சமூக அக்கறையுள்ள தங்களின் கருத்து ஒவ்வொரு மேடையிலும்!! ஆகா!அருமை அருமை
@U.MuthuMuthu-yc5md6 ай бұрын
அண்ணன் கவிராஜ் அவர்கள் எங்கு சென்றாலும் சமூக உணர்வோடும் அக்கறையோடும் தமிசமூகத்திற்கு பயனுள்ள கருத்துக்களை வழங்கிவருகிறீகள் அண்ணன் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajinirajini16853 ай бұрын
அருமை சொல்றிங்க பேசுறீங்க இந்த நாடு அரசு நாசமா தான் போகுது அய்யா
@sakthivelsakthi50983 ай бұрын
ஐயா சொல்லும் கருத்துக்கள் அருமையாக உள்ளது
@SakthivelM-f1c4 ай бұрын
உங்கள பார்த்து காலத்தொட்டு கும்படனும் ❤❤❤ சக்திவேல் மா
@vaanavildigital2111 ай бұрын
அருமையான கருத்துக்களை மட்டும் எங்கு சென்றாலும் பதிவுடும் அண்ணன் கவிராஜ் அவர்கள் கலை மட்டும் அல்லாமல் சமூக நலனையும் எடுத்து உரைக்கும் நீங்கள் பல்லாண்டு காலம் நலமோடும் நீண்ட ஆயுளுலோடும் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்....