Rose heavy feeder, combination of both Organic n inorganic only gives good result.
@bhuvaneshwaribuna1700 Жыл бұрын
Poochedi ella Nalla irukku Bangalore let deliver Panna Venu Cherry Bangalore to deliver Panna mudiyuma
@sairaji2520 Жыл бұрын
Murungai maram sariya valarala dap use pannalama
@angelscraftcreations1343 Жыл бұрын
How to grow a rose plant and how to growth a rose plant flowers growth tips so that it blooms a lot please give me a video please sister ❤
@udayakumargudihatty1484 Жыл бұрын
thanks for your
@Revminivlogs2 жыл бұрын
Hi thuja plant pathi podunga pls
@My_lifefulldamage Жыл бұрын
Enga ooru mannukuu oram illanaalum shedii super ah. Valarumm aana. Plains la laa kali mannuu mathiri mannu irukuu athellam yellam yepdi shedi vaikurathuu
@vaangasamaikalamsaapidalam6 ай бұрын
Super bro super
@devisreesankar3788 Жыл бұрын
Rosechedi la poo pokkuthu ana atha parichu vecha petals kela villuthu ena oram vacha intha problem thuku solution kedaikum sollunga please reply me immediately
@prithiviterracegarden.27132 жыл бұрын
Arumai
@saranayas58512 жыл бұрын
நான் நர்சரி ரோஜா செடிகள் வாங்கி வந்து 10 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி கிழே விழுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
@SellaKumar-mn9ut Жыл бұрын
மாட்டு சாணம் அட்டு pulakai podunga nalla varum
@umeshm89453 ай бұрын
Ellame pottu paper bed potturuka appovum udhirudhu bro@@SellaKumar-mn9ut
@manoraaga863 Жыл бұрын
mallikaikum ethupol tips kudunga please
@ravilee2 жыл бұрын
Super bro quick ah second video podunga
@jayabalm6885 Жыл бұрын
ரோஜா செடிக்கி எண்ண மருந்து போடணம் அண்ணா சொல்லுங்க அண்ணா
@esakkilakshmi60722 жыл бұрын
Anna pavazhamalli uram sollunga then poo seekiram pookurathuku enna Panna lam. En plant chinna mottulayae karukuthu
@sathishkumarsathish98 Жыл бұрын
DAP உரகடையில் கிடைக்கும், மூட்டை 1350 ரூபாய், உரகடையில் 1கிலோ ,2 கிலோ கூட கேட்டால் தருவாங்க
@jervinjeron574 Жыл бұрын
அண்ணா டிஏபி உரம் உரை கடையில் வாங்க போனேன் அவங்க சொன்னாங்க டிஏபி உரம் ரோஜா செடிக்கு போடவேண்டாம் சொல்லுறாங்க அவங்க ரோஜா செடிக்கு போட்டாங்களாம் அது கரிஞ்சி போச்சாம்... இந்த டிஏபி போடலாமா வேண்டாமா.. ரோஜா பூ செடிக்கு தனியா டிஏபி உரம் இருக்கா. சொல்லுங்க அண்ணா...
@nsfiremech70104 ай бұрын
DAP+ zinc sulphate and magnesium sulphate mix panni podunga
@RamyaRamya-x3m3 ай бұрын
Yes karuhi poidum😢😢😢
@nsfiremech70103 ай бұрын
@@RamyaRamya-x3m yeppadi karukum. Onnum akadhu
@nsfiremech70103 ай бұрын
Ennoda rose sedikki potten, Karu karuppaa thur varudhu
, அண்ணா எனது ரோஜா செடியில் வெறும் குச்சி மட்டும் தான் உள்ளது இலைகளும் இல்லை பூக்களும் இல்லை குச்சி கருப்பாக உள்ளது பச்சையும் கருப்பும் கலந்து இருக்கிறது என்ன செய்ய வேண்டும்