ஒரே வருஷத்தில் உங்க வாழ்க்கையையே மாத்த முடியும்! | வெல்னஸ் கோச் ரவி சுந்தரம் பேட்டி

  Рет қаралды 1,866,644

Nanayam Vikatan

Nanayam Vikatan

2 жыл бұрын

#nanayamvikatan #lifechanging #Mentelwellness
Mr Ravi Sundaram - the all-encompassing health and wellness coach from Chennai once entered the streets as an entry-level worker is now on the list of the world’s top 100. The dynamic and goal-oriented out of the box thinker is a compassionate educator and a passionate professional. He has been unflinchingly transforming lives with the same spirit for the past 23 years. Having touched and metamorphosed a million lives he is on a mission to impact a crore of people by 2030. This acclaimed life-changer vouches that the secret to the success of life is continuous learning accompanied by constantly working on the right path.
His mission has been so immensely rooted in him that he didn’t hit the pause button even when life played around him with unimaginable obstacles. Turning pains into gains and troubles into triumphs is an area where he masters and nurtures the same mindset among fellow humans to gain their lost momentum in life. Unstoppable and impeccable is his contribution to society as he had turned the tables for several families in all walks of their lives. A happy and fit world for every individual is his dream mission and he has been rolling out the execution flourishingly to transform and uplift.
To register for the session - ravisundaram.com/wbpwebinar/
Social media handles:
/ coachravisundaram
/ ravi.sundaram
KZbin :
/ ravisundaram

Пікірлер: 1 500
@aplingam7198
@aplingam7198 22 күн бұрын
முன்னேறவேண்டும் என்று முடிவெடுத்து அதனை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு கணமும் வாழ்க்கையில் வெற்றிப்பயணமாக அமையும்.
@jeganathannathan9974
@jeganathannathan9974 2 жыл бұрын
நம்ம ஜெயிக்கிற வரைக்கும் மற்றவங்க சொல்றதை பொறுமையா கேட்கணும். ஜெய்சா பிறகு நம்ம சொல்றத மற்றவங்க கேட்பாங்க. லட்சத்தில் ஒரு வார்த்தை. Thats wonderful words.
@navanithamragu7836
@navanithamragu7836 2 жыл бұрын
TV
@rajanbabu1417
@rajanbabu1417 2 жыл бұрын
Absolutely true
@balakrishnank8567
@balakrishnank8567 2 жыл бұрын
Right neenga solrathu OK true but mathavanga health problem panni business Panna nallatha sollungal. Business mind solli nutrion product sale panraanga,athuthan vedhanai. Sorry bro.
@venkidusamykk6124
@venkidusamykk6124 2 жыл бұрын
Super cute
@moorthykp3188
@moorthykp3188 2 жыл бұрын
சூப்பர் ங்க 💯🙏💅🙏💯
@thangamanip3170
@thangamanip3170 6 күн бұрын
உன் வாழ்க்கையில் மாற்றத்திற்கான விஷயம் எதுல நடக்குதோ அதை உடனடியாக செய்...
@azhagumanipalaniandi8847
@azhagumanipalaniandi8847 7 ай бұрын
பணம் இருந்தால் அதற்கு தகுந்த மரியாதை கொடுப்பார்கள் .அது இல்லை என்றால் நாய்க்கு கிடைக்கின்ற மரியாதை கூட கிடைக்காது. அருமையான சொல். சபாஷ்.
@user-hb5kr4pr9i
@user-hb5kr4pr9i 2 ай бұрын
Truee
@Vyuvrajrani
@Vyuvrajrani 22 күн бұрын
100சதம் உண்மை
@shanmugamshanmugam6739
@shanmugamshanmugam6739 8 ай бұрын
வாழ்க்கையில் தோற்றுப் போனவங்க கூட உங்களுடைய உரையாடலை ஒரு முறை கேட்டால் ஜெயித்து விடலாம் என்றும் அன்புடன் சேலம் சூரமங்கலம்
@vgyoga5631
@vgyoga5631 2 жыл бұрын
நீ ஜெயிச்சுடுவே, நீ ஜெயிச்சுடுவே னு சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்! ஆனால்! ஜெயிச்சவர் சொன்னா எல்லோரும் நம்புவார்கள்👍👍👍
@pavinragav4115
@pavinragav4115 Жыл бұрын
Super
@valavanrgt9991
@valavanrgt9991 Жыл бұрын
Aa
@valavanrgt9991
@valavanrgt9991 Жыл бұрын
Aa
@valavanrgt9991
@valavanrgt9991 Жыл бұрын
Qa
@SakthiVel-fs5yb
@SakthiVel-fs5yb Жыл бұрын
Super
@RajaRaja-qt9qc
@RajaRaja-qt9qc Ай бұрын
சார் நீங்க ஒரு... ஒட்டுமொத்த மக்களின் குவியல் பிரச்சனைகளை.... விற்கும் அழகான ஒரு கருவூலம்.... திருவள்ளூர் கூறிய 1330 குறளில் இருக்கும்.... அத்தனை விஷயங்களையும் ஒட்டுமொத்தமாக... 45 நிமிடத்தில்... எளிய மனிதரும் புரிந்து கொள்ளும் வகையில் வெற்றி பெற்று அடித்தார் போல் சொன்னீர்கள்... பண்பாளர்களால் தான்... இன்னும் இந்த நாடு வாழ்ந்து கொண்டிருக்கிறது.... 💐💐💐💐
@cskramprasad1
@cskramprasad1 7 ай бұрын
தூக்கம் மிக முக்கியம். அது அளவுக்கு மீறியும் இருக்ககூடாது குறைவாகவும் இருக்ககூடாது என்று உணர்த்தமியக்கு நன்றி 👏👏👏
@sadaqqc9309
@sadaqqc9309 2 жыл бұрын
உனக்காக நீ உழைத்தால் மட்டுமே உயரத்தை எட்ட முடியும்!!!
@dreamertamizha
@dreamertamizha 2 жыл бұрын
S bro
@onemillionbeauties
@onemillionbeauties 2 жыл бұрын
அடுத்தவன் உழைப்பை எடுத்துக் கொண்டாலும் நீ பணக்காரனாக வாய்ப்பு உள்ளது
@vigneshvicky2062
@vigneshvicky2062 2 жыл бұрын
@@onemillionbeauties 🤣🤣🤣
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
👍🏼👍🏼👍🏼💪💪💪💪💪
@saroopasagashra6962
@saroopasagashra6962 2 жыл бұрын
எல்லாரு உழைக்கிராங்க எல்லா முன்னேற்றங்கள் ஆ
@sathuragiris2742
@sathuragiris2742 Жыл бұрын
வணக்கம் சார் நான் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் வசித்து வரும் தசைசிதைவு நோய் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவேன். உங்களின் பேட்டியையும், வழிமுறைகள் கருத்துகள் கேட்டேன் மகிழ்ச்சி. நான் என்போன்ற மாற்றுத் திறனாளிகள் இலவசங்களை நம்பாமல் அவர்களுக்கு அவர்களை உழைத்து வருமானத்தை ஏற்படுத்த ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறேன். என்னால் ஒருவர் உதவி இல்லாமல் எதையும் செய்ய முடியாது இருந்தாலும் நான் எப்ப எப்ப எனக்கு வாய்ப்பு கிடைக்குமோ அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறேன்.
@user-dq7or6rd3l
@user-dq7or6rd3l 2 ай бұрын
Marketing pannunga
@seyonbuilders5693
@seyonbuilders5693 Ай бұрын
காரியாபட்டியில் உங்களுடைய முகவரியை தெரிவிக்க வேண்டும்
@DrRizan
@DrRizan 4 күн бұрын
நல்லா இருக்கிற எமக்கு கூட இந்த மனநிலை இல்லையே. நீங்கள் வெகு விரைவில் குணமடைவீர்கள். என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்
@jkwellness9792
@jkwellness9792 2 жыл бұрын
"கவலை என்பது முடிந்ததைப்பற்றி யோசிப்பது- பயம் என்பது நடக்க போவதைப்பற்றி யோசிப்பது" யதார்த்தமான வார்த்தைகள் ஆனால் சத்தியமான உண்மை!!!
@activeant155
@activeant155 2 жыл бұрын
அருமை நன்றி
@nagamanimohanrao8477
@nagamanimohanrao8477 Жыл бұрын
@@activeant155 11
@nagamanimohanrao8477
@nagamanimohanrao8477 Жыл бұрын
11
@SuperRohid
@SuperRohid Жыл бұрын
Arumai sir
@SuperRohid
@SuperRohid Жыл бұрын
உண்மை சார்
@usharamachandran2399
@usharamachandran2399 2 жыл бұрын
எல்லோரையும் நம்பனும் ,ஆனா நம்ப கூடாது ,👌👌👌
@sivapriya.s9573
@sivapriya.s9573 Жыл бұрын
''!'' ;(
@jeyabharathi3301
@jeyabharathi3301 3 ай бұрын
வாழ்க்கை மாற ஒரு நொடி போதும் என்கிற உங்களின் மின்சார வார்த்தை எனக்குள் இறங்குவதை உணர்கிறேன் உங்களை குருவாக பெற்றவர்கள் பாக்கியவான்கள்🙏
@thiyagarajanindia7674
@thiyagarajanindia7674 2 жыл бұрын
தெரிந்த விஷயத்தை வேறுவேறு கோணங்களில் சொல்லும்போது பிரமிப்பாய் இருக்கிறது.Super sir.
@Pandiyammal-kn9hp
@Pandiyammal-kn9hp 2 жыл бұрын
நீங்க ஒரு அதிசய பிறவி சார் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான வார்த்தைகள் அனைவரும் பார்க்கக் கூடிய ஒரு வீடியோ இது கவனித்துப் பார்த்தால் எல்லோரும் பயன் பெறலாம்🙏💐💐
@pv.praviyapravi371
@pv.praviyapravi371 Жыл бұрын
வாழ்க்கையில் முன்னேற உங்களைப் போன்றவர்களின் வார்த்தைகளே.. போதும்.. வாழ்க்கையில் ஜெயித்து விடலாம்..
@prakashrajarani
@prakashrajarani Жыл бұрын
40 நிமிடம் வரை இந்த விடியோவை பொறுமையாக பார்த்தவர்கள் அவர்கள் வெற்றிக்கான பாதையின் முதல் படியை தாண்டியுள்ளார்கள் ...,
@nishanthanramanathan7783
@nishanthanramanathan7783 7 ай бұрын
நல்ல கேள்வி சகோ anchor .... தூக்கம் இல்லாமல் வேலை செய்யும் கூட்டத்தில் ஒருவன் நான்..... உங்கள் கேள்வி திருப்தியாக இருந்தது.... வீடியோ ஃபுல் அஹ் வாட்ச் செய்த பின்...... 80%boost......
@moorthyvellore
@moorthyvellore 6 ай бұрын
ரவி சுந்தரம் சார் பேசிய அத்தனை விஷயங்களும்...கடைபிடிக்கப்பட வேண்டியவை....ரசித்து சிரித்து கேட்டேன்...கற்றுக் கொண்டதை அமல் படுத்துகிறேன்...மிக்க நன்றி சார்
@user-kj2db6et4p
@user-kj2db6et4p Ай бұрын
❤❤🎉🎉🎉❤
@user-kj2db6et4p
@user-kj2db6et4p Ай бұрын
🎉❤🎉❤😅
@venmani2123
@venmani2123 2 жыл бұрын
ஆரோக்கியம் மகிழ்ச்சி பணம் சம்பாதித்தல் இவற்றை மிக அருமையாக புரியவைத்ததற்கு நன்றி சார் 🙏
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 жыл бұрын
வருமானம் இல்லாத வேலையை செய்ய வேண்டாம் அருமை அருமை...
@hassanmohamedcoach_2k615
@hassanmohamedcoach_2k615 2 жыл бұрын
கத்துக்கிட்டா எதை வேணும்னாலும் பண்ணலாம்.. கத்துக்காம எதையும் பண்ண முடியாது. Master piece SiR. Thank U.
@prabua2491
@prabua2491 2 жыл бұрын
நல்ல நபரை interwie பண்ண நாணயவிகடன் chanel கு நல்ல செய்தியை கொடுத்த sir அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@sureshsuresh.g6551
@sureshsuresh.g6551 2 жыл бұрын
வாழ்க்கையில் கஷ்ட பண்றவங்க உங்கள் வார்த்தையை பின்பற்றினால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்
@melvinmelvin425
@melvinmelvin425 Жыл бұрын
உண்மை தான் 👍🏻
@kumaresankaruppaiah6225
@kumaresankaruppaiah6225 2 жыл бұрын
எனது கடந்த காலத்தை... வீண் செய்து பணமும் சேமிப்பு பற்றிய தெளிவும்..நோக்கமும் உடல் நலம் பற்றிய அறியாமையும்...மிக தெளிவாகவும் அழகாக புரிய வைத்தமைக்கு நன்றி sir.
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 Жыл бұрын
தெளிவான விளக்கம்! தொகுப்பாளர் சிறப்பாக செயல்பட்டு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்
@mugundhana3929
@mugundhana3929 Жыл бұрын
இத்தன பேர் புகழ்ந்து பேசற அளவுக்கு பெருசா ஒன்னும் இந்த வீடியோல இல்ல
@prabaharana4145
@prabaharana4145 Жыл бұрын
சார் நீங்கள் சொல்வது 100% உண்மை நீங்க எதை தேடுகிறீர்களோ அது உங்களை தேடுகிறது....
@hemavathivenkatesan9139
@hemavathivenkatesan9139 2 жыл бұрын
வாழ்க்கை நடத்தக் கூடிய கல்வி நிஜமாகவே இல்லை.உண்மைதான்.creating positivity attitude 👍 thank-you sir
@mcbprem
@mcbprem 2 жыл бұрын
ஐயா உங்களை பார்க்கிறதுக்கு முன்னாடி ஆரோக்கியம் என்னன்னு தெரியாது உங்கள மீட் பண்ண அதுக்கப்புறம் என் குடும்பத்தோடு ஆரோக்கியமா இருக்கும் ஐயா, ரொம்ப நன்றி ஐயா
@saravavaperumlsaravanaperu2390
@saravavaperumlsaravanaperu2390 7 ай бұрын
நம்பிக்கை பொறுமை இருந்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்று நீங்கள் நூற்றுக்கு நூறு உண்மை
@ksekarno1coach425
@ksekarno1coach425 2 жыл бұрын
சார்,என்னுடைய வாழ்க்கை முழுதும் பிரச்சனையாவே முடிஞ்சிடும்னு பயந்தேன் . இந்த இன்டர்வியூ பார்த்த பிறகு , என் மேலயும் , என் வாழ்க்கை மேலயும் பெரிய நம்பிக்கை கிடைச்சிருக்கு.பணம் சம்பாதிக்க மட்டுமில்ல , வாழ்க்கை கல்வியும் சொல்லித்தந்தீங்க , ரொம்ப நன்றிங்க சார் . நீங்க எனக்கு மிகப்பெரிய ரோல்மாடல் சார்.உங்களோட TEACHINGS ல் வாழ்க்கை முழுதும் வளர்ந்து வர்றதுக்கு , வாய்ப்பு கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றி சார் .
@bismigoldpolishbismigoldpo8826
@bismigoldpolishbismigoldpo8826 2 жыл бұрын
சதுரங்க வேட்டை
@kannanpappa4090
@kannanpappa4090 Жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல்கள்.தளர்வடைந்த மனதிற்கு உற்சாகத்தை அளிக்கிறது அவரின் உரையாடல்.நன்றி🙏🏼👌🌹
@rvrvmurugesan4707
@rvrvmurugesan4707 Жыл бұрын
முத்தான வழிகள் முதுமையை தொடும் போது எனக்கு கிடைத்து நான் இறைவனிடம் கேக்கிண்றேன் மீண்டும எனக்கு வயதைக் கொடு
@SomasundaramSomasundram
@SomasundaramSomasundram 15 күн бұрын
உங்கள் வார்த்தயைகேக்கும்பொதுஒருநம்பிக்கை வருகிராதுசார்🙏 நன்றி
@jeyaganthan724
@jeyaganthan724 2 жыл бұрын
அரசுக்கு ஒரு கோடி கொடுப்பதை விட இளைஞர் களுக்கு தொழில் தொடங்க உதவலாமே
@SanthoshKumar-rl2sj
@SanthoshKumar-rl2sj Жыл бұрын
ஏழை பெண்கள் கல்வி கற்பதற்கு உதவலாம்
@sheikdawoods3144
@sheikdawoods3144 2 ай бұрын
😊😊😊😊😊😊😊
@sheikdawoods3144
@sheikdawoods3144 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@najmanajma5174
@najmanajma5174 2 ай бұрын
Ithai than naanum ninaikirean
@moorthykp3188
@moorthykp3188 2 жыл бұрын
மிகவும் அருமை ங்க சார்.... நல்லதே நினைக்கனும், நல்லதே செய்யனும், நல்லதே நடக்கனும்... வெற்றி நிச்சயம்.. ரொம்ப ரொம்ப நன்றி ங்க சார் 🙏💯🧎👍👌👍🧎💯🙏
@jaijaya0204
@jaijaya0204 Ай бұрын
088
@karumandampalayamkodumudi8420
@karumandampalayamkodumudi8420 Ай бұрын
❤இதயம் நிறைந்த உண்மை தாங்கள் முன்னேறியது போலவே அனைத்து சகோதர சகோதர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் இறைவா நன்றி😂😂😂
@RamaChandran-mm5vq
@RamaChandran-mm5vq 3 ай бұрын
தாங்கள் பேசியது அனைத்தையும் ரசித்து ருசித்து அனைத்தும் இந்த சமுதாயத்தில் ஒவ்வொறு காதுகளும் கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பது மிகவும் முக்கியமான அவசியமானதும் கூட என்பது மிகவும் முக்கியம்.நன்றிகள் கோடி!!!!!
@subalakshmi2614
@subalakshmi2614 Жыл бұрын
நீங்க பேசிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்குள் ஒரு புது உத்வேகம் உருவாக்கும் நம்புறேன்
@user-wk3yh3ml1u
@user-wk3yh3ml1u Жыл бұрын
👍
@samysankar4065
@samysankar4065 Жыл бұрын
Mmh
@lifestyle4345
@lifestyle4345 2 жыл бұрын
ஒவ்வொரு பிரச்சனையும் நம் வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்ற படியாக மாறியது " , மிக அருமையாக பதிவு நன்றி சார் 🙏 நன்றி நாணயம் விகடன் 🙏
@madeshwaranobilireddy5486
@madeshwaranobilireddy5486 2 жыл бұрын
முதன்முறையாக இப்போதுதான் இவருடைய பேச்சு மிகவும் பயனுள்ளதாக எனர்ஜியாக உள்ளது
@user-hl8eh5hn9v
@user-hl8eh5hn9v 10 ай бұрын
மனுஷன் மனுஷனா வாழ்றதே ஜெயிக்கிறதுக்குத்தான் இதை மிகக் கச்சிதமாக மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க தாங்கள் செய்துள்ள தொடர்பாடலும் இருவரின் கலந்துரையாடலும் எல்லோருக்கும் வழி காட்டக் கூடியதாக இருக்கின்றது.
@prabua2491
@prabua2491 2 жыл бұрын
Good sir பணம் இல்லனா கண்டிப்பா dog 🐕 மாதிரி தான் பாக்கரங்க. உங்க speech super sir உங்கள் அனுபவமான speech very super sir
@coachvimal8979
@coachvimal8979 2 жыл бұрын
வாழ்க்கையை வழி நடத்தும் கல்வியை‌ வாழ்ந்து அதை நான் எப்படி வாழனும் என்பதை தெளிவாக கற்றுத்தந்துள்ளார்..மிக்க நன்றி சார்
@sukumarvel9279
@sukumarvel9279 Жыл бұрын
Enapa ipo nalla vazhuthutiya
@gnanasekaran3198
@gnanasekaran3198 5 ай бұрын
ஒரு ஒரு வார்த்தையும் ஊக்கத்தை நம்பிக்கையை விதைக்கிறது. விகடனுக்கு நன்றி.
@sakthi1681
@sakthi1681 2 жыл бұрын
உணவே மருந்து என்று தான் சொல்கிறார்கள் மருந்தே உணவு என்று சொல்வதில்லை
@mcbprem
@mcbprem 2 жыл бұрын
My mentor ,என்னுடைய Life change ஆனது ,இந்த மாதிரி ஒரு session,ThankyouSir
@kayathriservai8116
@kayathriservai8116 Жыл бұрын
அருமையான மனிதர். மனமார்ந்த பேச்சு. நன்றி அண்ணா. இப்பதிவின் மூலம் என்னை மாற்றி கொள்கின்றேன். நன்றி அண்ணா 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@manis100
@manis100 2 ай бұрын
சிந்தனைக்காக!!! எப்படியாவது/எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டும்////ஆரோக்கியம் ---மருத்துவம் பணம் கொட்டும் ஏமாற்றுபவர்கள் உள்ள துறை என நினைக்கிறேன்!!!! சிந்தனைக்காக மட்டுமே!!!
@manimkgmoorthi3864
@manimkgmoorthi3864 Жыл бұрын
Super sir வாழ்க்கையில் தேவையான அனைத்து விஷயங்களையும் நல்ல முறையில் எடுத்துக் கூறிய ரவி சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@agamacademy8150
@agamacademy8150 2 жыл бұрын
அன்பு தலைவர் அவர்களுக்கு வணக்கம். 10 ஆண்டுகளுக்கு முன் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டவற்றில் பலவற்றை எனது வாழ்கையில் கடைபிடித்ததால் நானும் எனது குடும்பமும் HEALTH WEALTH HAPPINESS வுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நன்றிகள் கோடி. அண்ணாதுரை சென்னை
@velvas20059
@velvas20059 2 жыл бұрын
Unga experience share panna mudiyuma air, unga number kidaikkuma, am in some elevation time, pesalama unga kitta
@maniraju6474
@maniraju6474 Жыл бұрын
உறவுகளை நேசிக்கவேண்டும் அவர்களை அருகினில் வைத்துக் கொள்ளவேண்டும் இவை வெற்றிக்கு வழிவகுக்கும் என தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை சார் மிக்க நன்றி ....!!!
@ranibegum1211
@ranibegum1211 3 ай бұрын
Suyanalama vitu poravangalai enna saivathu
@kcgandhi4959
@kcgandhi4959 3 ай бұрын
வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறோம் ன்னு சொல்லி, சுடுகாட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்
@MITHUNYT552
@MITHUNYT552 2 ай бұрын
❤அருமை நண்பர் வெற்றி நிச்சயம்
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 жыл бұрын
Camera composing awesome.. frame super... Kudos to cameraman
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 2 жыл бұрын
And the guest is fair-skinned to enhance the quality.. Lets be honest when we recognise a quality of work..
@devasaronministries4884
@devasaronministries4884 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gJC4mYSQfa6op6M
@rvrvmurugesan4707
@rvrvmurugesan4707 Жыл бұрын
ஐயா வனக்கம் உங்கள் வாழ்க்கை வரலாறு தான் காலம் கடந்த வருடம் வரும்பொழுது முதுமை வந்து விடுகிறது உடல் தடுமாறி விடுகிறது
@sivatn6540
@sivatn6540 Жыл бұрын
நீங்கள் தமிழில் பேசுவது நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது பல தமிழ் சேனலில் 75% ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்
@lawrancecg4481
@lawrancecg4481 Ай бұрын
வணக்கம் சார் நன்றி. முதல் முறையாக இவை போன்ற காணொளி பார்க்கின்றேன். வெற்றியின் எல்லைக்குள் வந்து விட்டேன் என்று என் ஆழ்மனது எனக்குள் பேசுகின்றதை என்னால் கேட்க முடிகிறது. நன்றி...!🎉🎉🎉😊😊😊❤
@ramsudesh9796
@ramsudesh9796 Жыл бұрын
நேர்மறையான எண்ணங்கள் தேவையென்பதை ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறார் வாழ்த்துக்கள்
@devilisbackk
@devilisbackk Жыл бұрын
He is 1000% right... When you don't have money, you will be treated as worst than shit..... 🤷 I am in that phase of life in my 45..... Lost so much money in my business during covid time..... I thought people around me will be supportive personally and emotionally however i was wrong..... 🥴 No complaints.... That's how the life is.... Yes this situation gave me an opportunity to make myself much more stronger than ever before..... 🤟
@selvakumarramasamy7105
@selvakumarramasamy7105 Жыл бұрын
Me too.
@vaitheeshable
@vaitheeshable 9 ай бұрын
Wish you to succeed very soon Sir.... May you all your wishes come True..❤❤❤
@kbalaji422
@kbalaji422 Жыл бұрын
பணம் இல்லன்னா எதுக்குமே அர்த்தமில்லாத வாழ்க
@Tubecharm-xz4ps
@Tubecharm-xz4ps 7 ай бұрын
இரவு இரண்டு மணிக்கு விழிப்பு வந்தபோது தற்செயலாக இந்த காணொலி கிடைத்தது
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
இவரால் உண்மையிலேயே பயனடைந்தவர்கள் என்றால் ஒரு லைக் போடவும்இதனால் கஷ்டப்படுகிறவர்கள் நன்றாக வாழ ஒரு வாய்ப்புஉண்டாகும்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@tamilthasan5632
@tamilthasan5632 2 жыл бұрын
வணக்கம் ஐயா.அருமை. வாழ்க வளமுடன் தங்கள் உரை மிக சிறப்பு🙏🙏🙏
@kirupagiri4769
@kirupagiri4769 8 ай бұрын
மிகவும் சரியாக உண்மையாக சொல்லி இருக்கீங்க ஐயா 💯உண்மையான
@rajendranc7058
@rajendranc7058 14 күн бұрын
Sir | உங்கள் கருத்து மிக மிக பயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா
@prabhupalaniyandi3790
@prabhupalaniyandi3790 2 жыл бұрын
Mental Wellness is very much important in today's lifestyle.
@vkchinnachamy
@vkchinnachamy 2 жыл бұрын
மகிழ்வித்து மகிழ் ! அற்புதமான உரை !
@AnandKumar-jk8cy
@AnandKumar-jk8cy 14 күн бұрын
சாதிக்க வேண்டும் என்ற துடிப்பா? தன்னால் முடியும் என்ற தைரியமா?கடின உழைப்பா? முயற்சியா? தொலைநோக்கு பார்வையா? இதில் எந்த விஷயம் அவருக்கு உதவியது?
@user-lp7rj5hj7q
@user-lp7rj5hj7q Жыл бұрын
ஆம் 💯 கலப்படம் இல்லாத உன்மை நன்றி வாழ்த்துக்கள் 🙏🍇🍈🍉🍊🍋🍌🍍🍎🍏🍐🍒🍓🥝🌽🥕🥔🍆🥑🥥🍅
@westernvelu
@westernvelu 2 жыл бұрын
பயனுள்ள வீடியோ 💪💪💪👌👌👌
@swaminadanevedapuri7719
@swaminadanevedapuri7719 2 жыл бұрын
Really it's a awesome interview with sir,Ravi Sundaram it will definitely make change one's life better, no doubt. Thank you sir for your sharing your experience 🙏 😊 ❤
@rajendiranr345
@rajendiranr345 14 күн бұрын
Interviewer is so good to get the points. And you sir Its great to hear a lot from you
@mickeystudios
@mickeystudios Жыл бұрын
இந்த காலகட்டத்தில் இந்த மாதிரி மனம் ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது 💪💪💪💪💪
@mechaniclife7468
@mechaniclife7468 2 жыл бұрын
Today my life is changing this video thank u sir and all members
@cutesellam1376
@cutesellam1376 2 жыл бұрын
ஆரோக்கியம் மகிழ்ச்சி பணம் சம்பாதித்தல் மிக அருமை 🌷 ஒவ்வொரு பிரச்சனையும் நம் வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்ற படியாக மாறியது " , மிக அருமையாக பதிவு 🌹பிரச்சனைக்கு நாம் தான் காரணம் சந்தோஷத்துக்கு நாம் தான் காரணம் .....அருமை ஐயா 🙏🙏🙏🙏
@prabumuthiyalu1840
@prabumuthiyalu1840 Жыл бұрын
Hi
@sumathij9954
@sumathij9954 21 күн бұрын
Congratulations sir im 68 year s iam so happy your peach Weldon so happy ilike it thanku 🙏
@arputharajmoses4951
@arputharajmoses4951 Ай бұрын
Fantastic message! Useful to all … thanks 🙏 sir
@jinuchellappan8203
@jinuchellappan8203 Жыл бұрын
Fantastic speech sir, so proud of you.. great information; Really worth it.. Good information to all of us.. A big salute😊
@shanmugamvediyappan1923
@shanmugamvediyappan1923 2 жыл бұрын
Super sir your positive energic speach very useful thanks 👍
@emilyganesh8183
@emilyganesh8183 Жыл бұрын
Super sir. Sariyana nerathula sariyana advice..... En munnadi god pesunamadiri iruku...... The great man......
@ganthimathi2632
@ganthimathi2632 Жыл бұрын
நன்றிகள் பல நாள் உங்கள் வார்த்தையை கேட்க நினைத்தேன் இன்று நிறைவடைந்தது
@VinothKumar-vr9cs
@VinothKumar-vr9cs 2 жыл бұрын
mr ravi anna really admire ur worthful speech i thing in myself i take ur word in my mind thank you anna
@rajkumarwellnesscoach3360
@rajkumarwellnesscoach3360 2 жыл бұрын
Heartful Thank you sir, I am really proud & lucky for getting a humanity Mentor like you sir. i am very greatfull and thank full to be with you sir.
@swaminathan9401
@swaminathan9401 Жыл бұрын
Once again Thank you very much my dear Ravi Sundaram.
@sathishv9710
@sathishv9710 Жыл бұрын
அற்புதமான பேச்சு பொறுமை, நிதானம், வாழ்க்கையில் மிக மிக முக்கியம் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கினார்கள் எனக்கு 35 வயது ஆயிடுச்சு என்று சொல்வதை விட 35 வயதுதான் ஆகிறது என்று சொல்லுங்கள் என்பது சிறப்பாக இருந்தது அதைவிட வாழ்க்கையில் தினமும் ஒரு மணி நேரம் நல்ல புத்தகங்களை படிப்பது சிறந்தது அதை வாழ்க்கையில் பயன்படுத்துதல் நல்லது என்று சொன்னீர்கள் புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் ஆனால் என்னுடைய சோம்பேறித்தனத்தால் செய்ய முடியாமல் போகிறது. இப்போது எனக்கு ஒரு அழகான அறிவான தெளிவான வழிகாட்டி கிடைத்துள்ளார் என்று எண்ணுகின்றேன் மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்க வளமுடன் சார் 🙏
@sathish24fitcoach11
@sathish24fitcoach11 2 жыл бұрын
Thank You Sir For Valuable Education 😍
@vimalak7461
@vimalak7461 2 жыл бұрын
We learn new things each time whenever watch your video sir ,it looks new every time and sharpens our thought processes. Thank you sir
@thileepanp537
@thileepanp537 Жыл бұрын
Welness blue print ங்கிற பெயர்ல நான் செலுத்திய 555 பணத்தை தயவு செய்து திரும்ப தாருங்கள்
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 2 жыл бұрын
Super sir for your guiding to the poor people God bless you and your family
@karthikeyanr4046
@karthikeyanr4046 2 жыл бұрын
அருமை ஐயா.. u r my role model sir.. great
@saraswathiganeshkumar2597
@saraswathiganeshkumar2597 2 жыл бұрын
Inspiring Life Education Informations 🙏you Somuch Sir
@sankaranrevathi5505
@sankaranrevathi5505 3 ай бұрын
பணத்த தேடி நிறைய பேரை கணவன் மனைவி இருவரையும் இணைந்து ஓட விடுகிறீர்கள் அவங்க நல்ல படியாக செட்டில் ஆகறாங்கலோ இல்லையோ இருக்கிற சொந்தகாரர்களே வேணாம் என நினைக்கும் படி ஆகிட்டாங்க
@user-ib3jb8cm1h
@user-ib3jb8cm1h Ай бұрын
உண்மை
@user-nx7lp7te5q
@user-nx7lp7te5q 4 ай бұрын
Super super super indha vediova paarthavanga ungala marakkave mudiyaaadhu
@annemaryjes8169
@annemaryjes8169 2 жыл бұрын
U speech is awesome sir. Your explaining a real fact not a poem. Every thing is true. How far mentor is important.. How far planning and concentration is important in changing life what u told is exactly true. Oppurtunity comes once we should use it. Absolutely true.. Thank u mentor
@vaitheeshable
@vaitheeshable 9 ай бұрын
Thank you so much for Such an Amazing and most inspirinf video.... I set the target for next 3 years. I will definatelyAchieve my Goals and transform myself... Life always gives a chance to grow and explore... I declare, its a time for me and the people who watched this video. Thank you so much Sir.❤❤❤❤
@keerthanak9203
@keerthanak9203 2 жыл бұрын
Really awesome sir...Inspiring and really true words. Thank u for ur valuable speech my great mentor👌🏻👌🏻👌🏻🙏🏻
@rajaannamalai4143
@rajaannamalai4143 2 жыл бұрын
Amazing Life Changing Interview. Great Personality.Great Mentor. Everyone need Health Wealth Happiness in life. This Interview definitely will change everyone life. Thank you so much sir
@PraveenKumar-qb1rh
@PraveenKumar-qb1rh 2 жыл бұрын
Meaning Speach for a person to become Growth and success in life. Thank You sir.💐💐
Шокирующая Речь Выпускника 😳📽️@CarrolltonTexas
00:43
Глеб Рандалайнен
Рет қаралды 9 МЛН
OMG 😨 Era o tênis dela 🤬
00:19
Polar em português
Рет қаралды 11 МЛН
Eccentric clown jack #short #angel #clown
00:33
Super Beauty team
Рет қаралды 24 МЛН
NO NO NO YES! (50 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 102 МЛН
Шокирующая Речь Выпускника 😳📽️@CarrolltonTexas
00:43
Глеб Рандалайнен
Рет қаралды 9 МЛН