Manager 80 kg சொல்றார் 74 kg தான் இருக்கார் சாப்பிட்டால் 2 kg அதிகரித்துவிடுவேன் என சமாளிக்கிறார் நல்லா விளம்பரம் செய்கிறார் மூச்சுவிடாமல் அதன் பல்வேறு உபயோகங்களைக் கூறுகிறார் எனவே முதலாளி அவர்களே அவருக்கு ஊதிய உயர்வும் பொங்கல் போனசும் வழங்கி அவரது விஸ்வாசத்திற்கு அங்கிகாரம் அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.Manager அருமையாக விளக்கினார்.👌👏👏👏👍🔥💥💐
@kumarc60602 жыл бұрын
Manager கொஞ்சம் விட்டால் S.P.Balasubramaniyam அவர்கள் கேளடி கண்மணி படத்தில் பாடிய மண்ணில் அந்தக் காதலின்றி பாடலையும் , அமர்க்களம் பட த்தில் பாடிய சத்தமில்லாத தனிமைக் கேட்டேன் பாடலையும் மூச்சுவிடாமல் பாடிவிடுவார் போலிருக்கிறது.ஆஹா அருமை பேஷ் பேஷ் 👌👏👏👏👍😅😂😂🤣🤣
@KamalaJayanthi-jp8zw Жыл бұрын
Golu stand kadaikuma
@d.christinecprabha85332 жыл бұрын
Superb video
@Jeevidhyanika2 жыл бұрын
tirupur la irukom courier panvingala
@krishnamoorthy1430 Жыл бұрын
Kg rate ?
@hussainsha517 Жыл бұрын
7அடி உயரம் 5அடி ராக்கை என்ன விலை
@mreyecatcher Жыл бұрын
Contact pani ketu paaruga
@howcinema38122 жыл бұрын
Super
@sattamoruiruttarai9484 Жыл бұрын
free delivery 🚚 irukk
@mreyecatcher Жыл бұрын
No bro
@arumugamb8072 Жыл бұрын
இதற்கு ஸ்ராஸ்ட் உண்டா?
@sannyjoseph-xi5ep Жыл бұрын
Send spotlokeshen
@creativecrackerz2.0842 жыл бұрын
1st comment
@sa-ds9nz Жыл бұрын
1300 product is 2000 rs
@SIVAKUMAR-zd8ns8 ай бұрын
2000 thanae
@seyedomer3452 Жыл бұрын
இவர் ஏறி நிற்கும் தட்டு ஒரு தட்டு இல்லை ஒரு தட்டுக்குள் இன்னோரு தட்டு சொருகி வைத்துள்ளார்