாங்கள்
@ksivakumar3755
@ksivakumar3755 Жыл бұрын
🎉🙏அருமையாக பேசுறீங்க!மேடம் 🙏
@maniraja653
@maniraja653 Жыл бұрын
Suppr anna இதை நான் எதிர்பார்த்தேன் எனக்கு ரொம்ப புடிச்ச சீரியஸா இருக்கு ரெண்டு எபிசோடு தான் போட்டீங்க மூணாவது எப்படி சோறு போடல இதை நான் ஃபுல்லா பார்த்துருவேன் மூணு மணி நேரம் உட்கார்ந்து
@matthewthew4805
@matthewthew4805 Жыл бұрын
semma bro intha video naa romba miss pannuna thank you upload senjuthekke
@mathikarthi1954
@mathikarthi1954 Жыл бұрын
Bala bro unga voice la indha series ketkum podhu avlo asaiya irundhuchu ketka..pls unga voice la podunga balance episode ah
@arsatharsath2279
@arsatharsath2279 Жыл бұрын
பாலா இந்த வெப் சீரிஸ்காக பல நாள் காத்துக் கிடந்தேன் எப்படியோ வந்துவிட்டது காலம் தொட்டு வரும் மனிதனின்ī பரிணாம வளர்ச்சி இன் இந்தக் குரலிலும் சரியாகத்தான் உள்ளது கேட்டுக் கொண்டே உறங்கலாம் குவைத்தில் இருந்து??????
@ThangarajK-ty4fb
@ThangarajK-ty4fb Жыл бұрын
பாலா அண்ணா உங்கள் குரல் போன்று இல்லையென்றாலும் ஆனால் கதை சொல்லும் விதம் ஒன்றாக இருக்கிறது இந்த சகோதரியை பாராட்டுகிறேன் மிக்க நன்றி இதில் கூறியது தவறா இருந்தால் என்னை மன்னிக்கவும் 🙏
@elavarsai6474
@elavarsai6474 Жыл бұрын
ஆமா எனக்கும் உங்க குரல் மட்டும் தான், யார் இந்த வீடியோ போட்டாலும் நீங்க உங்க வாய்ஸ்ல உங்க வீடியோ போடுங்க என்ன உங்க குரல் மட்டும் தான் நான் நன்றி
@abdulnazeer7602
@abdulnazeer7602 Жыл бұрын
Itntha video poda mattan endru sonnenga bro enivey thanks bro love you...
@tamilselvantju2038
@tamilselvantju2038 Жыл бұрын
உங்க வாய்ஸ் மிகவும் பிடிக்கும் அதுவே வேற வாய்ஸ்எனக்கு பிடிக்காது நன்றி தலைவா❤
@Victor-lv-vlog
@Victor-lv-vlog Жыл бұрын
Akka unga voice semmiya iruku😊❤
@DreamerLoops
@DreamerLoops 21 күн бұрын
இந்த வீடியோ வந்து ஒரு வருட காலம் ஆகிவிட்டது நான் கடந்த இரண்டு நாட்களாக உங்கள் இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஒரு மணி நேரத்துக்கு கழித்து உங்களிடம் இருந்து ஒரு பெண் குரல் கேட்பதால் எனக்கு இந்த வீடியோ மேலும் பார்ப்பதற்கு இயலவில்லை,, தயவுசெய்து உங்களிடம் குரலில் மட்டும் பேசுங்கள் ஏனென்றால் உங்கள் குரல் மட்டுமே பயிற்சி மாதிரி உள்ளது என் மனதிற்கு வேறொரு குரல் கேட்பதற்கு என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை பார்க்கும் ஏற்க முடியவில்லை மன்னித்து விடுங்கள் நான் இதை கூறியதற்கு
@pradeepraja6187
@pradeepraja6187 Жыл бұрын
நல்லா அழகா பேசுறாய்ங்க. ஆன ஒரே எபிசொட் போடாம தனித்தனியா போட்ட இன்னும் நல்லா இருக்கும்..
@shaikmohamed1007
@shaikmohamed1007 Жыл бұрын
நாளைக்கு வீடியோ போடும்போது எத்தனை பேரு உங்க குரலை எதிர் பார்த்திட்டு இருக்காங்க நன்றி மீண்டும்
@god_of_ajith_fan
@god_of_ajith_fan Жыл бұрын
பாலா குரல் மட்டும் வேண்டும் திருப்தி இல்லை அக்கா குரலில் பாலா குரல் மட்டும் கதை சொல்லுங்க இல்லை என்றால் போராட்டம் நடத்த படும்.......😂😩 SORRY AKKA 🥺🙏
@chandrakumarr1802
@chandrakumarr1802 7 ай бұрын
Mmm
@veeralegend3785
@veeralegend3785 5 ай бұрын
Ithu nalla iruku.. ipdi aduthavangaluku kidaikira chance ah keduka venda bro..
@sumathy9800
@sumathy9800 Жыл бұрын
My girl friend is an alien entha series podunga bro
@biblicalkutties7572
@biblicalkutties7572 Жыл бұрын
கீர்த்தி அக்கா உங்க வாய்ஸ் நல்லா தான் இருக்கு,நீங்களும் வீடியோ போடுங்க,நாங்க உங்களுக்கு சப்போர்ட் பண்றோம்.
@bgmigirl1511
@bgmigirl1511 Жыл бұрын
Keerthi akka voice super ah irukku ❤
@mrs.taetae4322
@mrs.taetae4322 Жыл бұрын
Who is she
@bgmigirl1511
@bgmigirl1511 Жыл бұрын
@@mrs.taetae4322 she gave voice to this video
@nabeelnarration
@nabeelnarration Жыл бұрын
Goosebumps 💥 ⚡ 👑 ❤️ ❤️ ULTIMATE 💥 💥
@yash559
@yash559 Жыл бұрын
My favourite heroine anna age of youth series la super main character ❤
@mselvidevi1213
@mselvidevi1213 Жыл бұрын
எனக்கு தலை வலிக்க ஆரம்பித்து விட்டது இதோட continuty uplod panuinga Bala
@merziarch3105
@merziarch3105 Жыл бұрын
Vera level 🎉Naa rmpa enjoy pannen....tq
@idhikash
@idhikash Жыл бұрын
Anna unga voice ketta nanga atha storykulla travel pandra madhire irugum rompa unga voice misss pandrom anna
@swethapandiyan4018
@swethapandiyan4018 Жыл бұрын
Voice super Keerthi keep it up 👍
@mukesharumugam6738
@mukesharumugam6738 Жыл бұрын
பாலா உங்கள் குரல் தான் ரசிகை எங்கள் விருப்பத்திற்குரிய நபர் நீங்கள் மட்டும் தான்😢😢
@mahaparvati3539
@mahaparvati3539 Жыл бұрын
Bala Unga voice la kekkathan supera irukku
@TkrRr-mj6wx
@TkrRr-mj6wx Жыл бұрын
Anna naan ungoloda periya rasigan from Malaysia I need one Big help please post back again About veerayuka velipaariyin story Anna please I beg you 😢😢😢😢😢
@bkcsm5718
@bkcsm5718 Жыл бұрын
Please make this series in your voice when you have time this series makes feel good 😊😊😊
@legendcreator6854
@legendcreator6854 Жыл бұрын
மீண்டும் வேண்டும் பால குரலில்🙊🙊🙊
@aravindvijay6774
@aravindvijay6774 Жыл бұрын
Anna Naruto anime web series review pannuga pls😢😢😢
@kidschoice9719
@kidschoice9719 11 ай бұрын
Fan of Keerthi🎉 congratulations ma
@sanojansanojan9961
@sanojansanojan9961 Жыл бұрын
Gods of Egypt movie podunka bro
@bmbestmovies957
@bmbestmovies957 Жыл бұрын
Romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba thanks anna entha series ahh upload
@lammu5957
@lammu5957 Жыл бұрын
பாதி தான் கேட்டேன் இன்னும் பாதி கேட்கணும்
@AAM28
@AAM28 6 ай бұрын
Sister voice vendam Bala unga voice tha I'll Na pakka matan 😭😭😭💔💔
@AAM28
@AAM28 6 ай бұрын
Bala bro voice tha vennum I'll pakka mattan 💔💔💔😭😭😭
@raji9535
@raji9535 Жыл бұрын
வாய்ஸ் ஓகே ரொம்ப நல்லா இருக்கு நீங்க மேலும் வளர வாழ்த்துகள் என்ன அந்த கோட் சின்ஸ் கொஞ்சம் விவரமா சொல்லி இருக்கலாம் ❤
@poornimasivaraj9587
@poornimasivaraj9587 Жыл бұрын
Keerthi sis ur voice I can recognise..... Mild voice... Thanks for completing this series...
@mrs.taetae4322
@mrs.taetae4322 Жыл бұрын
Who is she
@shaikmohamed1007
@shaikmohamed1007 Жыл бұрын
உங்க வயசுதான் மீண்டும் வருகை குரல் காத்திருக்கிறோம்
@abishekwesleyprabu
@abishekwesleyprabu Жыл бұрын
After Bala voice she continuing story very well🎉
@kowsalyasudharshan945
@kowsalyasudharshan945 Жыл бұрын
Indha akka voice um nalla thane iruku ean ellam ipdi comment pandringa.. Yes bala anna voice good than but ivunga try panirukanga so we have to encourage... Akka unga voice um super ah iruku good try.. Don't feel for bad comment
@varatharajan3428
@varatharajan3428 Жыл бұрын
First like❤
@SelviSelvisivayash
@SelviSelvisivayash Жыл бұрын
sir ஓங்க முகத்தை ஒருமுறை காட்டுங்க ,ஒங்க voice super அண்ணா
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 Жыл бұрын
Your voice and Narrative style is superb...already became fan of you dear...🌿🌺🍁🌾🍇🍍🍉🍏🍋🍊🍎🥭🐓🐘🦚🙏🙏🙏
@havoceditzz7665
@havoceditzz7665 Жыл бұрын
Pasangaa maruraa oreaa all avanga love pannura ponnukaagathane❤🥰😘
@thiyagarajahduwaarakaa3411
@thiyagarajahduwaarakaa3411 Жыл бұрын
Very good ❤❤❤❤❤
@hariniarumugam4355
@hariniarumugam4355 Жыл бұрын
Eppoovume vera level 😍 hats off
@kevinsuriya4659
@kevinsuriya4659 Жыл бұрын
Kerthi voice nalla irukku❤️
@lakshmanbarath2892
@lakshmanbarath2892 Жыл бұрын
Akka onga voice supera iruku🥰🥰🥰
@thangameen9420
@thangameen9420 Жыл бұрын
Intha series kaga wait panan bro ❤🥰👀
@sakthiganesh75
@sakthiganesh75 Жыл бұрын
Thanks anna for this😍
@Devil574
@Devil574 Жыл бұрын
Welcome to Mr tamilan family home new Kirti voice your great good job my wishes 💐💐💐 Mr tamilan Bala thank you 👍🏻👏🏻👏🏻👏🏻🙏🏻
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН