தயவு கூர்ந்து இவரிடம் இவ்வாறு நிறைய காணொளிகளைச்செய்யுங்கள் . இவரிடம் இருக்கும் தமிழர் சார்ந்த அறிவுப்பூர்வமான விடயங்களை தமிழரிடம் கொண்டுசேருங்கள். உங்கள் சந்ததிக்கே புண்ணியம் சேரும் . 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼
@aravind_free_fire_india6 ай бұрын
*காணொளி ❤
@aravind_free_fire_india6 ай бұрын
@@shubakarameldercare1095🫶🏻
@kumaaar6 ай бұрын
கோணொளியா🙄
@SHRI-d7s6 ай бұрын
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது...
@elanjezhiyanlatha20996 ай бұрын
@@aravind_free_fire_indiaகாணொலி❤❤❤❤
@micmohan18186 ай бұрын
போற போக்குல திராவிடத்தில் ஒரு குத்து குத்துவது தான் எனக்கு பிடிச்சிருக்கு 😄😄
@thirumoorthi-mm9vq6 ай бұрын
மன்னர் மன்னன் வருன் நேர்காணல் சிறப்பு தொடர்து உங்கள் காணொளிகளை எதிர்பார்க்கிறோம். தொடருங்கள் மிகப் பயனுள்ள வரலாற்று ஆதாரங்கள் சிறப்பு 💐🙏
@hariharan.g72056 ай бұрын
😮😮😮😮
@பாரதிமுருகன்-ய6ழ4 ай бұрын
சோழ வம்சத்தையே கருவறுத்த பாண்டியர்கள் வரலாறு இவுனுகளுக்கு தெரியாது போல....😂😂😂😂😂
@anug_sathya_3336 ай бұрын
மீண்டும் இவ்வளவு விரைவில் மன்னர் மன்னனுடனான உங்களுடைய அடுத்த காணொளி வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை...
@aravind_free_fire_india6 ай бұрын
ஆமாம் நானும்
@shebagakannuanbuselvan30736 ай бұрын
மன்னர்மன்னன் தமிழர்களின் வரலாறை அதிகமாக அறிந்த பொக்கிஷம். சிறப்பு❤❤
@BG_232816 ай бұрын
மிக்க நன்றி மன்னர் மன்னன் மற்றும் வருண் 🙏🙏
@prabaks44746 ай бұрын
மன்னர் மன்னன் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
😂😂ama, also Dhathi Bjp modi amitsha, and both dravida parties
@Arasa왕5 ай бұрын
@@krishnaraja4569 politics eruka 99% pasanga tharkuri & thurudan bro. Namaku dhan Aryan, Dravidian avanagaluku ellam money and power dhan. Public nama dhan jokers 🤡. Evanunga ingatu thititu angakutu poi kaikulikuvanga.
@AgaransSpot6 ай бұрын
மன்னர் மன்னன் நாம் பேணி காக்க வேண்டிய பொக்கிஷம் 🔥🔥🔥
@aravind_free_fire_india6 ай бұрын
😊❤
@Bhuvanfire6 ай бұрын
பொக்கிஷம்-சமஸ்கிருதம் புதையல்- தமிழ்
@engineer10756 ай бұрын
Serithan aana puthayal na puthanju irukum@@Bhuvanfire
@aravind_free_fire_india6 ай бұрын
@@Bhuvanfire அது சரி ❤
@Sakthivel_5556 ай бұрын
மன்னர் மன்னன் மிகச்சிறந்த தமிழ் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ❤️❤️❤️😍😍😍
@danojkumar56206 ай бұрын
நன்றி வருண் அண்ணா❤ மன்னர் மன்னன் அண்ணாவின் காணொளிகளின் தரம் 🔥🔥🔥
@PrabhugayuPrabhugayu6 ай бұрын
தயவு செய்து பிரதர் இவர் சொல்வது அனைத்தும் உண்மையே இவரை அழைத்து பல காணோளிகள் பதிவு செய்யவும் 👏👏👏🙏
@karuppiahr90486 ай бұрын
வணக்கம் உறவுகளே !வரலாற்று ஆய்வாளர்களை நாம் மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டும். ஐயா ஒரிசா பாலு அவர்களை இழந்தது போல் இருக்கக் கூடாது. தேவையான நிதி ஆதாரத்தை கையில் வைத்துக் கொள்ள வேண்டும் நாம் தமிழர்
@ThamizhiAaseevagar6 ай бұрын
நீங்க சீதையின் மைந்தன், அவரையும் சேர்த்து கொள்ளுங்கள்.அவரின் துள்ளியமான கட்சி தீவு மீட்பு பற்றிய காணொலி மிக அருமையாக உள்ளது.நிச்சயம் பாருங்கள்.நிறைய தகவல் உண்டு.சர்தேச சட்டபடி எப்படி அதை மீட்க முடியும் என்று பேசியும்.அவரின் பங்கு முக்கியமானது.
@பாரதிமுருகன்-ய6ழ4 ай бұрын
@@ThamizhiAaseevagarசீதையின் மைந்தன் செத்து ஆறு மாசம் ஆச்சு .😂😂😂😂😂😂😂😂
@ThamizhiAaseevagar4 ай бұрын
@@பாரதிமுருகன்-ய6ழ ஆமாம்.அவர் சில வருடங்களுக்கு முன்னரே இதை பற்றி பதிவு போட்டுள்ளார்.
@An-Aborigine-of-Nilgiris.6 ай бұрын
நீலகிரி மலையின் தொன்மையை ஆராய வேண்டுகிறோம்!! அங்கும் பல நடுகல்கள், வீரகல்கள் உள்ளன. உங்கள் இரசிகனாக என் வேண்டுகோள்
@Umashankar-mj9fq5 ай бұрын
நம் நீலகிரி மாவட்டத்தின் அறியாத தகவல்கள் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.ஆய்வுசெய்து வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் 😉
தமிழ் குடியில் மிகவும் தொன்மையானர்கள் பாண்டியர்கள்
@balaji2766 ай бұрын
❤மகிழ்ச்சி காணொளி பார்த்த பின்பு.
@AswinRR-ew5lx6 ай бұрын
மன்னர் மன்னன் உங்களுடைய ஆயுத தேசம் நூலை படித்தேன். அதே சம காலப்பகுதியில் கோவை திருப்பூர் தாராபுரம் அவினாசி சுற்றுவட்டாரங்களில் சுற்றியும் திரிந்துகொண்டிருந்தேன். எனக்குள் இன்றுவரை ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு விடையம் என்னவென்றால் அந்த நூல் ஒரு தொடக்கப்புள்ளி என்பது போலவும் சேரர்கள் பற்றி நமக்கு பெரிதாக எதுவும் அறியதர தரவுகள் இல்லை எனவும் எதிர்கால தமிழ்த்தேசிய அரசியலுக்கான நுணுக்கமான பல தரவுகளும் கூறுகளும் அங்கிருந்து தான் கிடைக்கும் எனவும் என் உள்மனம் கூறிக்கொண்டே இருக்கிறது.. மீனும் புலியும் சின்னமாக இருந்த காலத்தில் ஒருவன் வில்அம்பை சின்னமாக பயன்படுத்தியிருக்கிறான் என்றால் அவர்களது தொழில்நுட்ப அறிவு எவ்வளவு தூரம் என நாம் கணிக்க வேண்டும். நிச்சயமாக அது இரும்பாலான வில்அம்பாகவே இருக்க வேண்டும். மேலும் மலைக்காடுகளை நிலப்பரப்பாக கொண்டவர்கள் ஈட்டி வேல் வாள் என அடையாளச் சின்னமாக கொண்டிராமல் ஓர் முதல் அரச மரபே இயக்க விசைத்திறன் கொண்ட ஆயுதத்தை சின்னமாக கொண்டிருக்கிறது என்றால் அவர்கள் ஆயுத அறிவு அசாத்தியமானது.
@sivagnanam58036 ай бұрын
மலைவாழ் மக்களான மலையாளிகள்.. வேட்டை சமூகம்.. வில் அம்பு முதன்மை ஆயுதம்..
@ThamizhiAaseevagar6 ай бұрын
@@sivagnanam5803 மலையில் வாழும் மக்களுக்கானது தான் வில் அம்பு.இதை நாம் அவதார் படத்தின் பார்க்கலாம்.
@MamannanRajarajan-ep6wt5 ай бұрын
சேரர்கள் தான் முதன்மை மலையில் தான் முதல் அரச மரபு நாகரீகம் தோன்றியது. அனைத்து கோட்டைகளும் மலை குன்றுகள் மீது தான் அமைத்துக் கொண்டனர். ராவணன் கூட சிக்கிரியா மலை மீது தான் தனது கோட்டை கொத்தள அரண்மனையை அமைத்து வாழ்ந்தார்.
@erusamsilva5 ай бұрын
அந்த காலத்தில் ஏது மலையாளிகள்?
@ThamizhiAaseevagar5 ай бұрын
@@erusamsilva மலையை ஆளும் மக்கள் மலையாளி.இப்போது அது கேரளம்.
@thanjaipalani82946 ай бұрын
Great Mannar Mannan 🐯🐯🐯👍🙏💯💯 Thanks Varun 👍👍🙏🙏🙏
@great80764 ай бұрын
இந்த மண்ணின் புதையல் நீங்க உங்க புத்தகங்கள் படிக்கிறேன் அருமை
@jaganathanb48526 ай бұрын
22:23 Tharavaadu jayamohan thaakapattar😂🤣
@geethamohan30386 ай бұрын
எதிர்பார்த்த காணொளி
@nthurai64146 ай бұрын
நன்றிகள் மன்னர் மன்னன். உங்கள் நேர்காணல்களை செவிமடுப்பது ஒரு விரிவுரையை செவிமடுப்தற்கு நிகரானது.
@skishores19876 ай бұрын
தத்தினா மைன்டு எங்கோ போவுது 😂😂😂😂
@sivagnanam58036 ай бұрын
பாண்டியன்தான் தொல்பழங்குடி... மூன்று கடற்கோள்களைத் தாண்டி வந்த பழமையான தமிழ் அரச மரபினர்.
@Tamilnationalist26116 ай бұрын
Lol😂😂😂
@PalpandiBala-yj5jq5 ай бұрын
Stalin thaan datthi
@thushanaraviАй бұрын
அண்ணன் மன்னர் மன்னன் தமிழரின் பொக்கிஷம். நல்ல ஆரோக்கியதுடன் நீண்ட நாள் வாழ வேண்டும்.
@_SridhAr_6 ай бұрын
Most wanted interview ! Keep up Varun 💥❣️
@Gokulcameraman6 ай бұрын
Part 1 என்பதைக் கவனிக்காமல் விழியத்தை ஆர்வமாகப் பார்த்து முடித்துவிட்டு " To be continued " என்று இறுதியில் வந்த உடன் , நான் பெற்ற மகிழ்ச்சி இருக்கின்றதே 😃 , நன்றி🖤🤝
@RajaAnanthan-zn7en6 ай бұрын
தன் வாழ்நாள் முழுவதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழர்களுக்காக தமிழர்களின் வரலாற்றையும் பெருமைகளையும் ஆராய்ந்து சொன்ன ஐயா திரு .ஒடிசா .பாலு அவர்களை இறுதி காலத்தில் கிட்டத்தட்ட அனாதையாக விட்டுவிட்டது இந்த தமிழ் சமூகம் அதைப்போலவே இன்றுவரை அண்ணன் மன்னர் மன்னன் அவர்களுடைய ஆய்வுகளுக்கும் தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உலகறிய செய்ய அவர் செய்யும் முயற்சிகளுக்கும் இன்று வரை அரசு எந்த உதவியும் செய்ததாக தெரியவில்லை என்ன செய்வது கடல் கடந்து பாராண்ட ஆதிக்குடியான தமிழ் குடி இன்று திரையின் மாயையில் மதுவின் போதையிலும் மயங்கி திராவிடம் எனும் அந்நிய கயவர்களின் காலடியில் கிடக்கும் போது தமிழர் பெருமையை எப்படி இவர்களால் அங்கீகரிக்க முடியும் என்று தமிழ் சாதிகள் அரசியல் அறிவு பெற்றவர்களாக மீட்டுருவாக்கம் பெறுகிறார்களோ அன்றே தமிழனுக்கு விடிவுகாலம் பிறக்கும்
@kumarganesan1839Ай бұрын
நீங்கள் சிறந்த மனிதனாக இருப்பீர்கள்,உங்கள் சிந்தனை சிறந்ததாக தெரிகிறது.
@Funnypet-ow2lx2 күн бұрын
அண்ணா தமிழன் ஆள வேண்டும் அது ஒன்றே நிரந்தர தீர்வு
@aravind_free_fire_india6 ай бұрын
தமிழ் தேசிய தூண்கள் மன்னர் மன்னன் ❤️🩹 பாரிசாலன் 😊❤ 2033 எதிர்கால தமிழர்களின் பொக்கிஷம்🎉
Yenda neega vera summa irikungada "avanga rendu perum mothala senthu pesattum "
@shebagakannuanbuselvan30736 ай бұрын
தமிழ்வேங்கை என யூடியூபில் தேடிப்பார்த்தால் கிடைக்கும் என நினைக்கிறேன்@@esakkisubbu.esai94
@MajorKarnan5 ай бұрын
1:05 the way he respect him " mannar mannan anna" varun bro kind super.
@AK-tamilnadu-india6 ай бұрын
மன்னார் மன்னா+பாரிசாலன்+தமிழ் பொக்கிஷம் விக்கி+ஏகலைவன் ஐயா+ தமிழ் வேங்கை சேனல்+ஐ சேனல் ஆக சிறந்த நபர்கள்....
@annaduraichinnu94876 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivanathan806 ай бұрын
❤❤❤
@sundarapandian33396 ай бұрын
@@AK-tamilnadu-india தமிழ் பொக்கிஷம் விக்கியின் பேச்சு முழுக்க முழுக்க இந்திய சாயலைக் கொண்டது, ஏனைய அனைவரும் நம் தாய் தமிழ் மொழியினை மட்டுமே உயர்த்தி பிடிப்பவர்கள்..💯👍🙏
@SimsonPackiyasamy6 ай бұрын
🙏🙏🙏💐💐👍👏
@prathickk6 ай бұрын
😂😂😂😂
@BalaMurugan-xm9tx6 ай бұрын
😂😂😂சுடலையார் மறைமுகமாக தாக்கப்பட்டார்👌
@vignesht53636 ай бұрын
மன்னர் மன்னன் அவர்களை அழைத்து காணொளி eduthathuku ரொம்ப நன்றி 🙏
@thamizhansaravana84046 ай бұрын
பாவம் வேற மொழிகாரங்க போலருக்கு..😂😂😂🤝💪
@aravind_free_fire_india6 ай бұрын
4:20😂😂
@edwinswamikkan40256 ай бұрын
😂😂😂
@edwinswamikkan40256 ай бұрын
நெருப்புடா...
@ramprasanthsreeram56156 ай бұрын
😂😂😂
@Aalampara3 ай бұрын
😂😂😂
@subashm9106 ай бұрын
பாண்டியர்கள் தான் மூத்தவர்கள் நாகரிகம் வளர்ந்த மக்கள்தான் முதல் குடி முதலில் உலகில் உள்ள அனைத்து மக்களும் குறிஞ்சி முல்லை வேட்டையாடுதல் ஆடு மாடு மேய்த்தல் வாழ்க்கை முறைதான் செய்து வந்தனர் ஆனால் மருத நில மக்கள் தான் குடும்பம் அமைத்து நாகரிகம் வளர்த்தவர்கள் உலகம் உள்ள அனைத்து மக்களுக்கும் நாகரிகம் கற்றுக் கொடுத்தவர்கள் அதனால் தான் உலகம் முழுவதும் பாண்டியர்களின் அடையாளம் இருக்கிறது 1 பாண்டியர்கள் 2 சோழர்கள் 3 சேரர்கள் முதல் அரசு பாண்டியர்கள் தான் வேட்டையாடும் கூட்டத்தில் தலைவன் இருக்கலாம் ஆடு மாடு மேய்த்தவர்கள் தலைவன் இருக்கலாம் உலகம் முழுவதும்.... ஆனால் நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் உலகில் உருவாக்கியவர்கள் மருத நில மக்கள் பாண்டியர்கள் மட்டுமே
@ChozhaMutharaiyar5 ай бұрын
கொடுமைடா சாமி
@R.subbulakshmiR.subbulakshmi3 ай бұрын
எண்ட பொறம்போக்கு உண்மை சொன்ன வலிக்குது களவாணி கூட்டம்
@RathaPrakash-tf4vx6 ай бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே ❤❤❤❤ வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@zodiacsign10386 ай бұрын
தமிழை இவர் போன்ற ஆராய்ச்சியாளர்கள் வெளியே எடுத்து வர வேண்டும்
@Adithangigameing6676 ай бұрын
இதற்கு தான் இவ்வளவு நாள் காத்து இருந்தேன் ❤
@Thulasiram-cm3qp6 ай бұрын
சிறப்பான காணொளி
@Tube-id7su27 күн бұрын
வரலாற்று ஆதாரங்களை எடுத்து கூறுபவர்களை பார்த்துள்ளேன், ஒவ்வொரு வார்த்தையிலும் வரலாற்று ஆதாரத்தை மன்னர் மன்னனின் வார்த்தைகளில் கண்டு வியக்கிறேன் ❤️❤️❤️❤️ Mr.Varun, pls post a video atleast weekly once from MANNAR MANNAN... Truth should never faded out, even its bitter...
@KAVINSANGEETHA-i3z2 ай бұрын
Hello sir I am your new subscriber.nalla manitharidam video edukuringa.......Sivan valntha pakuthi ....antha video super thank sir.
@pravinmurthy6 ай бұрын
Thumbs up to Mannar Mannan's research & explanation on this topic 👍
@David713566 ай бұрын
Amazing interview
@J-1786 ай бұрын
மன்னர் மன்னன் அவர்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷம் மட்டும் அல்ல தமிழ் மொழி வரலாற்று தீர்க்கதரிசி...
Tyathi nu sonnadhum en mind thravidiya kootatha than nrnakkudhu 😂😂😂😂
@JayaramanN-tt3ud6 ай бұрын
தங்களின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்பதை என்பதை தெரிவித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் எங்களுக்கு
@gautham.s24806 ай бұрын
10:23 ல டோப்பா தத்திய இப்படி அசிங்கப்படுத்தி இருக்க கூடாது 😂😂😂
@lifeismirror6 ай бұрын
கட்டுமரம் குடும்பம் தாக்கப்பட்டது 😂
@Karthi_tamilmaran_mutharaiyar6 ай бұрын
மன்னர் மன்னன் வருண் ❤ அண்ணா
@aravind_free_fire_india6 ай бұрын
❤❤
@edwinswamikkan40256 ай бұрын
10:10 😂😅😂😅சுடலை, சின்னவர் தாக்கப்பட்டாரா?
@natarajpalanisamy62276 ай бұрын
Unakku venua
@krithikam87896 ай бұрын
Arumaiyana pathivu Mannar mannan ayya
@AmazonOwner-x7eАй бұрын
தமிழ் தேசம் Tamil nationalism
@kumarsenthil7543 ай бұрын
வரலாற்று புரட்சியாளர் மன்னர் மன்னன்புரட்சி வாழ்த்துக்கள்
@SivaKumar-uo9vm6 ай бұрын
தலைப்பை குறித்து கோர்வையாக ஆழமாக தொடர்ச்சியாக மன்னர் மன்னனை பேசவிடாமல் , இடை இடையே பேசி அவரை வேறு திசைக்கு திருப்புவது போல் உள்ளது......அவரை முழுமையாக பேச விடுங்கள் வருண்
@mahendrann26903 ай бұрын
இல்லை. இல்லை. அவரும் ஆர்வமிகுதியால்தான் கேட்கிறார்.
@sidhanpermual71096 ай бұрын
வரலாற்று பதிவு மிக அருமை வாழ்த்துக்கள்
@camilusfernando176 ай бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@dilshanrolex46366 ай бұрын
பகுதி இரண்டு வேண்டும் ❤
@drgps0076 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
@sridharr35896 ай бұрын
6:30.... கருவறுப்பது அரேபிய இத்தாலிய கலாச்சாரம்
@nagarajan-mv6iz5 ай бұрын
வடக்கு சென்ட்ரீனல் தீவு பற்றிய தஞ்சை கல்வெட்டு குறிப்புகளை மன்னர் மன்னர் அவர்களிடம் கேளுங்கள் உலகில் இன்று வரை புலப்படாத மர்மமாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது.
@VinodVinod-cz7lu6 ай бұрын
Mannar mannan💛♥️ Im ur fanz✌️
@rvivekanandan322Ай бұрын
ஐயா மன்னர் மன்னன் அவர்களே! நல்ல தெளிந்த தமிழ் வரலாற்று ஆய்வாளர் தமிழ் கூறும் நல்லுலகுக்கு கிடைக்க வேண்டுமே என ஏங்கும் நற்றமிழர் உணர்வாளர்களுக்கு கிடைத்த அருமருந்தாக தாங்கள் தென்படுகிறீர்கள்! நீடூழி வாழ்க! இந்த உரையாடலின் தொடக்கத்தில் சந்திரகிரி கோட்டை பற்றி குறிப்பிடும் போது விந்திய மலைக்கு கீழே உள்ளதாக ஒரு கருத்தை வெளிப்படுத்தினீர்கள்! ஆனால் சந்திரகிரி கோட்டை திருப்பதிக்கு அருகில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள பகுதியாயிறாறே! விஜயநகர ஆட்சியாளர் காலத்தில் முக்கிய இடமாயிற்றே! எப்படி இதைப்பற்றி தாங்கள் தவறுதலாக விந்திய மலையை ஒட்டியதாக கருத்து கொண்டுள்ளீர்கள்?? தயவுசெய்து வேறொரு நேர்காணலில் உண்மையை விளக்கிச் சொல்ல மறந்து விடாதீர்கள்!
@lvs-ai6 ай бұрын
Varun please do lot of podcast with Mannar Mannan he is a great guy, other KZbinrs are doing podcast or interview about cinema instead if they do interview like this GEM it will be great ❤❤❤❤❤❤❤
@rajendraramasamy70346 ай бұрын
பாரியும் அவர்களையும் மண்ணர் மண்ணின் அவர்களையும் சேர்ந்து நேர்காணல் எடுக்க சொல்லி பல முறை சொல்லியாச்சு.... ஆனால் வரவில்லை என்பதை நினைத்தால் ஏதோ சந்தேகம் வழுக்கிறது
@SSurendran-vv8mv6 ай бұрын
இன்னும் அதிக வரலாற்று நேர்காணல்களை எதிர்பார்க்கிறேன்...
@ilanchezian8226 ай бұрын
நன்றி, மிக சிறப்பு
@user-nithishkumar6 ай бұрын
அருமையான தகவல்கள் நன்றி மன்னர் மன்னன் அண்ணா❤
@ranjithkumar55926 ай бұрын
மன்னர் மன்னன் ஓர் ஆச்சரியம்❤❤❤
@RathaPrakash-tf4vx6 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@Ragavravichandran6 ай бұрын
Part 2 seekaram poduya varunu
@sathiyasatvisionАй бұрын
🎉 great sir thanks for this details.we will bring out every thing One Day to this world.
@Muhammedaadhil125 ай бұрын
I am from sri lanka i have heard the word parayaa which is used as a bad word to scold people who does wrong things it is an eye opening for me thank you much for doing these videos and keep going ❤❤
@harikrishnanpandyan56846 ай бұрын
Finally it's here... 🔥🔥🔥
@harikrishnanpandyan56846 ай бұрын
4:23 vera level 😂😂😂
@Wanderer_19826 ай бұрын
Fantastic and fascinating interview.
@ImayonRaja6 ай бұрын
Such a delightful insight 🙏
@DannyJ-d1z3 ай бұрын
நான் தமிழ் மொழியிலிருந்து தடுக்கப்பட்டேன். என் வாழ்நாளில் நான் ஒரு மணி நேரம் கூட தமிழ் கற்கவில்லை. மன்னர் மன்னன் எனக்கு மிகவும் பிடித்த ஆசான். அவருடைய தியாகமும், மனித குலத்திற்கான சேவையும் இயேசுவை விட ஒரு படி மேல். அவர் தமிழ் தாய்ன் காந்தம்.
@daisyrani5102Ай бұрын
Mannar mannan,I'm a big fan of you..from Malaysia❤️❤️❤️
@Pradhiksha-gu6xh6 ай бұрын
Super bro.. please continue upcoming series
@MyHema_Tamil5 ай бұрын
அண்ணா.நீங்கள் எங்க பொக்கிசம்.உங்களுக்கு நான் சுத்தி போடுறேன்.உங்க மேல விழக் கூடிய எல்லா கொள்ளிக்கண்ணும் பட்டுப் போட்டும்.நீங்க கவனமாக இருக்கணும்.யாரையும் நம்பாதீங்க.இறைவன் அருள் ஆசியில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் அண்ணா
@arpr09106 ай бұрын
Wow a day well ended wit MM 👏👏👏👏👏
@AarumugamAaru-y2e6 ай бұрын
Mannar manna❤
@KSATHIYA-ld4mf6 ай бұрын
Super....mr.mannarmannan sir pesi mudikum varai sattru neram vaayai moodungal mr.neriyalarae.!....😡
@ruxd61136 ай бұрын
இந்த காணொளியில் மன்னர் மன்னன் பல இடங்களில் சோல அரசர்கள் என்று சொல்கிறார். பிழையை திருத்திக்கொள்ள வேண்டும்
@jai_hindh_94596 ай бұрын
அருமையான பேச்சு
@anbalagapandians12006 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@தமிழ்ஞானசபாபதி5 ай бұрын
10.35 கருணாநிதி குடும்பம் கடுமையாக தாக்கபட்டது..
@ThingOurs5 ай бұрын
😂😂😂😂
@powerabuse89605 ай бұрын
I thought the same 😂😂😂
@lavanyaravichandran21076 ай бұрын
மன்னர் மன்னன் அண்ணா 🔥❤️❤️❤️
@crawleytamil6 ай бұрын
சிறப்பு தமிழர் அரசு மேல் வரட்டும்
@paavaanan89186 ай бұрын
சிறப்பு, நன்றி
@Mysterymanavan7866 ай бұрын
நீண்ட நாட்களாக காத்திருந்த காணொளி , மன்னர் மன்னன் தமிழ்நாட்டிற்கு கிடைத்த புதையல்
@134clar6 ай бұрын
Ivaru oru gem...but ipo yaarum kandukamatanga❤😂
@koodalnagarfishmarket4486 ай бұрын
அருமையான பதிவு நன்பா...
@saravanandhanaram57096 ай бұрын
மிக முக்கியமான தரவு
@ippadikunaan7955 ай бұрын
எனக்கு தெரிந்த தமிழ் தேசியம் பேசும் நபர்கள் மன்னர் மன்னன், பாரி சாலன், சரவணன், போன்றோர்கள் மட்டுமே என்பது என் கருத்து நான் இப்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் பேசும் பேச்சை கேக்காமல் இது போன்றோர்கள் பேசும் பேச்சை கேட்டாலே போதும் மிக்க நன்றி அடிக்கடி இது போன்ற வீடியோ போடவும்