மலையாள திரையுலகில் கதைக்கு பஞ்சம் இல்லை. ஆனால் தமிழ் திரையுலகில் தான் கதைக்கு பஞ்சம். அரைத்த மாவை அரைத்து கொண்டு இருக்கிறார்கள் தமிழ் திரையுலகம். மலையாள திரையுலகில் கதை தான் கதாநாயகன்.
@justnow632012 күн бұрын
Apdila illa ...pathi ivanga.... hollywood and eraniyan film... parthu....copy adikkanga
@maniss29816 күн бұрын
Super super
@M4DJYT9 ай бұрын
வெளிநாட்டில் இருந்து படம் பார்க்க நேரமும்,பொறுமையும் இல்லாத என்னை போன்ற ஆட்களுக்கு உங்க வீடியோ ஒரு வரப்பிரசாதம்.,தெளிவான உச்சரிப்பு.அருமை அண்ணா ❤
@sivajothim2489Ай бұрын
Velinadu na enga?
@revathiguna44210 ай бұрын
படம் பார்க்க நேரமும்,பொறுமையும் இல்லாத என்னை போன்ற ஆட்களுக்கு உங்க வீடியோ ஒரு வரப்பிரசாதம்.அழகா,தெளிவான உச்சரிப்பு.அருமை பா
@Vithu_S9 ай бұрын
Phaaa Vera level...mind blowing varmaa..worth uu worth uuu❤
@movieintamil14719 ай бұрын
👍
@anbudanprakash52310 ай бұрын
தமிழன் உங்கள் குரல் நீங்கள் சொல்லும் விதம் அருமை...போயா...போயா...நீயொல்லாம் ""நல்லா"" இருப்ப போயா..!!
@senthilmanimurugan253610 ай бұрын
மலையாளம் படங்கள் அனைத்தும் நல்ல கதைகள் உள்ளதாக இருக்கிறது நண்பா..... தமிழ் நாட்டில் இத்தகைய ஆக்கங்கள் வெற்றி பெறுவது இல்லை ....
@Vibin_2710 ай бұрын
Itha pola ethuvum varathila
@kalidhasm960610 ай бұрын
Yes
@sadist6439 ай бұрын
Portholil..ratsasan...neriya vanthurukku pro....tamil cinema la vantha kandukkarathu illa...Vera language la edutha thooki soldrathu
@SENTHILKUMAR-23457 ай бұрын
காரணம் மதம் சம்பந்தமாக எந்த படம் வந்தாலும் அங்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். தமிழ்நாட்டில் இங்கு சிறுபான்மையினரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதால் நல்ல படங்கள் வருவதில்லை
@haricena26073 ай бұрын
Always varathu illa@@sadist643
@vasanthm477710 ай бұрын
வணக்கம் பாலா அண்ணா கதை மிகவும் நன்றாக உள்ளது கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்கல உங்கள் முயற்சிக்கு நன்றி
@S.Santhos-to2lg10 ай бұрын
10/10 குடுக்கலாம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு சூப்பர் வெறித்தனமா இருந்தது படத்தின் கதை👍💙👌
@jagan47264 ай бұрын
படத்தோட பேர் என்ன
@arjunraja66102 ай бұрын
I'm also
@kaleesmani233910 ай бұрын
Unga voice la neenga solrathu super ah iruku anna ❤❤❤❤❤❤
@mozhigowsalya916510 ай бұрын
Semma padam. Last night than pathen. Came here for bala bro’s explanation.
@Dharma_raja_8610 ай бұрын
Title padichadhu vera level thalaivare 😂😂😂 Anyasuchapin kandu yetham 😅
@rajiniipriya814010 ай бұрын
I saw this film in NETFLIX IN TAMIL but too i want to hear this movie in ur voice...... Very super....🎉
@sangeemani-s9x10 ай бұрын
Movie fulla patha feel kedachathu bro. Super
@aravindanramanan110910 ай бұрын
படம் பத்த உடனே நீங்க பேசுனா நல்லா இருக்கும்னு நினைச்சனே.. எல்லாரும் சொல்ற மாதிரி.இல்ல. ❤
@vasanthim253110 ай бұрын
Story sollum vitham arumai.voice m, super.story um attakasam❤
@sudhapandian319710 ай бұрын
Neenga soldrathu best. Nalla puriyuthu❤
@kiruthiganarayanan539010 ай бұрын
செம டிவிஸ்ட் bro. மா ஊரி பொலிமரா part 2 podunga
@nancysathish10 ай бұрын
Na pathutten.. semma ah irukku.. but Mr .tamizhan thiruvayala ketta thaan nalla irukkum
@r.manojmano29010 ай бұрын
Mallayali Director's hatsoff... Keep due best ever
@5cUsman78610 ай бұрын
Nan RDX movie pathen bro unka voice la semayaa irukummmmm bro pls neega RDX movie yaa pesuvinganu naan wait pannuren bro pls 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰
@loosupasanga781610 ай бұрын
பாலா அண்ணனோட வீடியோ பார்த்தா போதும் ஒரு படம் பார்த்த திருப்தி கிடைக்கும் .... Mr tamilan fans ....
@loosupasanga78168 ай бұрын
Tq first time my command are the like
@buildingbloods289210 ай бұрын
மிகவும் நன்றாக உள்ளது நன்றி உங்களுக்கு. நன்றி நன்றி
@eswarip110 ай бұрын
Vera level investigation movie. Both cases Hero solved is super. 2nd case twist retired police is unexpected. Ending Hero and Team very good.
@maniaudios10 ай бұрын
Bro intha movie kku ஆஸ்கார் விருது kudukkalam ❤
@looserboy007810 ай бұрын
Bro நான் movie பாத்துட்டேன் but super movie.... நீங்க எடுத்து பண்ணதுக்கு ரொம்ப நன்றி 💓🙏🙏🙏
@abdulrahimrahim749610 ай бұрын
Movie name
@msp57610 ай бұрын
Anweshipin kandatham@@abdulrahimrahim7496
@yourslovinglysenthil151310 ай бұрын
Innakki than padam parthen bala sir. Climax very nice.
@jawahar87410 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@MaheshMahesh-yh5sv10 ай бұрын
Ama
@thambiattho861110 ай бұрын
Yes
@ummulriyaslee222710 ай бұрын
Pls
@adharshguna22569 ай бұрын
Yes
@RajendranTR-v8n10 ай бұрын
சூப்பர் மூவி பாலா அண்ணா❤👌👍👏🙏
@dindigulsaravanan894310 ай бұрын
பங்கமய்யா காரியாபட்டியாரே...!!!❤
@RajamrajamRajamrajam-x7g2 ай бұрын
அருமையான படம்😊டேவினோ தாமஸ்சிறந்த நடிகர்👌
@senthilkumarp435710 ай бұрын
மிக அருமையான திரைக்கதை கொண்ட திரைப்படம்....
@hari17910 ай бұрын
Anna saneeshwar serial super a irukkum color's tamil la 2 episode mattum parunga sivan kathaikal mari ithum semaya irukkum unga voice la ketta nallarukkum pls bro
@missingpagestamil10 ай бұрын
Super sonna nalla thaan irukkum
@ruthravishnukanna177410 ай бұрын
Enakum venum
@Vsnalini-bk6eb10 ай бұрын
Ipolam Malayalam movies rompa nalla a irukku. Hi bala anna❤
@harshan.Saiharshan10 ай бұрын
Hii 👋
@Vibin_2710 ай бұрын
Nrmalavae most malayalm movies nalarukum tamil movies vida
@rakila764810 ай бұрын
Theatrela Padam paatha feel movie is good.... 10/10
@viratvenky891310 ай бұрын
Semma talented brw neengaa👌👌👌
@saranprince612310 ай бұрын
16:17 ex uh sarayam Wat a word to acknowledge a person 😂😂
@Rohit-si4zn10 ай бұрын
Bro waiting for old Mr tamilan comedy movies ❤ pls we need comedy movies ❤🍿
@ChennaiTamilTv10 ай бұрын
Supero சூப்பர் 🎉🎉🎉
@Lakshmi-nu4no10 ай бұрын
Bala Anna ethu oru naila movie super anna athuim unga voice la vara lavel anna ❤
@logijayabalan405910 ай бұрын
இந்த கதையை கேட்டா பாண்டிச்சேரி சிறுமி ஆர்த்தி நினைவு வருகிறது😢
@kichukavi199510 ай бұрын
Anna, Malayalam pronounciation semma...😂😂😂😂sorry. I am ur big fan,💖
@mrtamilanbooks10 ай бұрын
Namakku tamil and araikurai English thaan theriyum saho. No malayalam
@arulkumara176410 ай бұрын
சூப்பர் ❤❤❤
@paramiswaryparamis293610 ай бұрын
😢neenge review ke aporo evalo padam parthuruken...really touching and nice 😢 manasele barama iruke...
@pugazh267410 ай бұрын
படத்தின் பெயர் அன்வேஷிப்பின் கண்டெத்தும் என்பதாகும்.😍
@sairaghavsubramani479910 ай бұрын
Vera level movie Superb 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@mkramyasri5 ай бұрын
As always, tovino's movie with good content. Thank you
@sumathisumathi795010 ай бұрын
Semma super scene ...... Semma twist bro...
@ShaliniKrishnamoorthyShalu10 ай бұрын
Super 👍🏻😊... en doubt fulla retired constable mela santhageme irunthuchu.. award vanguvaro ninacha.. en kanipu thappa agala😊ur explanation super 😊
@JMMM202310 ай бұрын
Sema movie Super explanation and twist
@sujikathir178010 ай бұрын
படம் நல்லாருக்கு தலைவா
@varunrathika84910 ай бұрын
மிக மிக அருமையாக இருந்தது
@ironman574810 ай бұрын
First view and like
@ironman574810 ай бұрын
Every body like the comment
@KAMAL2500110 ай бұрын
Bro merry Christmas explanation poduga....
@geethacj810310 ай бұрын
Adada semma twist nanum ungala mathiri than anna award vangu van than thk pana ellame correct than but alu Mari poche..😂
@rajalakshmisanjan144910 ай бұрын
Super bro 👌👌👌very interesting story
@jeminmeena757710 ай бұрын
Intha moviedhan pathutu erukn 👌👌
@2RAJ2110 ай бұрын
Semma 😍😍😍 Movie superb Investigation excellent. operation success but patient dead. Police Karan thappu panna antha ooru makkal nilamai kastam .
@meenamichalmeenamicheal520110 ай бұрын
Anna nega zoobie story solli romba nall achi brain frezz 2021 movie solluga anna
@cheyyar360210 ай бұрын
லேட்டா சொன்னா கூட இவர் சொல்லும் போது கேட்க நல்ல இருக்கும்
@ramprakash569610 ай бұрын
🫡🫡🫡
@kalaiselvi470810 ай бұрын
Yes
@mohanrajv986710 ай бұрын
Ama akka
@nagarajcbe10 ай бұрын
just watched movie !! good explanation
@simplesmile110 ай бұрын
First like and comment
@yarukkumtheriyala445310 ай бұрын
First time like first
@mufeemadee47096 ай бұрын
Hero Ashok selvan maari irukkaaru😅
@BalakrishnanmBalakrishnanm-r4c10 ай бұрын
ஆயிரம் சொல்லுங்க தல உங்க வாய்ஸ்ல கதை கேட்டதான் படம் பார்த்த நிம்மதி தருது
@meerasuresh408110 ай бұрын
Movie super 👌10/10
@saritharamesh794410 ай бұрын
Hero...letter ah draw la irundhu edukum podhe doubt clear agiduchu
@manikandanprasanththamilan386410 ай бұрын
10/ 10 ye kudukalam.. Yaaralum guess panna mudiatha climax.. Climax than unsatisfiable
@priyadarshini641810 ай бұрын
Super twisted movie 😮 thanks for this movie bro and this is the first time I commenting for KZbin n ur channel
@E.Balaji3 ай бұрын
❤Hi anna🎉
@saidiya57072 күн бұрын
Anna unga voice Vera level ❤
@akilaakila80357 ай бұрын
Movie very nice lovely bro take care 🎉🎉🎉
@jeyam61910 ай бұрын
Maranaa twist movie especially climax ultimate really loved it.
@lovefeelboyedis725310 ай бұрын
அண்ணா நான் படித்ததில் எனக்கு பிடித்த காதல் கதையை உங்கள் குரலில் கேட்க விரும்பறேன் கதை : வாழ்க்கை அழைக்கிறது கதாசிரியர் : ஜெயகாந்தன் இரண்டு காதல் பற்றி எழுதி இருக்கிறார். நான் இந்த கதை படித்து ஒரு வருடம் ஆகியும் என்னால் மறக்க முடியவில்லை அதனால் எனக்காக இந்த கதையை பதிவிடுங்கள். உங்கள் subscriber
@kaliraj721210 ай бұрын
நான் பாத்துட்டேன் தரமான படம் ❤💯✨
@Investing229 ай бұрын
படம் பெயர் என்ன நண்பா
@GaneshKumar-co4fh7 ай бұрын
Super bro 🎉🎉
@JohnDoshan10 ай бұрын
Ok appo post man ah idichadhu yaru🤔 athuvum retire police manu vachchipom appo idiche car yaradhu?
@Mb.anfasbaseerMb.anfasbaseer10 ай бұрын
Bala Naan in the padathuku pattukku Pattu kudupan wonderful movie👍
@SathiyaDevi-k3x10 ай бұрын
Semma twist anna
@abis338810 ай бұрын
anna malayalam movie aattam and tamil movie merry Christmas rendu movieum semaya erukku . ethula malayalam movie aattam antha thappa senjathu yarunnu creak pannuga unganala mudiumanu na pakkure
@karthikasundaram242410 ай бұрын
Bro saithan review podunga
@KamaliBasha-e7b10 ай бұрын
Superb explanation Anna 🙂👌.
@shyamshyam119510 ай бұрын
Semmaya iruku bala
@bgkaviyarasan21010 ай бұрын
அந்த பையனோட அப்பா அவார்ட் வாங்குனதா சொன்னாங்கல அவர்தான் 👍
@mariselvam406210 ай бұрын
சூப்பர் 😊❤
@UnruleGamerАй бұрын
படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over😅
@srt772110 ай бұрын
படம் and twist na இப்படித்தான் இருக்கணும் Tovino thomas face expressions good இந்த hero மாதிரி face expressions தர தமிழ் நடிகர் யாராவது இருந்தால் சொல்லுங்க mr.tamilan
Excellent. May be the movie. But i like your narration.
@Pradeep-w2r10 ай бұрын
Enda padam download panni pathute ana Unga voice la kekaradhe oru happy da
@geethacj810310 ай бұрын
Anga award vangunavaru than koolla pane irukanum yean na ava Kel jathi ponnu ava nama payanuka nu thk pane pane iruparu.. correct anna neega sonna idathu la pause pane sollaren.. eppo play pana poren correct na oru like matum poduga pothu..
@nasimabanu280810 ай бұрын
Superb..
@pragashj35745 ай бұрын
Bro Golam movie (Crime thriller)unga voice la podunga 👍👍