சிறுவயதில் இந்தப்பிள்ளை தந்தை,தாய் அரவணைப்பில்லாமல் வளர்ந்து இப்பவும் பெரிதும் துன்பப்படுகிறா.இறைவன் தான் இந்தப்பிள்ளைக்கு நல்லதொரு எதிர்காலத்தைக் கொடுக்கட்டும்.கிருஷ்ணாவிற்கும் சிறுவயதில் பல அனுபவம்.God bless you. 🙌
@bavatharinisivamohan2886 Жыл бұрын
ஆண்டவா... சரியான கவலையாக உள்ளது. பாவம் இந்தப் பிள்ளை. இயேசப்பா இந்த மகளுடன் கூட இருங்கப்பா❤❤❤❤❤ தொடர்ந்து ஜெபம் பண்ணுங்க. ஆண்டவர் கைவிடமாட்டார்❤❤❤❤
@niroyasee5100 Жыл бұрын
Krishna, you asked correct questions, and your service is appreciated. But she needs proper treatment (Government hospital is totally free) and counselling. உழைக்க முடியவில்லை என்னும் வார்த்தையை 27 வயதில் இவர் கூறுகின்றார் ஆனால் இந்த உலகில் உடல் ஊனமுற்ற மாற்று திறனாளிகள் சொந்த உழைப்பில் நிம்மதி காண்கின்றார்கள். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமல்ல. You said good advice for her. BUT SHE HAVE TO DO SOMETHING FOR HER CHILDREN. "நம்மளவிட கஷ்டப்படுறவங்க நிறையபேர் இங்க இருக்காங்க, கடவுள் நமக்கு குடுத்ததுக்கு நன்றி செலுத்தி வாழ்ந்தாலே இறைவன் தருவான். " இப்பிடி நல்ல எண்ணங்கள் தான் அந்த பெண்ணை வலுப்படுத்த வேண்டும். 3 வேலை சோறுக்கே கஷ்ட்டப்படுறவங்க இன்னும் நம்ம நாட்டுல இருக்காங்க..
@Angeline433 Жыл бұрын
இவளுக்கு சத்தான உணவும் ஆறுதலுக்கு நல்ல உள்ளங்கள் தேவை. இனி இவள் எழுந்து தன்னையும் பிள்ளைகளையும் காப்பாற்ற தொடங்கி விடுவாள். சில நாட்கள் மட்டும் உங்கள் உதவி தேவை brother Krishna. God bless you and the sister who gave for this poor girl.
@vijaydhas6861 Жыл бұрын
கொடுமையிலும் கொடுமையானது சொந்த உறவுகளாலே பாதிக்கப்படுபடவது என்பது அந்த அக்காவின் நிலைமை யாருக்கும் வரக் கூடாது.. உதவிய உறவுக்கும் கிருஷ்ணாவுக்கும் நன்றி.
இந்தப்பிள்ளை பாவம் விபரமில்லாத தன்மை கொழும்பில தோட்டங்களில் வாழ்பவர்கள் யாழ்ப்பாணம் என்றாலே கொஞ்சம் துவேசம் தான் ஆனால் வழக்குப்போட்டு மகனை வாங்கிக் கொடுக்க வேண்டும் 😢
@kanesanathaninthumathy27604 ай бұрын
இந்தப்பிள்ளையின் மகனை வாங்கி கொடுக்க முடியாதா
@Angeline433 Жыл бұрын
கடவுள் இந்த மகளுக்கு முழு சுகம் கொடுக்க வேண்டும்.
@r.sobanar.sobana2586 Жыл бұрын
எந்த ஒரு பிரச்சினைக்கும் சாவு முடிவில்லை சகோதரி உங்களாலா வாழ்ந்து சாதிக்க முடியும் கர்த்தர் உங்களோடு இருப்பார்
@prashathnadaraj Жыл бұрын
உண்மையாகவே 2010ற்கு பிறகு கொழும்பு காமன்ஸல வேலைக்குபோய் பல பெண்கள் இந்த நிலைதான்,
@alexarulrajab4281 Жыл бұрын
இதமாதிரி ஒரு VDO நான் முதலில் பார்த்த ஞாபகம் இருக்கிறது,தம்பி. வசந் அனுவிடம் விசாரிக்கவும்.
@uthayankumar3112 Жыл бұрын
yes yes
@Nitharshana-cc9zv Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஸ்னா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉🎉🎉❤❤❤
@menakamanoharan1821 Жыл бұрын
Yes , We did watch the same video in Vasanth's about 2 months ago. And she never mentioned it .
@alexanderpriscillal7180 Жыл бұрын
நானும் பார்த்தநான் வசந்தனுடைய சனலில்
@johnmany-nf9bb Жыл бұрын
இந்த தங்கச்சிய வசந் வீடியோ எடுத்தது.எந்த பவமும் அரியாத பில்லை உதவி செய்தமய்க்கு நன்றி கிஸ்னா
@Ragavan0401 Жыл бұрын
எவ்வளவோ நாதாரி பொம்பிளையள் இருக்கினம்! ஆனால் இப்படியான இந்தப்பிள்ளைக்கு ஏன் இந்த நிலமை? 🙏🏽🙏🏽🙏🏽
@kumuthinykandasamy1328 Жыл бұрын
Hi கி௫ஸ்ணா இந்த தங்கையின் கஸ்ரம் விளங்கிறது எங்களுக்கும் கவலையாக இ௫க்கிறது கி௫ஸ்ணா அனால் ஆண் குழந்தையை தாயிடம் ஓப்படைக்க வேண்டும் கி௫ஸ்ணா ❤❤❤❤❤❤ உங்கள் பயணம் நல்ல படியாக முடித்து கொண்டு வர வேண்டும் உங்களுக்கு கடவுள் துனையி௫ப்பார் வாழ்த்துக்கள் கி௫ஸ்ணா கவி🙏🙏🙏🙏🙏🙏
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER SK VLOG KRISHNA THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM 🙏👍🤘✌🤲👌🤲💘💞💚🙏🙏
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
தையல் தைத்து பழகினால் நல்லது.இப்படியான கைத்தொழில் வாழ்க்கை பூராக உதவியாக இருக்கும்.FROM CANADA
@josephconstantine9970 Жыл бұрын
Thank you Krishna, this girl is young and please help her to find a job to look after her daughter and grandmother ❤
@papaaugustin9215 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா. உங்கள் பணி.தொடரட்டும்..வாழ்த்துக்கள்.. நான் முதலில் பார்த்த ஞாபகம் இருக்கிறது,. வசந் இவவை video எடுத்து போட்டவர்.விசாரிக்கவும்!★★★★★★★★★..nandri..France. .erundhu::30::9::2023::★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் போகையிலும் ஆசீர்வதிக்ப்பட்டிருப்பாய் உபாகமம்28.6
பாவம் மாறிமாறி கதைக்கிறா எந்ததாயும் கெட்டவர்கள் என்று தெரிந்தும் மற்றபிள்ளையை அவர்களோடு விட்டுவரமாட்டார்கள் உதவி செய்யவேண்டும் உண்மையானவர்களுக்கு
@jeyapalanvani8136 Жыл бұрын
Kirishna antha pillai satijana manasu udynrhirukku kasa kandathum face il santhosam theriuthu super kirushna 🙏🙏👌👌💞
@Rani-v5o1u Жыл бұрын
நாம் செய்யும் பிழை. சேமிப்பு செய்வதில்லை. பாவம், புண்ணியம் ஓரளவு தான். வாழ்க்கை 1000 காலத்து பயிர், ஒரு தடவைக்கு பல தடவை யோசிச்சு முடிவெடுக்க வேண்டும். என்னதான் வாழ்க்கை, கடவுள் துணை.
@SaraSara-jp2sw Жыл бұрын
Tanks you so much helping family s God bless you all
@bairathymani5 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@Rani-v5o1u Жыл бұрын
பிள்ளைக்கு தாய் மிக மிக ரொம்ப முக்கியம்.
@thayananthan2662 Жыл бұрын
ஒரு வஞ்சகம் இல்லாத ஏழை தங்காவின் கதையை கேட்கவே கவலையாக உள்ளது தங்கா தவறான எந்த முடிவும் எடுக்கவே கூடாது தம்பி வந்து இருக்கான் ஏதோ உங்களுக்கான உதவியை எம் உறவுகளிடம் பேசி தருவார் கவலை படவேண்டாம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது உங்களுக்கான உதவி கிடைக்கும் எங்கள் உறவுகள் நிறைய உதவிகளை கொடுத்தவர்கள் உங்களையும் கை விடமாட்டார்கள் உதவிய அக்காவுக்கு கோடி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@carolinejeevaratnam2894 Жыл бұрын
OK தம்பியா சிங்கப்பூருக்கா பயணிக்கின்றீங்க வாழ்த்துக்கள் நலமுடன் போய் வெற்றியுடன் திரும்ப தேவ கிருபை தங்கட்டும்
@sake1780 Жыл бұрын
கிருஷ்ணா நாங்கள் நினைக்கலாம் காமன்ஸ்சுக்கு போனது தான் பிழை என்று , கஸ்ரம் என்று வந்தால் அவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும்.
வணக்கம் கிருஷ்ண நன்றி நன்றி இந்த பிள்ளைக்கு சின்ன பிள்ளைகள் உள்ளர்கள் படிக்க உதவி கேட்டிருந்தார் எப்படி செய்வது என்று தேரியவிலை உங்களுடைய முகவரி தேவை கிருஷ்ண நான் சொன்ன மாதிரி நான் தந்த உதவியை கொடுத்ததுக்கு நன்றி
@ThileepanAmbalavanar Жыл бұрын
Great help for this young lady god bless you and sponsor 🙏
@jesuseshi5319 Жыл бұрын
Thampi SK intha thankassi pavam unkalala mudintha Uthavi sejithu kudunkal
@Hfdrghj Жыл бұрын
❤️❤️❤️ வணக்கம் கவிதாஸ் கிருஷ்ணா
@vakeesansana2109 Жыл бұрын
அண்ணா இவர்களுடைய வீடியோ உங்கள் குடும்பத்தில் யாரோ எடுத்த மாதிரி எனக்கு ஞாபகமாக இருக்கிறது கொஞ்சம் விசாரித்து பாருங்கள்
@gayatrigayu1995 Жыл бұрын
Loveble sweetheart brother Krishna pls help this poor family.very sad 😭
@vakeesansana2109 Жыл бұрын
இவர்களுக்கு உதவி செய்யத்தான் வேணும்னா ஆனால் இருந்தாலும் கொஞ்சம் விசாரித்துப் பார்த்து செய்யுங்கள்
@uthayankumar3112 Жыл бұрын
This video muthal paththam
@UdayanKamman Жыл бұрын
Sister ellaarum nallavan kidaiyaathu.
@NavaNava-n3e Жыл бұрын
SUPERB BIRO SK VLOG THANKS ❤❤❤❤❤🙏🙏🙏💕💕💕🙏🙏🙏
@varmivarmi9633 Жыл бұрын
உங்கள்பணிஇன்னும்வளரவாழ்த்துக்கள்
@mathyvathanithirukodeswara4110 Жыл бұрын
Hi Krishna you going to Singapore god bless you all the best of luck ❤❤❤❤❤
😧 Hello கிருஷ்ணா 😃 How r u all? Anu Uncle Anu's drama Ive seen EXCELLENT PERFORMER 👌👌👌👌👌 👉GOD BLESS U ALL👈
@kannathasanarun928 Жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா ❤❤❤❤❤❤❤
@enshalviji7737 Жыл бұрын
Sk and kavi valtthukal
@niroshaniranjan3041 Жыл бұрын
Nanum garment ponan Anna 6 month HR kulla irunthan ... But nan oluggathan irunthan.. namma kailathan irukkuthu namma Nalla vaalrathum ,kettu porathum .. enakum problem vanthirukku agga but .. nan oluggu athanala entha problem m illa
@anulathevinagulendran4208 Жыл бұрын
Super super super
@VgtttntJt Жыл бұрын
அம்மா அப்பாவோட வளரட்டில் வாழ்கை நரகம்
@baanubaashkar8517 Жыл бұрын
நன்றிங்க தம்பியாக
@CoolMan-wu9il Жыл бұрын
Singapore layum niraja per pichcha edukkira ka nan parththan
@ChandrasegaramSellathura-ti6bw Жыл бұрын
வறுமையிலும், கொடுமை காணொளியில் சகோ தரி நிலமை மிகவும் கவலை என்றும் ஆண்டவன் துணை உண்டு தம்பி கிருஷ்ணா உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ❤
@moganjeeva Жыл бұрын
வாழ்த்துக்கள் bro
@razikharis4617 Жыл бұрын
Safe journey bro, ❤❤❤
@uthayankumar3112 Жыл бұрын
Angel view la parthirken
@simakahamed-uf8dt Жыл бұрын
Safe journey sk annah ❤
@selvarasasurendran7817 Жыл бұрын
Super ❤❤❤❤❤sk
@RVirusha Жыл бұрын
கிருஷ்❤❤
@DilaniDilani-ew9dl Жыл бұрын
Angel view LA thanka vasanthidam help pettiruka ivaku ethum valvatharam petty kudunkal paduthu conncilin kudukka vendum
@selango6302 Жыл бұрын
குடும்மப் நல்ல இருக்கனும் என்றால் இவ்வேலைக்கு போகனும் கால் ஏலாது என்று சாட்டு சொல்வதை விட்டு விட்டு
@kamaleshkamal9158 Жыл бұрын
வணக்கம் தம்பி கிருஷ்ணா கவிதாஸ்
@saanthany50264 ай бұрын
Pavam ❤❤❤ sk
@sasibalendran3037 Жыл бұрын
So sad but take care krishna
@gunasagaranachiapan9154 Жыл бұрын
Well bro
@kugananthyraj8446 Жыл бұрын
Safe journey ❤
@ahamednawfar5287Ай бұрын
Povety due to nofamily planing the other thing lot of take liquer drinks
வசந் & அனு இவவை video எடுத்து போட்டவர்கள். உதவித்தொகையாக 20 ஆயிரம் கொடுத்தவர்கள். அவர் மூலமும் உதவித்தொகை கிடைக்கும்.வசந்திடம்சயிக்கில் கேட்டவ இவவுக்கு கட்டாயம் கிடைக்கும்🙏
அண்ணா என்னுடைய அப்பா பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் இருக்கிறார் அவருக்கு மருத்துவ உதவி செய்து தர முடியுமா என்னுடைய அப்பா உயிரைக் காப்பாற்ற எல்லாத்துக்கும் டையும் உதவி கேட்கிறேன் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை நான் நாவலப்பிட்டி ல் இருக்கேன்
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் பண !
@vignesvaryyogeswaran6208 Жыл бұрын
தம்பியா எத்துருக்கு போனாலும் புத்தூருக்கு போகாதே
@lourdsvinithaantonymuttu9448 Жыл бұрын
கணவன் வீட்டைவிட்டு திரத்தினால் அவ வெளியேறிஇருக்கலாம் ஏன் சொல்லாமல் வெளியேறினா மகனையும் அவர் போய் பார்க்கவேண்டும்