Love panni irukka maatten. Thevai illaama 7 yrs veenakkitten avalukkaaka
@SSSuresh-br2eb5 ай бұрын
😂😂😂😂 @@MrTamilanIndianMovies
@jeyapriyasathees8595 ай бұрын
Anni paththa kasta pada poranga ponga anne 😢@@MrTamilanIndianMovies
@soundarrajan97655 ай бұрын
@@MrTamilanIndianMovies😂nama pulla na ne😂
@Pantimari5 ай бұрын
Anlakky ponnu ennakkum athey panjayathu than
@akilaakila80355 ай бұрын
நான் டைம் டிராவல் பண்ணி போறதா இருந்தா நான் ஸ்கூல் தான் படிச்சிருக்கேன் காலேஜ் படிக்கணும்னு ஆசை நல்ல வேலை பாக்கணும் குடும்பத்தை கஷ்டம் இல்லாம பாத்துக்குறோம் அதுதான் இப்போதைக்கு உள்ள ஆசை அதை போய் மாத்துவேன் வாழ்க்கை எல்லாம் தொலைச்சிட்டேன்🎉🎉🎉😢😢😢
@muralitharan65274 ай бұрын
Nanundha bro money illa nu 12th mudichitu diploma mechanical sethutanga but na 10th and 12th la good marks now I feel thappupanitomnu
@kgfrockyboyr92555 ай бұрын
என் கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன்
@Sathyapriya_raj5 ай бұрын
என்னோட அம்மா இறந்தப்போ எனக்கு 16 வயசு அண்ணா... எங்க அம்மாக்கு ஹார்ட் அட்டாக் வரும்போது நா மட்டும்தா பக்கத்துல இருந்தேன் எனக்கு என்ன பண்றதுனே தெரியாம அழுதுட்டு வயசுல பெரியவங்கள கூட்டிட்டு வர போய்ட்டேன்... ரொம்ப நேரம் என்னோட அம்மா வலில துடிச்சுட்டு செத்து போயிருச்சு ... அந்த நிமிசத்துக்கு நா மறுபடியும் போகணும்... யாரையுமே எதிர்பாத்துட்டு நிக்காம ஹாஸ்பிடல் கொண்டுபோய் என்னோட அம்மாவை திருப்பி கொண்டுவந்துருவ 😔
@majaboy50435 ай бұрын
😢😢😢
@mickjack34465 ай бұрын
😢😢😢😢😢
@raji35955 ай бұрын
Hlo Sister unga kita onu sollanum...... 😢
@jayvi91025 ай бұрын
Same
@Sathyapriya_raj5 ай бұрын
@@raji3595 sollunga sissy
@hemalaxmi266985 ай бұрын
எனக்கு 3 வயசு இருக்கும் போது அப்பா இரந்து போய்டாங்க , அவர ஒரு தடவ பாக்கனும் ,பேசனும் ,😢😢 😭 miss you appa❤
@vijayakumarvijayakumar47415 ай бұрын
😢😂👍
@magesh0665 ай бұрын
Same to you my appa missing
@iworldcrypto5 ай бұрын
Today Dreams la Unga Appa Varuvanga Neengalaum Avanka keetha Pasuvinga don't Feel
@DHARANIPAULRAJ5 ай бұрын
நாங்க அண்ணன் தம்பி மூணுபேர். எங்களோட அம்மா நாங்க கஷ்டத்துல இருந்தப்போ எஙகூட அந்த கஷ்டத்த அனுபவிச்சாங்க… ஆனா இப்போ நாங்க Luxury ஆன வாழ்கைய வாழலனாலும் ஒரு Middle Class வாழ்கைய பிரச்சன இல்லாம வாழ்ந்திட்டு இடுக்கோம். எங்க மூணுபேரோட கல்யாணத்தையும் பாக்கல எங்களோட குழந்தைகளையும் பாக்கல இந்த மகிழ்ச்சியான வாழ்கையையும் வாழாம இறந்துபோன எங்களோட அம்மாவ மீட்டெடுத்து நிகழ்காலத்துக்கு கூட்டிட்டு வருவேன் தோழரே….
@WorldTamilQuotes23275 ай бұрын
Bala bro ...yaru yenna sonnalum atha pathi neeinga feel paanama neeinga video poduratha niruthidaathinga.....yenna yennaiya maari English movies paarkatha aalungalukku unga video than oru theeni .... unmaithan...naanlam yentha county movie yum ithuvarai paarthathu ella....aaana ippo unga video moolama multinational movie paarthuttu erukken.... hatter's vittithallunga.....Ennamaari ulla atkalukkaga video poduinga pothum.... I'll support you....we will love your voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pranaa35595 ай бұрын
இரண்டு உயிரான சொந்தங்களை இழந்துள்ளேன் அவர்களை திரும்ப பெற முடிந்தால் நன்றாக இருக்கும் ❤
@crazyarul5 ай бұрын
என் வாழ்க்கையே தவறு தான் இதுல எதை மாற்ற! இதுல எதையாவதை மாற்றி இன்னும் பெரிய சிக்கலில் மாட்டிக்காம இருக்காம இருந்தா போதும். 😊
@ceymine495 ай бұрын
Me too😅
@Abichannel58785 ай бұрын
Yes ga 😢......
@karthibaskaran34735 ай бұрын
Yes 😢
@gracyp.84915 ай бұрын
My Mind voice...
@LathaPrabhakar-et9mu5 ай бұрын
என்னதான் அமேசான் பிரைம் ஹாட்ஸ்டார் இருந்தாலும் என்னைப் போன்ற சப்ஸ்கிரைப் பண்ண முடியாமல் இதுபோல உங்கள் குரலில் படம் பார்த்து விடுகிறேன் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤
@KamaalthaslimKamaalthaslimАй бұрын
Crt ta sonniga
@manigokul87175 ай бұрын
நான் என்னுடைய பிறப்பை நிறுத்தி இருப்பேன்,மொத்த சோலி யையும் முடித்திருப்பேன் நிம்மதியாதியா இருந்திருப்பேன்❤❤❤❤😢😢😢😢😢😢, டைம் மெஷின் கிடைக்கிற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
@Today_fun255 ай бұрын
Same
@swethasangeetha85315 ай бұрын
Same
@idaabraham83645 ай бұрын
Me too same
@sangari19485 ай бұрын
Me also
@mozhigowsalya91655 ай бұрын
நான் வாழ்க்கையில் பல பிரச்சனைகள், இழப்புக்களை பார்த்துள்ளேன். ஆனால் அதில் எதையும் மாற்ற விருப்பம் இல்லை. ஒவ்வொரு இழப்பும் கஷ்டமும் என்னை தைரியமானவளாகவும் முதிச்சி நிலையையும் அடையவைத்துள்ளது. இரு ஆசைகள் மட்டுமே உள்ளது. இறந்த என் அப்பாவைப் பார்க்க வேண்டும். என் அருமையாக பள்ளிப்பருவத்தை மீண்டும் அனுபவிக்க வேண்டும். 90’s girl 😊
@bhuvaneswaric32005 ай бұрын
Same to you
@elangoram94045 ай бұрын
same to you
@Eniya20195 ай бұрын
எனக்கு 9வயசுல அப்பா இறந்துட்டாங்க அம்மா 11வயசுல இறந்துட்டாங்க எங்க அப்பா ஒரு நாள் மட்டும் லாரிக்கு போகாம இருந்தா எப்போ யாரும் கஷ்ட்டப்பட மாட்டோம் இப்போ அண்ணா படிப்பு போச்சி என்னோட படிப்பும் போச்சி 😢 ஆன நம்பிக்கை இருக்கு life கண்டிப்பா மாறும் ❤.. 😊
@vickywatson74815 ай бұрын
கடந்த காலத்தை என்னால் மாற்ற முடிந்தால், நான் எதையும் மாற்றமாட்டேன்- ஏனென்றால் ஒவ்வொரு தவறும் அனுபவமும் என்னை இன்று இப்படி உயர்த்தியிருக்கிறது.. ❤
@eswarip15 ай бұрын
Extra ordinary Time Travel movie. Scientist, Hero and heroine super. Ending jail twist both interchanged good
@ziyaau1995 ай бұрын
அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க அண்ணா ❤
@ThamizhMani-s6y5 ай бұрын
Grimm series continue pannunaa 😢
@thangamvairam43445 ай бұрын
2002 ல நடந்த என் கல்யாணத்த நிருத்தி இருப்பேன்
@sivahercules94845 ай бұрын
@@Ilyyyyyyyyyyy dead man never die twice
@DheivalakshmiDheivalakshmi-s1m5 ай бұрын
My birth year❤
@kaviranjanvlogs69005 ай бұрын
கொழுப்பு
@kaviranjanvlogs69005 ай бұрын
கொழுப்பு
@Bharathikotta19925 ай бұрын
நானும் 2013ல் நடந்த என்னோட கல்யாணத்தை நிறுத்திருப்பேன்
@lthenu5 ай бұрын
நா பண்ணா ஒரு தவறு கல்யாணம் தான் 😂😂😂
@treandingvideostatus22125 ай бұрын
😂😂
@muthukrishnan58245 ай бұрын
10000000%tru
@ChithraChithra-p5w5 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிச்சகுரல், mr, தமிழன் பாலா. On, youtube. ஹீரோ.
@seethasekarseethasekar37045 ай бұрын
Mobile change illa change podalamnu net off panna pona Mr. Tamizha next movie vanthurusu tq so much love your voice ❤❤❤❤❤
@vijayprakash30425 ай бұрын
Change illa charge
@ssajid24455 ай бұрын
என் தம்பியை உயிரை காப்பாற்றி இருப்பேன் Miss you my bro😭😭😭😭😭
@subashtkisubashtki48515 ай бұрын
Mm pro my anna kuda poitaaru peo😊
@subashtkisubashtki48515 ай бұрын
😭😭😭😭
@sirajdeen44175 ай бұрын
நான் வெளிநாட்டில் இருக்கும் போது எங்க அப்பா இறந்து விட்டார் பார்க்க கூட முடியவில்லை 😢😢😢😢😢😢 இப்படி தெறிந்து இருந்தால் வெளிநாட்டுக்கு சென்று இருக்க மாட்டேன் தம்பி, இந்த கொடுமை நம்மில் யாருக்குமே நேரக் கூடாது.
@mohamedsiddik47675 ай бұрын
I am watching your channel last 5 years because your channel content is very amazing keep it up your work❤❤❤❤
@ashmitamala50545 ай бұрын
Unga chanel nan enaku terinju oru 3 years follow pandrenu ninaikiren oru thadava kuda unga kural salikala.... Enaku antha time trawle kidacha en appava cencer noi start pandrappave tricment kuduthu nallakirupen miss you apppaaa😢😢😢😢
@suganthansoupramaniane95755 ай бұрын
Enakum
@Sarangooo1235 ай бұрын
Same
@muralissp11315 ай бұрын
அன்று நான் போய் இருக்க மாட்டேன்... "அவளும் 'போயிருக்க'மாட்டாள்"😢...
@sandhoshmani5 ай бұрын
love love lovee semma. Enaku 2 iruku thalaiva.. 1st love paniruka maatan .😂😂 2nd ennaku boy baby delivered aana time la Naa kooda illa . Apo en manaivu rombo kasta pattutanga. Avanga ennatha avlo nambi irunthanga .😢😢😢😢😢 Naa atha mothamum odachitan😢😢😢😢. coimbatore to Tiruvannamalai Naa porathukula en Magan piranthutan. Nee 8pm ku thaa pona hospital ku. En wife a paarthuthume ennake teriyama kannula thaniya kottuthu.. Antha nigalz va Naa change pannanum bro. Athaaa❤❤❤ @MrTamilanIndianMovies
@ungaltrv21295 ай бұрын
எல்லாரும் சொல்ற மாதிரி நா என் படிப்பா நிருதிதேன் படிக்கல 🎉 ரொம்ப feel பண்ணுவே... ஆனா.... ஒரு வேலை நா நல்லா படுசுருந்தா நல்ல job பொருந்தா நா என் wife son miss பன்னிருபா இந்த வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கு... Irukara வாழக்கை கொஞ்ச நாள் தா அமைற மாதரி வாழ்து போலமே .. கடிப்பா படிக்கனு...
@kuvinive55325 ай бұрын
❤
@maheshwarank_vlogs5 ай бұрын
Hi bro...Kalki parthuten....but neenga review podunga kalki movie pathi....❤...ketka interest ah irukum
@kamatchibalamurugan72605 ай бұрын
Hi thala🙏 1 comment ❤❤❤❤
@RaviRavi-wk8zs5 ай бұрын
எந்த மொழி படமாக்கினோம் உங்கள் குரல் சூப்பர் பாலா வாழ்த்துக்கள் ❤️
@foodIndiasweets5 ай бұрын
நான் எங்க அம்மாவின் அம்மாவை உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஏனெனில் எங்க அம்மா பிறந்து கொஞ்ச நாளில் எங்க பாட்டி இறந்து விட்டார் அதன்பின் சித்தி கொடுமை குடிகார கணவன் கொடுமை ரொம்ப கஷ்டம் எங்கள் பாட்டி இருந்திருந்தால் இது எல்லாம் மாறியிருக்கும்
@sajadvkd24585 ай бұрын
thank you for this movie❤❤❤ na enna pannanoomn kettalla😓na enna pannanoomnn nenchiyo athe tha intha movieyila hero pannittirkka❤ en ammavuk enakkum pannanoomn asayaark💔
@Spartan-hh2zk5 ай бұрын
Vaa thala vaa thala waiting,❤❤
@vengateshwaran16874 ай бұрын
அப்பா விபத்தில் இறந்து போனதை தடுத்து நிறுத்தி இருப்பேன் அண்ணா 😢😢😢
@ravikumar-ly2qo5 ай бұрын
❤ ரவி குமார் சுப்பர்
@hariharanm11535 ай бұрын
Bro.. vyasar original version Mahabharatham pesunga bro. Nalla interest aa irukkum🙂
@ONLINE-ug4hc5 ай бұрын
7_5_2023 அன்று மாலை எனக்கு ஏற்பட்ட விபத்தைத் நிறுத்தி இருப்பேன். நிறுத்தி இருந்தால் எனது கால் இழந்திருக்கமாட்டேன் 😢😢😢
@sandaltrack42495 ай бұрын
Kavalapadathenga Anna
@kaviranjanvlogs69005 ай бұрын
இது படம் விடுங்க மனிதர்கள் யாரும் நேரதத்தை யாரும்🈚 தள்ளி போட முடியாது நமக்குன்னு நடப்பது நடந்து தான் ஆகும்
@anithaazhaga67695 ай бұрын
😢
@neyveli-yz6cp2 ай бұрын
Enakku antha felling vanthu erukku bro 👍👍👍
@MukeshWaran-jk7lg5 ай бұрын
2008தீபாவளி என் கணவரை பிரிந்த நாள் என் கணவரோட மீண்டும் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு கிடைக்குமா மறு ஜென்மம்னு ஒன்னு இருந்தால் அவரே எனக்கு கணவராக வேண்டும் பிறந்ததுக்கு எல்லாம் நான் செய்த தவறை என்னை மன்னித்து விடுங்கள் மாமா
@kalidass30975 ай бұрын
@@MukeshWaran-jk7lg hi
@loosupapacreation92045 ай бұрын
Bro enaku mattum starting mattum ad varuthu appuram padam mudinja poravu than varuthu ithu nalla iruku ❤💐
2012 ல ஓரு நல்ல வேலை கிடைத்தது, நண்பர்களுக்காக அதை உதறினேன்.. இன்று நான் 12000 சம்பளத்துக்கு நாய் மாதிரி வேல செய்றன்.. என் நண்பர்கள் நன்றாக உள்ளனர்.. அந்த தவறை சரி செய்வேன்..😢😢
@Karthi-vlogs7895 ай бұрын
Your movie explanation is fantastic and very interesting Bro 🎉🎉🎉 . I love it🎉🎉🎉
@Parithabangalreels5 ай бұрын
Ethaiyum mathaaa matan eppo irukar life Nalla pogthu nama life time mission thevai illai namma Nalla padiya valzthall naamakuu yathum thevaillai❤❤❤
@rckstr60275 ай бұрын
Kandipa bro...am waiting...en life a ye change pannanumnu aasai ...apdi oru vaaipu kidacha...romba santhosam😍
@RajaMohan-vt2zm5 ай бұрын
Gopala gopala Telugu movie konjam parthu podunga Bala bro
@YogeshwaranYogesh-b4k5 ай бұрын
I am the first 😊😊😊😊🎉🎉🎉🎉 like it 😀 I am from Sri Lanka very much everytime looking for your video
@kishanhishon62285 ай бұрын
🎉
@ManiBilla-i1m5 ай бұрын
மணி படம் சூப்பர்👌🏿👌🏿
@arunachalamarunachalam-m3r5 ай бұрын
நான் பிறக்காமல் இருக்க கடந்த காலம் போயி மாற்றுவேன் mr tamilan pro😢😢😢
@carcrazedaily745 ай бұрын
First like
@salifumsmusahira-xp1uf5 ай бұрын
Ethamathiri movie unga voice keka nalla rukku bro 🎉🎉🎉🎉
எனது தந்தை இறக்கும் போது எனக்கு வயது 15 அப்பா மது அருந்தும் பழக்கம் அடிமையாகி இருந்தார் அப்போது கோவத்தில் ஒரு நாள் அப்பாவை கடுமையாக திட்டி என் முகத்தில் முழிகாதே என்று சொல்லி விட்டேன் அந்த தருணம் தான் என் தந்தையை உயிருடன் பார்த்தேன் கடைசியாக .மாத்த விரும்பும் தருணம்
@kalai31445 ай бұрын
Humm... I'm so sorry, same insistent enakum nadanthurukku
@sangeethasivakumar18644 ай бұрын
என் குழந்தைகளின்திருமணவாழ்க்கையை.... சிறப்பாக மாற்றம் செய்ய முடிந்தால் நலம்.
@PKA-ew8mb5 ай бұрын
நான் என் தம்பிய திருப்பூர் போக விட்ருக்க மாட்டேன் 😭😭அவன் இப்போ உயிரோட இருந்துருப்பான் 😔😔😔
@noobplayer16825 ай бұрын
Epad erantha enna achu
@PKA-ew8mb5 ай бұрын
@@noobplayer1682 love னால தான்
@vikamovic2745 ай бұрын
Suicide da bro enna achu
@PKA-ew8mb5 ай бұрын
@@vikamovic274 love matter அவன் love பண்ண பொண்ண கல்யாணம் பண்ணி வச்சுமே அவங்களுக்கு உள்ள நடந்த சண்டைல தூக்கு போட்டுக்குட்டான் 🥺🥺🥺🥺
@paranjothi93135 ай бұрын
Anna kekuravan kakattum vidunga 😅,,neenga othr launguage movie ye podunga bcz,,Tamil nammale paapom but other language movie laan neenga sonnaathaan irukkune theriyuthu,,, please post and explain other language movies,, thank you, love you
@Karthi-rc3oe5 ай бұрын
Unga video la ad romba athikama varuthu ithai year year kavanithu vearukirirkal
@tikonaarun55595 ай бұрын
Brave browser use panunga. KZbin la adsa varathu bro .
@Aj_keriya5 ай бұрын
Soodaaattm arambiccha nala maathuvan💔 illati ippo 30 ilatcham kadan irundu irukkadu na ippo en veetla irunduiruppan 😢 love from Sri Lanka
@ganeshbabu38805 ай бұрын
Good concept thankyou bro 👍 valgha tamilnadu valgha tamil valgha India 👍 good story telling 👍
@mrmaruthuvakalai96535 ай бұрын
ஐயா தயவுசெய்து கேப்டன் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பேசுங்கள்
@DeepiSuri-f2x5 ай бұрын
நா என்னையவே அழிக்க நெனைச்சேன் அப்போ மன்ணன்னைய உத்தி 🔥 வைச்சுட்டேன் அந்த டைம் ம மாத்துனும் அண்ணா 🎉
@HarishSundaram-r8i4 ай бұрын
Nice speech & super delivery
@kalaivanijw71994 ай бұрын
Hi
@kalaivanijw71994 ай бұрын
மறுபடி என்னோட லைக் மாறும் நெனச்சனா என்னோட படிப்பு அதுக்கப்புறம் என்னோட திருமண வாழ்க்கை
@mathimusic12765 ай бұрын
நான் என்னோட கல்யாணத நிறுத்தி இருப்பேன்
@magesh0665 ай бұрын
Hi bro 🎉 my favourite story ❤❤
@saranyav51425 ай бұрын
நான் எங்க வீட்டுக்காரரை பார்க்காம இருந்திருப்பேன் லவ் மேரேஜ் எல்லாம் பண்ணிட்டு தான் ஆனா அவருக்கு என்னை சுத்தமா இப்ப புடிக்கல ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு இரண்டும் பொண்ணு அவங்களுக்காக தான் நான் வாழ்கிறேன்
@HafisanaHafisana5 ай бұрын
Same to u sis
@RKBTS73735 ай бұрын
🌷🌷Genius💐💫 Movie review பன்னுங்க Bro☺️💫🌹
@ramarram72015 ай бұрын
எனக்கு 40 வயதாகிறது நான் என் குடும்ப சூழ்நிலை காரணமாக பண்ணிரண்டாம் வகுப்போடு என் படிப்பை நிறுத்தி விட்டேன் அதனால் நான் மீண்டும் படிக்க விரும்புகிறேன்
@smsrikanth19825 ай бұрын
என்னால் கடந்த காலத்திற்கு சென்றாலும் எதையும் மாற்ற முடியாது ஏன் என்றால் கடந்த காலத்தில் எதயும் மாற்ற முடியாமல் தான் நான் நிகழ்காலத்தில் வாழ்கிறோன்.
@sadairajanrmdk44215 ай бұрын
Semma story nanba
@Prabuff955 ай бұрын
இந்த வீடியோ 15:15 எனக்கும் அப்படித்தான் தோணுச்சு சின்ன வயதில் அடிக்கடி தோன்றும் இப்போது எப்போதாவது வருடத்தில் சில மாதங்களில் தொனுகிறது 15:15 செகெண்ட் ஏற்கவே இந்த வீடியோ பாத்த போல இருந்துச்சி அண்ணா
@yogidhuruvan43715 ай бұрын
என் அப்பாவின் இறப்பை தடுத்திருப்பேன் அப்பாவ ரொம்ப miss பண்றன்🥺🥺🥺
@dhivyadhabu99465 ай бұрын
Na enna love panna avara love panni santhoshama avaroda vazhnthu irukkanum....avaru enna love panna mathiri nanum avara unarvupoorvama love panni irukkanum...❤
@Selviselvi-yh2ez5 ай бұрын
என்னோட அம்மா அப்பாவ பிரிய விட்டுருங்க மாட்டேன்... அவங்க பிரியு தா என்னோட வாழ்க்கையும் என் தம்பி வாழ்க்கையும் இப்படி வீணாகி போனதற்க்கு காரணம் 😢
Bala bro enaku oru like unkitta irunthu Mr tamilzhn verriyan nan
@aravindhant52135 ай бұрын
❤❤❤❤❤
@JeyavelmalligaMalliga5 ай бұрын
Anna unga voice sama super
@cutephotographym18855 ай бұрын
தீராத காதல் வைத்தது ❤️❤️❤️
@n.panchumittai26745 ай бұрын
நான் 20 வருஷம் முன்னாடி போய் எங்க அப்பாவ அன்னிக்கு நான் வெளில போக விட்டுருக்க மாட்டேன்..😢😢😢என் வாழ்க்கையே தலைகீழா போயிடுச்சு😢என்னோட அப்பா, கனவு, சொத்து, மரியாதை, சந்தோஷம், படிப்பு, எதிர்காலம் னு எல்லாத்தையும் இழந்துட்டேன்😢😢😢பாலா அண்ணா😢😢😢
@pathmapathma-if6lk5 ай бұрын
என்அப்பா அம்மா ஒரோ நேரத்தில்இறந்துட்டங்கவேட்டு கேன்னங்க அப்போ எனக்கு அப்போ 6 வயது அந்த நேரத்துக்கு போய் எங்க அம்மா அப்பவ கப்பத்தனும் 😭😭😔😔
@ragunath19875 ай бұрын
Bro don't care that nalla padam podunga bro ❤❤❤❤❤plsss
@Gee.Geethalashmi5 ай бұрын
இதோ வந்துட்டேன் வீடியோ பார்க்க
@Prabuff955 ай бұрын
நேரம் பதினாறு பதினெட்டு 16:18 இந்த வீடியோ ல அந்த தண்ணி தண்ணி திரும்பவும் பாதி நேற்கொட்டுலயும் பாதி அந்த அனை வடிகாலிலும் போகும் அப்போது அந்த சுழற்சி மீண்டும் மீண்டும் நடக்கும் அப்படி நடப்பதை தடுக்க ஒரே வழி வாழ்க்கை போற போக்கிலே போய் விட வேண்டும் அண்ணா🎉 இயற்கை மீறினால் பல கேடுகள் உங்களை அறியாமல் உங்களை சுற்றி இருப்பவரையும் பாதிக்க நேரிடும்
@Exhauster14355 ай бұрын
Anna Malayalam movie jo&jo pesuga na paathutte But unga voice le kekkanu please nalla rating erukkara movie dha bro anna Please 🙏 eakaga pesuga ❤️🩹 Jo & jo
@sureshsangili40595 ай бұрын
என்னோட நண்பனுக்கு 2லட்சம் லோன் வாங்கி உதவி செய்தேன் இப்போது 15 லட்சம் மேல் கடன் பட்டு குடும்பத்துடன் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறேன். அந்த 2 லட்சம் உதவ நினைத்த நாளை மாற்றுவேன் 😢😢😢
@rajavinitha7405 ай бұрын
என்னோட காதல்❤❤❤
@k.babulal-vlogs5 ай бұрын
எனக்கும் ஒரு வாய்ப்பு இருந்திருந்தால் என் சிறுவயதில் அம்மா வுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய செல்லிருப் ப.அவங்ககூட சந்தோஷமா இருந்திருப்ப 😢😢😢😢
@jawahar8745 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா ❤
@ssshree74805 ай бұрын
Vaangitu irukura _ adiye pothum bro..... Ithula vera past ku poi _ adi vanga thempu ila😢
@margretmaryvalentine45835 ай бұрын
நான் லவ் பன்னி கல்யாணம் செய்துக்கொண்டேன் தம்பி,ஆனால் என் கணவர் 2014ல் இறந்துவிட்டார், எனக்கு time travel வாய்ப்பு கிடைத்தால்,நான் - எங்கள் கல்யாணத்தை தடுத்து நிறுத்த ஆசைப்படுவேன், ஏனென்றால் அவர், வேறு யாரையாவது கல்யாணம் செய்திருந்தால், அவர் இந்நேரம் உயிரோடு நன்றாக வாழ்ந்திருப்பார் என்று நினைப்பேன் -ஆனால், எனக்கு கடவுள் வரமாக கொடுத்த என் பிள்ளையை நான் பார்க்க முடியாது என்று நினைத்தால் - அது இன்னும் மிகக்கொடுரம். So... எனக்கு இருக்கும் இந்த வாழ்க்கையே போதும்.
@dharuncb4675 ай бұрын
🖤🖤🖤
@dillipkumaran56935 ай бұрын
I go to 2017..😊 and I study sincerely pass SSLC exam and my dream Indian army ❤❤❤.... But no way ok. This life is also beautiful 😍❤️🖖🏻💥💥💥💥💥💥
@sakthisha12475 ай бұрын
Yesterday than intha movie pathen nala irunthuchu ❤
@shobanahema29005 ай бұрын
Nan 2018 poi enaku kedacha govt doctor posting aha eduthu irupaen...apo easy aha venaanu vittutaen ipo romba varutha padrean.....
@Official_videos0075 ай бұрын
அண்ணே எங்களுக்கு பிற மொழிகள் தெரியாது எங்களுக்கு தெரிந்த ஒரே மொழி தமிழ் மட்டும்தான் நீங்க பிறமொழி படங்களை போடுங்க நாங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணனும் நீங்க எந்த படம் போட்டாலும் நாங்க அதை பார்ப்போம்
@sathya68885 ай бұрын
I wanna back to my 5 yrs old life..there is so many reasons but i miss lovely moments with my siblings..now they all are married and miss those memories..
@tamizhi1075 ай бұрын
என்னோட அப்பா படிக்க சொன்ன படிப்பை படிச்சு நல்ல நிலமைல இருந்திருப்பேன்..என்னோட இஷ்டத்துக்கு படித்து கஸ்ட்டபடுறேன்..அப்பா இறந்துவிட்டார்.. அவரை காப்பாத்தி இருப்பேன்