ஒரு நடிகையை கேவலமாக இழிவு படுத்தியும் ELECTION னில் ஜெயித்தார் |

  Рет қаралды 112,673

KPTV

KPTV

Күн бұрын

Пікірлер: 330
@maheswariviswanathan8864
@maheswariviswanathan8864 3 жыл бұрын
சூப்பர் மேடம் ஜெயபிரத ஒரு மிக சிறந்த நடிகை அவர்களது வாழ்க்கை பற்றி கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது.நீங்க எல்லார் பற்றியும் மிக அழகாக சொல்றிங்க மேடம் உங்களுடைய முக பாவனை மிக அழகு நீங்க பேசரது கேட்க கேட்க மிக்க மகிழ்ச்சி மேடம் மற்றும் உங்களுடைய குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவங்களையும் பதிவிடுங்கள் நன்றி மேடம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏.
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 3 жыл бұрын
ஸ்ரீதேவி, செந்தர்யா போன்று எனக்கு பிடித்த அழகிகளில் ஜெயப்பிரதாவும் ஒருவர். மௌனமான நேரம் பாடலில் அவங்க அழகு, அப்பப்பா ! இந்த அழகிக்கு வாரிசு இல்லாதது பெரிய குறை. அந்த அபரிதமான அழகு அவர்களோடயே முடிந்து விட்டது.
@parjith6425
@parjith6425 3 жыл бұрын
My fav sridevi mam ❤️❤️❤️❤️❤️
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 3 жыл бұрын
@@rakavi6818 உண்மை தான். ஆனால், கண்டபடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரது முக அழகு கெட்டு விட்டது. கிராமிய பாணியில் சொன்னால், அவர் முகம் ஒரு " பொடுக்கான்" மாதிரி ஆகி விட்டது. எந்த பிரகஸ்பதி இந்த ஐடியாவை தந்ததோ, தெரியவில்லை.
@akshayanatarajan9639
@akshayanatarajan9639 3 жыл бұрын
@@subramaniyamkandasamy2811 Athula ungaluku ena prblm? Avanga money avanga life avanga skin. Neya sooru podura avanagaluku
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 3 жыл бұрын
@@akshayanatarajan9639 நண்பரே, நீங்கள் சிரிதேவியின் தீவிர ரசிகர் போலும். அது உங்கள் இஷ்டம். பணம் கொடுத்து சினிமா பார்க்கும் , ஆடியன்ஸ் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். எத்தனையோ பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு உலா வருகிறார்கள். யாரும் கண்டு கொள்வதில்லையே? ஏன்? வீட்டில் இருக்கும் மாட்டை யாரும் பல்லை பிடித்து பார்க்க முடியாது. அதுவே சந்தைக்கு வந்தால்.......? இந்த நடிகை தன் அழகு , சினிமா சந்தையில் அதிக விலை போக வேண்டும் (மார்கெட்டை பிடிக்க), மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ள வேண்டும் என்றுதானே, கன்னா பின்னா என்று, தனக்கு சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், இந்த சிகிச்சை பல்லிளித்து விட்டது. சிலருக்கு மட்டுமே, இது பொருந்தி வரும் என்று , அப்போதே பல விபரமறிந்தவர்கள் கருத்து தெரிவித்தனர். பாவம், இந்த அழகு நடிகை. எனக்கும் இந்த நடிகையின் நடிப்பு பிடிக்கும். ஆனால், அதேசமயம் மனதில் பட்டதை , சொன்னேன்.
@akshayanatarajan9639
@akshayanatarajan9639 3 жыл бұрын
@@subramaniyamkandasamy2811 na inga yarukum fan la ila. Panam kuduthu movie pathu movie n acting ah criticism panrathoda than nama limit. Avanga personal life kula porathuku lam yarukum rights ila athu decency yum ila. Cinema stars kum matum na solala pothuva than solran yaroda personal life layum comment panrathu decency ila. Namaku nu oru limit irukanum nama kasu kudukurathu movie ah paka than avanga personal life la ena panranga nu comment panrathuku ila. Ungaloda attitude thapa iruku normal people or celebrities yellarukumey personal life irukum la. Atha yepdi comment pana thonuthu nd na kasu kuduthu un movie pakuran so unoda love life, salary, unoda skin pathi la na comment panathan seivan nu solrathu lam asingama ila ungaluku?
@sharmeelam5200
@sharmeelam5200 Жыл бұрын
சலங்கை ஒலி ஜெயப்ரதா என்னைக்குமே மறக்க முடியாது எத்தனை சங்கீத ஞானம் பாரத நாட்டியம் எத்தனை கலை ரசனை உடைய கமலுக்கு தோழியாக எத்தனை அருமையாக படத்தில் வாழ்ந்து இருக்கிறார்❤❤❤❤❤❤❤❤😂😂
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 жыл бұрын
பேரழகி....பலராலும் பாராட்டப் பட்டவர்... ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் போராட்டங்கள் தோல்விகள் இல்லாம யார் தான் வாழ்ந்திருக்கிறார்கள்..
@lalithasivaraj352
@lalithasivaraj352 3 жыл бұрын
I like your matured , easy flowing speech with out hurting anybody.
@AARSG24
@AARSG24 3 жыл бұрын
I find Jaya Prada most beautiful. Omg how she looked in salangai ozhi!! She is natural beauty
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 жыл бұрын
She is easily the most beautiful woman in India cinema.
@SG-CND
@SG-CND 3 жыл бұрын
Yes Correct
@naduvanarasu311
@naduvanarasu311 2 жыл бұрын
அழகு.. ..நளினம் ... நடிப்பு இப்படி....மொத்தைதையும் தனக்குள்ளே... கொண்டவர்.. ....
@shanmugamjayanthi7146
@shanmugamjayanthi7146 3 жыл бұрын
நீங்க பேசறீங்ன்னா நாள் முழுவதும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். பப்பிமா அவ்வளவு அழகு.
@sasikala3972
@sasikala3972 3 жыл бұрын
Every video same comment come on think new
@MrSrikanthraja
@MrSrikanthraja 10 ай бұрын
kzbin.info/www/bejne/npqYm2CXbrd8npYsi=5e0VDBzIf0eTXxI9
@sheelanambiar7126
@sheelanambiar7126 Жыл бұрын
Tqvm Auntie, such a nice storyteller, u know everyone in the industry n such a good mother to ur children. God Bless U 👏👏👏❤️🙏
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 жыл бұрын
வணக்கம் அக்கா மதிப்பிற்குரிய திருமதி ஜெயப்பிரதா அவர்கள் பற்றி இந்த நிகழ்ச்சி மிக அற்புதம் சத்யஜித்ரே வால் தங்க மங்கை என்று பாராட்டப்பட்டது புது தகவல் அதை தெரிவித்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி தமிழ் சினிமாவை அதிகம் தெரிந்தவர்கள் ஜெயப்பிரதா வை தெரியாமல் இருக்க முடியாது எப்படிப் பார்த்தாலும் பேரழகாக ஜொலிக்கும் அவர் எத்துணை போராளி என்பதை இந்த நிகழ்ச்சியின் தலைப்பு சொல்லுகிறது சினிமாவிலும் அரசியலிலும் வெற்றிக் கொடியை பறக்க விட்ட திருமதி ஜெயப்பிரதா அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து சிறக்க உங்களின் சார்பாகவும் நமது கேபி டிவி நேயர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி அக்கா!🙏🙏🙏
@sharmeelam5200
@sharmeelam5200 Жыл бұрын
, ஜெயப்ரதா அழகு தான் ஆனால் ஶ்ரீ தேவி ஒப்பிட முடியாது ❤❤❤❤❤❤❤❤❤
@funbitz3733
@funbitz3733 3 жыл бұрын
ஸ்ரீதேவி height அவர்களுக்கு ஒரு plus
@drkanagasundaramp9965
@drkanagasundaramp9965 3 жыл бұрын
Jayapradha in salangai oli was fabulous. Her beauty is world class.
@magaakkavitusapado6661
@magaakkavitusapado6661 3 жыл бұрын
பப்பிமா இப்பலாம் உங்கள பாக்காம, உங்க பேச்சை கேக்காம தூக்கம் வரல 🌹🌹🌹
@shobhasuk
@shobhasuk 3 жыл бұрын
Too interesting indeed a beautiful and talented actress 👍🏻👋🏻😊
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 3 жыл бұрын
சலங்கை ஒலி மறக்க முடியாத படம் மௌனமான நேரம் பாடல் எவர்கிரீன் கமலும் ஜெயப்பிரதா அழகான ஜோடியாக நடித்தது மெய்மறந்து ரசிக்கக்கூடிய பாடல் 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@rajmalar1584
@rajmalar1584 3 жыл бұрын
Enadu akkavum inda padalil varum jeyapradhava madiri irupanga
@gnanaranginiselvakumar7842
@gnanaranginiselvakumar7842 3 жыл бұрын
நீங்கள் என்ன காரணம் சொன்னாலும் ஏற்கனவே திருமணமான ஒருவரை திருமணம் செய்வது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது ஒரு விபச்சாரம் தான். தயவு செய்து இந்திய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக வாழ்பவர்கள் பற்றிப் பேசுங்கள்.
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 3 жыл бұрын
👌👌👌👍👏👏👏
@britiyab5441
@britiyab5441 3 жыл бұрын
Correct
@akshayanatarajan9639
@akshayanatarajan9639 3 жыл бұрын
Apo antha aangal panathuku peru ena? Comment on both of them summa yepo pathalum kelambi vanthuranunga prostitution ah theriyatha nainga
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 8 ай бұрын
Super wonderful Mam your youtube channel Very nice
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 3 жыл бұрын
Healthy information about Jayapradha mam. Thank you puppy mam
@vasanthvasu1834
@vasanthvasu1834 3 жыл бұрын
Thank you🙏🙏
@puppiesworld9262
@puppiesworld9262 3 жыл бұрын
Super mam you are conveying many information to us😊❤️
@SalimaHaddad-p3o
@SalimaHaddad-p3o 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you jaya prada ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhuvanabhuvi4645
@bhuvanabhuvi4645 3 жыл бұрын
சலங்கைஒலியில் மௌனமானநேரம் ,நாதவிநோதங்கள் பாடல்களில் ஜெயப்ரதா அத்தனை அழகு ..எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@entertain0108
@entertain0108 3 жыл бұрын
One of queen of an indian cinema " jayapradha" and Sridevi was an empress.sridevi deserves to get padmashri award in mid 80's itself but she got very late.poor juries!! sri is an unique.both ladies are tough contemporary's...
@kathaiulagam2.059
@kathaiulagam2.059 2 жыл бұрын
She didn't comment her personnel life very genuine video
@dollymirlalini7009
@dollymirlalini7009 3 жыл бұрын
Super Xplanation Mam 👍👌 n U look so pretty Mam
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 Жыл бұрын
I always like ur videos for teaching about moral life and for openheartedness and for friendly nature. U excelled in kuzhandhaiyum deivamum Mam. Ur actors videos. .help us to know about their hard life and reality. Thanks for ur efforts.
@DeepakKumar-ld7or
@DeepakKumar-ld7or 3 жыл бұрын
Kutty padmini ma your speech is really good. I use to watch all your programs.Ypu are such a talented person and you are inspiration to every body ma
@barathibarathi6139
@barathibarathi6139 3 жыл бұрын
I love Jaya Prada 💕
@kalaiarasikasilingam2899
@kalaiarasikasilingam2899 2 жыл бұрын
In Tamil, my captain with jeyapradha mam acted in Aezhai jathi, the songs r superb, she danced on the Drums .just like chandraleka, T.R Rajakumari acted. Superb songs. Cute mam
@LifeStyle-lh6ol
@LifeStyle-lh6ol 3 жыл бұрын
She is so very beautiful and best Thanga pathumai
@brotherandsisterrockz3158
@brotherandsisterrockz3158 3 жыл бұрын
Mam..... your way of speech superb mam 👏
@kirishnakumari8817
@kirishnakumari8817 3 жыл бұрын
The most beautiful actress. Good actress too...
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
Sridevi is the most beautiful actress I have ever seen.
@JayaKumari0191
@JayaKumari0191 3 жыл бұрын
Choosing a married man as a life partner is a great blunder.
@एकोनारायणा
@एकोनारायणा 3 жыл бұрын
correct, Srikant Nahata was her biggest mistake
@padminisubramanian6347
@padminisubramanian6347 3 жыл бұрын
I have seen kulandaiyum theivamum,Thirumal perumaiand all your movies 50 times.love you
@gnnamalarrajan6193
@gnnamalarrajan6193 3 жыл бұрын
Nice God bless you💞💕💞💕💖💝💙✌️
@vjsilks5742
@vjsilks5742 3 жыл бұрын
Like her performance in 47 naatkal...beautiful actress pappima..no one is there to beat lalli pappi😍😍.its absolutely correct what u say about politics pappima...real award is peoples heart pappima.people like u won millions of heart like us😘😘
@MrSrikanthraja
@MrSrikanthraja 3 жыл бұрын
47 natkal la actress Sujata gave dubbing for Jayaprada
@vjsilks5742
@vjsilks5742 3 жыл бұрын
Oh its great
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Kanna
@AkshayKumar-ps6ht
@AkshayKumar-ps6ht 3 жыл бұрын
@@MrSrikanthraja No, It was Saritha who dubbed Jayaprada in 47 Naatkal Thamizh movie.
@MrSrikanthraja
@MrSrikanthraja 3 жыл бұрын
@@AkshayKumar-ps6ht No . You are wrong. Even Balachander told. Iam talking about tamil version
@tharaitamizhachi859
@tharaitamizhachi859 3 жыл бұрын
Neenga yara pathi, etha pathi sonalum na pakaren enna neenga solra style enaku pudikuthu nu nenakaren akka
@GGSRI1005
@GGSRI1005 3 жыл бұрын
vanakam Amma....nalla arivum anupavamun niraintha neengal endrum nalamai vaazha vendum
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Mythili
@selvaranir375
@selvaranir375 3 жыл бұрын
Akka valgavalamudan neenga nalla irukanum nandri selvi from sivakasi
@uandmerealtors
@uandmerealtors 3 жыл бұрын
Your way of explaining Super
@subramaniambalachantheran6860
@subramaniambalachantheran6860 3 жыл бұрын
Pappi Amma, your Every Episode is super
@thamiz89
@thamiz89 3 жыл бұрын
Mam your videos are nice and interesting. Please post videos of actress Sujatha, Rubini, Pallavi, Sasikala,Sumalatha,Nishanthi, Illavarasi..
@purnisamayalandotheractivi9916
@purnisamayalandotheractivi9916 3 жыл бұрын
Very nice speech.
@badanimator984
@badanimator984 3 жыл бұрын
Hi ma..I'm ur biggest fan recently..ur way of talking us very nice. Continue with confidence
@shanthih9780
@shanthih9780 3 жыл бұрын
Thanks for this episode KP mam. I like Jayapradha a lot. One of the most beautiful actresses ever. She was a natural beauty unlike some people who undergo transformations thru surgeries or make up. May be some people felt inferior infront of her beauty. It is God's creation and for all her beauty she didn't seem to have a great life...so it's only fate or karma that decides your life i feel.
@subhavipu8797
@subhavipu8797 3 жыл бұрын
Your speech is very super mam
@padminip16
@padminip16 3 жыл бұрын
Sridevi and Jayaprada can't be compared on the same scale. Jayaprada is astonishing natural born beauty. Sridevi 🤔🤔🤔🤔
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 жыл бұрын
Yes true and jayaprada didn't get any surgery and crap she is so natural hair and hair.
@Sushmi-s3d
@Sushmi-s3d 6 ай бұрын
Hi Mam please continue to talk about story of celebrities that you worked
@Dhiyadazil
@Dhiyadazil 3 жыл бұрын
பப்பிமா ரேகா அவர்களை பத்தி சொல்லுங்க அம்மா plz
@devanathandrk
@devanathandrk 3 жыл бұрын
Amma tell us about p susheela Amma
@AshaSathyaNarayanan
@AshaSathyaNarayanan 3 жыл бұрын
You speak sooo well akka. You must take KPTV the next level, talking to young women about various topics that interest you.
@mayarajie
@mayarajie 3 жыл бұрын
Mounamana neram. ivangalukaagave many times anda song papen..
@yakshaharikrishnan
@yakshaharikrishnan 3 жыл бұрын
Hi Amma.How r u? Watching all ur videos tv.So unable to comment frequently ❤️
@selvameena4749
@selvameena4749 3 жыл бұрын
Hi mam! Ungaluku indha saree romba romba alaga iruku. Ungala enaku romba pidikum neraiya videos podunga mam.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Meena I am Mumbay unfortunately some of my recordings got erased so we need to record again
@selvameena4749
@selvameena4749 3 жыл бұрын
@@KPTV_Official ok mam so happy for ur reply mam
@giridharvnkt
@giridharvnkt 3 жыл бұрын
Before i could even listen to ur video i mentioned same info which u shared which isnt surprising. She is beautiful by heart. I had been to her house in t.nagar
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Great Giri
@kannanr63
@kannanr63 3 жыл бұрын
My favorite Heroin Hi kutty medam Pls actors rehka biography aplod pannunga Bollywood actors rehka
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
சிறந்த நடிகை
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 3 жыл бұрын
Sridevi is truly deserved for that awards her acting in English vinglish was awesome there is no replacement for sridevi
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Yes darling but evenSuhasini Saritha Reka all got National awards
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 3 жыл бұрын
@@KPTV_Official of course amma but Sri is having extraordinary talent
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 3 жыл бұрын
She already proved herself as a extraordinary actress by acted in MOONDRAM PIRAI but she missed the national award
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 3 жыл бұрын
I agree that jeyaprada is most beautiful actress in Indian cinema but nobody can replace sridevi
@lalithkumaran319
@lalithkumaran319 3 жыл бұрын
Sagara sangamam enakkum romba pidikum mam 💐💐💐
@rajamv713
@rajamv713 3 жыл бұрын
Super coment on politicians mam
@kumarn4671
@kumarn4671 3 жыл бұрын
கிருஷ்ணதாசி முழுவதும் பதிவேற்றம் செய்ய முயற்சி செய்யுங்கள் அம்மா
@sandhygopal376
@sandhygopal376 3 жыл бұрын
Hi madam You looks so sweet with your outstanding accessories and it's nice on you. Ehm thank you again for your new video about our gorgeous star jayapradha. With love bye
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Sandhy thanks
@akhilaa9423
@akhilaa9423 3 жыл бұрын
Fantastic padam kuzhandhai yum deivamum. No one replace u maa. My son aging 20, j. Pradha's biggest fan. Me sree. Puzzle. Tx to technology.
@akhilaa9423
@akhilaa9423 3 жыл бұрын
What's beneficial of learning,. after loosing life. Pavam. Statue alike pretty. 😟
@catherinemascarenhas761
@catherinemascarenhas761 3 жыл бұрын
My favorite actress and soooooo beautiful lady
@Swami_ji_96
@Swami_ji_96 3 жыл бұрын
Jayaprada.... Wat a beauty....
@shanthit1694
@shanthit1694 3 жыл бұрын
ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அழகோ அழகு! ஜெயப்ரதா ஒரு unique beauty .இவர் சாயலில் யாருமே இல்லை எனலாம்! பப்பிம்மா நீங்க இவர்கள் எல்லாம் சாதித்ததை விட பல மடங்கு குழந்தை நட்சத்திரமாக நடித்து ஜொளித்துள்ளீர்கள்_நடிகைகள் ஹீரோயினாக பெயரெடுக்க படாத பாடெல்லாம் பட்டு..... ஆனால் உங்களுக்கு அந்த நிலை இல்லையே! நீங்க தான் ரியலி சூப்பர்ப்_அதோடு டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் பெண் சூப்பர் ஸ்டார் நீங்களே! உங்க இடத்தை யாராலும் பிடிக்க முடியாது! உங்களுக்கு இன்னும் பத்மஸ்ரீ விருது கிடைக்காதது துரதிர்ஷ்டம் தான்! ஸ்ரீ தேவி, ஜெயப்பிரதாவை விட பத்மஸ்ரீ க்கு Deserving person நீங்க தான்_very good human being too_Best Wishes ma❤💐🙏
@funbitz3733
@funbitz3733 3 жыл бұрын
முற்றிலும் உண்மை!!! Her experiences from childhood to till now is impossible Same thought came in frequently
@saranyarockzzzz9698
@saranyarockzzzz9698 3 жыл бұрын
Explanation is awesome.....Hare Krishna Mathaji
@sekarsiva6904
@sekarsiva6904 3 жыл бұрын
அம்பிகா பற்றி சொல்லுங்க.
@aishwaryamuthukumar2235
@aishwaryamuthukumar2235 3 жыл бұрын
Ma'am , can you say about actress shoba
@allipugazhendhi961
@allipugazhendhi961 3 жыл бұрын
.Nice 🎉🎉🙏🏽
@comrade7847
@comrade7847 3 жыл бұрын
The most beautiful woman
@vjeeva123
@vjeeva123 3 жыл бұрын
சலங்கை ஒலி.. .. My favorite movie ...பப்பிமா உங்களுக்கு இந்த கம்மல் கருப்பு பாசி நல்லாவே இல்லை 😭😭😭 plain Saree ல சின்ன ஜரி பார்டர் உங்களுக்கு நல்லா இருக்கும். ஒரு செயின்.. ஒரு நெக்லஸ் போடுங்க பப்பிமா 😘😍
@ramasara848
@ramasara848 3 жыл бұрын
great innikku supera irukkingga podavai super kathu jimikki supero super.
@shwethakarthik1
@shwethakarthik1 3 жыл бұрын
Please could you do a video on actress Rekha, the one who acted in Bollywood
@nirmalal990
@nirmalal990 3 жыл бұрын
Kuzhantaium deivamum gunathal onru song my fav fav song
@anushasrinivasan8659
@anushasrinivasan8659 3 жыл бұрын
Plz upload krishnadasi vedios mam
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 3 жыл бұрын
Dress ku matching jewelry nalaruku Mam. 👍👍🌹🌹
@Mkijh23
@Mkijh23 3 жыл бұрын
Mam talk about rekha mam bollywood
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 жыл бұрын
I like your dignified. Speech not hurting anybody.
@saranyadhinakaran6942
@saranyadhinakaran6942 3 жыл бұрын
Tell me about rekha mam
@dineshkumard5910
@dineshkumard5910 3 жыл бұрын
Mam tell about meenakshi sheshadri
@renganayakikumarraj5381
@renganayakikumarraj5381 3 жыл бұрын
அக்கா pls ரதி mam பத்தி சொல்லுங்க.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Sure
@vimaladevesrinivasan1677
@vimaladevesrinivasan1677 3 жыл бұрын
அம்மா உங்களுடன் பேச விரும்புகிறேன் தயவுசெய்து உங்கள் தொலைபேசி எண்ணை தெரிவிங்கள்
@shreyavikram267
@shreyavikram267 3 жыл бұрын
Director k viswanath told once that only beautiful. actress he has ever seen is jayapratha. Undoubtedly she is the most beautiful woman in the film industry Pappima
@Vibhavijay1
@Vibhavijay1 3 жыл бұрын
It is Satyajit Ray.
@shreyavikram267
@shreyavikram267 3 жыл бұрын
@@Vibhavijay1 k viswanath also told after directing sahara sangamam. She herself revealed it in an intw
@Vibhavijay1
@Vibhavijay1 3 жыл бұрын
@@shreyavikram267 Oh..ok. I know she was praised by Director Satyajit ray . So I said.
@shiyamdev724
@shiyamdev724 3 жыл бұрын
Puppy Aunty you're so unique in realistic speaks... திறமையும் அழகும் இருந்தும் சில நபர்களால் தமிழில் நடிக்காத நடிகை நக்மா பற்றி கூறவும்...தயவுசெய்து...காத்திருக்கிறோம் நாம்
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
I have say the truth pa 😢
@shiyamdev724
@shiyamdev724 3 жыл бұрын
@@KPTV_Official Good morning puppy Aunty... eppovum neenga truthdan solveenga... we are listening your words maam. Nagma pathy sollunga nu sonnen maam...plz. She is very Gorgeous Queen best dancer but some of people she was not acting in films. Thats only I asked mam..sorry
@mohamedparvis1341
@mohamedparvis1341 3 жыл бұрын
@@shiyamdev724 main reason is nagma fall in love with one cricket player but he is already married guy..avanga sincere ra love pannathalatha rompha hurt ayi cinima industry quit pannaga bro
@shiyamdev724
@shiyamdev724 3 жыл бұрын
@@mohamedparvis1341 but she is really one of the gorgeous 😍 and talented actress really ❤ she missed many more films too broo 😥 😔
@mohamedparvis1341
@mohamedparvis1341 3 жыл бұрын
@@shiyamdev724 yes she said her interview in behindwoods tv
@srivaylan2631
@srivaylan2631 3 жыл бұрын
Jayaprada and Sri Devi are considered the epitomes of beauty. Let us not forget Meenakshi Seshadri who is disputably much beautiful than the duo.
@punithawathypunithawathy4832
@punithawathypunithawathy4832 3 жыл бұрын
Yes meenakshi shatri
@sathasivansuppiah990
@sathasivansuppiah990 3 жыл бұрын
Yes ,meenakshi seshadri ennum mege alage compare to sri devi and jayaprada.
@thirumalairaghavan
@thirumalairaghavan 3 жыл бұрын
My most expecting video. All my friends r still kidding me "u r favorite still jayaolpradha?"... b coz i stunn always when i see her in on screen. Infact compare with sridevi, Jayapradha is very beauty
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Oh ho unga dream girla
@thirumalairaghavan
@thirumalairaghavan 3 жыл бұрын
@@KPTV_Official all time favorite. Sagara sangamam her first intro scene snapshot april 3rd avanga birthday annikku dp le vechuruven regular aa. 😂
@sarojaroja4079
@sarojaroja4079 3 жыл бұрын
Pappima neenga pesuratha kettukkite irukalam 😍
@malarvizhi8781
@malarvizhi8781 3 жыл бұрын
Super ma
@sathyavani2296
@sathyavani2296 3 жыл бұрын
Very nice mam
@vijayanp739
@vijayanp739 3 жыл бұрын
Hi Mam nadikai shobha pathi sollunga Mam pl
@siriusful1
@siriusful1 3 жыл бұрын
நடிகை தேவிகா மற்றும் கனகா பற்றி சொல்லுங்கள் நடிகை கனகா இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்.
@sivanjalithirumaran3150
@sivanjalithirumaran3150 3 жыл бұрын
Papima can you talk about KR Vijaya please.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Alredy spoken so much in my mothers episode Shavanjali
@padmavathichandrasekar2008
@padmavathichandrasekar2008 3 жыл бұрын
Super puppy ma I 💕💕love u ma
@rajibala.c787
@rajibala.c787 3 жыл бұрын
ஜெயப்பிரதாவுக்காக சலங்கை ஒலி படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.
@munishb5168
@munishb5168 3 жыл бұрын
Mam am munish from tondiarpet.last week I saw jeyamalini interview in that interview jayamalini mam said if kutty padmini see this interview surely she will ask to me attend her kp tv interview so ask her to attend ur kp tv interview
@veerasekaran.1981
@veerasekaran.1981 3 жыл бұрын
Salangai oli , she will be very beautiful in that film. Tissue saree, big bindi , long hair, her steep nose especially I felt like wow by seeing her. What a beauty.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Garuda Puranam [Part-1] Talk by D.A.Joseph
1:01:42
D.A.Joseph
Рет қаралды 257 М.