ஆதிபராசக்திக்கு திங்கள், செவ்வாய் 18 கிழமை தொடர்ந்து பஞ்ச எண்னை கொண்டு ஜந்து தீபம் ஏற்றி வா பின் 18 கிழமை போய் கூப்பிடு வருவாங்க. ஆதிபராசக்தி போற்றி என சொல்லி கொண்டேயும் இரு
@KumarKumar-ti8ylАй бұрын
அம்மா.தாயே.துணை. வர வேண்டும்
@Vas2502 күн бұрын
மங்களம் உண்டாகுக
@muthukarrupasamy9242Ай бұрын
Om aathipara sakthi om 🙏🌹
@Vas2502 күн бұрын
மங்களம் உண்டாகுக
@PerumalPerumal-z5tАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Vas2502 күн бұрын
மங்களம் உண்டாகுக
@pravinkumar157922 күн бұрын
என்னோட பிரியா கிட்ட இருந்து அழைப்பு வர வைங்க அம்மா கெஞ்சி கேக்கற அம்மா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அம்மா
@Vas2506 күн бұрын
செவ்வாய் ராகு காலத்திலும் , திங்கள் கிழமையும் நெய் தீபம் ஏற்றி அம்மனை வணங்கி வா இவ்வாறு 48 கிழமை தொடர்ந்து ஆதிபராசக்தி ஆகிய அம்மனை வணங்க வேண்டும். எந்த தடையும் இல்லாமல் வணங்க வேண்டும் உன் பிரியா விடம் இருந்து அழைப்பு வரும். தற்போது அவள் உனக்கு சொந்தமாக தெரிய வில்ல ஆதிபராசக்தியை நான் சொன்ன போல வணங்க அவள் மணம் மாறும்