Avar new year la mudichutu tha varuvar nu ninaikuren...
@vinothr12494 жыл бұрын
dhoo kilometer 😂
@tamilarasan13034 жыл бұрын
பார்த்தி நீங்கள் போக விரும்பவில்லையா...
@lathaboobalan42354 жыл бұрын
இன்று தான் உங்கள் காணொளி பார்த்தேன் முதன்முதலில் ஹிமாச்சல் பிரதே கிராம காணொளி அடுத்து பார்த்தது பாகிஸ்தான் காணொளி மிகவும் மகிழ்ச்சி மற்றும் பரவசமாக இருந்தது சிறகுகளை விரித்து பறந்து செல்ல நினைக்கும் என் போன்றவர்களுக்கு இது மிகவும் உபயோகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது தொடருங்கள் உங்கள் பயண காணொளிகளை சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் உடனே
@manoharanmuniraj17783 жыл бұрын
நான் தற்போது தான் தங்களது அருமையான சுற்றுப்பயனத்தை தொடர்ந்து பார்த்தக்கொண்டுஇருக்கிறேன் நான் நேரில் காண வாய்ப்பில்லாத இந்தகாட்சியை எனக்கு காண வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி ம மனோகரன் (67) கிருஷ்ணகிரி
@devendrankrishnan77744 жыл бұрын
நிறைய படம் எடுத்துபோடுங்க, அங்காடி, வீ்டுகள் உள்ள தெருக்கள் அங்குள்ள மக்கள், இவைகளை காட்டுங்க மகிழ்ச்சியும் பார்க்கனும், கஷ்டங்களையும் பார்க்கனும். காணொலி ரசிக்கும்படி உள்ளது.👌💎
@kaminipriya20814 жыл бұрын
அந்த அரன்மணை ரொம்ப அழகா இருந்தது 👌🏞 இமயத்து மக்களின் உணவான ரங்கீதமா, கங்கீதமா 😏 அந்த சாப்பாடு பாக்குரதுக்கே அருமையா இருந்தது 😊🍱 அப்பறம் பைக்குல போகும் போது இமய மலைகள் பக்கத்தில் தொட்டுச் செல்வதை உணர்ந்தேன்🏞👍🤩🙏
@TheSmileScoop4 жыл бұрын
I remember this places..... Nagar castle pakathula oru Zip line area irukum.... Good to see again these places
@kaminipriya20814 жыл бұрын
பிரோ நீங்க நம்ம ஹிமாலையன் வோல்ங் எல்லா முடிஞ்சதுக்கு அப்புறமா நா கேட்ட மாதிரி லடாக் ! திபெத் பீடபூமிக்கு எல்லா போயிட்டு , மறுபடியும் பர்மா , தாய், காம்போடியா , இந்தோநேஷியா வோல்ங் போடுங்க
@rajajes78623 жыл бұрын
அண்ணா உங்க சேனல் சூப்பரா இருக்கிறது உங்கள் சேனலை நான் பாலோ பண்றேன் நீங்கள் உலகம் சுற்றும் வாலிபன்
@sivananainthaperumalsiva89843 жыл бұрын
மாலிரோட்டுக்கு போனது லிப்ட் வித்தியாசமான யோசனைதான் அருமையாக உள்ளது
@TamilSelvan-xz6rg4 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு ப்ரோ உங்களுடைய வீடியோ அனைத்தும் மிகவும் அருமை அடுத்து போகும் போது என்னையும் கூட்டி செல்லுங்கள் நண்பா
@mangudimaransathaiah66584 жыл бұрын
அப்படியே என்னையும் தொடர்புகொள்ளவும் 8870112411
@அபுல்ஹசன்நாம்தமிழா்4 жыл бұрын
நண்பா வாழ்ந்த உங்களமாதிரி"வாழனும் இல்லனா செத்துரனும்
@subburajsuresh7234 жыл бұрын
😍😍💯💯💯🔥👌
@gowthamk46044 жыл бұрын
😂aprm yen bro uyir oda irukinga
@nishanisha95323 жыл бұрын
Yes💯💯💯💯
@ananyaabhinav62603 жыл бұрын
Oru life oda value theriyudha ungalukku ? Try to take a break from ur routine work and try to visit these places . Actually he is guiding us to visit these places in low budget . Try ur luck bro . Konjam plan panna v can also enjoy our life like him
@praveencad13 жыл бұрын
வினாயகரை போல உலகை சுற்றி வா..!!! வாழ்த்துக்கள் 👍🙏
@ராஜராஜசோழன்-ங4ந3 жыл бұрын
விநாயகர் இல்லை நண்பா முருகர் 👉அந்த ஞானப் பழத்தை வாங்க உலகத்தை யார் முதலில் சுற்றி வருபவருக்கு தான் அந்த ஞானப்பழம் என்ற கேள்விக்கு முருகர் மயில் மேல் அமர்ந்து உலகத்தை சுற்றி வந்தார் ஆனால் பிள்ளையாரோ தாய் தகப்பனை சுற்றிவந்து ஞானப் பழத்தை வாங்கி கொண்டு சென்றுவிட்டார் அதனால்தான் முருகர் திரும்பி வந்து கேட்டு கோபித்துக்கொண்டு மலை மேல் அமர்ந்து கொண்டார் ஓகே ப்ரோ
@KUMBAKONAMTIMES4 жыл бұрын
Super brother..congratulations amazing video..... நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல வீடியோ.
@lingeshm964 жыл бұрын
Asusual semma bro. Worth waiting.👍🔥
@rockandjazzacademy4 жыл бұрын
Vera level entry to @cherry 😂😂😂😂😂😂😂😂😂 at.9 :13
@srinivasanvenu58874 жыл бұрын
hai bro, "so-sad"-don't feel - பூகம்பகம் இயற்க்கையின் செயல்-அதனால் பாதிப்பு ஏற்படவில்லை-but in this modern world - male can be change-over to female and female can be change-over to male due to selfishness & greediness of one, and be happy atleast that place is left-over without any encroachment & re-construction, as we are seeing now-a-days so many water storage places are turned as buildings, in chennai. bye-B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
@joneskapil79564 жыл бұрын
Bhuvani bro neenga video upload pannathadu nala old video Malaysia series ah pathukitey irukan so daily illa two days once video upload pannunga bro -fan frm kumbakonam ❤️👍
@arokyaraj71234 жыл бұрын
Buvani bro please visit kashmir = katra and make video on that place, no one in tamil volgers have made it bro Please
@tamilvoyager81474 жыл бұрын
Yes pls annan
@gowthamraj90124 жыл бұрын
Yes bro Katra city Make video in that city
@anunnakiyajaidevkrishna57354 жыл бұрын
Yes yes well said Nice place katra city
@tamilarasan13034 жыл бұрын
அருமை நண்பா நேரம் போனதே தெரியவில்லை...
@vinothr12494 жыл бұрын
Arumai bro. You can relax and go via bus bro. Cherry already ungala keela viluga vachutar
@Tamil699734 жыл бұрын
அருமை எவ்வளவு செலவு ஆகும் போய் வர சிம்லாவிற்கு
@e.arunkumarsalem34344 жыл бұрын
20,000 Rs
@krishnaan11384 жыл бұрын
Bro my best Suggest... Tamil trekker to Trekker Indian change pannunga unity is strength and you will get more subscriber
@sathyabalatraveller4 жыл бұрын
மால் ரோடு பற்றி இன்னும் விபரமாக தொட்டால் நல்லா இருக்கும் பாஸ்
Bro please go Drass in kargil in Jammu and Kashmir it's is second inhabited place in the world so please go to Drass and explore the Thrills Bro
@ravanindrajith93774 жыл бұрын
Last year I went here and it was very much crowded..Same place..This rental guy is very good i also took it from here..Now there is no crowd
@imranmohamed41294 жыл бұрын
Nice video bro I really enjoyed thanks
@suvalakshmig85574 жыл бұрын
Chair's ethukaga back saide la pathu vachurukanga any reason
@tamil-1004 жыл бұрын
Bro paruvathamalai tracking panni oru video podunga
@yash70414 жыл бұрын
I hope more indians visit our states instead of foreign countries Our India is also beautiful like other countries
@tamilvoyager81474 жыл бұрын
பனில என்ன shoe போடுறீங்க snow கு comfortable ல உள்ள shoe ethu leather boots or rubber boots சா ஏனா நாங்க ஜனவரி வரோம் shoe மட்டும் குழப்பமா இருக்கு எனக்கு என் husband கும் கொஞ்சம் ஐடியா சொல்லுங்க bro உங்களுக்கு சேனல் பாத்துதான் நாங்க tour பிளான் pammaom
@oneminute16464 жыл бұрын
I have visited this place 2008. Nice to recall
@ManiKandan-kh1ou4 жыл бұрын
Bro nepal video poduinga village life epti iruku anga ..oru village visit pani video poduinga ..
@govindarajs66824 жыл бұрын
மணாலி டூ அடல் டனல் எப்படி போகவேண்டும்
@prapanjankarthik43044 жыл бұрын
Video paakavey different ah iruku,intha different ku kaaranam camera vaa illa editing software ah bro konjam sollunga 😁
@ganapathypanneerselvam42534 жыл бұрын
The voice over nice bro. Really nice to hear with video moving on. Super ji. Semme
@venkatesan87444 жыл бұрын
Hm intha placekla na poiruka.....niz place
@dhiwagar2.0144 жыл бұрын
Bro ippe ningge brightaa teriyuringge😍
@VinothKumarTravel4 жыл бұрын
Shimla la onume illaya bro toy train na tavara
@monicakannanmonicakannan63923 жыл бұрын
Nice Bro♥️💗🤩💐💐
@nandhustephen50413 жыл бұрын
Life ah enjoy pandringa bro
@countrypubs97483 жыл бұрын
super video pls view this video nice to see this episode
@lovemytamil1504 жыл бұрын
Bro youtube eduthalea unga video vatha fast pakura bro i like this video
@lakshminarasimh3 жыл бұрын
Bro ur going many places start branding your channel it's ver important you got that opportunity not many people.. hope u prepared with sharing your visiting card, paste your you tube channel labels in shops u meet for asking offer for our subscribers..as the shop keeper will get benefit and your branding will grow up up up.. so product branding is vital point to all. Best of luck
@sathishkumara.r1643 жыл бұрын
But bro that palace is usefull for people, also in Tamilnadu you has to be seen many places with out maintenance some part of palaces dot damaged, so I think this is best idea, here they can't maintanace that expance if you use in that will help to maintain, Also building for living purposes only..
@msubramaniam84 жыл бұрын
supe..youa re so adventuruous..take care
@UNECATHARINE2 жыл бұрын
Romba naal miss pannitain
@sathishkumar-eh8km4 жыл бұрын
ப்ரோ இந்த இடத்தை எல்லாம் நேர்ல போய் பார்க்கலாம் இல்லை மற்ற வீடியோ காட்சிகள் மூலமாக பார்க்கலாம்.. எங்களுக்கு டென்ட் போட்டு சமைப்பது (BBQ), காட்டுக்குள் தண்ணீர் எடுப்பது, நெருப்பூட்டுதல் என காண்பிக்க வேண்டும்.. சும்மா நீங்கள் ஊர் சுற்றுவது எல்லாம் தேவையில்லை.
@shivaharikrishna98254 жыл бұрын
it was the best to change castle into restaurant for its own preservation.
@jasminemusic24614 жыл бұрын
Super 🎉🎉🎉 Enjoy 🎉🎉🎉#jasminemusic #meditationmusic #calmingmusic #stressreliefmusic #yogamusic
@VijayaKumar-nz2lb3 жыл бұрын
When right time to visit manali bro
@nishanthkarthick58634 жыл бұрын
Nanba me and my wife visiting shimla and manali for a honeymoon trip this decemeber 16th. Engala guide panna mudiyuma?
@wanderersparrow4 жыл бұрын
Semma Video 😍🥰😘
@QUEENLEESHA4 жыл бұрын
Waiting Anna next video ku 😇😇
@purushothsrf28534 жыл бұрын
Bro bigili maha dev temple visit panunga supera irukum.lets try.....
@saahaasinternational18954 жыл бұрын
Super video very nice👏👏👏🎉🎉
@ShreeRam-Dr4 жыл бұрын
Bro where is next destination
@prapanjankarthik43044 жыл бұрын
Bro intha video la neenga use panna camera Enna nu sollunga
@prabhunatarajan8014 жыл бұрын
Voice modulation good now keep it
@GUNA92294 жыл бұрын
Hai bro. I will come Simla with my family on jan27th. Avail snow that time?
@narasimmank12044 жыл бұрын
bro neenga apothan veetuku povinga
@HARI-si3sh4 жыл бұрын
marakkama Simla Orange Sediya Kadiru Thalaiva 🥰
@Chris-vt6nl4 жыл бұрын
Ji I'm in shimla now but I'm from Chennai
@bhavishvs26304 жыл бұрын
Bro I like your vocie
@manivannannewworld6689 Жыл бұрын
Nalla paattu 😊😊
@travelkingtamil68474 жыл бұрын
Your drone how much bro. Wich model?
@vijaym69894 жыл бұрын
நீங்கள் எத்தனை நாட்கள் சிம்லா இருப்பீங்க
@essakkiiv5884 жыл бұрын
Manali to Simla km ?
@stalinstalin21173 жыл бұрын
கேப் சூப்பர் அண்ணா
@prasabind4 жыл бұрын
Pls let me know location details and price of the place u stayed.. Im visiting manali next month
Bro im big fan of your cahnnel mersal mahesh bro video potukete erunga buvani pls
@parthibanparthi35634 жыл бұрын
Nice vedio bro enjoy and stay safe
@shahmustaffa9584 жыл бұрын
Hi I'm Shah from Malaysia.May I know what kind of drone you are using??
@aarishayaanan51164 жыл бұрын
ஒரு டவுட் யா அது என்னய மண்டைல கொண்டா கொஞ்சம் காரணம் சொல்லுயா @Tamiltrekker
@shafiqabdullah85194 жыл бұрын
always rocking brother
@akshaytv35784 жыл бұрын
Brooo vera level 🔥 Keep Rocking we all support you 💯
@rabunivincent66134 жыл бұрын
Chennai yaa yeppo bro.explore pannuvinga???
@patchinatraj75274 жыл бұрын
Brother tamilnadu eppo varuvinga.
@praveenraj59504 жыл бұрын
When was this video recorded??
@nchandrasekaran26584 жыл бұрын
Excellent. &..great....
@kk-ys2jd4 жыл бұрын
Make music more sothing and calm
@ராஜா-AB4 жыл бұрын
Bro ippo yenga irukinga bro
@premrijo61444 жыл бұрын
Dindugal yaru bro
@idhayavendhanc18354 жыл бұрын
Naggar la bike rental irukka bro??
@anwaranwar30504 жыл бұрын
சூப்பர் புரோ
@Vadhanisworld4 жыл бұрын
சகோதரா எல்லாம் நன்றாக உள்ளது.ஆனால் டாக்ஸி டிரைவர் அவர்களை மட்டும் நீங்கள் அவன் இவன் என்று மரியாதை குறைவாக அழைப்பது நன்றாக இல்லயே.இதை மட்டும் செய்யாதீர்கள்.நன்றி.
@sgks184 жыл бұрын
வீடியோ வில் தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்ற தெளிவு இல்லை,சுத்தமாக விறுப்விறுப்பே இல்லை,ஏனோ தானோ என்று காமீராவை தூக்கி கொண்டு சிம்லாவை காட்டுகிறேன் என்று அலைகிறீர்கள்,காதை இரைக்கும் பின்னணி இசை,என்னிடம் ட்ரோன் இருக்கு என்பதை மட்டும் அடிக்கடி கூறுகிறீர்கள்,வீடியோவில் ட்ரோன் ஷாட்கள் இல்லை.கடைசி வரை சிம்லா வின் சிறப்புகளை பற்றி சொல்லவே இல்லை.ஹிமாச்சல் மக்களின் வாழ்வியலை பற்றி பெரிதாக எதுவும் பேசவே இல்லை.உலகப் புகழ்பெற்ற கல்கா - சிம்லா மலை ரயிலை பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை.அங்கு இருக்கும் நதிகள் மலைகளின் பெயர்களை சிறப்புகளை பற்றி கூறவில்லை
@hemalatharajendiran48074 жыл бұрын
U must reply to this comment..en atha thalaila potu irukinga
@hemalatharajendiran48074 жыл бұрын
@@TamilTrekkerOfficial Thank you for ur immediate response