Super Sir அடிப்படை நாகரீகம் தெரியாத மாதவனுக்கு புரியவைத்த விதம்.
@varaiamman25 күн бұрын
இந்த மாதிரி கதைகள் மெக தோடர் இனிமேல் வரத என்று மனசு ஏங்கி கொண்டு இருக்கிறது நன்றி நன்றி கதை ஆசிரியர் அவர்களுக்கு ❤❤❤❤❤
@ruptharshan14 күн бұрын
That's what Bali Mahendra is. Final conversation was beautiful and spot on❤
@sacfar Жыл бұрын
Tons of practical messages 🙂 Hats off Balu Mahendra 👌👌👌👌
@anbusanmuganathan51229 ай бұрын
இந்த படத்தில் தகப்பனும் மகளும் காதல் பற்றி நடந்த விவாதம் வெகு அருமை! மிகவும் அட்டகாசமான நடிப்பு படபிடிப்பு கதை அமைப்பு எல்லாம் வெகு பிரமாதம்!
@manisadasivam27 күн бұрын
Kathai Neram was my first introduction to world cinema... Even when I was studying 7th or 8th standard, I regularly watched it on Sun TV. Even now this short film is way better than many contemporary movies!
@divyaravi47504 жыл бұрын
கண்களை கலங்க வைத்த குறும்படம்
@Sweety-j6e27 күн бұрын
Yarukittayum android mobile illa.. Appo life vera 😔😔😔😔😔😔😔 golden days....
@NagarajanP-wr3ib27 күн бұрын
❤hai
@Bnick12320 күн бұрын
So pleasant to watch these types of episodes so nostalgic ❤
@Abulkalam-hw7wh28 күн бұрын
அப்பப்பா என்ன சார் அப்பவே இவ்வளவு அட்வான்ஸா டயலாக் எழுதி இருக்கீங்க. செம போங்க...
@abi894310 күн бұрын
இந்த actress எவ்ளோ அழகா இருக்காங்க ல 😊
@user-fv3ld8dn3uАй бұрын
பாலு சார் உங்களை மிஞ்சிய கலைஞர் யாரும் இல்லை. எனக்கு அந்த கதாநாயகி மிகவும் பிடிக்கும் அவர் நடிப்பு சூப்பர் கண்கள் பேசும் இப்படி கதை சித்திரம் ஆபாசம் இல்லாத படம் எங்கே உள்ளது
@rajeshhariharan757529 күн бұрын
what a film by Balumahendra... story, screenplay, dialogue, direction and photography... This man is just a bundle of enormous talents... Only wish he had made more movies & shortfilms etc..
@sriaravindsriaravind733029 күн бұрын
Story sujatha sir
@Sreemanoesh-ey9qz28 күн бұрын
I loved it. Used to see Kathai Neram at Wednesday evenings in TV
@sridurga12013 жыл бұрын
monica best actress 👏👏👏❤ balumahendra the legend 🔥🔥🔥
@yytube4885 Жыл бұрын
Aavbga buvanika
@padmini623926 күн бұрын
Not Monica and not bhuvanika, she's mounika@@yytube4885
@syedahmed50 Жыл бұрын
அப்பா மகள் பாசம் ❤
@harsathking593329 күн бұрын
Office without Computers❤❤
@tnmarshalyt406720 күн бұрын
Olden days knw
@Maragadhavalli-nt9dh24 күн бұрын
Everyone has their own definition of Love❤
@IXM_DXB2 ай бұрын
Too many talents in 1 short film ❤
@gohealthywithmaggi90163 жыл бұрын
Superb acting monica
@maheswarimaheswari586928 күн бұрын
அப்பா : சொல்லு சொல்லு.. என்ன ஆர்வம் அப்பா கண்களில் கண்ணீர் எனது சிறந்த நண்பர் அப்பா.. 😭
@sridurga12013 жыл бұрын
idhu pola appa kidaika koduthu vachirkanum 💔💔💔😓😓😓
@csbhupalan13 жыл бұрын
Yethartham thelivana kannottom iruntha pothum..
@karthickb1973Ай бұрын
mownica .. very beautiful
@GanesanRamakrishnan-b9mАй бұрын
ஆனால் ஒரு முக்கிய விஷயம், இந்த பதிவு வெகு அழகாக சொல்ல வந்த விஷயத்தை சொல்லி இருப்பதும், அந்த பெண் பாத்திரமும், வெகு அருமை. அந்த பெண்ணின் தந்தை பாத்திரமும் சூப்பர். இப்படி.ஒரு புரிதல் உள்ள தந்தை மகள் இருப்பது ஒரு வரம்
@syedahmed50 Жыл бұрын
climax excellent 👌
@rahmandasan_arr2 жыл бұрын
Vera level... 🔥🔥
@VishwaBharathi-ih8hy27 күн бұрын
Super Balu sir
@ghaayatripandiyan18483 жыл бұрын
Beautiful one ❤️❤️
@puviarasanrajagopal91343 жыл бұрын
5:36 truth
@ishwaryaam756016 күн бұрын
Mounika is such a natural beauty❤
@Raj-x6m1c27 күн бұрын
Good acting and good story. Mainly good actors
@dharshinipriya6618 Жыл бұрын
Balu Mahendra has explained Narcissism, Ego, stalking etc., in the same video
@TheBasul89 Жыл бұрын
Balu mahendra is genius..
@karunanithiselvaraj995128 күн бұрын
அற்புதமான படைப்பு - ஆரூர் செ. கர்ணா.
@gandhipuramstmarysschools479027 күн бұрын
❤பாலுமகேந்திரா
@NagarajanP-wr3ib27 күн бұрын
Hai
@NagarajanP-wr3ib27 күн бұрын
❤hai
@ravirams37282 жыл бұрын
Is superb.😘.Nalla MSG..💖
@geethaa86572 жыл бұрын
Nice....
@kaali3336 ай бұрын
BALUMAHENDRA super !
@GanesanRamakrishnan-b9mАй бұрын
அடிப்படையில் நான் பார்த்தவரை, இந்த திருமண பந்தம் என்பது ஆரம்ப முதலே ஒரு ஆணின் ஆதிக்க மனப்பான்மையை முன்னிறுத்தியே நடந்து வருகிறதே தவிர பெண்ணின் மனப்பூர்வமான சம்மதத்துடன் நடப்பதே 1% தான். காதல் திருமணம் அல்லது தீர்மானித்து நடப்பது எல்லாவற்றிலும் பொருளாதார விஷயம் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கசப்பான உண்மையை மறுக்க முடியாது. இதில் குடும்பம், மனமொத்த வாழ்வு எல்லாமே கேலிக்கூத்து. அங்கீகரிக்கப் பட்ட உடலுறவு?? அதுகூட ஆணின் சாதகம் மட்டுமே?? இதை பார்க்கும்போது பரஸ்பர புரிதல் என்பதுடன், சேர்ந்து வாழும் முறை தவறாக படவில்லை. ஏனெனில் இதில் மட்டுமே இரு பக்கமும் ஓரளவு நியாயம் உள்ளதாக தோன்றுகிறது.
@vkannan381529 күн бұрын
உண்மை சார்.
@maheswarimaheswari586928 күн бұрын
உண்மையிலும் உண்மை sir... 👍
@malathiramesh785928 күн бұрын
Living together with no string attached ? They will be happy till one season but,when they enter 40s and 50s they are having a lot of problems.. this may work out for financially independent young people but without future commitment ( marriage) it will fizz out
@GanesanRamakrishnan-b9m28 күн бұрын
@malathiramesh7859 Dear friend, either living together or married life, whatever it's, the satisfaction, keep moral support everything is related to.our pair's luck either side. Could U assure how much couples either side satisfied atleast 70% in any type of relationship?? Openly very few. Specially in female side how many males consider their needs, comforts and specially consult their ideas? No darling. U know I too a male and till date never get into marriage commitment nor living together. Basically we everyone coming alone and ending with same. In the meagre travel of our life, how many of us accept people fully with their plus and minus?? Very few. WHAT I CONCLUDE IS, UNDERSTANDING OR MADE FOR EACH OTHER IS ALWAYS ACTING HI LOVE OR MY DEAR IS NOT. INSTEAD ACCEPT EACH OTHER WITH THEIR NATURAL HABITS, OFCOURSE EXCHANGE LOVE, AFFECTION AND ANGER TOO BUT IN THE ANGER FORGET IT INSTANTLY, INSTEAD KEEP THE LOVE PERMANANTLY. OFCOURSE, SEX IS IMPORTANT ONE BUT THE SAME TIME WE MUST CONCERN OUR BETTER HALF'S COMFORT TOO. ABOVE ALL BEFORE COMMITMENT EITHER SIDE, OUR PAST RELATIONSHIP OF ANYTHING TO BE A CLOSED CHAPTER AND STRICTLY SAID A GOOD BYE TO OUR EGO. WHATEVER, MATTERS BETWEEN US TO BE TRUE BUT NEVER ALLOW A THIRD PERSON INTO YOUR INNER CIRCLE. FINALLY, AS A VIEWER THE BITTER TRUTH IS 75% OF FEMALE STILL SUFFERED OR CHEATED BY THE OTHER SIDE. This is a two way in which either side only give or take the privilege is absolutely cheating. Now tell your opinion above mutual understanding, is it fruitful at any relationship? The answer little bit large but meaningful know 😂😂❤️
@sangeekrish78527 күн бұрын
@@malathiramesh7859it's also true
@sk4586123 күн бұрын
Omg narayanan is pizza movie pizza owner 😮
@KalaiArasi-hx8lt Жыл бұрын
❤ பாலுமகேந்திரா ❤
@Zealous202021 күн бұрын
Office talk--ivvalavo openaa 1990s tele serial eduthrukaanga.. Male staff are so understanding. Aadukalam Narem Chithi Fame Venu Aravind.
@saibha515229 күн бұрын
2024 ல ... கதையே வேற.. இப்ப பெண்கள் சரியாக select செய்ய options இருக்கு...
@lingeshanr29 күн бұрын
02:53 Balu Mahendra maariyum irukka koodaadhu! 😂
@maheswaryr143227 күн бұрын
Mthavan character and action nice.
@NagarajanP-wr3ib27 күн бұрын
❤.hai
@leezaozzy61926 күн бұрын
Ipdi ellam teledrama en pa ipo ellam varthe ilee😢
@deepajaganathan193527 күн бұрын
❤ thanks for this from 2024
@workmomtamil9 ай бұрын
Beautiful ❤
@waageeshthanraj3774 Жыл бұрын
Best 👍👍👍👍
@rathihakk174129 күн бұрын
பெண்களைப் பற்றி நல்ல புரிதல் உள்ள இயக்குநர் ஷோபா வாழ்க்கையை ஏன் நாசம் செய்தான்
@atcharam429 күн бұрын
நல்ல புரிதல் என்பது நல்ல நோக்கத்தைக் குறிக்காது.
@rathi.v14 күн бұрын
ஊருக்கு உபதேசம் மட்டுமே.
@LloydMuthu Жыл бұрын
நரேன் சார்
@kamalavaishnavi221427 күн бұрын
Monica best actress ❤❤❤❤ I like it mam,
@ArunKumar-cj8xu3 жыл бұрын
Balu Mahendra 🙏
@MathewPaul-y3m29 күн бұрын
Congratulations as a full filled
@johnarputharaj23562 жыл бұрын
Adharal
@sivachandran4771 Жыл бұрын
How to proposes girl explain this shortfilm
@alwinbenjamin Жыл бұрын
🔥🔥🔥
@sundarambals577022 күн бұрын
மௌனிகா நல்ல நடிகஞ எனக்கு ரொம்ப பிடிக்கும்
@kuganrajm2 жыл бұрын
balumahendra♥♥
@varunam71569 ай бұрын
Beautiful ❤acting ❤
@aiweswarimuniandy515224 күн бұрын
👌🏻
@rabiyasiraj10525 күн бұрын
👌👌👌👌👌
@karpagampalanisamy-nh2bp29 күн бұрын
Ivanga maha oda ahaa kalyanam amma thanaa
@gulfbhai21 күн бұрын
This movie for 2050
@MekalaN-s4r26 күн бұрын
❤
@rahulramesh4709 Жыл бұрын
wow
@ravichandranperumal4539Ай бұрын
Beautiful direction
@SanthoshSanthosh-jw6kj7 ай бұрын
Kalyanam muticha udane first night natathanumnu arum sollaveleye
@sanmugamkuppuswamy962525 күн бұрын
வண்ண வண்ண பூக்கள் ஹீரோயினி.மோனிகா
@jaggatheeswarieashwaran833913 күн бұрын
Super actress Mounica.
@capric89Ай бұрын
Balu Mahendra is the least qualified to comment anything on love, marriage or sex.
@accountaccounted610828 күн бұрын
True😂
@taja705628 күн бұрын
She looks like Kanimozhi
@iyer3318 күн бұрын
Mounika was third wife of Balu Mahendra.
@swaasaaholistichealthcare422616 күн бұрын
Wats der.. Its there personal problem
@geraldinesrikanth446828 күн бұрын
❤🎉
@sridurga12013 жыл бұрын
👏👏😔😔😔
@mr.innocent4494 Жыл бұрын
12:14 Bharathiyar pathi enna sollranga
@rajajiradha19492 жыл бұрын
kuruvey🙏
@nkhanremo29 күн бұрын
வெறும் குறும் படமாக இல்லாமல், பாடமாக படம்
@SanthoshSanthosh-jw6kj7 ай бұрын
Kalyanam muticha udane palakanum atha first mukkiyam
@kamaraj686526 күн бұрын
No very wrong talking at this time
@jaishree531814 күн бұрын
Azhagu🤍
@geethanjaliyadhav807320 күн бұрын
Azhagu Monica
@poongothaissiva33356 ай бұрын
இப்ப நிலைமை தலைகீழ் மா... இப்ப எல்லாம் பெண்கள் வைத்தது தான் சட்டம்
@arpita78982 жыл бұрын
Movie name ?
@jothiappunu80324 күн бұрын
Nice story okdapoodaNeelujot
@kamaraj686526 күн бұрын
Yenna tha solla vara neee
@sethuramannil28024 күн бұрын
Why Madhavan was rejected? The other guy has built his house, advanced in job, promoted as section head in Delhi, with ambition to go abroad, and more earning in foreign country This bearded guy is an idiot, gave up exam leading to promotion, with no guarentee of getting the lady First, the beard was rejected Second, the beard seeks clarification for rejection Thirdly, he gets rebuffed by the woman & gets more insults He should have ignored the lady
Yes... Ivanga oru actress... Tv serial layum nadichirukanga... Balu mahendra ku third wife...
@gunasekaranlakshmanan501523 күн бұрын
Very shameful dialogue stop it
@Kalaivananktarasu-ef6zwАй бұрын
What mounika says isn't possible
@solaisolai-455613 күн бұрын
மௌனிகா எனக்குப் பிடிக்காத overacting நடிகை
@RamaPrabha-x2u6 ай бұрын
ஆமாம் ஆமாம் பெத்த அப்பன் கிட்டே தான் காதல் பற்றி விளக்கம் குடுக்கணும் அந்த அளவுக்கு க் கேவலமான வளர்ப்பு யார் யார் கிட்டே எதை எதை ப் பேசணும்னு ஒரு வரை முறை இருக்கு நீங்க பெரிய உலக அழகி னு நெனைச்சு க் கிற து மூஞ்சியை soap போட்டு க் கழுவினால் உங்க balumahendra voda ஒளி ப் பதிவு ல அந்த இருட்டுல உங்க மூஞ்சியை த் தேட வேண்டி இருக்கும் பெரிய அறிவாளியா ப் pesurom nu நெனைப்பு