ஒரு லிட்டர் கழுதைப் பால் 10,000 ரூபாய் வரை விற்கப்படுகிறதா? | Donkey Milk | Donkey Farm

  Рет қаралды 39,987

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#donkey #farming #naturelife
Vikatan App: bit.ly/2Sks6FG
சென்னையில் ஆட்டோமொபைல் துறையில் பிசினஸ் செய்துகொண்டிருந்த உமா - பச்சையப்பன் தம்பதி இயற்கை விவசாயத்தில் களமிறங்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கோணலம் கிராமத்தில் அமைந்துள்ளது இவர்களின் ஆவாரை இயற்கை வாழ்வியல் பண்ணை. இங்கு 200 வகையான மரங்கள் , கொய்யா மற்றும் வாழை சாகுபடி, கழுதை வளர்ப்பு, ஒட்டகம் வளர்ப்பு, நாட்டு மாடு வளர்ப்பு என பல்வேறு விஷயங்களைச் செய்துவருகின்றனர். ஆவாரை இயற்கை வாழ்வியல் பண்ணை குறித்து விளக்குகிறது இந்த காணொலி...
தொடர்புக்கு உமா பச்சையப்பன் : 9940302406
Credits:
Camera: R.Kannan | Edit: P.Muthukumar | Producer: M.Punniyamoorthy
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 32
@கலைவாணி-ச1வ
@கலைவாணி-ச1வ 6 ай бұрын
கழுதை பாலை குடிக்கும் கழதையே ..ரொம்ப அழகாத்தான் இருக்கு போங்க.
@plukejayakumar80
@plukejayakumar80 6 ай бұрын
🦸🦸🦸Haliwood heros Ellorum Namma oorla Kazhuthaiyaka Eruppathu nalla waydikkaiyaka ullathu 🦸🦸🦸
@rajeshkannan3184
@rajeshkannan3184 2 ай бұрын
Akka valthukal vetrigal thodaratum valga pallandu
@கலைவாணி-ச1வ
@கலைவாணி-ச1வ 6 ай бұрын
சொந்த பந்தங்களை நேசித்து பாதுகாக்கவே முடியலையாம் . இவங்க கழுதை இனத்தை காப்பாற்ற போராங்களாம். முதலில் இவர்கள் பிள்ளைகளை தமிழ்நாட்டில் படிக்கவைக்கிறார்களா? என்று கேளுங்கள். எல்லாம் பணம்.
@KarthikesanRamadoss
@KarthikesanRamadoss Ай бұрын
உண்மை
@vairavanmariappan559
@vairavanmariappan559 Жыл бұрын
பேசாம கழுதை மேய்க்க போங்கடான்னு வாத்தியார் அப்பவே சொன்னார்.நீட் எழுதி டாக்டர் ஆவதற்குப் பதில் கழுதை மேய்க்க லாம்.
@krishhub.3724
@krishhub.3724 Жыл бұрын
Good 👍💐
@rajpress1958
@rajpress1958 Жыл бұрын
இவருக்கு வணிக நோக்கம் இருக்கலாம். ஆனாலும் இதனை வளர்ப்பது பெரிய விஷயம்தான். Pachai அப்பனுக்கும் உமா அம்மாவுக்கும் paarattugal.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
கழுதை முடி தாயத்து...ரொம்ப நல்லா வரூவீங்க....
@Kavitha2708
@Kavitha2708 Жыл бұрын
Mam baglorelo cosmetics company palu vangarangu ani cholluvinglea aa company thu name konchem cholluvinglaaa
@kodeeswaranm4152
@kodeeswaranm4152 5 ай бұрын
If u have money , then go there Entrance fees 500😢
@sundarrajthangaraj2409
@sundarrajthangaraj2409 8 ай бұрын
ரெண்டும் ஒண்ணுதான்
@dharumanm6794
@dharumanm6794 Жыл бұрын
நோக்கம் எல்லாம் சும்மா பணம் தான்
@sam7651
@sam7651 Жыл бұрын
எடிட்டர் யாரு ,??? போட்ட வீடியோவே திரும்பத் திரும்ப போடுறீங்க
@gunaguna5112
@gunaguna5112 5 ай бұрын
Hi
@Kodaarikumbal
@Kodaarikumbal Жыл бұрын
10 female ku 1 male na avar peru james bond nu vachurukalam
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Жыл бұрын
Most thankful for this wonderful video!....
@ManiKandan-kh1ou
@ManiKandan-kh1ou Жыл бұрын
காசுனாதான் தொழிலதிபர் என்ன வேணுனாலும் பண்ணுவனே.. இது என்ன அதிசயம்
@jvinayakumarijogagovind5583
@jvinayakumarijogagovind5583 Жыл бұрын
Donkeys cost yenthaa
@balakrishna9508
@balakrishna9508 11 ай бұрын
உங்கள் குரல் ஜெயலலிதா குரல் மாதிரி உள்ளது.
@Kodaarikumbal
@Kodaarikumbal Жыл бұрын
Ungal vilai nayamaanathu , thappe illa , farmers should sell their product with their own rate
@maheswarikaruppusamy5689
@maheswarikaruppusamy5689 Ай бұрын
Mam no pl
@baskaranc8776
@baskaranc8776 Жыл бұрын
நான் கழுதை வளர்க்க
@RIN95000
@RIN95000 Жыл бұрын
Milk
@RIN95000
@RIN95000 Жыл бұрын
Donkey milk how much
@esakkiraja16
@esakkiraja16 Жыл бұрын
Litere per 3000
@RuchiFoods-h8m
@RuchiFoods-h8m 5 ай бұрын
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் கழுதை பால குடிச்சு குடிச்சு புத்தி மழுங்கி போச்சு. அதுலயும் புருஷன் கழுதைக்கு வளவள கொல கொலன்னு என்னா ஒரு இழுவை.... சரியான ஜவ்வு....
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 6 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН