எல்லா குழந்தைகளும் அன்புக்கு உரியவர் ஆசிரியர்கள் வீட்டில் இருக்கும் கோபதாபங்களை மாணவர்களிடத்தில் காண்பிக்கிறார்கள் சக மாணவர்கள் முன் கூசிப்போகிறார்கள்
@ganesansivaprakasam4117 Жыл бұрын
அன்பு என்பது ஆன்மீகத்தில் கடவுள் மீது வைக்கும் பக்தி அதாவது ஆன்ம உருக்கம் ஆன்மநெகிழ்சி என்பதாகும் உலகியலில் மற்றவர்கள் மீது நெகிழ்ச்சி இரக்கம் பாசம் தயவு இதுதான் சரியானது என்பது வள்ளற் பெருமானார் என்னும் இராமலிங்க சுவாமிகள் அறிவுரை
@Gunasekaran-q2p5 ай бұрын
Nice, but you hv to Continue ur school In future, always. 🎉🎉🎉😢😢😢🎉🎉🎉
@SandhiyaSandhiya-oc7sq Жыл бұрын
9 th வகுப்பு வரை நான் அடி வாங்காமல் தான் படித்தேன். ஆனால் 10 ம் வகுப்பு திறந்த இரண்டாம் நாளில் என்னை வகுப்பு ஆசிரியர் என்னை அடித்ததால் பள்ளியை விட்டு நின்று விட்டேன். காரணம் ஒன்பதாம் வகுப்பு வரை நான் தான் முதல் ரேங்க். என்னை எந்த ஆசிரியரும் அடித்தது இல்லை. இந்த சம்பவம் எனக்கு அவமானம் ஆகிவிட்டது. அதனால் என் பள்ளி படிப்பு வீணாகி விட்டது
@ponnambalamk52267 ай бұрын
மாணவனைஅடித்தும் திருந்தாதால் தன்னைத்தானே தண்டித்து திருந்த வைத்த ஆசிரியரும் உள்ளார்
கத்தியை எடுப்பவன் மனதைப் பொறுத்துதான் அதன் பாவிப்பும் பயனுமிருக்கும் குழந்தைகளே நீங்கள் முன்னேற வேண்டும் அதற்கு ஆசிரியர் கொஞ்சிக்கொண்டிருந்தால் படிப்பியளா அவர் கண்டிப்பாய இருந்தால்தான் எந்த மாணவனும் படிப்பில் கவனமெடுப்பான்