நடிகர்கள் சம்பளம், மக்களின் ரசனை, அரசியல்(வாதிகள்) தலையீடு இன்னும் பல காரணங்கள் -தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட.
@aravinthall20703 жыл бұрын
Unka cmt tha tha ka pin pannamaye ella vedio layu 1 st la irukku
@RajithaVenugopal3 жыл бұрын
@@aravinthall2070 hahah..ok bro 😅
@kinginsight66743 жыл бұрын
piracy um kaaranam thaan
@RajithaVenugopal3 жыл бұрын
@@kinginsight6674 excalty
@nasarvilog3 жыл бұрын
உண்மைதான் ப்ரோ
@praveenmahendran1663 жыл бұрын
நடிகர்களின் அநியாய சம்பளம் தான் காரணம். அத்தோடு தேவையில்லா பிரமாண்டங்கள்.
@JyothiJyothi-nz1og3 жыл бұрын
ரட்சகன்-ல அநியாயத்துக்கு expensive-ஆ set எல்லாம் போட்டு இருப்பாங்க அண்ணா. பார்க்க ரொம்ப அழகா இருக்கும்.
@aravinthall20703 жыл бұрын
Unka cmt tha tha ka pin pannamaye ella vedio layu 1 st la irukku
@aravinthall20703 жыл бұрын
@@JyothiJyothi-nz1og srk ka cmt ah maathi unkalukku reply pannita 😁
@JyothiJyothi-nz1og3 жыл бұрын
@@aravinthall2070 👍👍👍
@anbarasir39233 жыл бұрын
Yeah sonia sonia song
@JyothiJyothi-nz1og3 жыл бұрын
@@anbarasir3923 yes.
@MrPhanthom863 жыл бұрын
You missed ayngaran... they used to be like lyca 10 years ago
@khalidbinhaq3 жыл бұрын
Exactly 😂
@TheSoosai3 жыл бұрын
Yes Randy you missed Aynagaran where is Karunamurthy?
@mohamedshiraz46713 жыл бұрын
@@TheSoosai avere distributor illeya
@ABHlSHEK3 жыл бұрын
AM rathnam produced aarambam, yennai arindhaal, vedalam. even vijay sethupathi's karuppan too
@anbuarasan82673 жыл бұрын
Telgu la moonu padam aduthu telgu la powerstar pawankalyan oda aduthu periya budget padam edukraru
@sunilhermon31463 жыл бұрын
My phone la mudi ( hair) irukunu ninaithen 😄😄😄
@veludmdk61093 жыл бұрын
இராவுத்தர் பிலிம்ஸ் அம்மன் கிரியேஷன்ஸ்.
@kodeeeswaran74243 жыл бұрын
லைக்கா வை உள்ளே விட்டது தான் காரணம்
@thukkaram48503 жыл бұрын
yes lyca sun pictures eros kadaikakka edukala profit kaka mattum than
@sowmyav24593 жыл бұрын
Kunjumon's loss was due to the film koteeswaran which he made with his son and simran in the lead .
@SureshSuresh-ij8ll3 жыл бұрын
Andha padam release aagala ma..
@nsundu123 Жыл бұрын
Koteeshwaran and two films with Vijay!!
@munimsd733 жыл бұрын
சொக்கத்தங்கம் பிளாப் ன்னு சொன்ன பாரு யப்பா 🙏 அது எவ்ளோ பெரிய hit உஹ்...
@kaviarasu21943 жыл бұрын
ஆப்ரேஷன் சக்சஸ், ஆனால் பேஷன்ட் அவுட்
@munimsd733 жыл бұрын
@@kaviarasu2194 புரியல
@riyazriyaz87683 жыл бұрын
👍👍👍👍
@vasuvedhantham4403 жыл бұрын
ⁿl
@ranjithakikumar46293 жыл бұрын
இல்ல நண்பா நல்ல படம் ஆனால் வசூலில் வெற்றி பெறவில்லை. தமிழன்,சொக்கத்தங்கம் அடுத்தடுத்து தோழ்வியடைந்ததால் அதன் தயாரிப்பாளர் G.K தற்கொலை செய்துகொண்டார்
@MichelE-vk3su3 жыл бұрын
Super.👍. 20.2.2021
@rajeshj17643 жыл бұрын
Rise of corporates in tamil cinema. Especially after Sun network started producing films
@vinayan57623 жыл бұрын
சினிமா டிக்கட் கட்டணம் 40 ரூபாய் இருந்தால் தியேட்டரில் கூட்டம் வரும். தயாரிப்பாளர்கள் படம் எடுப்பார்கள்
@thendralsangam70353 жыл бұрын
Super 👌
@elumalair58753 жыл бұрын
அரசியல் வாரிசு தயாரிப்பாளர் அனாது தானே காரணம்.
@MaanVoice3 жыл бұрын
Currectu
@thaneshrtrthaneshvijay87693 жыл бұрын
ரட்சகன் நல்ல கதை அம்சம் உள்ள படம் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்தால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கும் 🎉
@veludmdk61093 жыл бұрын
சொக்கத்தங்கம் பேரரசு இந்த படங்களை பிளாப். என்பதா ...அதெல்லாம் வெற்றி படங்கள்
@thalaajith80863 жыл бұрын
சொக்க தங்கம் பிரமாண்ட வெற்றி. பேரரசு flop
@sitrarasuraman31263 жыл бұрын
Ohh My God 😲😱 Can't Believe That!!! Great Explanations!!! Thank'z a Lot Brodher!!!
@hcmkarthick3 жыл бұрын
Ajith is the major cause for the fall of Roja Combines
@kavimaharanrecreation19173 жыл бұрын
Ombu😂😂😂😂😂😂 gV films avana kola panathe vijay tha da
@s.nithinmuthtamizh19733 жыл бұрын
@@kavimaharanrecreation1917 Poda eruma
@thillaigovidane25513 жыл бұрын
Aananda poongatre ajit roja combines hit
@sankarans113 жыл бұрын
இவை எல்லாவற்றிற்க்கும் ஆசை தான் காரணம், ஆசை அளவோடு இருந்திருந்தால் ப்ரச்னை இல்லை. ஆசை அதிகமாகும் போது, நாம் எல்லோரும் அதோகதி தான்.👎
@kowsigankowsi90513 жыл бұрын
ஐங்கரன் இன்டர்நேஷனல் missed
@aniruthmukil57203 жыл бұрын
Part 2 waiting 🔥🔥🔥
@ganesansundaram25183 жыл бұрын
சொக்க தங்கம் மிக பெரிய ஷிட் ஆன திரைபடம்.
@vgnethaji60503 жыл бұрын
Ratchagan semma padam ya..songs,visuals,stunts all fantastic
@thamizhhaasan90833 жыл бұрын
It is a complete copy of Kadhalan 🤣 right from cast and crew
@Rajan-uv6cc3 жыл бұрын
Super Good films 1.Kadamban 2017 2.Motta Shiva ketta Shiva 2017 Athuku Apram kalatthil santhippom 2020 la release aaga vendiyathu But Corona virus naala 1 year ku mela entha produ house naalaium release panna mudiyala 2021 la kalatthil sandhippom nu ipa recent ta release aagiruku Positive reviews vanthitu iruku Theatre la nalla run aagiti iruku Neenga solra mathri la kedaiyathu Avangaluku suit aagura mathri project vanthatha entha oru producer um production panna mudiyum Summa nenacha odaney istathuku panna mudiyathu
@ambanimahesh74213 жыл бұрын
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் எங்கள் ஐயா A.M. ரத்தினம் ஐயா மட்டுமே 💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏
@srinivasaraghavan.r83483 жыл бұрын
Sri saibaba creasition
@jerinsdiary78413 жыл бұрын
Wow... Anna Yengenthu pudikureenga intha Maari topics..!
@kanagavallisankar94273 жыл бұрын
நான் நினைத்து கேட்டு இருந்தேன் குஞ்சுமோன் புரொடிஸ்ஸர் இருந்தாங்க ஆளு பேச்சு காணோம் என்று தகவல் அருமை
@Nonecares4523 жыл бұрын
AVM came back with a really super film "AYAN" , its AVM 60th year doing films but unfortunately AVM Saravanan sir and his brothers decided to save the money that they earned from film industry they stopped doing Tamil Films but they are into Tele serials .
@nsundu123 Жыл бұрын
Ayan movie was blackmailed and taken over by Sun group!!!
@sivaramakrishnanchandrasek83723 жыл бұрын
Randy bro.. The main reason for GV sir's loss was he was supposed to make a Grand pop music stage show of Michael Jackson in India.. In a joint production with PEPSI.. but it was cancelled for some reasons half the way..then started the troublesome period for GV sir.
@sasikumar18763 жыл бұрын
Super good flims movie superb
@Jeevactmca3 жыл бұрын
Ratchagan is not flop, it's an average hit.
@sarathram58043 жыл бұрын
சூப்பர் ப்ரோ... அருமையான பதிவு
@anbarasir39233 жыл бұрын
ஒரு வகையில நடிகர்களுக்கு சம்பளம் ஏறுனத்துக்கு காரணமே தயாரிப்பாளர்கள் தானே அவங்க ஏன் கேக்குறத குடுக்கிறாங்க
சிறந்த திரைக்கதையை நம்பாமல் வெட்டி ஆடம்பரசெலவுகள் செய்வதும் , நாயகர்களுக்கு தேவையின்றி ஊதியத்தை உயர்த்தி கொடுப்பதும் தான் முக்கிய காரணம் .
@sathiyaseelan41253 жыл бұрын
Super Good Film My Favourite
@mohamedmusathick30793 жыл бұрын
NEENGA SONNA CHOKKA THANGAM MOVIE SUPER HIT BUT NEENGA FLOP NU SOLREENGA.. " The film was released on 15 January 2003 and was a super hit at the box office.[1]"
@tonytony29253 жыл бұрын
If movei run 100 days it's considered as super hit but what about box office as per box office it's flop
@mohamedmusathick30793 жыл бұрын
@@tonytony2925 ATHELAM APPA THAN 100 DAYS VACHU SOLLUVANGA. IPPAVELAM 3 WEEKS ODUNAVE PERUSUNGA. THIS MOVIE IS BOX OFFICE HIT .
@citizen1903 жыл бұрын
Bro when you want be Producer ?? Pls do AAA-2 with Simbu You will go top 🔥
@ruubanlx55233 жыл бұрын
சூப்பர் குட் பிலிம்ஸ் இன்றும் நிறைய படங்கள் தயாரித்து கொண்டுதான் இருக்கிறார்கள். சில காலம் தமிழ் சினிமாவில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி தெலுங்கில் நிறைய படங்கள் தயாரித்து கொண்டிருந்தார் R B சௌத்ரி அவர்கள். இப்போது மறுபடியும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். ஜீவாவை வைத்து களத்தில் சந்திப்போம் படத்திற்கு பிறகு அவரது நிறுவனத்தின் நூறாவது படமாக தளபதி விஜய்யை வைத்து படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
@sunilkumar.m98513 жыл бұрын
Sun pictures Davison's escape 🤣🤣🤣🤣🤣
@kumaarvl66013 жыл бұрын
Need part 2🔥 waiting
@thaache3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: நமிகம
@yoganeesharubananbalagan3 жыл бұрын
Semma Bro . PART 2 Podunga .
@abhayroy79483 жыл бұрын
Pls pls pls bro....do part 2 video also,, i am curious about 🙃🙃🙃🙃🙃
@tamilkarkummaanavan3 жыл бұрын
Super video i full video
@RajithaVenugopal3 жыл бұрын
Consistent producersனா அது A.V.M productions தான். அவங்க strategy எ வேற. 👌
@robintubes3 жыл бұрын
Vanakkam Akka Kichdy Fan a neenga Thaan
@RajithaVenugopal3 жыл бұрын
@@robintubes 🤣🙏
@arunkrishpec3 жыл бұрын
Avangalum indha list la iruka vendiya aal than.. AVM studios a apartments aaki vithutu irukanga
@RajithaVenugopal3 жыл бұрын
@@arunkrishpec yes. But konja kaalam nallave irunthanga.
@arunkrishpec3 жыл бұрын
Yes Rajitha.. they were able to survive for a long time due to serial productions as their backup but later athuvum seriya pogala.. bcoz their serials started lookin outdated
@majuthomasdaniel12223 жыл бұрын
Talk about Lyca production also how they are able to produce big budget movie like ponniyin selvan, 2.0 Indian 2
@jayakrishnan.s1133 жыл бұрын
Nalla brand company bro...athunalee finaceers investors neraya iruppanga...ange irukira kase inga potte inga ullath angayum pottu.....roll pannuvange
@ungammoi3 жыл бұрын
Bro, multinational and multimillion company bro. Padam hit or flop. They can recover easily. If you come with only cinema as your prime settlement, it will guarantee a loss. If you come in cinema as second settlement, there is nothing to worry
@tokjiangselatan55503 жыл бұрын
Corporate!! that's it... some time they burning the money to some reasons.. that was CORPORATE!!
@The10vijay3 жыл бұрын
Leading mobile phone seller in the world
@lakshminarasimhanb24953 жыл бұрын
Two more major production houses to include would be Kavithalayaa and Sivaji Productions.
@mathav60053 жыл бұрын
Exactly..Sivaji Production after Asal
@rithinkumar85163 жыл бұрын
@@mathav6005 AVM
@nsundu123 Жыл бұрын
@@mathav6005 It's not due to Asal they got their invested amount problem was they couldn't get the right director and DMK was dominating cinema!!! Sun group didn't let GVM to tell the story for that film!!!!
@Vish0893 жыл бұрын
Bro your channel is totally diff from others!!! Congrats hats off your efforts!!!
@RAJESHKUMAR-dq5os3 жыл бұрын
சூப்பர் குட் பிலிம்ஸ் ரோஜா கம்பின்ஸ் காஜா மைதீன்❤️
@வணக்கம்அண்ணாத்த3 жыл бұрын
ஓரு நடிகர் 5 hotela சாப்பாடு வாங்கிட்டு வர சொல்றாங்களே,எப்டி producer padam எடுப்பாங்க.
@reviewbook1213 жыл бұрын
Background super Randy👌👌👍👍
@mohith76763 жыл бұрын
Very happy to 🙈
@abhayroy79483 жыл бұрын
This is really good content bro... Keep rocking,,u guys do more like no comments simply waste films more and more videos, i luv ❤ ur channel
@santhanakrishnan54782 жыл бұрын
ரஜினியை வைத்து எடுத்தவர்கள் ஏமாந்தவர்கள் இல்லை
@middleclassaambalamca39983 жыл бұрын
Bro Unga Commentary Super Bro 😘
@ramanathan29003 жыл бұрын
Nic arts,sathya movies,lakshmi movies
@sivakumarv32033 жыл бұрын
Due to salary of hero's and luxury expenses like caravan etc
@humantieline60303 жыл бұрын
Shankar movie producer all are bankrupt 🤔
@radjyparamagouroum48413 жыл бұрын
Super Part 2 podunga Anna
@mekashyamsunderloganathan63763 жыл бұрын
Interesting info Anna
@aakeshvictor56083 жыл бұрын
அரசியல் மக்கள் ரசனை ஹீரோவே production company start பண்றது தான் இன்றைய சினிமா அவல நிலை....
@coolyoutuber62373 жыл бұрын
RB Chowdhary ... Super good films
@sasa-ir2oo3 жыл бұрын
இந்த ஹீரோவுக்கு எல்லாம் என்னத்துக்கு இவ்வளவு சம்பளம் அப்புறம் தேவையில்லாத சிலவுகள்
@vijayakanthgandhi71173 жыл бұрын
நல்ல கதைக்குப் பஞ்சம் அதுதான் காரணம்
@rajeshrsutube3 жыл бұрын
Sokkathangam was not a flop movie. GVs huge loss was bcoz of tamilan, ey nee romba azhaga irukke, Indira etc
@srinivasaraghavan.r83483 жыл бұрын
Michael Jackson dance show
@magicdreams97523 жыл бұрын
Vera Lvl video Randy nanbaaaa...
@abdulsait70343 жыл бұрын
தியேட்டர்காரர்கள் ரசிகர்களிடம் கண்டபடி பணம் வசூல் செய்து ரசிகர்களை தியேட்டர் பக்கம் வர விடாமல் செய்ததுதான் சினிமா சரிவர ஓடாமல் நஷ்டம் அடைய முதல் காரணம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
@alvinanthony57413 жыл бұрын
the producer aware the changes of the era but they couldn’t change that cause scared and trust in old method and one more thing is money value is increasing so they must aware on that this are cause
@m.loganathantami13303 жыл бұрын
Super
@ukazeez3 жыл бұрын
நல்ல பதிவு. ஒரே நடிகரை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர்களின் பட்டியலை தயாரித்து ஒரு வீடியோவாக வெளியிடவும்.உதாரணமாக இயக்குனர் SP முத்துராமன் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து 25 படங்களை இயக்கியுள்ளார்.
@Kalkona3 жыл бұрын
Good and informative
@Dir_Silambarasan3 жыл бұрын
Brother ...News Super But Editing 5.00 mintsla koncham jurk aagiduchu...
@honeyb63253 жыл бұрын
Actor ellam alavuku adigama sambalam vaguradum. Production house daan boss kaalam maari hero daan boss nu aanadu naalai
@dhandapanithiyagarajan39023 жыл бұрын
தமிழன் பிளாப்தான். ஆனா சொக்கத்தங்கம் பிளாப் இல்ல சார். ஓரளவு நல்லாதான் போச்சு.
@nsundu123 Жыл бұрын
Yes true!!!
@ambanimahesh74213 жыл бұрын
ரத்னம் சார் மட்டுமே 😘😘😘😘😘😘
@Ram_23273 жыл бұрын
Thumbnail super Randy bruh ❤️🔥
@regang22803 жыл бұрын
Director Shankar all producers in Road.... Shankar in Rolls Royce...
@vivekpaul15853 жыл бұрын
Yes. True. 😂👌👍
@LoveUNainna3 жыл бұрын
Super Anna🤗
@chatmasala69803 жыл бұрын
Actor salary is the one of the main reason. Producer is the main person, actor getting high paid amount from producer and acting in the film. for Example MASTER movie producer earned profit 12 crore only, but actor vijay earned 80 crore. Producer is the owner of the film, but the person who working under him earned more than producer.
@basheerahamed12533 жыл бұрын
Master is blockbuster ne muditu pooooo
@chatmasala69803 жыл бұрын
@@basheerahamed1253 Dei paithiyamae. Manushna nadamadunga da. Avanume manushan neeyume manushan. All are human being.
@pranavadithyaa30283 жыл бұрын
Master producer has started his next movie so if master is a flop how can he start his next movie
@chatmasala69803 жыл бұрын
@@pranavadithyaa3028 Producer said in one interview, not loss but he didn't get the expected profit. So he ask dates to vijay for another movie. One who gain real profit is vijay without investment. You can check in valai pechu you tube channe also.
First reason is salary of heroes 2 nd - now major production are corporates
@KiranKumar-pr9jb3 жыл бұрын
Missed ayangran, pyramid saimira, nic arts
@shiva_official_verified3 жыл бұрын
Audience Taste change bro....wait for part 2
@sathamshussainh66423 жыл бұрын
Cokka Thangam Nallathaane Poitu Irunchu
@PRINCESS-JACRIA3 жыл бұрын
Bro neenga seriel hero va pannunga bro super dialogue delivery and handsome too
@rajd_k3 жыл бұрын
Those who know this business well, plays it well for long long time...like Sathya Jyothi, Kalaipuli Thanu....and those got lucky earlier and became greedy with poor management, now field out...like the list you mentioned plus Nic arts, Ayngaran, Pyramid Saimira....some exceptions are Madras Talkies, S Pictures and these productions can come back anytime because a successful director himself the producer