தற்கால எழுத்தாளர்களில் மிகச் சிறந்த பார்வையுடையவர் பா.ரா. தனித்துவமுடைய எழுத்தாளர். உலக அரசியலைக் கூர்ந்து நோக்கும் இவரது எழுத்துக்கள் அசரடிப்பவை. சமரசமற்ற பாசாங்கற்ற எழுத்தாளர். இவருக்கு உயரிய அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும். Hat's off to you sir.
@ahilin8710 ай бұрын
இவருடைய அணைத்து புத்தகமும் என்னிடம் உள்ளது.... Worth to read ❤
@vamanraonagarajan793710 ай бұрын
முயற்சியும் பயிற்சியும் பலனளிக்கும் உண்மை தான். இயல்பான உரையாடல். நன்றி 🙏
@kalanithi442310 ай бұрын
குமுதம் ரிப்போர்ட்டர் - டாலர் சேதம் தொடர் மூலம் நமக்கு இவர் அறிமுகம். ஒரு முறை மட்டுமே இவரை சந்தித்து இருக்கேன்..
@sultan353810 ай бұрын
இவருடைய பல புத்தகங்கள் என்னிடம் இருக்கிறது. விலை சற்று அதிகமாக இருந்தாலும், விஷயமும் புத்தகமும் கனமாக இருக்கும். எழுத்தில் இருக்கும் மெல்லிய நகைச்சுவையை வைத்து, இவருடைய வயதை குறைவாக நினைத்து இருந்தேன், நினைத்ததை விட வயதில் மூத்தவர்.
@Vaalgavazhamudan10 ай бұрын
“சிலவற்றை நம்ப முடியாது. அதிர்ச்சியாக இருக்கும். சிலவற்றை ஜீரணிக்க முடியாது. குழப்பமாக இருக்கும். சிலவற்றை ஏற்க முடியாது. கோபம் வரும். ஆனால், இதெல்லாம் தனி மனித அளவில் நடப்பவை மட்டும்தான். அரசியலில் எப்போதும் எதுவும் நடக்கும்.” இவரது இந்த வரிகள் இன்றைய தேர்தல் அரசியல் அரங்கிற்கு மிகமிகப் பொருத்தமாயுள்ளது. நன்றி ST.
@vigneshbala424710 ай бұрын
One of the best writers 📖💪🏽👌🏽🙏🏽
@chitrashree25209 ай бұрын
Extra ordinary sense s a strength of PA RA
@antonyblacker245410 ай бұрын
Best writer💐
@madanama110 ай бұрын
அருமையோ அருமை
@2007visa10 ай бұрын
குற்றிலுகரம் நான் படித்து ரசித்த புத்தகம்
@coldermot10 ай бұрын
Amazing 🎉
@SocialTalkies10 ай бұрын
Thanks 😄
@nagarajanramanan456910 ай бұрын
Good❤❤❤❤
@baskark737710 ай бұрын
அடுத்த வீடியோ எப்ப வரும்
@SocialTalkies10 ай бұрын
today evening 5 pm
@acbala8410 ай бұрын
நிலமெல்லாம் இரத்தம் இஸ்ரேல், கிருத்துவம், இசுலாமியம் ஆகியவற்றைப் பற்றி அறிய மிகச்சிறந்த புத்தகம்.