Link: kzbin.info/www/bejne/rKu1oaVsZdeaidksi=iGwUznbb4-iEmswY Rashmika😍National Crush அவங்க🥰Marriage ஆனாலும் சொல்ல மாட்டேன்😱Vijay Devarakonda's Biggest Surprise! Link: kzbin.info/www/bejne/iXnChKWel7iSa6csi=rrNbX7rAo4x-yf9e Siddharth Sings Kanmani For Aditi Rao😍 1st Time After Engagement💝Full Love Vibes, Fans Gone crazy🥰
@devil-lh9sz9 ай бұрын
Dh ❤😊😂 no😂 ❤😊 By😊❤❤
@sureskumar75219 ай бұрын
என்னுடைய 7 வயதில் (1987) இருந்து இன்று வரை என் மனம் கவர்ந்த நாயகன் மக்கள் நாயகன் மட்டுமே நீவிர் வாழ்க பல்லாண்டு விரைவில் திரைக்கு வர இருக்கும் சாமானியன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@cryptomic19859 ай бұрын
😊💖💖💖
@Prabath19809 ай бұрын
நானும் உங்களை போலதான் 7வயது 1987 முதல் மக்கள் நாயகன் ரசிகன்
@pavithrapavi64539 ай бұрын
உங்க படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கும் sir. ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது அருமையான படங்கள் 💐💐💐❤️❤️❤️❤️👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tamilarasan82709 ай бұрын
அய்யா ராமராஜன் பற்றி இதுவரைஎவரும் தப்பா பேசினதும் இல்லை இனிமேல் போவதும் இல்லை 🥰🥰🥰🙏🙏🙏
@muruganr53339 ай бұрын
மக்கள் நாயகன் திரு ராமராஜன் அவர் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் அதை நாங்கள் கண்டு ரசிக்க வேண்டும் பல்லாண்டு காலம் உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்❤❤❤
தனது பெயரை கெடுத்துகொள்ளமல் இன்றும் மக்கள் நாயகனாக நடிக்கும் ராமராஜன் அய்யாவை வாழ்த்துகிறோம்💥🙌🏻👑💐
@ruxd61139 ай бұрын
500 கோடி கொடுத்தாலும் சிகரெட் புடிக்கிறமாதிரியோ குடிக்கிற மாதிரியோ நடிக்கமாட்டேன்னு சொன்னதுக்காகவே ஒரு லைக்❤
@psrmovieandgamingstudiopsr78049 ай бұрын
Real Ahha
@kuganraj97399 ай бұрын
Just for cinema, cinema paithiyam
@ganapathy3309 ай бұрын
🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌 "தமிழ்நாட்டு மக்கள் மனதில் என்றும் நீங்காத , "எங்கள் மக்கள் நாயகன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ! உங்களின் " "கரகாட்டக்காரன்"திரைப்படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் ! உங்களை பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சார் ! நீங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் சார் !
@ALLNEWEDITz9 ай бұрын
எனது விடலை பருவ ஹீரோ மக்கள் நாயகன் ராமராஜன்
@ganapathy3309 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹 நன்றி ! நன்றி ! நன்றி ! தமிழ்நாட்டு மக்கள் நாயகன் அவர்களை நேரில் பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்யும் "கலாட்டா தமிழ் U TUBE சேனலுக்கும், மக்கள் நாயகனை பேட்டி எடுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி !
@nanthakumar11809 ай бұрын
வெள்ளந்தி மனசுக்காரர் ராமராஜன் நீண்ட ஆயுளுடன் இன்னும் பல வெற்றிப் படங்களை தர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றோம் அந்தக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதிகையில் ஒளிபரப்பாகும் அவருடைய படத்துக்கு காத்துக்கிடந்தது இன்னும் பசுமையாகவே இருக்கிறது
@Aswin7789 ай бұрын
யாரெல்லாம் ராமராஜன், மோகன் இவர்கள் இருவரும் 80களின் தவிர்க்க முடியாத நடிகர்கள் என்று சொல்கிறீர்கள்🔥👌👍❤
@pandiyaarasan11009 ай бұрын
1980 s Illaiyaraja Bharathi raja Mohan Backiyaraj Ramarajan ❤
@muruganbarurmuruganbarur71149 ай бұрын
Makkal Nayagan Makkal Nayagan than...
@cryptomic19859 ай бұрын
💯💯💯💯💕💕💕💕💕
@dtdheena79 ай бұрын
Pokkisangal🎉
@kavyavasan42869 ай бұрын
பொறம்போக்கு லைக் பிச்சை எடுக்குற பொட்ட
@chandru87mba9 ай бұрын
Mohan and Ramarajan sir both r lucky charms❤
@ManoMano-hn4oe9 ай бұрын
Love u sir.....ramarajan sir padam eanaikum salikathu..eappvum fresh movie's ah nirkirathu....sir nalla peasuraru...i love nalini Rama rajan❤❤❤❤❤❤❤❤❤❤..eanaku karakatakaran la ooru vitu ooru vanthu song romba pidikum..athula sir nalla aadiruparu
@Meeranfans-bg8dr9 ай бұрын
ராமராஜன், பிரசாந்த் re entry kaga காத்திருக்கும் 90s kid , Prasanth அப்பு height weight la varanum
@hemalathadeenadayalan61029 ай бұрын
90s kids kum ramarajar kum ena samantham iruku 90s kids na vijay ajith surya ivangala tha prashanth kuda ethukalam ivar la 70s kids kalathula nadichiruparu
@@Jothipasu001 Except bharath nobody field out bro still they are doing best movies Only
@rajuvaidyanathan58389 ай бұрын
Mohan?
@MakkalAayudham7 ай бұрын
நான் கரகாட்டக்காரன் படத்தை 80 வது நாள் பார்த்தது மறக்கமுடியாது. இதை என் மகனிடம் இந்த நாள் வரை சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
@RAMACHANDIRANAANAIYAN9 ай бұрын
80 மற்றும் 90 களில் சிறந்த நடிகர் ராமராஜன்.
@KalaiyarasiSurendran9 ай бұрын
1986-ம் வருடம் முதல் 2024-ம் வருடம் வரை 38 வருடகாலம் தமிழ்திரை உலகில் ஒற்றை கதாநாயகனாக நடிக்கும் ஒரே தமிழ் நடிகர் மக்கள் நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டுமே என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்
@cryptomic19859 ай бұрын
💯💯💯💕💕💕💕
@KalaiyarasiSurendran9 ай бұрын
நன்றி... நன்றி... நன்றி...
@ShivaShiva-cz6pw9 ай бұрын
Ilayaraja and ramarajan combo all time best combo....
@Agri.pandian-07-079 ай бұрын
திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது, மது குடிப்பதை தவிர்த்த மக்கள் நாயகன் நிஜ வாழ்க்கையிலும் அதை செய்திருந்தால் நிச்சயம் இந்நேரம் அவர் வெள்ளித்திரையில் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்திருப்பார். எப்படி இருந்தாலும் மமக்கள் நாயகன் ஒரு சகாப்தம்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
தலைவா உடம்ப மடும் kuraichigana இணைக்கும் நீங்க மாஸ் Hrlero தான்.
@gmigmi649 ай бұрын
எங்கள் நாயகன்.. என்றும் நாயகன்... மக்கள் நாயகன்..!
@arunc42489 ай бұрын
Rajkiran and ramarajan still maintaining some policies. They don't compromise tat for salary.
@erkrishchennai9 ай бұрын
Senbagamey .. Senbagamey .. My favourite
@J.m.zafarulla9 ай бұрын
எம்ஜிஆரின் தொண்டன் மக்கள் நாயகன் 90களின் நாயகன் எங்கள் மனதில் அதிமுக தொண்டர்களின் இதயத்துடிப்பு❤❤❤
@dr.c.rajmohan9 ай бұрын
Annar Ramarajan sir great great great
@vijiviji21229 ай бұрын
நானும் ஒரு காலத்தில் உன் ரசிகன் தலைவா
@18padi-music-travel9 ай бұрын
Waiting for the Samaniyan 🎉,
@divinegoddess_39 ай бұрын
Popular actor of 80s
@malarsangeeth97158 ай бұрын
யாரையும் இப்ப வரை மறக்காமல் எல்லோருக்கும் நன்றி சொல்வது,இப்ப உள்ளவங்களுக்கு அந்த மரியாதை இல்லை,இப்ப வரை பணத்துக்கு அடி பணியாமல் ,உங்கள் மூலம் எதார்த்தம்,எளிமை இது தான் வாழ்க்கை என்று வாழும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழணும்,
@balajicomputerpress99389 ай бұрын
சிவாஜிக்கு குரலுக்கு ஒத்த பின்னணி குரல் TMS மட்டுமே. அதேபோல் ராமராஜன்க்கு இளையராஜா குரல் மட்டுமே அச்சு அசலாக பொருந்தும்.
@tamilinbaavijayamala7 ай бұрын
எனக்கு பிடிச்ச கதாநாயகன்.. கொள்கை பிடிப்பாளர்.. MGR in true fan.. mr.ramarajan❤❤❤
@gomathis62239 ай бұрын
இன்று முதல். இள வட்டங்கள் கலர் சட்டை தான் 🙏😄🙏🙏🙏
@sakthiammu79069 ай бұрын
ஆகச் சிறந்த மனிதன் ராமராஜன் ❤❤❤
@nazimbadsha24709 ай бұрын
விபத்தில் தாடை எழும்பு உடைந்து வாய் பழைய மாதிரி இல்லை பாவம் நல்லவர்
@PrakashThangamani-xo6ut9 ай бұрын
Really Really super Star sir..🙏
@strratha82279 ай бұрын
மக்கள் நாயகன் ராமராஜன் தான் வேற வேற எவனும் இல்லை
@reddragongamerz9 ай бұрын
Super hero Ramarajan sir❤
@VijayKumar-vl8ox9 ай бұрын
Super super super super❤❤❤❤❤super🔥🔥 super super super
@bisvanathan9 ай бұрын
Always ramarajan sir fan ❤❤❤❤❤
@jagandeep0079 ай бұрын
Ramarajan movies la Illayaraja music and goundamani senthil comedy semma Combination.. mid 80s and 90s period vera madri❤❤
@srinivasnivas-lk8zh9 ай бұрын
The Legend Director & Actor. In those days, senior actors couldn't compete with him. He had not only women fans but also too many youths though he is a Village movie hero. No one could make a movie like Yenga Ooru Paatukaran & Karakattakaran. But the cinema world was impressed by color & idealism rather realizing the beauty of Village & it's nature. Ramarajan sir set a record in Karakattakaran. Our best wishes for his health & journey in cinema & politics.
@ரத்னா-ட2ர9 ай бұрын
நான் உங்களின் தீவிர ரசிகை நானும் நாடார் தான் உங்களை கரகாட்டக்காரன் படத்திலிருந்து பிடிக்கும் இன்றைக்கு உங்கள் மேல் தீராத காதல் தான் நீங்கள் படத்தில் நடிக்காதது வருத்தமே ஆனால் தற்போது நீங்கள் நடிக்கும் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் செல்லம் ஐ லவ் யூ எங்க ஊரு பாட்டுக்காரன் செம சூப்பர் ஹிட் மூவி
@i-55819 ай бұрын
தம்பி, ஜாதினால ஒரு பிரயோஜனம் இல்ல பா
@TravelAir-we1cv9 ай бұрын
@@i-5581யார் சொன்னது? தமிழ் நாட்டில் சாதி இல்லாமல் எதுவும் இல்லை. குறிப்பாக நாடார் சமுதாயம் தங்கள் சாதியை வைத்து மிகப்பலன் அடைகிறார்கள்.
@srinathvenkatesh66509 ай бұрын
Really ramarajan sir great
@srikanthsrikanth20589 ай бұрын
Ramarajan.....🙏🥰🥰🥰
@madhuvasu40309 ай бұрын
I like you Anna...❤ Manam neera intha natigar neenga actor illai reayala iruppinga super Anna...
@muthuraman80989 ай бұрын
நமது மக்கள் நாயகனின் இரண்டாவது இன்னிங் ஆரம்பம்
@nithishkumarn88739 ай бұрын
Illayaraja ramarajan❤
@dineshp90259 ай бұрын
Most Underratted Actor Makkal Nayagan Ramarajan Sir...❤😘
@anadamoorthym75939 ай бұрын
தன்மானமுள்ள நடிகர் மக்கள்நாயகன் ராமராஜன்சார்
@sinthanaikavi27429 ай бұрын
சிந்தனை கவி சீத்தாபதி ராமராஜன் திடமான நம்பிக்கை நடிகர்
@karnan44839 ай бұрын
Anneeeeeee👍👍👍👍👍👍👍👍👍👍👍
@aifrfaizurrahman-vp5bw9 ай бұрын
Long live with good health sir, god bless you sir !
@manikantans39639 ай бұрын
Great sir great sir
@DrJegan-ro4ry9 ай бұрын
நான் உங்கள் வீட்டு ரசிகன் இது ஊரறிந்த தலைவன் நான் செல்லுகின்ற பாதை அது மக்கள் நாயகன் சொன்ன பாதை மக்கள் நாயகன் சாமானியனாக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் உங்கள் தீவிர ரசிகன் விவசாயி மகன் ஜெகன்.2024
@senthilsmfh279 ай бұрын
பாட்டு தான் இவர் படத்துக்கு பக்க பலம்.
@vigyboss27979 ай бұрын
Ramajan makkal hero...
@ranjithkumarnagarajan28749 ай бұрын
My childhood Hero "samaniyan" Movie velha. I pray to god
@jeyaprakash45559 ай бұрын
Super speech
@ThangamAnandharaj9 ай бұрын
.மக்கள் நாயகன் ராமராஜன்
@p.g.s.tamil_9 ай бұрын
7:54 💥💥💪💪
@suriyakala78529 ай бұрын
Ramarajan Sir ninga 👌👍
@adriankasa43398 ай бұрын
I have seen all the movies of Ramarajan. He is one of my favourite heroes.
@jerusalemwisdomtalk40319 ай бұрын
Missed his movie 😊
@crackwithgokulnath58429 ай бұрын
He is a Gem in all aspects.Rare person in a century.MayvGod gives him good health and peaceful life ahead.
@rajeshshanthamma42469 ай бұрын
Ramarajan is a legend
@VijayKumar-vl8ox9 ай бұрын
Super super super super super🎉🎉🎉🎉🎉🎉
@ManjuNanthan-t6p9 ай бұрын
👌👌👍👍
@mohamedrafi78999 ай бұрын
👌 🤩 🤩
@nkumar45739 ай бұрын
Even though his market down he never ever act in drinking or smoking scenes or rowdy character in movies till now....many change after market gone.. But he never ..
@mahesa11459 ай бұрын
Super sir keep it up
@shanoosroom9 ай бұрын
Love from Kerala. My childhood hero ❤❤❤
@kokilad82759 ай бұрын
Hair style always apdiye eruku
@msw11749 ай бұрын
Woww wat a beautiful attitude...
@d.s.k.s.v9 ай бұрын
நல்ல மனிதர்
@VijayKumar-vl8ox9 ай бұрын
Super super super super❤❤❤❤❤
@arunavenkatesh60299 ай бұрын
Superb
@anandakumar82449 ай бұрын
🎉❤👍
@strratha82279 ай бұрын
எங்க அம்மா புடித்த மக்கள் நாயகன் ராமராஜன்
@VijayKumar-vl8ox9 ай бұрын
Super super super super super❤❤❤❤❤
@Jaiii1929 ай бұрын
👍👍👍👍👍👍👍
@Meeranfans-bg8dr9 ай бұрын
❤❤❤❤
@ponkarupasamy20449 ай бұрын
Ever green star
@habi94978 ай бұрын
Ramarajan-seetha, ramarajan-roobini, ramarajan-gowthami, ramarajan-pallavi super pairs
@kalaiarasir79389 ай бұрын
Karagattakaran movie pathuttu vandha enga Appa En akkavukku kanagarasi nnum enga atha payan Ramarajan nnu peru vacharu