சாந்தா அக்கா 💯 உன்மை திறமைக்கு தான் விருது வழங்கப்படவேண்டும் ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்களின் திறமைக்கு நிச்சயமாக ஒரு நாள் மிக உயரிய விருது கிடைக்கும் ❤ வாழ்க பல்லாண்டு ❤
@jayakumar35018 сағат бұрын
youtube ஒரு கடல் அதுல எனக்கு புடிச்ச ஒரே ஜோடி இவங்க ஜோடி மட்டும் தான்😍😊 இவங்க போடுற வீடியோ எல்லாம் ஒரு அசிங்கம் இருக்காது அவ்ளோ நீட்டா இருக்கும்👌😊💖💖💖
@murugasamyk32436 сағат бұрын
நான் நிறைய மன கஷ்டத்துல இருக்கும்போது உங்க வீடியோ பார்த்து தான் ரிலீஃப் ஆயி இருக்கேன் 🥰🥰🥰👍👍👍
@jayakumar35018 сағат бұрын
மனதில் அதிக சந்தோஷம் இருப்பதால் தலையில் உள்ள பாரம் தெரியல தங்கச்சிக்கு😍❤️❤️
@KavithaD-bh4nt8 сағат бұрын
நேற்று நானும் அந்தvideo பார்த்தேன் அப்படியே அவர்கள் சொன்னது போல் வருமானம் வந்தாலும் அதற்கும் நீங்கள் உழைக்கிறீர்கள் அதனால் நீங்கள் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ராஜா சாந்தா வாழ்க வளமுடன் கவிதா அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayasundari21808 сағат бұрын
ஊக்கம் கொடுக்க மனைவி இருந்தால் துக்கம் கூட விலகித்தான் ஓடும்👌🎉💖 இப்படி ஒரு மனைவி கிடைத்ததற்கு என் தம்பி குடுத்து வச்சிருக்கணும்😊😊💖💖💖🎉🎉❤❤
@RamyaBalu-d3y8 сағат бұрын
❤
@bhairavajay5 сағат бұрын
பாட்டு பாடணும்னா பெரிய பாடகரா இருக்கணும்னு அவசியம் இல்ல அண்ணா நீங்க நல்லா தான் பாக்குறீங்க அதுவும் எங்களுக்கு புடிச்சிருக்கு❤ வீடியோ சூப்பர் அண்ணா ❤❤❤❤
@abinayaabinaya88365 сағат бұрын
சாந்தாக்கா அந்த சேனல் நானும் பாத்துட்டு தான் இருக்கேன் அவங்க எல்லா சேனல்ஸ் பத்தியும் இப்படித்தான் ஒரு பேட் கமெண்ட் குடுத்துட்டு இருக்காங்க பட் ஆனா அவங்க சொல்றதுல அர்த்தம் இல்லைங்கறது எங்களுக்கும் புரியுது ஆரம்பத்திலிருந்து உங்களோட ஸ்டோரிஸ் எல்லாமே நாங்க பாத்துட்டு வரோம் ஒரு ஃபேமிலி லவ் வித் இன் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் லவ்வுன்னா என்னங்கறது எப்படி இருக்கணும்னு சாந்தாக்கா ராஜா அண்ணா பார்த்து தான் கத்துக்கிட்டு இருக்கேன் சொல்றவங்க சொல்லிட்டு போட்டு அண்ணா ஒரு பேமிலி டைவர்ஸ் போற ஹஸ்பண்ட் வைஃபை கூட உங்களோட வீடியோஸ் போக விடாமல் தடுத்துவிடும்😊
@LakshmiprabaLakshmi-gu1is6 сағат бұрын
என்ன சாந்த ஒரு வழியா இட்டிலி சுடுடையா. சூப்பர்
@yasitharan9865Сағат бұрын
இது கலி காலம் தானே அண்ணா அக்கா பலர் பல விதமாக பேசுவார்கள் அவர்கள் வயிற்றை நிரப்ப நீங்கள் உபயோக படுகிறீர்கள் என்றெண்ணி பெருமை கொள்ளவும் நானும் அந்த காணொளியை பார்த்த உடன் கோவப்பட்டேன் அது தான் இப்போது கொவம் தணிந்து பெருமையாக இருக்கிறது... ❤❤❤
@meenasundararajan91656 сағат бұрын
இருவர் ஒரு மனதுடன் செய்யும் எந்த செயலும் வேலையும் சிறப்பே ❤❤
@MurugananthamMurugananth-lo6rf4 сағат бұрын
உங்களுடைய நேர்மை அருமை அண்ணா அக்கா
@jayasundari21808 сағат бұрын
நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😊💖💖💖💖💖
@krishnaraja54263 сағат бұрын
நான் paris ருந்து பார்ப்பேன். உங்கள் vedeoஅடிக்கடி பார்ப்பேன். நாய் கூட பேசும் போது ரொம்ப நல்லா சிரிப்பேன். நல்ல இரு உள்ளங்கள் கடவுள் உங்களை நல்லா வைத்திருப்பார்.
@krishnaraja542621 минут бұрын
முத்து சாந்தா உங்களைப்போலவே நானும் என் கணவரும் கஷ்டப்பட்டு த்தான் இந்த நாட்டில் பாசையும் தெரியாதப்போ இரவு பகல் உழைப்போம். இப்போ இறைவன் கருணையால் சந்தோசமாக நல்லாக வாழ்கிறோம்.இங்கு வந்து 40வருடங்கள் ஆகிறது.இலங்கை போய் 25வருடங்கள் ஆகிவிட்டது.
@balasubramanianbalasubrama19386 сағат бұрын
ராஜாவின் முள்ளும் மலரும் பாடலை ராஜாவும், சாந்தாவும் பாடியது அழகோ அழகு ஜீப்புக்குப்பதில் குட்ஸ் ஆட்டோ மற்றபடி feel ஒரே மாதிரிதான்🌹🌹🌹🌹🌹🌹🌹
@jayasundari21808 сағат бұрын
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉🎉 வரும்போது கம்பளைண்ட் ஓட வர என் தங்கச்சியே உன் பேச்சு, உன் முக பாவனை அடிச்சுக்க ஆளே இல்ல போ😆😆😆😆
@yasitharan9865Сағат бұрын
குழந்தை பிரச்சினை கேட்ட சகோதரி... அண்மையில் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் பார்திருந்தேன். பலர் பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றிருக்கிறார்கள். 10 வருடங்கள் மேலாகியும் குழந்தை கிடைத்திருக்கிறது. ஆக பயம் கொள்ளவோ சோர்வடையவோ வேண்டாம் நிச்சயம் கிடைக்கும் ஆனால் கொஞ்சம் தாமதமாக கிடைக்கலாம் நம்புங்கள் ❤❤❤❤
@padmanabanv.13945 сағат бұрын
நான் அண்ணியை பார்த்துதான் செமிக்க கற்றுக்கொண்டேன் கணவன் மனைவி ஒற்றுமை கற்றுக்கொண்டேன் பெசரவங்க பெசட்டும் விடுங்க அண்ணா
@jayasundari21808 сағат бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 சரியான ஜோடி👌😍😂😂
@judemervin4518 сағат бұрын
கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖😊😊
@jayakumar35018 сағат бұрын
இந்த வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும், அழகான இயற்கை காட்சிகளை பார்க்கும்படி ஒரு தருணம் கிடைக்கிறது😍😍♥️♥️
@flowrencem69633 сағат бұрын
My favorite sandha 28:20
@flowrencem69633 сағат бұрын
Sandha muthu super dance 29:03 29:04
@HameedAskarali7 сағат бұрын
விமர்சனங்கள் வருகிறது என்றால் உன் வளர்ச்சி பிறர்க்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம் எங்களுக்கு உங்க வீடியோ அதிகமாக சந்தோசங்களை கட்டுகிறது
கருப்பு தான் கட்டி வைரம்❤❤❤❤❤❤❤❤மனசு வெள்ளை ❤❤❤❤❤👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@jayakumar35018 сағат бұрын
பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️
@rohinidevi91506 сағат бұрын
Ippadiya santhosama neenga iruganum. Super anna anni🎉
@narmadhaarumugam629159 минут бұрын
அன்பு, சாமர்த்தியம் ,இது தான் உங்கள் மனைவி😊
@SreeSharvesh-l3n6 сағат бұрын
திருப்பூர் கோகிலா... அண்ணா நானும் அந்த video பாத்தேன்.. பாக்கும் போது கஷ்டமா தான் இருந்துச்சு.. ஆனா உங்கள பத்தி எங்க எல்லாருக்கும் தெரியும்... உங்க உண்மை, உழைப்பு, பாசம் பு ரிஞ்சவங்களுக்கு தெரியும்... நம்மள ஏசரவங்கள பத்தி கவலை பட கூடாதுனு உங்கள பாத்து நான் தெரிஞ்சுட்டேன்... அதனால விட்றா விட்றானு விட்டுட்டேன் 💚💚💚💚
@muthulakshmi73238 сағат бұрын
என்ன அக்கா நிங்களும் அண்ணாவும் டல்லா இருக்கிறமதிரி இருக்கு ❤❤
@anamika37484 сағат бұрын
Ponga azhagusundari antha video matum na oru 50 tyms parthrupen akka sathyama sirichu sirichu en kavala la madanthute anaiku day was supr thx akka anna❤🎉
@balasubramanianbalasubrama19386 сағат бұрын
ராஜா மாப்பிள்ளைக்கு இன்று இட்லி வேட்டைதான்😂😂😂😂😂😂😂
@krishanG-o6y7 сағат бұрын
Hi kulanthai ellathavangalukku Raja anna sonna karuthu super
@mahilesh6575Сағат бұрын
Hi I am vinitha chinnasalem nalla irukeengala saptingala thambi nalla irukeengala
@DhanaLakshmi-mg2jp5 сағат бұрын
மக கரைந்த போல தெரிகிறது இந்த அழகான தம்பதி எத்தனை பேர் பிடிக்கும் 🎉🎉
@sivagaamasundari816Сағат бұрын
Santha neengal oru super jodi thaan. Vazthukal
@S.PPrasanna58 минут бұрын
Unga voice nalla irukku bro🌹❤
@swarnalathamurali10795 сағат бұрын
Your answers to all the questions are very genuine 👍🏻👏🏻
@IshanthsivaniIshanthsivani8 сағат бұрын
Anna anni naanum antha vedio paathen.semma kovam vanthutu anna. Yaru enna sonnalum neenga ethaum kandukkathinga ....neenga ipdiye irunga athu pothum anna anni ❤❤avan ungala vachi sampaathikkalamnu ninaikura Naanga irukom ungaluku ❤❤❤❤❤
@anuradharavi91005 сағат бұрын
Mohan song. Verynice😊
@sarasupathysolaiappanpathy86055 сағат бұрын
சரத்பாபு பாடல்.....
@judemervin4518 сағат бұрын
உழைப்பாலே உயர்ந்த உங்களை யார் குறை பேசினாலும் அவர்கள் விளங்காமல் தான் போவானுக😠😠 அந்தக் கடவுள் துணை உங்களுக்கு எப்போதும் உண்டு🔥🔥 நீங்க போற பாதையில போயிட்டே இருங்க😊😊🎉🎉💖💖
@RavirevathiRavirevathi-or5yh4 сағат бұрын
கூல் ன்னு சொன்னிங்க சாந்தா என்ன கூல் வீடியோ போடுங்க நாங்களும் வெயிட் லாஸ் பண்ணுவோம்😅😊
@Sujathakannan19812 сағат бұрын
Ennama pesreenga renduperum👌
@NoorVlogs15 сағат бұрын
ஓட்ட வாய் கரெக்ட் சிஸ்டர் உண்மையா பேசுறீங்க😊
@rajeshwarirajeshwari64774 сағат бұрын
anna neenga akkava pathi pesumpothu avanga mugamey sevanthurukum akka azhaga irukinga❤ so much your family
@bavaniarasu10778 сағат бұрын
Muthu voice super
@sakilavenmathi5812 сағат бұрын
Unga video daily Nan parpen super aka irukum
@vijayalakshmibalki96436 сағат бұрын
முத்துக்கு இட்லி தினமும் தீபாவளி தான் 😂😂😂
@kavigiriyadhu66566 сағат бұрын
Pesaravanga pesitu pogatum engaluku romba romba pudikum Yetta Chechi love you so much Kavi udumalpet ❤❤❤❤❤🥰🥰🥰
@ArshthAnas8 сағат бұрын
பிரியாணி போட்டு காட்டுங்க pls
@பெண்queen11486 сағат бұрын
Viduga akka anna ...avugalume yarukum projanam illatha video tha poduraga...avuga video la matum nama ena kathukitom onnum illa...avanuku varumanam venum...easy ah content vera daily pudhusu pudhusa yosika venam yarayachum content ah eduthu pesuna podhum easy Avan sambathikiran...itha Vida evlo pathutiga ithalam ena athula oru china dhusi tha 😄.....alleey pinneee 😁
@jaisriramco.28166 сағат бұрын
akka anna mathiri forest nu sollunka akka.. porest nu solringa... different ta irukku
@VeadhanthChottuji8 сағат бұрын
அந்த ராதா யாரு கற்பனையா சொல்லியே ஆக வேண்டும்
@NethraSri-bc5vz8 сағат бұрын
நீங்க ஒரு ஆச்சி மனோரமா உண்மையாலுமே உங்க நடிப்புத்திறமை அருமை👌👌👍👍
@black26700hjh3 сағат бұрын
அந்த துளசி செடி போட்டு பார்ப்பது அருமை... விசித்திரமாகவும் உள்ளது. நாங்கள் சிறிய வயதில் ஒட்டு புல் வைத்து pass ah Fail ah பார்ப்பது நினைவிற்கு வந்து விட்டது. அருமை...
@naveenpandian14257 сағат бұрын
Last question ku answer super 👌
@sruthisuji9562Сағат бұрын
Super akka anna❤❤❤❤❤❤
@preetharubankumar46276 сағат бұрын
anna family enku rompa pudukum😊
@vasanthamullai851Сағат бұрын
அக்கா உங்களுக்கு ஒரு கவிதை இதை நாளைக்கு வீடியோவில் படிக்கணும் pls. யாரிடம் தான் இவள் கற்றுக்கொண்டால் என்று சத்தியமாய் தெரியவில்லை, யார் எவ்வளவு காயம் கண்ணீரை தந்தாலும் புன்னகை மூலம் எதுவும் நடக்காத போலவும் எதுவும் கண்டுகொள்ளாத போலவும் யாரும் அவளை காயப்படுத்தாது போலவும் இருக்க யாரிடம் தான் கற்று கொண்டால் என்று. Sorry கவிதைக்காக தான் அவள் இவள் என்று கூறினேன் மன்னிக்கவும்.
@arounasenthil157556 минут бұрын
கவிதை 👏👏👏👌
@vasanthamullai85152 минут бұрын
@arounasenthil1575 🙏🙏🙏🙏
@anandhanr26403 сағат бұрын
Rendu perum azhaga pattu paduringa ❤
@VeadhanthChottuji8 сағат бұрын
நானும் அந்த வீடியோவை பார்த்தேன்18.15 அதுவும் எந்த வீடியோவை கூட கம்பேர் பண்ணாங்க என்றது ரொம்ப தப்பு ஒரு வேலையும் செய்யாம குடிச்சுட்டு இருக்கிறவங்க கூட சேர்த்துவீடியோ போட்டது ரொம்ப தப்பு விடுங்க நெகட்டிவ் கமெண்ட் எல்லார்கிட்டயும் இருக்கும் வாழ்க வளமுடன்
@jayakumar35018 сағат бұрын
எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்துக்கொண்டே கலாய்க்கும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️
@sunilmathvic88697 сағат бұрын
Alagu sundari 😂😂😂😂
@saabiqsaabiq5690Сағат бұрын
Hi anna anni ungala yanaku romba pidikum
@SlochanaSlochana-e2h2 сағат бұрын
Akka sirippalagi
@KarthikKarthik-uj3ot8 сағат бұрын
எங்களுக்கும் கொஞ்சம் இட்லி அனுப்பிச்சு விடுங்க😊😊😊
@Haseenadawah-c7m5 сағат бұрын
எல்லாத்தையும் மறைக்காம பேசுறீங்க உண்மையே
@sathakYasmin-t8y4 сағат бұрын
Unga love story pathu tha unga yella vediovum pathen unga rendu peraium romba pudikum ❤❤unga vedio vuku na romba audit aaittan
@shanthisreejha80783 сағат бұрын
Nalla pathil Anna super Anna
@prabhupalaniswamy3051Сағат бұрын
அந்த வீடியோ நானும் பார்த்தேன்
@thegreatepicsofthepast64388 сағат бұрын
Raja santha yeppavum alagu Im raja fan...vaalga valamuda
@amalababu2902 сағат бұрын
Super shantha
@BalajiGayathri-ry9ib7 сағат бұрын
ninga interview kudukkurathukku munnadiye ungala pathi yengalukku therium la akka mama interview kuduthu tha yellarukkum theriyanum nu avasiyam ella akka ninga romba great family akka mama love you soooooooo much akka mama❤❤❤❤❤❤❤❤❤
@Moorthi-t3i8 сағат бұрын
Anna vioce super Anna
@judemervin4518 сағат бұрын
வெட்டிபந்தா, அலட்டல், வீண்பீத்தல், பெருமை இல்லாத ஒரே குடும்பம் நீங்க மட்டும் தான்😮😮🎉👌👌மத்த youtubers க்கும், உங்களுக்கும் உள்ள வித்தியாசம் பெருசு👌😮😊💖💖
@balasubramanianbalasubrama19386 сағат бұрын
"காசுக்கு விருது வேண்டாம்... திறமைக்கு கிடைப்பதே சிறப்பு " என்பதை தெளிவாக சாந்தா விளக்கிக்கூறியவிதம் பளிச்🎉🎉🎉🎉🎉🎉🎉
i jolly.. en question ku answer pannitinga..... na maximum yarukum comment pannathillai. first time unkaluku tha pannean... neenka reply pannum pothu happya irunthuchu,,.. kerala government rempa nalla irukkum nu kelvipattean.. athunala tha antha question kettean akka anna
@umasajjan98694 сағат бұрын
I like your videos. Keep it up ❤
@Selviinvlogs7 сағат бұрын
சூப்பர் சாந்தாம்மா பேமலி❤️❤️❤️❤️❤️❤️🌹
@annamapriya6 сағат бұрын
Interview ellam vendam akka...ungala pathi ellam unga channel la sollitenga...so avangakita poi thaniya Interview kudukanum onnum illa akka anna
@radhathiya36414 сағат бұрын
❤❤ song கள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த பாவலன் இயற்கை காட்சி இறைவனின் ஆட்சி செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா😊😊😊
@anbanaamma94656 сағат бұрын
உண்மை ஜெயிக்கும் கவலை படாதிர்கள் உங்களைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது எனக்கு 50வயதாகி விட்டது நானும் ஏதாவது செய்யணும்னு இருக்கிறது
@jothiv5618Сағат бұрын
Vazga valamudan
@BaluSwarna-x9g6 сағат бұрын
பாராட்டுகள். வாழ்க வளமுடன்.
@jayakumar35018 сағат бұрын
இந்த உழைப்பு நீங்க சம்பாதிக்கிறீங்க அதுக்கு ஏன் அவனுங்க இடிச்சுக்கிட்டு சாகுறானுங்க😆😆😆😆😆 அவங்க வாய் வார்த்தைபடி உங்களுக்கு இன்னும் நிறைய யூடியூப்ல வருமானம் வரட்டும்💥🎉🎊♥️♥️
@nagappandhineash80518 сағат бұрын
Nethu unga video ethirparthen ippa parthathum santhosam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vedhashriks64598 сағат бұрын
பாட்டு சூப்பர் அண்ணா சூப்பர்❤❤❤❤❤
@Haseenadawah-c7m5 сағат бұрын
அல்லாஹ் தருவான் உங்களுக்கு கவலைப்படாதீங்க
@kalaivanikalaivani23373 сағат бұрын
Super anna akka
@thirunavukkarasu42218 сағат бұрын
Good morning akka Anna morning video vanthathu romba happy iruku ❤❤❤❤❤❤❤❤❤
@aruljothen.k16474 сағат бұрын
Niram=character . Character is more important ❤than colour. Couple goal great.
Hai Raja anna santha akka unga videos ellam super ungala enakku romba pidikkum❤❤
@pdpbirds8857 сағат бұрын
வாங்க அக்கா உங்களை தான் எதிர்பார்த்தோம் அக்கா நான் ஒரு கேள்வி கேட்டேன் அதற்கு நீங்க இப்ப வரைக்கும் எனக்கு பதில் சொல்லல எனக்கு கடன் பிரச்சனை நிறைய இருக்கு என்னோட லேண்ட் வித்து தான் கடனை அடைக்க போறேன் இனிமேல் கடன் வாங்காமல் இருக்க என்ன பண்ணலாம் அக்கா டிப்ஸ் மாதிரி சொல்லுங்க ப்ளீஸ்
@padmavathithangaraj80978 сағат бұрын
Beautiful santha😂😂😂😂😂 How well you maintain the secret 😂😂😂
@padmavathithangaraj80978 сағат бұрын
Pragati you are really lucky 😅😅
@HemanthPraveen-h9j3 сағат бұрын
அண்ணா சாந்தா உங்கள பாத்து தான் நாங்களும் சம்பாதிக்க கத்துக்கணும் நீங்க இருவருமே எங்களுக்கு ரோல் மாடல நீங்கதான் சொல்றவங்க ஆயிரம் சொல்லிட்டு போகட்டும்