ஒரு அத்தை செய்யும் வேலையா இது!!! | Assam Woman in Coimbatore | கோவையை உலுக்கிய சிறுவன் விவகாரம்!

  Рет қаралды 59,825

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

ஒரு அத்தை செய்யும் வேலையா இது!!! | Assam Woman in Coimbatore | கோவையை உலுக்கிய சிறுவன் விவகாரம்! | Karthick MaayaKumar | Big Topic | Episode 2040 |
#Coimbatore #KarthickMaayaKumar #covai
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 76
@astergarden968
@astergarden968 Жыл бұрын
வறுமையில் இறக்கும் நிலை வந்தாலும் சொந்தகாரனிடம் உதவி கேட்க கூடாது...அதற்கு இறந்தே விடலாம் 😢
@divyamherbalcosmetics
@divyamherbalcosmetics Жыл бұрын
Yes I always think the same. My relatives all very cunning and brutal.
@TheenaDhivnezh
@TheenaDhivnezh Жыл бұрын
@astergarden968 Unmai unmai unmai .
@ahmadmurzithjameel8109
@ahmadmurzithjameel8109 Жыл бұрын
Supera sonninga grate...
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Жыл бұрын
இதற்கு பெயர் தான் குடும்ப அரசியல்... முக்கியமாக இதில் பெண்கள் பங்கு அதிகம்.. காரணம் பெண்கள் கல்யாணம் ஆகி வேறு வீட்டில் இருந்து வரும் போதோ அல்லது வேறு வீட்டிற்கு போகும் போதோ அங்கு ஒரு மாற்றம் நிகழ்கிறது ... அதுவும் குடும்ப அரசியல் மாற்றம் அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம் அது அந்த பெண்ணின் குணநலன்கள் பொருத்தது... உடனே இங்கு பெண்ணியம் பேச வந்து விட கூடாது... நான் சொல்லும் கருத்திற்கு மற்றும் பெண்ணியத்திற்கு இம்மி அளவு கூட தொடர்பு இல்லை சொல்ல போனால் பெண்ணியமும் குடும்ப சிதைவுக்கு ஒரு மறைமுக காரணம் ஆகும்
@khogiilankalaimany123
@khogiilankalaimany123 Жыл бұрын
நீங்கள் சொன்ன விஷயம் நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி
@user-eb4ct5zz8m
@user-eb4ct5zz8m Жыл бұрын
உறவினர்கள் எல்லாம் பொறாமைக்காரர்கள் தான். அவர்களால் நாம் வாழனும். அவங்கள விட நாம் நல்லா வாழ்ந்து விட கூடாது அது தான் அவங்க கான்செப்ட்...
@dineshsurya3746
@dineshsurya3746 Жыл бұрын
அந்தக் குழந்தை என்ன பாவம் பன்னுச்சோ 😭 பாவம்😡 அந்த ஆன்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்😭
@khogiilankalaimany123
@khogiilankalaimany123 Жыл бұрын
சொத்து அழிந்தாலும் சொந்தத்தை நம்பாதே
@natharali7910
@natharali7910 Жыл бұрын
Correcta sonninga bro
@astergarden968
@astergarden968 Жыл бұрын
நூரின் மகள் வாழ்க்கை தான் பாவம்.. 😢
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 Жыл бұрын
இவர்களை எல்லாம் கடுமையான தண்டனை தர வேண்டும். 🤔
@hjgfc
@hjgfc Жыл бұрын
அத்தை மடி.....!!! மெத்தையடி.....!!! ஆடி விளையாடம்மா.... அப்ப புரியல..😲... இப்ப புரியுது......😭😭
@premalatha.m-yy2dz
@premalatha.m-yy2dz Жыл бұрын
குழந்தைகள் விஷயத்தில் யாரையுமே எப்போதுமே நம்பக்கூடாது.......
@user-sq1ud5tn5p
@user-sq1ud5tn5p Жыл бұрын
நாகரீகம் இல்லாத காலத்தில் குற்றங்கள் அதிகம் இல்லாமல் வாழ்ந்தார்கள் நாகரீகம் உள்ளகாலத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது அதிகரித்து கலியுகம்
@kanishkakarthi8991
@kanishkakarthi8991 Жыл бұрын
அவுங்க இங்க வந்து தன் நாடு போல வாழ ஆரம்பிச்சுடாங்க. இனி இது மாதிரி நிறைய வரும்
@evelinshalomie177
@evelinshalomie177 Жыл бұрын
Hello ithu yenna situation neenga yenna sollringa...miruga thanam Yella inam, mozhi, naadu makkal kitta iruku...ithula north dha pannuvaga south panna maataga nu onnum illa...
@kanishkakarthi8991
@kanishkakarthi8991 Жыл бұрын
@@evelinshalomie177 namma appati pakala vanthara valavaigarom. Neenga anga poi oru masam vella senju parunga avunga yallarum onu natuthuvangala. Na avungalum vala arambijutanga ethumathiri sambavam natakatha seiyum nu sollra. Engakitaum 2 hidi you pasanga work pandranga. Enga vitu function ku kupitu sapatu pottu yacha ellai yeduthen nan.
@sabarikanthsabari2697
@sabarikanthsabari2697 Жыл бұрын
New style nala iruku ❤
@rajendranas
@rajendranas Жыл бұрын
Relation should be kept distance always
@marisaravanan739
@marisaravanan739 Жыл бұрын
அன்பு நண்பரே காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியில் புதுப்பாளையம் தெருவில் நடந்த சம்பவம் குறித்து வீடியோ பதிவிடுகள் அனைவரும் இப்படியும் நிகழ்வது குறித்து பேசுங்கள்
@kamatchikandasamy1808
@kamatchikandasamy1808 Жыл бұрын
உண்மை
@kalaikalai2054
@kalaikalai2054 Жыл бұрын
Ena achi
@vallinadesan1005
@vallinadesan1005 Жыл бұрын
Apdi ena nadanthuchi
@ammu2708
@ammu2708 Жыл бұрын
Super good night 😴😴😴
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
இனி இந்த கதையை வச்சு நம்மாளுங்க சீரியலில் யூஸ் பன்னிக்கு வாங்களே😂😂😂
@sudhamurugan916
@sudhamurugan916 Жыл бұрын
இரவு வணக்கம் அண்ணா.... நாமக்கல்..😁😁😁😁❤️❤️❤️
@sridhar5070
@sridhar5070 Жыл бұрын
I am erode
@vanathisasikumar6854
@vanathisasikumar6854 Жыл бұрын
So sad 😞😔😰😥
@renjithk1881
@renjithk1881 Жыл бұрын
😢😢
@user-gi7cx2wb4j
@user-gi7cx2wb4j Жыл бұрын
Sulur near kalangal.
@TiNyQuEeN-dg7lt
@TiNyQuEeN-dg7lt Жыл бұрын
🥺
@mr.dedaldo
@mr.dedaldo Жыл бұрын
Bro inda channel le vara 2 intro than thangamudiyala
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@mageshsubramani5262
@mageshsubramani5262 Жыл бұрын
😢😢😢😢😢😢😢
@rajilango4829
@rajilango4829 Жыл бұрын
Kadavula😢
@REMAXVIDEO-up4uj
@REMAXVIDEO-up4uj Жыл бұрын
anna edu ponru unmyyalum irukku etha thadukka enna pannalam
@vasanthiarumugam1949
@vasanthiarumugam1949 Жыл бұрын
Sanda peyrisa anadhum andha paiyana pogadhanu stiteta solli erukalam. Pavam andha thudichi erandhu pona kulandhai.
@kumudhan4640
@kumudhan4640 Жыл бұрын
😭
@navinv3breakernavinv3break8
@navinv3breakernavinv3break8 Жыл бұрын
Yanna bro ithu vadakans ipadi irkana
@RajeawariRajeawari-oi2rt
@RajeawariRajeawari-oi2rt Жыл бұрын
இந்த உலகம் என்னவாகும்?
@jeda3073
@jeda3073 Жыл бұрын
Yena dha aalunga evangalam🤦🏻‍♀️ andha chinna kolandha yena panuchu... Sondhatha lam namba kudadhunu chuma soluvanga nu patha nijam dha polaye...aana yenaku onnu dha puriyala nga epolam yepdi easy ah kolai panedranga🤔
@nithishkumar692
@nithishkumar692 Жыл бұрын
Athai ennum payaril oru kodura kolaikari
@teaem8872
@teaem8872 11 ай бұрын
முடியல சாமி
@thoufeequmar1822
@thoufeequmar1822 Жыл бұрын
Hi bro ungalku dhadi than alagu nenga athe maintain pnnu ga
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr Жыл бұрын
Vanakkam. Karthick maaya kumar. Good night karhick sir. Kuznthium thaivamum gondadum edathil. Ningal solvathu mutrelum unmai engum entha uravugal male nanbigai illai vazava vedamatanga.😔😡
@minachisundram3884
@minachisundram3884 Жыл бұрын
Attai madi metai yadi yendra pattu poiyanathu poche
@SKVibez.
@SKVibez. Жыл бұрын
First north indians ah inga vara vida kudathu
@rajusenrayan5837
@rajusenrayan5837 Жыл бұрын
Then nothing will develop
@SKVibez.
@SKVibez. Жыл бұрын
@@rajusenrayan5837 devolop is different and deserving others place is different they are making chennai as north india and which we people in chennai have less job opportunities they are getting placed what to do for this
@SKVibez.
@SKVibez. Жыл бұрын
@@rajusenrayan5837 look if they dont have an IT company or core company they must ask their leader in state to enforce an act to build IT like what JJ and other leaders made in chennai and bangalore why is that only chennai bangalore kolkata and mumbai alone devloping why cant all state have that resources is my question can u see any of the state people i mentioned in other state for work in chennai only the state which has no work facilities its just because of corrupt politics in india
@mohammedhanif2223
@mohammedhanif2223 Жыл бұрын
@@rajusenrayan5837vanga vadakkan …
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 Жыл бұрын
First North Indians ah Tamilnattukula vittathu thappu athulaiyum ivangaluku work kuduthathu miga periya thappu.
@rajusenrayan5837
@rajusenrayan5837 Жыл бұрын
அவனுக்கு வேலை கொடுக்காவிட்டால் யார் அந்த வேலையை வந்து பற்பர்கள்
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Жыл бұрын
உனக்கு கேள்வி கேட்க கூட அதிகாரம் இல்லையாம் கீழே இருக்கும் கமெண்ட் ஒரு சான்று
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@prabhakaranprabu8901 சரி அவர் கேள்விக்கு பதில் சொல்லுங்க.
@lakshmilakshmi9338
@lakshmilakshmi9338 Жыл бұрын
எந்த சூழ்நிலைலும் சொந்தக்காரனா நம்பக்கூடாது
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
All are crazy ofmoney
@maheshwarin7600
@maheshwarin7600 11 ай бұрын
கொடுமை இதை எல்லாம் என்னத்தை சொல்ல?????? 😭😭 பாவம் சின்ன குழந்தை 😭😭🙏
@Prabakara007
@Prabakara007 Жыл бұрын
Ads athikama varuthu anna
@sudhakar35gm
@sudhakar35gm Жыл бұрын
Ivanungala Tamilnaattil vittaa ippadi thaan.
@gandanmani1203
@gandanmani1203 Жыл бұрын
தமிழ் நாட்டு கலாச்சார இல்ல
@veeramani3906
@veeramani3906 Жыл бұрын
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா 😮
@arunpandian7076
@arunpandian7076 Жыл бұрын
Vadakan family ya vadakiye konurushu 🤣🤣🤣🤣
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Pls don't put badsoulsinyour channel because its negative
@vadiveloo.yveloo7471
@vadiveloo.yveloo7471 Жыл бұрын
Satan thukkulla podavendum....
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp Жыл бұрын
But simply you can say boy aunty killed the boy. But You are talking unnecessary stories.
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 Жыл бұрын
Idhai ellam allah eppadi mannippar
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 121 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,6 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42