என் கணவர் எனக்கு கொடுத்த பணம் பொருல் அனைத்தும் எங்கலை விட்டு போய் விட்டது இளமையில் கொடுத்த பரிசு எதுவும் இப்போ கிடைக்கல ஆனால் அவர் காட்டிய பாசம் காதல் அன்பு இன்று வரை அப்படியே இருக்கு அல்ஹம்துலில்லாஹ் 34 வருடம் சந்தோசமா வாழ்கிரோம்
@imranorange41912 күн бұрын
Alhamdulillah
@NargisfarveenNargisfarve-qg1kfКүн бұрын
Excellent
@OnlyAllah.100 Жыл бұрын
அதிக அன்பில் இருந்தவர்கள் தான் அது தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று ஏங்குவார்கள்... ஆனால் அன்பே கிடைக்காதவர்களுக்கு அன்பு கிடைக்காவிட்டாலும் கவலை பட மாட்டார்கள் ஏனென்றால் அவங்களுக்கு தான் அன்பு என்றால் என்ன என்று தெரியாதே 😔உணவை சாப்பிட்டால் தான் அதன் ருசி தெரியும் இன்னும் சாப்பிட விரும்புவார்கள்... சாப்பிடாதவங்களுக்கு அந்த சுவை தெரியாதே ... அதனால் அவங்களுக்கு அதை சாப்பிட வேண்டும் என்று உணர்வும் இருக்காது. ...
@fathimarikasafathimarikasa3613 Жыл бұрын
ஆச்சரியம் என்பதை விட மிகவும் கவலையான ஒரு விஷயம் ஒரு பெண் எதிர்பார்ப்பது உண்மையான அன்பு ஒன்றை தவிர வேறு ஒன்றும் இல்லை 😢
@relaxsl908110 ай бұрын
❤❤
@Ichchu6610 ай бұрын
Unmai ellarukum apidi amivudu illa
@chandinianwer28889 ай бұрын
💯💯
@alinazeeralinazeer49872 ай бұрын
🎉
@tamilworld27362 ай бұрын
நீங்கள் சொல்லும் இந்த கருத்து நிலையானது கிடையாது... இவர் சொன்ன அந்தப் பெண் இப்போது பாசம் இல்லை என்று இன்னொரு ஆணை திருமணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.... அந்த ஆணிடம் பாசம் அதிகம் இருக்கிறது அவன் தருகிறான் என்று வைத்துக் கொள்வோம்... ஆனால் ஏற்கனவே அனுபவித்த அந்த ஆடம்பர வாழ்க்கை பெற்றோரிடம் அனுபவித்த ஆடம்பர வாழ்க்கை இரண்டாவது கணவரிடம் இல்லையென்றால் சில மாதங்களோ சில வருடங்களோ கழித்து திரும்பவும் எனக்கு பாசம் கிடைக்கிறது ஆனால் நான் விரும்பிய வாழ்க்கை வசதி எனக்கு கிடைப்பதே இல்லை என்று அதே பெண் புலம்புவாள்... அப்போதும் எனக்கு இந்த இரண்டாவது கணவனும் தேவை இல்லை என்று வாதாடு வாள்.... எனவே பெண்கள் இயற்கையாகவே எந்த ஒரு விஷயத்திலும் திருப்தி அடைய மாட்டார்கள்.... ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்று b அதை நாடிப் போவார்கள்... அந்த விஷயம் கிடைத்த பிறகு திருப்தி அடைவார்கள்.. ஆனால் அது அவர்களுக்கு புளித்து விடும்.. அது தற்காலிகமாகவே மட்டும் இருக்கும்... அப்போது மனதில் எது இல்லை என்று தோன்றுகிறதோ அது இல்லை என்று புலம்பி அதையும் நாடிப் போவார்கள்... இப்படியே மாறி மாறி நாடி நாடி போய் போய் வாழ்க்கையில் திருப்தி கிடைக்காமல் வாழ்க்கையை தாமாகவே நாசமாக்கிக் கொண்டு இருப்பவர்கள் தான் பெண்கள்... இது நான் பெண்ணை குறை சொல்ல வேண்டும் என்ற மனப்போக்கில் சொல்லவில்லை... இன்றைய பெண்களின் மனநிலை இது மட்டுமே.. இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்து வாழலாம் என்ற சமமான நல்ல ஒரு மனநிலை இன்று பெண்களிடம் இல்லை
@OnlyAllah.100 Жыл бұрын
பொருளாதாரத்தில் ஏழையாக இருந்தாலும் அன்பு காட்டுவதில் பணக்காரராக இருந்து விட வேண்டும்... பணக்காரராக இருந்து கொண்டு அன்பை பிச்சை எடுக்க வைக்க கூடாது 😢
Alhamdulillah. Enathu kanawarukku Allah neenda ayulaiyum .barakatthaiyum .arookiyathaiyum kodukkanum....
@fathi...5327 Жыл бұрын
அன்புதான் முக்கியம் 😊
@user-gi2yv5vk9g Жыл бұрын
உண்மையான அன்பு இப்போ யாரும் வைப்பதில்லை ..நண்பா
@msampanther5 күн бұрын
சிறப்பு. 👌🏻❤️🌹
@Najimu07 Жыл бұрын
சுப்ஹானல்லாஹ்
@sabrupnissah908610 ай бұрын
Correct she us great
@fathimaasani1138 Жыл бұрын
Jezakkallahu khaira
@rizwanmohammed7433 Жыл бұрын
Mashaa Allah
@ahmedhahmedh9574 Жыл бұрын
இது மாதிரி சொல்லப்படாத நிறைய கதைகள் உண்டு வெளிநாட்டில் வசிக்கும் எனக்கு யார்தான் துணை ஒவ்வொரு நாளும் கஸ்டத்தயே வேலயக கொண்ட எனக்கு இரவிலாவது மனைவியுடன் சந்தோசமக பேச நினைதுருப்பேன் அவள் ஒருபோதும் என் கஷ்டத்தையும் என்னோட ஏக்கத்தையும் புரிய வே எல்லை இன்னும் அழுகை இல் என் நாட்கள் கழிகின்றன
@ImranRafay-n2t10 күн бұрын
😢😢😢
@Mohammedyusuf-y8o7 күн бұрын
Same felling bro😢
@shameerahamed1666 Жыл бұрын
Well said 👏 👌
@s.jumanamaryams.jumanamary928 Жыл бұрын
Aameen
@ironheart1613 Жыл бұрын
Masallah nalle Bayan
@samiqra1538 Жыл бұрын
இது பயானில்ல ஊரா பலாய்
@faishanahmed311310 ай бұрын
Ninga kudukkama ponga@@samiqra1538
@islamoruiniyamarkam955610 ай бұрын
என் வாழ்கையை என் கணவர் அழித்து விட்டார், இறைவன் என்னுடன் இருக்கிறான்,எனக்கு இறைவனின் அன்பு போதும்
@habibullahb708610 ай бұрын
Alhamdulillah
@habibullahb708610 ай бұрын
Naa unga kitta konjam yen manasula pattatha pesalaama?
@MohamadGazzali10 ай бұрын
Enaku en kanawaral appidi ta ekidu life 😭
@User-699449 ай бұрын
@@MohamadGazzali Achoo enachinga
@MohamadGazzali9 ай бұрын
@@User-69944 prblmzz always hpy ila nimmadi ila
@BadurunNisha-so7lh9 күн бұрын
Mashallah
@fathahullasiddiq4325 Жыл бұрын
அழகு .... அன்பு மட்டும் தான் வாழ்க்கை
@mohammedmasoon6423 Жыл бұрын
ALLAHU AKBAR. SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAIHI WASALLAM.
@OnlyAllah.100 Жыл бұрын
பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன் மாதிரியாக இருந்து விடுங்கள்... நாளை கஷ்டப்படுவது உங்கள் குழந்தை தான்... வலியுறுத்திய வேண்டுகோள்... Please 🥺🙏
@Ichchu6610 ай бұрын
Unmai avangada suyanalathukaha mudichi kuduthanga... Ovvoru nodiyum seththitu ikiren. Allah podumanavan.... Enda pullaydayum mana nohura madiri parents nadandu kollathinga
எவ்வளவு பயான்கள் போட இருக்குது முஹம்மத் ஹுஸையின் அவங்க பயானசரி போடுங்களேன்
@OnlyAllah.100 Жыл бұрын
ஆமா ஹுசைன் அவர்களின் பயான் உண்மையில் சிறப்பு.... மாஷா அல்லாஹ்...நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன் அதிகமாக இஸ்லாமிய வரலாறுகளை தான் பதிவு செய்வார் அல்ஹம்துலில்லாஹ் 🤲
@MohammedArsath-qx3pu4 ай бұрын
Nice
@fazilshaikh6491 Жыл бұрын
assalamu alaikkum waramuthula barakathu
@MohammedMawlana4 ай бұрын
Vaillikum saillam varahma doillahe vapara kahtohu
@sarasana665 Жыл бұрын
Masha allah
@ashabanuashabanu4740 Жыл бұрын
Assalamu alaikkum varah... Azarath
@User-699449 ай бұрын
Walaikumussalam
@NazeermohammmesdSifras Жыл бұрын
Unemeyana vartheyhel 💯
@muhammadrikas221 Жыл бұрын
Itha Vida romba interesting bro enda life...overa care pannathu thappa pochchi...😢😂
@User-699449 ай бұрын
Ena bro soldringa over ah care pana kooda poiduvangala
Alhamthulillah....ippo kanavarkode en mela avlo pasam
@AnasArshath-z1x Жыл бұрын
நான் அவர்களுக்கு( மனைவி ) முகத்தை பார்த்து என்ன செய்கிறது என்று கண்டு மனம் வருந்தி ஒவ்வொரு விசயத்தில் சரி செய்வேன் வீட்டில் பிரச்சினை (உறவுகளால்) வந்தாலும் ஆறுதல் அளிப்பேன் ஆனால் அவர்கள் என் விசயத்தில் எதிலும் கண்டுகொள்வதும் இல்லை நான் என்ன செய்ய😢என்னை விட்டு விடு என்று சொன்னாலும் கோபப்படுவார்கள் நான் வாழும் வாழ்க்கை என்ன சொல்ல கண்டு கொள்ளாத கணவனை கண்ணியமாக நடத்துகிறார்கள் மனைவி என்ன உலகம் 😔😔அவர்கள் என்( மனைவிக்கு) அம்மாவின் மீது அதிக பாசமும் இப்போதும் அவர்களின் பேச்சை கேட்டு நடக்கிறார்கள் என்னிடம் சண்டையிட்டு அதிக நாட்கள் அங்கு சென்று விடுகிறார்கள் இதை பற்றி பேசுங்கள்
@sabrupnissah908610 ай бұрын
Father is first
@mohammadrisvan5975 Жыл бұрын
ஒரு பயான் போட்டு மூன்று மாதம் கழித்து போட்டாலும் பரவாயில்லை ஒரு வார காலமாக போட்டதையே திரும்பத் திரும்ப போடுறீங்க
@OnlyAllah.100 Жыл бұрын
ஒரு வார காலமா அவ்ளோ பிரச்சினை குடும்பத்திற்குள் 🙉🙊
@shavali95329 ай бұрын
Naanum yengugiren en kanavanin unmaiyana anbirkaaha.....Avarudaiya unmai anbu kidaikka dua seyyungal .....😢
@User-699449 ай бұрын
Assalamulaikum Feel panadhinga Sari agidum ✨
@shavali95329 ай бұрын
@@User-69944 in shaa Allah 🤲🧕
@User-699449 ай бұрын
@@shavali9532 Mm nenga endha ooru
@User-699449 ай бұрын
@@shavali9532 Mm nenga endha ooru
@User-699449 ай бұрын
@@shavali9532 ha nenga endha ooru
@AspanAspan-r2s5 күн бұрын
Awa sajjatu saritane
@addislamic. Жыл бұрын
என்ட வாழ்க்கைய தான் சொல்ரிங்க என்டபுருசன்2மணம் முடித்தவர்,மூத்த மனைவி நான்தான் அவர்2வதுக்கு சலாம் சொல்வா் எனக்கு சலாம் சொல்லமாடார் அவமட்டும்தான் முஷ்லிமாம் நான் பையத்து செய்ய விமானம் முஷ்ரிக் காம் எமது ரப்பிடம் என் குறை காக்க துஆ செய்யுங்கள்
@Asfi-pc2es9 ай бұрын
Allah pothumanavan enga palaper life eppatithan
@inthenameofallaah Жыл бұрын
வாரிசு உரிமைச் சட்டம் பற்றி பேசுங்க Please
@hajaraumma47096 күн бұрын
Ida madari situationla taan naanum ikkiren. Loveless marriage
@zahoorbhai289810 ай бұрын
Nanum en kanavanidam ipadi than divorce ketten en vettila enakku antha anbu kidaikalai en kanavanidam athu enakku kidaikum nu ninaithen anaal athuvum enakku kidaikala 😢 en erandu pen kuzhanthaigaludam naan thaniyaga vazhnthu kondirukiren 😭 Allah yarukum intha thanimaiyoda valiya tharakudathu astagfirullah
@its_me57310 ай бұрын
May Allah bless you and your daughters with happiness and comfort in this dunya and akhira. Ameen❤
@zahoorbhai289810 ай бұрын
@@its_me573 aameen aameen and Jazakallah khair May Allah bless you to Allah ungalukkum ungal virupathai naaduvanaga insha Allah
@its_me57310 ай бұрын
@@zahoorbhai2898 ameen
@User-699449 ай бұрын
@@zahoorbhai2898 Assalamualaikum Feel panadhinga Ellam sari agidum ✨
@ayshaaysha59757 ай бұрын
Allah ungaluku sorkathil nalla thunaivanai vaithu irupan nan Yan manasara dua saigeran
@mohamedimthiyas706410 ай бұрын
Na kooda en husband kitta ipidi than ketpan en husband enna love panni mudicchar ana idhe situation than enakkum thaniya aluvuran
@User-699449 ай бұрын
Achoo Feel panadhinga Sari agidum ✨
@Mujirin-M898 күн бұрын
பெண்கள் செய்யும் அதிகமான பிழை கணவர் என்னட உள்ளதை புரிந்து கேக்கணும் நடக்கணும் என்று அல்லாஹ்வை தவிர யாராலும் உள்ளத்தை வாசிக்க ஏலாது திருமணம் முடித்து கணவனுக்கு அதை பழக்கி கொடுக்கணும் நான் டிரஸ் போட்டா வர்நிங்க அழகா இருக்கா என்று சொல்லுங்க சோகமா இருந்த கேளுங்க என்று அவரை கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் என்ன பாட்டை புரிய வைக்க வேண்டும் பின்னர் அவரை விட உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் மிக சிறந்த கணவராக மாறி விடுவார் அதிக ஆண்கள் சிறிய சிறிய விடயங்களை கவனிப்பது இல்லை சொல்லி கொடுத்தாலும் டக்கென்று பழக்கத்துக்கு வர மாட்டார்கள் அவ்வாறு சின்ன சின்ன விடயங்களை கவனிக்கும் குறைவான கணவர்கள் சந்தேகம் கொள்ளும் மண நிலை உள்ளவர்களும் அதிகம் உண்டு nagative ஆக சிந்திக்க கூடியவர்கள் அவர்களின் அதிகம் உண்டு பாஸிட்டிவ் ஆக சிந்திக்கும் ஆண்கள் சிறிய விடயங்களில் கவனம் கொள்வது இல்லை அதுவே அவனுக்கு கெட்ட பெயரை கொண்டு வருகிறது திருமணம் முடித்து சில காலம் படித்து கொடுங்கள் எது வேண்டுமானாலும் கேட்டு பெற்று கொண்டு அதில் அவராக வாங்கி தந்தார் என்ற எண்ணத்தை உண்டு பண்ணி சந்தோசம் அடையுங்கள் கால போக்கில் அவர் அதன் பக்கம் மாறி விடுவார்
@Englishmiss- Жыл бұрын
Moulavi எங்களுக்கு சொர்க்கத்தில் எங்களுடைய இறந்து போன செல்லப்பிராணியை கேட்க முடியுமா😢plz reply 😢😢😢
@HayaHaya-ox8th Жыл бұрын
Niga sorkam pona niga ketethu ellam alllah tharuvan insaa Allah
@HandlewifcareКүн бұрын
Hameed (divorce and widow specialist )
@kafeelalmohammed83143 күн бұрын
மௌலவி ரீட்மென்ட் பாத்த கதைகளை பயானுக்கு எடுக்காமல் பேசுங்க
@மீநு6 күн бұрын
🐾🌺🍃🌍
@Mustafa-o3p2t8 күн бұрын
Its troo spech
@MurshidaRameesh5 ай бұрын
Anwalkaum ize .mathiri thaan noi ondu wandalu anna andu kekka mattar pasame illa anna mazikkawe mattar pillahalukkaha walran poruththikittu
@msbhome7765Күн бұрын
இந்த காலத்துல பணம் இருந்தால் தான் மனைவி இருப்பாள் வெறும் அன்பு காட்டினால் மதிப்பு கிடைக்காது. இந்த காலத்து பெண்களுக்கு பேராசை அதிகம்.
@isshainfo163410 ай бұрын
Kalayanam panna kanavan manavi uravu epdi irkanum...anbu pasam akkarai ah pathukanum..then oru nalla velai irukanum pillaigalai valarka.edhume ilama mrg apram manavi yai kurai solli kastapaduthuranga ...unaku na ena velaikarana endru ketkum kanavan..ivanodu lam epdi sernthu valarathu...ela bad habits um irku...pillaigalai valarkavathu sambathanai thevai ilaya..ketal ne po nu endru solgiran..ne pathuko pillaigalai endru sollum kanavanidamirunthu vazhkai epdi nadathuvathu ...
@TrueLove-c6b9 ай бұрын
😢
@rasheednafeer1353 күн бұрын
the guy in the video doesn't look like a farmer. this is for sure someone organized from the opposition against NPP government...
@tamàninat_al_rouh10 күн бұрын
Allahkaha inda moulavi contact details thedi thanga, inda moulavi only can save my marriage i think 😢 i love my husband so much but avar enna verukuraru 😢
@althafahmed5683 Жыл бұрын
😢😢
@HijaThoughts10 ай бұрын
mov apa welakkaran awanda wife pakrathu mukka pakrathu ondum ingina haram illaya ?
@HanaFathi-h3p3 ай бұрын
Enakku husband oda waala wiruppam illa..Enakku divorce wenum. Adhukku enna dua seiyanum
@Indian-l8pАй бұрын
Enna problem yen divorce panna poringa
@sajithsabry2351Ай бұрын
Kalla thodrpu veinga divorce kedakim
@AmjatAmjat-d8i Жыл бұрын
Moulavi da phon nampara tharamudiyuma plz
@AspanAspan-r2s5 күн бұрын
Purintunarwu waranum 2parum
@mohamedfirthous4997 Жыл бұрын
Kan kalangurathu....en vappa kode ipty than
@muniramuniranawab8649 Жыл бұрын
இஸ்லாத்தில் துற்குறி இல்லை என்று ஒரு வாசகம் படித்தேன் அதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்க
@shahanazsha6295 Жыл бұрын
I think sagunam endra vishayam islathil illai endru artham
@AnvarK-k3s10 ай бұрын
Iam. Life ipadetha irke
@KrishKrishan-vc9ln9 күн бұрын
எனக்கு ஆண்மை குறைவு காரணமாக divorce பண்ணிட்டாள் என் wife
@@FathimaFathima-hd5mm நான் ஆயிரம் முறை சொல்லி விட்டேன் பாத்திமா.... ஆயிரம் தான் பயான் கேட்டாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தை உருக செய்தால் மாத்திரமே அவர்கள் நேர்வழி பெற முடியும்...அது மட்டுமல்லாமல் இந்த பயான்களை தினமும் கேட்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் நீங்கள் இந்த பதில் போட மாட்டீர்கள்... அவர்களுக்கு தான் பயான் கேட்க கூட மனசு இல்லையே அப்போ எப்படி திருந்துவது 😇😇
@Akil-i2h10 ай бұрын
@@FathimaFathima-hd5mm ungaluku happy life ag
@mohammedasham37762 күн бұрын
Ungade vare case a neega public la pesi potrathuthan mana vethanai
@Handlewifcare3 күн бұрын
Divorce moulavi
@FfazlinafarhanFazly9 күн бұрын
Hello sir avaru Gunda podala Nega ondu therinjikoga girl da nilamaila irundhu paaruga pls ogaluku adhu thappa velagadhu pls don't roiling with girls 🙏 kanavan anbu Kata theriyamaya pulla pethukolraga ambulaki sambarikkanum sambarikkanum sambarikkkanum avlo than 💯 ku 15 % than oluga irikiraga mathavaga elllame sallai sambarikkanum endura ennathula than irikiraga
Kalyanam ennradu oru poi pottal waalka, specially Muslim community la
@truthfirst.696610 күн бұрын
This is a making stories. Now people are very intelligent. Most of people educated. For silly things not comes to divorce. Please talk in public what is wanted to preach. Not a silly reason asking divorce.