No video

ஒரே வருடத்தில் குழந்தை வரம் !! | Pratyangira Devi Valipadu Murai | Powerful Amman Valipadu

  Рет қаралды 43,882

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#ibcbakthi #pratyangiradevi #pratyangira #amman #ammanworship #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
ஒரே வருடத்தில் குழந்தை வரம் !! | Pratyangira Devi Valipadu Murai | Powerful Amman Valipadu
------------------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
------------------------------------------------------------------------------------------------------------------------
Sri Murugan Travel Agency
Reg. Govt of India Tourism
Contact number:
9791848265
9842162416
Website:
www.srimurugan...
------------------------------------------------------------------------------------------------------------------------
Parking Now Streaming on DisneyPlusHotstar | HarishKalyan | MSBaskar | Indhuja
www.hotstar.co...
------------------------------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 90
@kavithadevi2008
@kavithadevi2008 7 ай бұрын
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று அன்னை ப்ருத்தியங்கராதேவிக்கு சிறப்பு வழிபாடும் ஹோமமும் நடைபெற்று வருகிறது. 🙏🙏🙏
@pprabhu4598
@pprabhu4598 7 ай бұрын
கோவில் முகவரி சொல்லுங்க
@thirutech6228
@thirutech6228 7 ай бұрын
Nanum perundurai than.... Sis
@thirutech6228
@thirutech6228 7 ай бұрын
​@@pprabhu4598perundurai medical College Kitta irukku temple... Bus Stop iyyapan Kovil stop.. stop la Kovil iruku
@kavithadevi2008
@kavithadevi2008 7 ай бұрын
@@pprabhu4598 பெருந்துறை, குன்னத்தூர் ரோடு, ஐய்யப்பன் கோவில் பேருந்து நிறுத்தம். பேருந்து நிறுத்தத்திலேயே கோவில் அமைந்துள்ளது. 🙏
@kavithadevi2008
@kavithadevi2008 7 ай бұрын
@@thirutech6228 🙏🙏🙏
@shanmugamsubaiah9012
@shanmugamsubaiah9012 7 ай бұрын
மஹா அதர்வன வேத ஸ்ரீ பிரத்தியங்கர தேவி சரணம் 🙏🙏🙏
@user-if2np6bb6s
@user-if2np6bb6s 5 күн бұрын
💯💯💯💯💯💯💯 க்கு 💯💯💯💯💯💯💯💯 உண்மை.......... கொடுர கேடுகெட்ட புத்தி கொண்ட மனிதர்களை விட உக்கிர தெய்வங்கள் மோசமானவை இல்லை................ அக்கிரமகாரர்கள் தான் நன்றாக உள்ளார்கள் உலகில்................
@user-rs5lv2rh3h
@user-rs5lv2rh3h Ай бұрын
பிரத்தியங்கிரா தேவி முதல் கோவில் முதல் முதல் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி தான்
@Raammukannasarp6
@Raammukannasarp6 4 күн бұрын
மேல் குறிப்பிட்டலிங் ஶ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயம் மானாமதுரை(சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது).இந்த இடம் இராமாயண காலத்தில் ஶ்ரீ ராம பிரானுக்கு அப்பன் ஶ்ரீ அகஸ்தியரும் அம்மை ஶ்ரீ லோபாமுத்திரையும் ஆதித்ய ஹ்ருதயம் (இராவணனை எப்படி வெல்ல வேண்டும் என்று சொல்லி கொடுத்த இடம்).வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய கோவில்.மேலும் இக்கோவிலில் 24 மணி நேரமும் அன்னதர்மம் நடைபெறுகிறது. அதுமட்டும் அல்லாமல் பிரதி மாதம் அமாவாசை அன்று (ஶ்ரீ கணபதி ஹோமம், ஶ்ரீ சண்டீ ஹோமம் மற்றும் ஶ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் நடைபெறுகிறது). யாகத்தின் சங்கல்பம் *அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் * என்பது தான்.(சங்கல்பம் மற்றும் குருவோட ஆசிர்வாதத்தால் என்று ஶ்ரீ சுவாமிஜீ மற்றும் ஶ்ரீ மாதாஜீ கூறுவார்கள்) இவ்வாறு சங்கல்பம் செய்வதால் யாகத்திற்கு கலந்து கொள்கிற அனைவரும் பலனடைய முடியும். மற்ற ஶ்ரீ ப்ரத்யங்கிரா கோவிலில் இல்லாத வகையில் இந்த கோவிலில் மிளகு ஆகுதி (மிளகாய்க்கு பதில்)செய்யபடுகிறது .ஏன் மிளகு என்றால் 1)மிளகு ஒரு மருத்துவ பொருள் 2)ஒரு மிளகை சுற்றி 36 கட்டங்கள் இருக்கும் அதாவது 27 நட்சத்திரம்(12 ராசி) மற்றும் 9கிரகம்(இரண்டு கிரகங்களுக்கு வீடு இல்லை ராகு மற்றும் கேது.இவ்வாறு செய்வதால் ஒரு மனிதன் எந்த நட்சத்திரம் ஆனாலும் எந்த கிரகத்தால் துன்பம் அடைந்தாலும் அவற்றிலிருந்து விடுபட முடியும். ஶ்ரீ ப்ரத்யங்கிராவுக்கு கிரகபிரதாயினி என்று மற்றொரு பெயரும் உண்டு.மேற்கூறிய தகவல் அனைத்தும் இத்திருகோவில் அமைத்த ஶ்ரீ தஞ்சை குருஜீ,ஶ்ரீ சுவாமிஜீ மற்றும் ஶ்ரீமாதாஜீ கூறுவார்கள்.மேலும் இத்திருகோவில் சார்பாக பல இடங்களில் அன்னதர்மம் மற்றும் ஆலய திருப்பணிகள் செய்து தருகிறார்கள்
@PunithaPonnarasu-nz9wx
@PunithaPonnarasu-nz9wx 5 ай бұрын
சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இறங்கி வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஜெய் பிரத்தியங்கிரா கோயில் அந்த ஜெய் பிரத்தியங்கிரா அம்மாவை வழிப்பட்டால் அவள் நம்மோடு இருந்து வழிநடத்துவதை உணரமுடியும்
@kannar4590
@kannar4590 3 ай бұрын
🌹🌹Jai prathyangria jai jai prathyangria🌹🌹🙏🙏
@karthikas9510
@karthikas9510 Ай бұрын
Jei prathiyangire jei jei prathiyangire
@bountylife
@bountylife 7 ай бұрын
The anchor is very good.She is not unnecessarily interrupting the guest with so many questions.
@vinotha7243
@vinotha7243 7 ай бұрын
உங்கள் குரல் நல்லா இருக்கு சார்
@deivaselva7245
@deivaselva7245 5 ай бұрын
🙏🙏🙏ஓம் பிரத்யங்கரா போற்றி
@SelvaRaj-on1hm
@SelvaRaj-on1hm 2 ай бұрын
அந்த ஊர் பெயர் அய்யாவாடி பார்த்தாலே பரவசம் ஏற்படும் உண்மையான பாசம் விளங்கும் அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தை மனிதரை விட மோசமானவர் யாரும் இல்லை என்று சொன்னது 💯 💯 உண்மை
@NGDMusic
@NGDMusic 4 күн бұрын
In Hosur, Pratyangira Devi temple is there.
@sasitamil6973
@sasitamil6973 7 ай бұрын
சார் என் கனவில் ஒரு சாமி விக்ரகம் வந்தது அந்த உருவம் என்னால் உருவத்தை விவரிக்க முடியவில்லை சிங்க முகம் கொண்ட பெண் சிலை மறுபடியும் கனவில் சிங்கம் வந்து என்னை பார்த்துவிட்டு சென்றது இப்பதான் இந்த வீடியோ பார்த்துதான் இந்த சாமி பெயர் தெரியவந்து
@PunithaPonnarasu-nz9wx
@PunithaPonnarasu-nz9wx 5 ай бұрын
நிச்சயம் ஜெய் பிரத்தியங்கிரா கனவிலும் வந்து வழி நடத்துவாள்
@padmannaban3403
@padmannaban3403 7 ай бұрын
காரைக்காலில் வராஹி, பிரத்யங்கிரா, சூ லினி, sarabar, பைரவர் ஹோமம் பௌர்ணமிக்கு
@sumathib5803
@sumathib5803 7 ай бұрын
Jai prthyangara jai jai prthyangara
@jayaganeeshaltamilselvam547
@jayaganeeshaltamilselvam547 7 ай бұрын
அப்🌹பா முரு💛கா சரண🦚ம் 🧎‍♂️🙏🏻
@karthikkarthik9721
@karthikkarthik9721 7 ай бұрын
நானும் இந்த அமாவாசைக்கு பிரிதியங்கரா தேவி கோயில் போனேன்மிகவும் மன நிம்மதியாக உள்ளதுபிரித்திங்கரா தேவி அம்மா போற்றி போற்றி
@pirlishkavi7648
@pirlishkavi7648 7 ай бұрын
"Om siva siva " "Om prithingkadeviye namaha"
@letsthinkonfuture1102
@letsthinkonfuture1102 7 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா
@ss-ml7tk
@ss-ml7tk Ай бұрын
Jai nanraaga guruvazhga guruve thunai Jai prathyangare jai jai prathyangare jai jai. Prathyangare
@ajayvikram5043
@ajayvikram5043 5 ай бұрын
True words 💯
@SaiNageswari.
@SaiNageswari. 7 ай бұрын
Jai prathyankira jaijai prathyangira
@user-rd6nl8lj2g
@user-rd6nl8lj2g 2 ай бұрын
உண்மை அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@kasthurimanohar9698
@kasthurimanohar9698 6 ай бұрын
நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@muttuswamybalaraj2158
@muttuswamybalaraj2158 Ай бұрын
அம்மா அம்மா அம்மா
@senthilnathan6686
@senthilnathan6686 7 ай бұрын
Very good Anchor
@padmannaban3403
@padmannaban3403 7 ай бұрын
காரைக்கால் பிரத்யங்கிரா, வராஹி, sarabar, சூலினி யாகம், பௌர்ணமிக்கு நடக்கும்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 7 ай бұрын
Sir I hav gone to Kumbakonam pratingara temple ....I have photo if pratingara i chant mooka mantra n read 108 potris of pratingara ....sholinganallur temple also sr ....❤❤❤❤
@dr.marimuthugovindaraj7862
@dr.marimuthugovindaraj7862 5 ай бұрын
Uneducated cannot understand, we tell about power of Prathiyangara Devi.. Thanks... Black magic people's created problems, Prathiyangara Devi destroys black magic people's...
@kerthi4
@kerthi4 7 ай бұрын
Ayyavaadi
@revathyrevathy7331
@revathyrevathy7331 7 ай бұрын
நீங்கள்சொல்வதுபோல்அம்மாவைநினைத்துஅம்மாபெயர்சொன்னாலேஉடனேஅம்மாஎன்மனவருத்தத்தைதீர்த்துவிடுகிறார்கள்நன்றிஐயா
@gopimaha6199
@gopimaha6199 3 ай бұрын
Thank you sir❤
@Achu-bc8tz
@Achu-bc8tz 5 ай бұрын
100 perce😊nt true words sir🙏🙏
@sheelar413
@sheelar413 7 ай бұрын
Sir after hearing ur velmaral episode I started to chant completed 45 days already but still suffering soooooooo much, only life is there ,I have lost everything, my enemies are troubling me directly & indirectly, why this stress & worries
@ns_boyang
@ns_boyang 7 ай бұрын
பலனை கருதாமல் முழு சரணாகதியுடன் வழிபடவும்
@kalpavriksha-expectmiracle941
@kalpavriksha-expectmiracle941 4 ай бұрын
Just chant the first paragraph 12 times are maximum time
@BalajeeTRT-tm2fq
@BalajeeTRT-tm2fq 7 ай бұрын
Thanks
@sahanayks3194
@sahanayks3194 7 ай бұрын
Om vinayaga om sivasakthinamaga om vaaraghiamma namaga om baba namaga❤
@Sujimahi1992
@Sujimahi1992 3 ай бұрын
Ayya valaparai subramaniya swamy kovil location soluka pls enaku 10 yrs baby eila adipuram ku pora
@senthilkumar8685
@senthilkumar8685 2 ай бұрын
Ayya enakkum en family kum black magic senjirukkanga first time ammavai Patri therinthen
@vidhyaa.m5944
@vidhyaa.m5944 7 ай бұрын
Jai Pratyangai
@homu4073
@homu4073 7 ай бұрын
ரொம்ப நேரம் பேசுங்க சகோதரா 🥰🥰🥰
@user-gv5kr6gr4r
@user-gv5kr6gr4r 5 ай бұрын
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மகாபிரத்திங்கரா தேவி ஆலயம் திருப்பனி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று பேஸ்மென்ட் எனப்படும் கடக்கால் மட்டும் நிறைவு செய்து கட்டுமான பணி நடைபெறாமல் நிற்கிறது உங்களால் முடிந்த உதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
@sumathib5803
@sumathib5803 7 ай бұрын
Jai prthyangara jai jai prthyangara jai varaghi jai prthyangara jai varaghi jai prthyangara jai jai prthyangara
@Nandhini-ev6qx
@Nandhini-ev6qx 7 ай бұрын
Mruga eanaku oru kulanthai kudupa
@senthilkumar-ty8gc
@senthilkumar-ty8gc 5 ай бұрын
Yes it is true jaiamma
@padmannaban3403
@padmannaban3403 7 ай бұрын
காரைக்கால்
@ashvinabi8253
@ashvinabi8253 7 ай бұрын
om aparajitha thunai
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 7 ай бұрын
Om Sham bahsha jwala jihawe karala damshatrae pratingrae sham reem hoom phat swaha❤❤❤
@krishnakumar2390
@krishnakumar2390 7 ай бұрын
Delete pannunga, idhellam podakoodathu, yaarna idha sonna andha dosham ungaluku thaan.
@krishnakumar2390
@krishnakumar2390 7 ай бұрын
Prathyangira my ishtadeivam
@Sindhuja_Ravichandran
@Sindhuja_Ravichandran Ай бұрын
Manal eduthutu vatha nalatha ellaya solluga please 😔
@prethiprethiprethi6338
@prethiprethiprethi6338 7 ай бұрын
Ammawa na 2015 la irrunthu pray panran 2024😮
@ganeshkumar-tf5bh
@ganeshkumar-tf5bh 7 ай бұрын
Om saravana bavm
@prethiprethiprethi6338
@prethiprethiprethi6338 7 ай бұрын
My amma
@kasthurikasthuri7781
@kasthurikasthuri7781 7 ай бұрын
சார் நாம் மலேசியாவில் இருந்து உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும் நான் வந்து முருகனை கும்பிட்டுட்டு இருக்கேன் ஆனா எனக்கு ஏன் முருகன் ரொம்ப கஷ்டத்தை கொடுக்கிற மாதிரி எனக்கு வேலை பிரச்சினையே புரியும் அதுக்கு நான் என்ன பண்ணனும் நீங்க சொல்லுங்க கஷ்டமா இருக்கு எனக்கு
@sudharamesh6758
@sudharamesh6758 7 ай бұрын
Murugan sothipparu kaivida mattaru don't feel nd fear 🙂
@karthick0634
@karthick0634 7 ай бұрын
Erode perundurai la enga irukku sister
@sanjeevs6176
@sanjeevs6176 4 ай бұрын
Iyappan nagar bus stop la ye iruku..
@JoyfulMeditation118
@JoyfulMeditation118 7 ай бұрын
💯
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 7 ай бұрын
Nedi varaadhu sr homam la i have photo at home
@amudharaniamudha
@amudharaniamudha 7 ай бұрын
Ammava 2018 irugaga
@user-cl7pm4se4z
@user-cl7pm4se4z 7 ай бұрын
🙏
@dr.marimuthugovindaraj7862
@dr.marimuthugovindaraj7862 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@riyajanvi6997
@riyajanvi6997 7 ай бұрын
This guy came in tamil pechu engal moochu ??
@prethiprethiprethi6338
@prethiprethiprethi6338 7 ай бұрын
Enku amma unurthurukan
@ishish8739
@ishish8739 7 ай бұрын
Morattaandi
@user-if2np6bb6s
@user-if2np6bb6s 7 ай бұрын
இது எந்த ஊரின் மாவட்டம் பெயர் என்ன???
@venkatraman9715
@venkatraman9715 7 ай бұрын
குழந்தை மாற்றவும்
@thenmozhimohan2919
@thenmozhimohan2919 7 ай бұрын
Ennadhu kuzhandhai matravum
@karthikkutra7001
@karthikkutra7001 7 ай бұрын
@@thenmozhimohan2919 Video title paarunga...
@PunithaPonnarasu-nz9wx
@PunithaPonnarasu-nz9wx 5 ай бұрын
குழந்தை வரம் தருபவள் அன்னை ஜெய் பிரத்யங்கிரா எனக்கு இரட்டை குழந்தைகளை கொடுத்து இருக்கிறார்
@Raammukannasarp6
@Raammukannasarp6 4 күн бұрын
www.atharvanabathrakalli.org/tamil/index.html
@senthilkumar8685
@senthilkumar8685 2 ай бұрын
Ayya enakkum en family kum black magic senjirukkanga first time ammavai Patri therinthen
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 110 МЛН
SREE BADRAKALI SAHASRAHAMAM| POWERFUL KALI MANTRA TO DESTROY ENEMIES
26:54
Hinduism India
Рет қаралды 2,8 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН