No video

ஒரு குடோன்-ல 10 லட்சம் கிலோ வா! அப்போ பானிபட் முழுவதும் எவ்ளோ இருக்கும்! Business Ideas In Tamil/

  Рет қаралды 21,966

Imran's Business Info

Imran's Business Info

Күн бұрын

Hollow Viewers
This Is Imran's Business Info
Mohammedimram7840@gmail. Com
இது போன்ற KZbin விளம்பரங்களுக்கு
+91 86102 80624
Only For WhatsApp
Panipat part 1
Video Link
• தமிழ்நாட்டைக் கலக்கும்...
Delhi, Panipat Business Traveling
தொடர்புக்கு :
Kadhar Basha
Chennai
+91 93427 80824
(முக்கிய குறிப்பு )
இவை அனைத்தும் பழைய துணிகளே!
பிளாட் பாரத்தில் மட்டுமே விற்க முடியும்!
புதுசு என நம்பி யாரும் ஏமாற வேண்டாம் 🙏
இந்த வியாபாரத்தில் லாபத்துக்கோ நஷ்டத்துக்கோ நமது சேனல் பொறுப்பு இருக்காது!
பிளாட்பாரம் வியாபாரிகள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்!
தொடர்புக்கு :
8307960889
panipat
haryana
#panipat
#clothing
#business
#opportunity
#money
இன்னைக்கு,
நாம பார்க்க போற, Business Opportunity இது வரைக்கும் எந்த ஒரு South Indian KZbin சேனலும் Upload பண்ணாத Business Content.
First Time நம்ம சேனல்ல தான் upload பண்றோம்
இந்த பிசினஸ்க்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லைங்க சவுத் இந்தியா முழுவதுமே டிமாண்ட் ரொம்பவே அதிகம்!
அதாவது இங்கே ஒரு பீஸ் 250 ரூபாய்க்கு சேல் பண்ணாங்கனா அங்கு ஒரு கிலோவே 50 ரூபாய்க்கு சேல் பண்ணிட்டு இருக்காங்க.
இது கொரியா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து டைரக்டா இறக்குமதி செய்யப்படுவதால் இந்த விலைக்கு அவங்களால கொடுக்க முடியுதுங்க.
ஒருவேளை நீங்க இந்த வீடியோ பார்த்துட்டு இந்த பிசினஸ் ஆரம்பிச்சீங்கன்னா தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லைங்க சவுத் இந்தியாவுக்கு நீங்கதாங்க ராஜா!
ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லைங்க அதுக்கு நீங்க நிறைய மெனக்கெட வேண்டி இருக்கும்.
So அதுக்கான ஒரு தீர்வையும் இந்த வீடியோவோட முடிவுல நாங்க சொல்லி இருக்கோம். சோ, வீடியோவை முழுசா பார்த்துட்டு மறக்காம எல்லாரும் பயணடைந்து கொள்ளுங்கள் 👍
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இதுவரைக்கும் நம்ம சேனலை நிறைய மக்கள் சப்ஸ்க்ரைப் பண்ணாம பார்த்துட்டு இருக்கீங்க சோ மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி நீங்க கண்டிப்பா ஆதரவு கொடுத்தாதான் சோ இது வரக்கூடிய காலங்கள்ல எங்கனால தொடர்ந்து பயணித்து.இந்த மாதிரியான வீடியோக்களை உங்களுக்கு கண்டிப்பாக கொடுக்க முடியும்.
நன்றி 😊
Like Share Subscribe 🙏
Panipat cloth wholesale market tamil,Anna clothing panipat,Panipat cloth wholesale market,Imported cloth business tamil,Imported cloth wholesale delhi,Women's business ideas in tamil,Women's business,Home business ideas,Home business for tamil,Small business ideas,Business ideas,suya tholil ideas in tamil,business ideas for women at home,part time business ideas,business ideas for women,home based business ideas,Business,Business idea tamil,Small business idea

Пікірлер: 55
@yusufid7077
@yusufid7077 4 ай бұрын
இது மிக சரியாக சொன்னால் - வெளிநாட்டினரால் உபயோகப்படுத்தப்பட்ட துணிகளில் நல்லவையாக விற்க்கப்படுகிறது . - டெல்லியிலும் கல்கத்தாவிலும் கூட விற்கப்படுகிறது. 30% டேமேஜ் வரும் என்பது உறுதி! நல்லவையாக 70% வரும் என்பதற்கான உறுதி எதுவும் இல்லை. லாபம் மட்டும் உறுதியாக கிடைக்காது!
@whiteappleimac1574
@whiteappleimac1574 4 ай бұрын
வெயிட்டிங் ,பெங்களூர் , கொல்கத்தா ,சூரத் இடத்தில் இருக்கும் இந்த மாதிரி வீடியோ போடுங்க சார். ❤🙏
@ChandrashekharChandrashe-zq9pb
@ChandrashekharChandrashe-zq9pb 4 ай бұрын
இவங்க எல்லாம் ஊரை ஏமாத்துற கும்பல்
@kalaiarasan2094
@kalaiarasan2094 4 ай бұрын
Used cloths?
@Ecrbasheer
@Ecrbasheer 14 күн бұрын
பழைய துணி உண்மை 💯💯💯 இந்த மாதிரி வீடியோ எடுத்து போடா வேண்டாம்
@prabhudossg4813
@prabhudossg4813 4 ай бұрын
Ayyo semma kelvi surukama irukay iron pannalama illa apadiyay vikkalama?
@whiteappleimac1574
@whiteappleimac1574 4 ай бұрын
Nice very useful and information vlog bro🎉🎉🎉 clear explained,🙏🙏
@user-yt5lz4bp1t
@user-yt5lz4bp1t 4 ай бұрын
சூப்பர் வீடியோ நல்ல கருத்து 👌
@rahmatha48
@rahmatha48 4 ай бұрын
இம்ரான் பாய் 5&6போன் பண்னேன் எடுக்க மாட்டேன் றீங்க நாங்க வியாபாரம் செய்ய எப்படி கைடு தொடர்பு கொள்வது
@arlkingsly2280
@arlkingsly2280 4 ай бұрын
Is it surplus or old clothes if it's surplus means ask them to show import HSN code record
@MANITAMILMOVIES
@MANITAMILMOVIES 4 ай бұрын
Show HSN CODES NOT DISCUSS THIS VIDEO FAKE VIDEO
@MANITAMILMOVIES
@MANITAMILMOVIES 4 ай бұрын
Surplus clothes or old clothes
@user-cj8tm8vq7r
@user-cj8tm8vq7r 4 ай бұрын
He is a fraud he is selling several times used old clothes that you can't resale it. In video he is showing some good clothes but really he is cheating, he sent waste clothes, you can't use that clothes for kitchen cleaning also because it's clothes smells are very bad.
@jocell749
@jocell749 2 ай бұрын
KZbinபர்கள் தயவு செய்து இந்த மாதிரி வீடியோவை பதிவு செய்ய வேண்டாம் இவர்கள் அனைவரும் பிராட் பசங்க
@paramasivanjawlistores3698
@paramasivanjawlistores3698 4 ай бұрын
Phone pannuna 1kg 260rs, KZbin la vilambarathukku 1kg 50rs weast
@RajeshKumar-lo2oy
@RajeshKumar-lo2oy 4 ай бұрын
ஆமாம்
@ramubananas9708
@ramubananas9708 4 ай бұрын
80kg பண்டல் தான் விலை குறைவாக இருக்கும்.ஓரு கிலோ விலை அதிகமாக இருக்கும்.இதை தான் பெரிய ஷோரூம் விற்கிறார்கள்.
@user-cj8tm8vq7r
@user-cj8tm8vq7r 4 ай бұрын
He is a fraud he is selling several times used old clothes that you can't resale it. In video he is showing some good clothes but really he is cheating, he sent waste clothes, you can't use that clothes for kitchen cleaning also because it's clothes smells are very bad.
@nainar5549
@nainar5549 4 ай бұрын
போன் செய்து விலை கேட்டீர்களா
@shanjuyuthi5333
@shanjuyuthi5333 Ай бұрын
Ur contact sir panipat only waste clothes don't buy panipat surplus
@Nemo.cbe.
@Nemo.cbe. 4 ай бұрын
all wasted throw cloth ... my money loss 😂
@kalaiselviharidoss7858
@kalaiselviharidoss7858 5 сағат бұрын
All 2nd hand dress
@JKfacts_1k
@JKfacts_1k 3 ай бұрын
Nice bro👍
@sakthim2557
@sakthim2557 4 ай бұрын
Super sir thanks.
@asrafnasha874
@asrafnasha874 4 ай бұрын
சூப்பரா சொன்னீங்க ப்ரோ தாங்கள் சொல்வது உண்மை என்று நம்புகிறேன் நானும் இந்த தொழில் செய்ய விரும்புகிறேன் நேரில் சென்று பார்ப்போம்
@kalaiselviharidoss7858
@kalaiselviharidoss7858 5 сағат бұрын
Pls vena loss agiduvinga
@Nemo.cbe.
@Nemo.cbe. 4 ай бұрын
Ill purchased here ... very very old used cloth my money loss
@sureshkumar-ns4ys
@sureshkumar-ns4ys 4 ай бұрын
தயவுசெய்து யாரும் ஆர்டர் பண்ணாதிங்க நான் சென்ற வாரம் வேறொரு இடத்தில் பானி பட்டில் ஆர்டர் செய்தேன் பூரா பழைய துணிகள் இங்கு நம்ம ஊரில் இருக்குமா சந்தையில் விற்கும்
@balajik379
@balajik379 3 ай бұрын
Thanks Anna use full message thank you brother ❤
@balajik379
@balajik379 3 ай бұрын
Thanks
@gurusamysamy2301
@gurusamysamy2301 4 ай бұрын
It may be Cheating😂😂😂😂😅😅😅
@nagarajand1092
@nagarajand1092 4 ай бұрын
Used Goods
@Nemo.cbe.
@Nemo.cbe. 4 ай бұрын
He is cheating with me
@AbdulWahab-qi2oy
@AbdulWahab-qi2oy 4 ай бұрын
Valthukkalimranallahplessyouandyourfamilyramjanvalthukkal
@Nemo.cbe.
@Nemo.cbe. 4 ай бұрын
Yaaru yemarnthudathinga
@user-cj8tm8vq7r
@user-cj8tm8vq7r 4 ай бұрын
This you tuber definitely knows about the quality & that clothes smells also, I'm wondering that how he is suggesting like this fraud business man & misguiding the innocent people.
@M.MOHAMED2813
@M.MOHAMED2813 5 күн бұрын
Demage products
@beemaauru9441
@beemaauru9441 4 ай бұрын
🙏🙏👍👍👍
@thamizhvelan6746
@thamizhvelan6746 4 ай бұрын
Ellam korean used clothes...
@rajbogadi-4kl
@rajbogadi-4kl 4 ай бұрын
Don't buy, this second s items only
@user-cj8tm8vq7r
@user-cj8tm8vq7r 4 ай бұрын
He is a fraud he is selling several times used old clothes that you can't resale it. In video he is showing some good clothes but really he is cheating, he sent waste clothes, you can't use that clothes for kitchen cleaning also because it's clothes smells are very bad.
@M.MOHAMED2813
@M.MOHAMED2813 5 күн бұрын
Old clothes
@kalaiselviharidoss7858
@kalaiselviharidoss7858 5 сағат бұрын
Brother intha mari fraud video podathinga
@maqboolbasha2974
@maqboolbasha2974 14 күн бұрын
Frad
@user-cj8tm8vq7r
@user-cj8tm8vq7r 4 ай бұрын
Quality paththi Ivan prsurathukku ivanukku thaguthiye kidaiyathu. He is a number one fraud.
@lakshmananb1710
@lakshmananb1710 4 сағат бұрын
Used clothes be careful guys.. Fraud
@venkateshvenkat571
@venkateshvenkat571 2 күн бұрын
Full and full damage clothes
@vimalpaul4735
@vimalpaul4735 11 күн бұрын
No 1 fradu don't buy
@RajanPandian
@RajanPandian 4 ай бұрын
Pure cotton?
@DhusthagirThagir
@DhusthagirThagir 4 ай бұрын
Phone.ketta.kg 250
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 17 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 36 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 5 МЛН