இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத, ஆபாசக் காட்சிகள் இல்லாத, ஒரு அழகான காதலை அருமையாக சொல்லி உள்ளீர்கள். நடித்த இரண்டு பேருமே சினிமாவிற்கான முகங்கள் இல்லாத இயல்பான முகங்களாக உள்ளனர். அருமையான நடிப்பு, எதார்த்தமான கதை ஓட்டம் வாழ்த்துகள்
@pradeebanjeevan8693 Жыл бұрын
🔥🔥🔥
@kowsiraji5997 Жыл бұрын
Yes
@AnbuSelvan-hx1gy Жыл бұрын
Hi
@jaisranim1105 Жыл бұрын
❤❤❤
@kathainoolgam Жыл бұрын
ஆமாங்க ஆமாங்க ஆமாங்க இதயம் தொட்ட கதை அந்த பொண்ணும் அந்த பையன் அழுதும் அவ்ளோ அருமையா இருக்கு நான் திரும்ப திரும்ப பார்த்தேன்
@கதிரவனின்கவிதைகள் Жыл бұрын
காதல் என்றால் புரிதல் என்று அர்த்தம். அங்கே காமம் சற்றே இழையோடினாலும் காதலும் இருக்காது புரிதலும் இருக்காது. காமத்திற்கு காதல் அவசியமாயிருக்கலாம். ஆனால் காதலுக்கு காமம் அவசியம் அற்றது. இது தான் இந்த கதை முழுக்க... உன்மையில் அழகான ஒரு நாளாக தான் இருக்கும் இதை பார்க்கும் அனைத்து உள்ளங்களுக்கும்.
@bharathim903 Жыл бұрын
ஒரு பெண்ணின் அதிகபட்ச ஆசையே,அவளின் அவனுடன் இருப்பதுதான் தவிர...எங்கு இருக்கின்றோம் என்றல்ல...ஒரு பெண்ணின் உணர்வை புரிந்து அதை அழகாக குறும்படமாக்கிய நண்பருக்கு நன்றி உடன் மனமார்ந்த வாழ்த்துக்கள்...அருமையான பதிவு👌👌👌
@vjsharmi Жыл бұрын
19:13 ஒரு நிமிடம் கண் கலங்க வைத்தது இந்த ஒரு நாள்..❤️🥺 அருமையான காட்சி.....❤️🔥
@radhasundaresan8473 Жыл бұрын
Sooppar 👍💐💐
@kumaharan6852 Жыл бұрын
Unmaikkum semma move
@rrajeswariraju3596 Жыл бұрын
yes
@fathimaa3013 Жыл бұрын
பணத்தையும் பகட்டையும் பெரிதாக நினைக்கும் இந்த காலத்தில் இப்படியும் ஒரு காதல்...❤
@aloycisfranciska8505 Жыл бұрын
எனக்கும் இப்படி ஒரு அழகான காதல் வேண்டும் என்று தோன்ற வைத்த அழகான காதல்.❤❤❤❤❤
@RahamathBegam-x8v Жыл бұрын
❤️❤️❤️
@raihanaraihana9806 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு அழகான குறும்படம்😍😍 அழகான காதல் கதை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ashaasha.p8819 Жыл бұрын
ஒரு நாள், ஓர் அருமையான குறும்படம். இது போன்று இன்னும் பல அருமையான படங்களை காண காத்திருக்கும் ஆர்வலர்கள்.❤
@praveenapravee3464 Жыл бұрын
இதுவரை பார்த்திராத ஓர் அருமையான காதல் 😢.. ஒரு நிமிடத்தில் கண் கலங்க வைத்தது இந்த ஒரு நாள்...❤ ...... 🦋♥️✨️
@venkateshm6097 Жыл бұрын
மனச என்னவோ பன்னுச்சு. இதுக்கு மேல சொல்ல முடியல... குறும்பு பார்வை, வெகுளி பேச்சு, சிரித்த முகம், காதலனை காணாத போது முகத்தில் சோகம், தவிப்பு etc etc.,. தீபிகா... வேற லெவல் நடிப்பு.. நல்ல எதிர்காலம் உண்டு.
@kumaaranj7474 Жыл бұрын
இவ்வளவு அழகா ஒரு படமா? எழுத்து சிறப்பு ❤❤❤ அதை காட்சிப்படுத்தியதும் சிறப்பு ❤❤
@kathainoolgam Жыл бұрын
Friends Tamil novel audio iruku... Kettutu sollunga
@actorkadhalkannan Жыл бұрын
நீண்ட இடைவெளிக்கு பிறகு அருமையான குறும்படம்...hats off team...Vera level Arun bro... 😊🎉
@rajasaravananr1915 Жыл бұрын
அருன் மற்றும் கதைகுழுவினருக்கு; முத்தமோ உடலணைப்போ இல்லாமலும் அல்லது மிக அத்தியாவசியமான காட்சியில், அன்பின் வெளிக்கொனர்வு மொழியாக வைத்து மனிதத்தையும் காமமற்ற காதலையும் கருவாகக்கொண்ட படைப்புகள் தருவீர்களேயானால், அப்படைப்புகள் அனைத்தும் நிச்சயம் மன ஆளுமை பெரும்.
@mohomedshashila Жыл бұрын
இன்றைய காலத்தில் இவ்வளவு அருமையான ஒரு கதை. நன்றி இயக்குனர் அவர்களே 😍.
@Aadila_Henna_Artist Жыл бұрын
கண்ணின் ஓரத்தில் ஒரு சிறு துளி கண்ணிருடனும், உதட்டோரதில் ஒரு புன்னகையுடன் .... இந்த ஒரு நாள் கதை ..... ❤
@Mohankrishnapolice Жыл бұрын
Your comment ❤️
@PriyadharsaniKowshi-kh9xg Жыл бұрын
I love this love story sooo much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கண் கலங்க வைத்த தருணம்... என்னை அறியாமல் கண்ணீர் கண்களில் வந்தது உங்கள் ஒரு நாள் பயணத்தில்❤❤❤❤❤
@sivaganga3281 Жыл бұрын
யதார்த்தமான கதை.அழுத்தமான நடிப்பு,புது மலரின் வாசனையாய் பரிமளிக்கிறது.இயக்குனர் அருண் அவர்களுக்கு என் பாராட்டுகள்..இசை கூட நன்று.வாழ்த்துக்களை படகுழுக்கு சொல்லிக்கொள்கிறேன்.
@sandyamohan8600 Жыл бұрын
The girl who played the chittu character was so realistic and created a beautiful screen presence. Hope to see this promising actor in more and more films. All the best to the whole cast and crew!
@afzalmohammad980 Жыл бұрын
😅😊😅😊😅😊
@saisanthosh6845 Жыл бұрын
Wow feel the love....❤
@m.palanisaran5648 Жыл бұрын
👍❤️❤️❤️❤️❤️
@Ruvani4567 Жыл бұрын
Wow I like this film ❤
@SathishKumar-fc8pi Жыл бұрын
Very Realistic acting.... Superb screenplay 👌👌👌👌👏👏
@praveen_as Жыл бұрын
யதார்த்தமான காதல் .. உண்மையான காதலோடு இருமுகங்கள் .. காட்சி படுத்திய இயக்குனர் .. பயணங்கள் தொடர்ந்து வெற்றியோடு " "
@friends8406 Жыл бұрын
Super bro
@kanmanithangarasu1 Жыл бұрын
Nice love story Chennai pidikalanna avanga avanga ooruku poi pozhachikonga Eduku pudikada oorla irundu kastapadanum Kasu mattum venum , vazhka nala irukanum ana Chennai pidikadu Enanga unga niyayam
@s.t.tharunika9892 Жыл бұрын
கதை அல்ல நிஜம் என்பது போல் உள்ளது 👌👌👌👌👌
@PROPGUARDIANS Жыл бұрын
கவர்ச்சியற்ற காதல், காதலை மட்டுமே எதிர் பார்க்கும் காதல், சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே கொண்ட காதல் பார்வை எல்லாமே அழகு... இப்படியம் கூட காதலை சொல்ல முடியும் என்று செய்து காட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@shilpav1914 Жыл бұрын
Came here for Yashwanth. It was a great watch. Yash’s acting was so charming and effortless. Chittu was a surprise, and the best surprise! ✨💜
@jayakumarjayakumar8177 Жыл бұрын
அருண் அண்ணனின் எழுத்து ஜாலத்தை அறிவேன், இந்த படைப்பில் ஆக்கபூர்வமான இயக்கத்தை கண்டு வியந்தேன் அனைத்து கதாப்பாத்திரங்களும் அருமை, குறிப்பாக சிட்டு கதாப்பாத்திரம் பாராட்டத்தக்கது👌💐✍
@poojabca7192 Жыл бұрын
அந்த கடைசி ஒரு நிமிடம்... ❤ என் இரு கண்கள் கலங்கி விட்டன... 🥺 அருமையான பதிவு... வாழ்த்துக்கள் ... ❤
@nasiiibanu5468 Жыл бұрын
Inda short flim semmaiya iruku inthana varusathula intha nallla na pathu en adi manasu varaikum romba puduchu pona short flim oru paiyana enda alavuku pathupaga ponnuganu semmaiya solli irukaga I like this❤and love this❤ ...... Anda akka act vera level🎉innum menmelum munnera na pray pannikira god kitta❤🎉🎉
@sahayanewsika1955 Жыл бұрын
I have seen lots of films. But this flim make thousands of story. Both are acting like naturally 🙂.it's more connect with middle class family.. chithu and yashwant acting like gud . Every girls and boys searching for this type of love and really beautiful 😍 .....
@kv3809 Жыл бұрын
Anna ungala engayoo patha Mathiriye thonitu iruthuchu ipathan nibayam varuthu neeya naana show la vanthinga la ❤ super ah irukinga
@lakshnadharshini3850 Жыл бұрын
Big fan of yashwanth ❤️❤️
@aalbertalexis7124 Жыл бұрын
Super act Chithu. Good love story.
@shangirlkanimozhi20 Жыл бұрын
ONE DAY of a middle-class people's daily life. It was so beautiful. Each and very frame, storyline, acting like everything literally everything were so nice. All the best team 😍🥰
@senthamizhkdr Жыл бұрын
Lower middle class
@rajasaravananr1915 Жыл бұрын
மிக யதார்த்தமான கதையை அலட்டலற்ற திரை வடிவம் செய்து ஆழமான கருத்துகளை தினிக்காமல் மெல்லிய தூரலாய் தூவி மனதை வருடிய படைப்பு. முகம் சுழிக்கும் காட்சியோ கேட்க பிடிக்காத வார்தைகளோ இல்லாமல் இரைச்சலற்ற இசையும், நேசமும் காதலும் மட்டுமே இணைந்து இயைந்து நெஞ்சை தொட்ட படைப்பு. நடிகர்களின் நடிப்பு யதார்த்தமாய் ரசிக்கும்படி இருந்தது. வெகு நாட்கள் கழித்து மனதிற்கு பிடித்த படம். வாழ்த்துக்கள் அருன்.🌹💌
@IffaFathima-c8r Жыл бұрын
உண்மையாக ஆழமான காதலை உணர்த்தும் பதிவு❤ both are so cute couple🥰
@priyasahi2951 Жыл бұрын
நிச்சியம் இது ஒரு.... அளவிட முடியாத காதல்..... பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா..... இருவரின் கண்களில் காதல் ததும ததும...
@zalhazarook6664 Жыл бұрын
The real reality was portrayed beautifully here❤
@lvkamala4885 Жыл бұрын
அழகிய நினைவாய் அனைத்து காதலர்களின் மனதிலும் வந்து போகும் அந்த ஒரு நாள் போல இந்த ஒருநாள் குறும்படம் காதலை அழகாய் வெளிகாட்டுகிறது🥰
@happytimesclock... Жыл бұрын
Hero & heroine no makeup rompa nalla irukku... reality ya irukku.... Hero ku eppavum fair heroine than pooduvanga but neenga choose pannina heroine super... simple looking... overall Super film
@kavinmoni1887 Жыл бұрын
Cute love.... Cute couple also... Dark skin. Girl white boy. .... Sema couple. Paaaa
@SRIDHARJESURAJ Жыл бұрын
கதை திரைக்கதை வசனம் 👏👏👏 நடிப்பு யதார்த்தம் எளிமையான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு இயக்குநர், துணை இயக்குநர் நண்பர்களுக்கு பாராட்டுக்கள்👏👏👏👏 பின்னணி இசை நெஞ்சுக்கு இதமான ஒரு தேநீர் விருந்து
@jeyjak5131 Жыл бұрын
இதயத்தை வருடியது...வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤❤🎉🎉
@dharanikumarabi6266 Жыл бұрын
Casting wise ah super ah irukku . Chittu character nalavey panni irukkanga and antha hero character um super uh totally worth for net ❤🎉
@ganaetsrajmedia5880 Жыл бұрын
இவர்களுக்குள்ளான காதலை அவள் கண்கள் அதிகம் காட்சிப்படுத்தியது.... மிக அழகான குறும்படம் ❤ வாழ்த்துகள்
@pavithra.manikandan Жыл бұрын
One day movie super ah irukku congrats one day team 💐👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pinkyworks6449 Жыл бұрын
இன்றைய நிகழ்வுகளில்...2 k kids வாழ்வியலை பார்ப்பது ஆவலை தூண்டுகிறது.....எதார்த்தம் என்பது இதுதான்....மிக நன்று...பார்ப்போம்...அடுத்து அடுத்து...வாழ்த்துகள்....இதில் pangetrav, இதை படைத்த அனைவருக்கும்...👍🌹💛💙🧡
@Guruswamynathan Жыл бұрын
Itha short film pakum bothu karpanai kathainu thonala ❤ Rendu perum romba yetharthama irukanga ❤ Manasukku romba santhosama iruku ❤
@ponvijaymuruga7505 Жыл бұрын
பாசம் நேசம். அன்பு காதல் இவர்கள் நடிப்பு எல்லாம் சூப்பர்
@sathyab1230 Жыл бұрын
Very big fan of u yashwath♥️congratulations 🤩
@Venkat_vimlesh Жыл бұрын
Heroine character pannunavanga kannu romba alagha iruku.... Bro neengathana athu un frnd oda aalu birthday ku unga frnd gift vanga sonnaru nu nighty eduthu kudutheengale guduvanchery la ... Neengathana bro athu. .. Awesome feel good short film.... Antha sambar la kaaram dialogue ah thavirthurukalam Wholesome feel good shortfilm ❤❤🎉🎉🎉 congrats for upcoming best days 🎉
@shenbagamshenbagam71 Жыл бұрын
இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை ❤💌❤️
@vasanthkumar3348 Жыл бұрын
மௌன வார்த்தைகளின் இசை மிகுந்த படம், இயல்பின் இதய ஏக்கம் நிறைந்த காவியம்....!❤
@sarasug26 Жыл бұрын
Few Tamil commercial film maker's, please try to learn from these short films.... Lot of best talents like this outside... But few are getting the opportunity to make feature film and making some crap movies nowadays... Each and every frame and dialogues, acting, bgm...awesome... Great job Arun and team...wish you all success.... 💐👍👏👌🙂
@StoryTeller_creations Жыл бұрын
Thank you so much🙏🏻
@PriyaPriya-zn2en Жыл бұрын
Indha heroine தங்கமீன்கள் செல்லம்மா மாதிரி இருக்காங்க 😊😊
@brindhavenu2551 Жыл бұрын
இவளைப்பார்க்கும் போது என்னை இளமை பருவத்தில் பார்த்ததுபோல் உள்ளது. நீளமுடி இதே நிறம் இதே சிறிய முகம் 😍
@punithamaths3933 Жыл бұрын
So natural and different. Eyes❤ wow. Ivalavu alaga eyes feelings ah share pannaratha parthu romba naal achu❤
@davidadonnisp4681 Жыл бұрын
Fell in love with the girls character...feel good movie And finally the auto scene semma emotional
@deepikkaanand5785 Жыл бұрын
Thank you sm❤❤
@snehaseenu6429 Жыл бұрын
Intha Mari paiya lam enga irukangaa.....ithu episode continue Achu na super ah irukum ...good feeling ❤ tq for good short flim
@nasimabanu3350 Жыл бұрын
Lastt scene Sama..😍😘 feel Gud short film congratulations hole team😊
@subisubha1418 Жыл бұрын
Vera level story eththuna vatti nalum pakalam super antha ponnu paiyan vera level vaaipey ila antha ponnu
@DayaniDayani-nn5ob Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை உண்மைக் காதல் ❤️இதுவே இந்த குறும்படம்
@bavani767 Жыл бұрын
Konjam kuda skip pannama partha video super ❤
@SENAbdulAzeez Жыл бұрын
Ivaruu andha Neeyaa naana party la 😅
@ManjunathanP-p2e8 ай бұрын
Naanum apditha nenacha...but irunthalum oru chinna doubt ....yeshwanth tha ivaru....
Nice pair and nice concept I love this short film tq for this videos to ur teams
@samueledwin1722 Жыл бұрын
Best short film in recent times. Congratulations to director and team. Just showed the real love and caring. And the best part dialogue.. each frame has its own style... Best filim making..
@shanthiramaswamy4265 Жыл бұрын
மிகவும் அருமையான படம். மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது hats off to the team. Chittu acting super. Congratulations to all
@thalapathysonu1316 Жыл бұрын
Best Feel Good Short Film I will Ever Seen....am Using KZbin 7+ years But this is My First Comment On KZbin.. This flim Make me to Comment...Atlast in my eyes also getting Tears...Thanks for the Team..❤️ Best Wishes ...
@blackheart143.. Жыл бұрын
No words to say... Avalo azhaga iruku nice❤ rendu perum azhaga irukanga ❤❤
@aarthiarthu6603 Жыл бұрын
Came for Yaswanth 😮❤really act was vera level
@hu_ma_ni Жыл бұрын
na life la ivlo naal patha pair la unmaya enaku pudicha sema cute ana couple ivanga rendu perthan....phaa sema ❤❤❤ vera level selection love you guys 🎉❤
@umasankar4187 Жыл бұрын
My thambi Yashwath killed it 🥹🔥Dheepika you too 🔥 Long way to go. All the best team 💯
@AhamedAsmaar-r3q17 күн бұрын
This is the pure definition of what love is.. ❤
@BharathiBharathi-xz6qh Жыл бұрын
இதயம் தொட்ட கதை.❤🥺..வாழ்த்துக்கள் 🥳
@ramrajkumar49 ай бұрын
First time seeing a Beautiful Indian Girl with Dark Complexion as Heroine. Am so happy we are breaking the stereotype of Indian Movies, still the Big Film Industries must consider this.
@vedhavalli2154 Жыл бұрын
Actors acted really well...soo natural 💯 awesome team wrk 💯.. totally good 👏all the best
@vannamathivannamathi9412 Жыл бұрын
Kandu pudichiten... Yaarunu intha anna neeya nana.. Kadhlai sodhappuvathu namban.. Episode la vanthangaaa semma fun
@jumanaishana2433 Жыл бұрын
Nice concept ❤ perfect love story congrats to the whole crew ..
@gopikrishnan-artandculture8293 Жыл бұрын
நமக்கா நம்ம கூடயே இருந்து நம்மள நேசிக்க ஒருத்தர் இருந்தாலே ❤️ மகிழ்ச்சியாகதான் இருக்கும் I am also wait this memorable moment💕
@SagayaRajesh Жыл бұрын
An amazing concept, the words after 18:08 melted my heart.
@reena.s35 Жыл бұрын
Yashwanth sema acting .... Entha face sa engeyo patha Mari iruthuchi.....then realised ......neeeya Naana friend lover Ku nighte presen pannavanga
@vigneshkumar7787 Жыл бұрын
Wishing you to do such works and success 💖 @yaswanth thambi..great work to the team ...
@HaniaMaryam Жыл бұрын
Pakave romba azhaga iruku...😊 Second time watching today...saved to my playlist
@priyathenmozhi4851 Жыл бұрын
Wow😍.. after long tym...I feel one good realistic story...In climax her words and his tears🖤♾️... congrats 🎉
Long time after, gone through a beautiful n natural Love story which filled my heart so much. Special thanks to ur chittu character, she played tat role in an awesome manner n hero too has done his role perfectly. Congrats to the whole team for a wonderful play after a long time🎉❤
@Kutty-kd Жыл бұрын
Really semma movie na . Na ithu vara oru video kuda skip pannama patthathe illa ana first time skip pannama pathe ore film ithu mattum than semmma semmma . Pair semma cute 🥰🥰🥰🥰
@velpandichandrasekar Жыл бұрын
Yashwanth Super da thambi ❤️✨
@VijayaK-x9d Жыл бұрын
Simply acting for askar.they are nature beauty chittu is simply very beautiful continue the carrier chittu. Choose like this stories
@kavinkumarbalakrishnan3363 Жыл бұрын
தீண்டும் கண்களும்! தீரா காதலும்! என்னை தீயாய் வாட்டுதடி... அன்பான அவள் கண்கள் ஆய்சுக்கு வேண்டும்.....❤️ - நினைவுகளை நியாபகம் படுத்திவிட்டாய்....🙂
@SakthiM-vl5qb Жыл бұрын
Supar nalla story but inum yathur pathu iruthaga but nalla story 💜🙂
@swathiravi1777 Жыл бұрын
Work poitu work panama monthly salary mattum vagitu phone pesita iruntha thitama ena panuvaga 😂😂. Nice screen play so natural acting
@luckyprakash8332 Жыл бұрын
Nice concept..mass acting....vera level of presence
@selviselvakumar957 Жыл бұрын
Superb short film.... Congratulations team👏👏👏.... Nice acting Deepika
@deepikkaanand5785 Жыл бұрын
Thank you so much❤
@nithyanithya8447 Жыл бұрын
மிகவும் அருமை கடைசியாக கண்ணில் நீர் வலிந்ததது இந்த மாதிரி உண்மை காதல் எல்லாம் இப்ப இருக்கானு தெரியலை
@kayalvee Жыл бұрын
Everything is so beautiful in this!❤️ Felt satisfied to watch a great work after a long time!❤️
@srishiva2652 Жыл бұрын
Intha hero neeyanaana episode la patha face mathiri irugu friends episode la 🤔🤔