ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு மா ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல மனிதரை பற்றி பேசியதற்க்கு
@bernadettemel20532 жыл бұрын
Handsome actor Ravichandran sir
@gajalakshmi80332 жыл бұрын
அந்த காலகட்டத்தில் நடிகர்களின் படங்கள் எல்லாம் சூப்பர் ஒரு படம் பார்த்து நிரைய நல்ல விஷயம் பத்தி குடும்பம் பத்தி வாழ்க்கை பத்தி தானம் பத்தி எப்படி வாழனும் எப்படி வாழ கூடாது சேமிப்பு பத்தி பாசம் பத்தி இந்னூம் நிறைய விசயங்கள் பழைய படங்கள் பார்த்தாலே போதும் நாம் கத்துக்கலாம் ஒரு ஒரு நடிகர்களின் ஒரு ஒரு நடிப்பு திறமையும் சூப்பர் உங்கள் அம்மு அக்காவின் மறக்க முடியாத அனுபவம் பத்தி சொல்லவும்
@sammys10102 жыл бұрын
Ravichandran uncle movie na romba pidikum. I used to wTch them with my parents. Ippo avangalum illa, avaraum illa. Romba nostalgic iruku neenga old films pathi pesum bodhu.. keep talking about puppy ma. I used to love you from the day I watched kulandhaiyum deivamum movie. Still loving you ❤️
@v.t.seshan54152 жыл бұрын
Thank you madam for your views about Ravichandran sir.nice
@rajiraj50032 жыл бұрын
Second comment ku vandutean so happy mam nengal sollum story advice yellam yengalku oru energy aga irruku mam ungal sevai pani thodratum
@nathansubramanian37652 жыл бұрын
அந்த காலம் பொற்காலம் தான் அம்மா
@panneerselvamn41385 ай бұрын
சகோதரியை நேரில் சந்தித்து பேச வேண்டும் சென்னை நகரில் எங்கே இருக்கின்றீர்கள்
@anuradhakrishnan12482 жыл бұрын
We want this kind of information, very interesting
@bhuvanabhuvi46452 жыл бұрын
ரவிச்சந்திரன் அவர்கள் மிகவும் பிடித்த நடிகர்.அவரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி பப்பிமா
@aruvaiambani2 жыл бұрын
பப்பிம்மா இன்று ரோஸ் கலர் புடவையில் ரோசாப்பூ மாதிரி இருக்கிறீர்கள்.. 👸👌
@suparnaraju2 жыл бұрын
Too good madam look forward for more real stories from u
@rdivyasamuel63132 жыл бұрын
We expect such kind of true stories puppyma..pls do
@seethabalagopal8978 Жыл бұрын
You r such a frank n nice person n very much frank in ur views
@OurPrincessMemories2 жыл бұрын
AMMA keep up UR good work U explanation is awesome & UR great in speech because U don't hurt anyone personally 👍😇
@poonguzhalidamo87762 жыл бұрын
Ravichandran Sir., Rajinikanth Sir. Style orey type acting. Pappika👪
@shobhasuk2 жыл бұрын
Nice interesting story memories for you 😊👍🥰
@vijiiyer10472 жыл бұрын
Beautiful speech. After a long.time I am seeing you.Love you mam
@jayanthieraghunathan85622 жыл бұрын
மிக அழகாக அருமையாக! உள்ளது உங்க பேச்சு.
@vikranthprabhakaran8332 жыл бұрын
வணக்கம் அக்கா உண்மை சம்பவங்களை சொல்லிவிட்டு முடிவில் கதை என்று சொல்லி விட்டீர்களே அண்ணன் ரவிச்சந்திரன் அவர்களின் நடிப்பு படு யதார்த்தம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் இன்னும் அவர்களைப் பற்றி சொல்லியிருக்கலாம் கேட்க சந்தோஷமாக இருந்தது மேடை நாடகத்தில் நிஜ கத்திக்குத்து என்பதை பார்க்கும்போது நாடகத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள முடிகிறது அந்த கலை அழிந்ததால்தான் சினிமா இன்று நாசமாகி விட்டது மிக்க நன்றி அக்கா
@sandhiyathulasi75902 жыл бұрын
Pappima s. A. Ashogan pathi pesunga pls
@ushadelesio72592 жыл бұрын
Being Malaysian. Very proud of him.
@avadaimani28282 жыл бұрын
மலையாளிகள் கெட்டிக்காரர் கள்
@vasanthianandhan36092 жыл бұрын
அழகான அன்பு சகோதரிக்கு என் அன்பான வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்க்கவும் கேட்கவும் மிக அருமை. ஆன்மீக தகவல்களை அதிகம் பதிவு செய்யுங்கள். அன்பு சகோதரிக்கு அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐💐💐
@malarkodia42052 жыл бұрын
பப்பிம்மா சூப்பர்
@girijaprakash24182 жыл бұрын
Madam there’s none except you to talk so spontaneous, just like the free flow of a perennial river . I always feel as if you were my friend and that you are interacting exclusively with me alone. May God bless you and your family.
@maheshseth7512 жыл бұрын
I appreciate your spiritual posts but I like these juicy stories of yours :) thanks aunty!!!
@sainathmahadevan49722 жыл бұрын
thank you for sharing
@rajagopalan87982 жыл бұрын
Ravichandran came from Malaysia. His original name was Raman
@rajsounds66522 жыл бұрын
Ongaluku saree azhaga iruku mam super💗Naa onga fan....
You are good person.Recall everything and also a good story teller. Bravo
@gayathirik17254 ай бұрын
Ennakum child ella oru amma than vallaiyal pottanga . Now i have 2 daughters 2 grand daughter s one grand son😂
@m.puvizhidharshini57302 жыл бұрын
Saree super...mam
@gabbyk9585 Жыл бұрын
M a Msian. Tq
@Beatrice1542 жыл бұрын
👍👍👍💓
@mallikamallika63592 жыл бұрын
Madam I like your speech
@dreammom40132 жыл бұрын
Mam unga Saree super you look young mam
@DineshKumar-vl3ko Жыл бұрын
பப்பி மேடம் எப்ப மேடம் ஏர்போர்ட்டுக்கு வருவீங்க கண்டிப்பா என ஃபுட் சர்வீஸ்ல லோடிங் ஃபுல்லா வே மார்னிங் ஷிப்ட் தான் எப்ப மேடம் வருவீங்க பாபி
@solomonkrupakar3767Ай бұрын
Ravichandran
@lataramooji52342 жыл бұрын
Puppima why aren't you talking about men abusing women in tamil industry, being judgemental about women. Why aren't you supporting women?
@geethasriram47612 жыл бұрын
Pretty sarry
@sindhumuthu10072 жыл бұрын
Love you mam
@nidhishraja89322 жыл бұрын
Hi akka
@kanchanamollinmahendran79382 жыл бұрын
பப்பி புடவை அருமை.
@vijayalakshmimudaliar58142 жыл бұрын
nice mam
@mallika96p2 жыл бұрын
Can you please put up captions in English for those of us who don't read the Tamil script. TX
@sriniranjanashankar12062 жыл бұрын
Yes , very true
@thamaraik17732 жыл бұрын
I find alot of peace when I listen to your videos. Thanks so much for that. Currently too much nonsense going on in youtube. People like Vettrimaran doesnt even allow us to watch a wonderful movie like Ponniyin Selvan peacefully. I dont know why people must bring in their own religious conflicts into everything. We all know Raja Raja Cholan built Periya Kovil - would he have built this temple if he wasnt a Saivite aka Hindu aka believer of Sanatana Dharma? What’s wrong with people like Vettrimaran? Sorry for bringing this up here. Just needed to vent out 😔.
@anuradhakrishnan12482 жыл бұрын
We want this kind of information. Very interesting
@akilasr80062 жыл бұрын
Unga pudavai super madam
@gabbyk9585 Жыл бұрын
You were supposed to speak on Ravichandran but mostly you spoke on your acting
@tharavenkat86302 жыл бұрын
Hi puppy akka good evening navarathiri ellam mudinchutha naan nalla Grand ah celebrate panninen golu vaikalai but thamboolam koduthen. Manasuku niraivaga irunthathu. Ravichandran endrale kathalika neramillai, naan and umai vizhigal superb movie
Amma meeru yenno motivation kathalu cheptunaru maku baaga nachutunay alage kanisam krishnadasi serial episodes ni Katha ga explain chestarani korukutunam yitlu mee serial abhimanulam