ஒரு நாள் கோழி குஞ்சு வளர்ப்பு | கோழி குஞ்சு வளர்ப்பு முறை |Brooding chicks in tamil Brooding chicks

  Рет қаралды 30,055

2k விவசாயி

2k விவசாயி

Күн бұрын

நாட்டுக்கோழி வளர்ப்பில் செயற்கை வெப்பம் அளித்தல் மற்றும் தீவனபராமரிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோழி வளர்ப்பில் மிக முக்கியமாக செய்ய வேண்டியது வெப்ப பணி வெப்ப பராமரிப்பு .புறக்கடைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளின் குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பம் அளிக்கப்படுவதில்லை. தாய்க்கோழியே தனது இறகுகளினால் மூடி குஞ்சுகளுக்கு தேவையான வெப்பத்தையும் பாதுகாப்பையும் அளிக்கிறது, வணிக நோக்கில் அதிக எண்ணிக்கையில் பராமரிக்கப்படும் கோழிக்குஞ்சுகளுக்கே செயற்கை வெப்பம் அளிக்கப்படுகிறது.
குஞ்சுகள் முட்டையிலிருந்து
வெளிவந்த பிறகு அவற்றினுடைய உடம்பில் உள்ள இறகுகள் முழு வளர்ச்சி அடையும் வரை உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள முடியாத காரணத்தால் செயற்கை வெப்பம் அளிப்பது இன்றியமையாததாகும்.
நாம் இந்த கானோளியில் இங்குபெட்டரில் பொறித்த கோழிகுஞ்சுகளுக்கு சுலபமாக எப்படி புருடர் அமைப்பது என்பதை எளியமுறையில் விளக்கி கூறியிருக்கின்றோம்...
நண்பர்கள் பார்த்து பயனடையுங்கள்...
அன்புடன்
அமரவேல் தட்சணாமூர்த்தி
கடப்பாக்கம்
இடைக்கழிநாடு
கோழிகுஞ்சுகளின் இறப்பை தடுக்க 7ம் நாள் போடும் தடுப்பு மருந்து • F1 தடுப்புமருந்து போடு...
ஒரு நாள் கோழிகுஞ்சு வளர்ப்பு,
ஒரு நாள் கோவிகுஞ்சு, வளர்ப்புமுறை,
புருடிங் அமைப்பது எப்படி,
#புருடிங், நாட்டுக்கோழி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்புமுறை, முட்டைக்கோழி வளர்ப்பு, முட்டைக்கோழி வளர்ப்புமுறை,
நாட்டுக்கோழி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை, நாட்டுக்கோழி வளர்ப்பு தீவனம், நாட்டுக்கோழி வளர்ப்பு முறை, நாட்டுக்கோழி வளர்ப்பு முறை எப்படி, நாட்டுக்கோழி வளர்ப்பு கூண்டு, நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள், நாட்டுக்கோழி வளர்ப்பு மானியம், நாட்டுக்கோழி வளர்ப்பு தமிழ், நாட்டுக்கோழி வளர்ப்பது எப்படி
brooding, brooding chicks, brooding malayalam, brooding chicks in tamil, brooding chickens, brooding in tamil, brooding and farming, brooding chicks malayalam, brooding system in poultry, brooding quail chicks
brooding chicks, brooding chicks in tamil, brooding chicks malayalam, brooding chicks without electricity, brooding chicks in summer, brooding chicks in winter, brooding chicks without heat lamp, brooding chicks medicine, brooding chicks philippines, brooding chicks indo

Пікірлер: 25
@suganthijac9175
@suganthijac9175 5 ай бұрын
Romba informative
@DurgaDevi-f1b
@DurgaDevi-f1b Ай бұрын
Chiks How many days sir light heat la irukkanum sir
@thiyanvetri007
@thiyanvetri007 2 жыл бұрын
Brooding evlo days podanum bro
@senthilkumarnitinnitin4380
@senthilkumarnitinnitin4380 3 жыл бұрын
Started தீவனம் எந்த கடைகளில் கிடைக்கும்
@suganthijac9175
@suganthijac9175 5 ай бұрын
First 15 days prestarter feed or starter feed tharanuma country chicks ku
@2KVivasayi84
@2KVivasayi84 5 ай бұрын
Prestarter tharanum
@suganthijac9175
@suganthijac9175 5 ай бұрын
@@2KVivasayi84 nandri pa
@PremKumar-hk9sp
@PremKumar-hk9sp 2 жыл бұрын
Attai eppadi ready pannim bro
@PremKumar-hk9sp
@PremKumar-hk9sp 2 жыл бұрын
1 brooding ku evlo chickc vidalam bro
@chitrassamayal8804
@chitrassamayal8804 3 жыл бұрын
தேங்காய் நார் பதிலா மண்ணை போடலாமா
@2KVivasayi84
@2KVivasayi84 3 жыл бұрын
போடலாம்...👍👍👍
@lengtgameingyt3292
@lengtgameingyt3292 4 жыл бұрын
👏👏👏
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
பல்பு ஹோல்டர் உருகிவிடாதா வெப்பத்தினால்?
@davidudavid5957
@davidudavid5957 Жыл бұрын
பீங்கான் holder போடுங்க ப்ரோ
@karthikparamesh2417
@karthikparamesh2417 2 жыл бұрын
என்ன பல்பு வாங்கறது
@2KVivasayi84
@2KVivasayi84 2 жыл бұрын
சாதாரன குண்டு பல்பு
@rogeshwaran283
@rogeshwaran283 3 жыл бұрын
16 nal kunju sandai potikuthu. Enna pandrathu
@2KVivasayi84
@2KVivasayi84 3 жыл бұрын
தீவனத்தை அதிகப்படுத்தவும்...
@marimuthumuthu4215
@marimuthumuthu4215 3 жыл бұрын
இதில் எவ்வளவு குஞ்சுகள் உள்ளது?
@2KVivasayi84
@2KVivasayi84 3 жыл бұрын
300
@senthilkumarnitinnitin4380
@senthilkumarnitinnitin4380 3 жыл бұрын
Unga number kidaikuma
@2KVivasayi84
@2KVivasayi84 3 жыл бұрын
9894202400
@amarana21
@amarana21 4 жыл бұрын
👏👏👏👏
பூனையை விரட்டும் எலி /  Rat chase the cat
0:29
2k விவசாயி
Рет қаралды 1 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 22 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 136 МЛН
Birds farming | Animal farming | Vegetable farming | Fruits farming | ideas | TFO Farm channel
11:29
The First Occupation Farm TFO Farm
Рет қаралды 125 М.
GOULDIAN FINCH BREEDING PART_2
5:50
TPR Birds
Рет қаралды 345
100 கிலோ கோழி தீவனம் தயாரிக்க ரூ.3500 போதும் | Country Chicken Feed #poultryfarmfeed
29:36
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН