ஒரு ஒரு ஊருக்கு ஒரு சமையல்! நல்லாம்பட்டி கோழி வறுவல் | CDK 1473 | Chef Deena's Kitchen

  Рет қаралды 305,470

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 83
@HaseeNArT
@HaseeNArT 10 ай бұрын
நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... 🍗🍗🍗🍗🍗 *"சிக்கன்"* 😍😍😍😍
@Naveen-gz5uf
@Naveen-gz5uf 8 ай бұрын
நல்லாம்பட்டி.சிந்தாமனி.ஆசாரி வருவல்.காட்டுவருவல்.பள்ளி பாளையம்.மிளகாய் வருவல் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு
@mytripmyroute9643
@mytripmyroute9643 4 ай бұрын
Illa, ivanga aelathaiyum on a aakitaanga
@priyankapriyanka7099
@priyankapriyanka7099 10 ай бұрын
Deena sir erode vanthathu ennaku romba santhosam...very proud of you sir...ungalooda receipe pakkama na thoogamata
@saridha.13
@saridha.13 10 ай бұрын
காரசாரமான கோழிவருவல் காலையே ஞாபகபடுத்திட்டீங்க சார் .😅நல்லெண்ணை சின்னவெங்காயம் போட்டு ஆரோக்கியமா செய்றத பார்த்தாலே அருமையா இருக்கு விறகுஅடுப்பு அடுப்புல கோலம் பாரம்பரியமாக இருக்கு இயற்கையான சூழல் மனசு சந்தோசமா இருக்கு கிச்சன சுத்தமா வச்சிருக்காங்க பார்த்தவுடன் சாப்பிட தோனுது நாளைக்கு நாட்டு கோழி வறுவல் செய்து அசத்திடலாம் 😂சூப்பரான பதிவை வழங்கிய தீனா சார் நன்றி 🎉தெளிவான விளக்கம் விதவிதமாக கேள்விகளை கேட்டு எங்கள் சந்தேகங்களை விளக்கும் விதம் அருமை தீனா சார் பணிவான உங்க பேச்சி வேற லெவல் 😊
@saravananms6032
@saravananms6032 10 ай бұрын
காலையில் எச்சில் ஊற வைத்து விட்டார்கள். கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.... ஈரோடு செல்லும் போது கண்டிப்பாக இந்த உணவகத்தில் சாப்பிட்டு பார்க்கிறேன் ❤
@premanathanv8568
@premanathanv8568 10 ай бұрын
மிகவும் அருமைங்க தீனா.. உணவு தயாரிப்பு முறை விளக்கம் அருமைங்க 👍👍👍 மரியாதை கொங்கு மண்ணிற்கே உரியது.. உபசரிப்பு அபாரங்க அசத்தல்...நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வருவல் ❤❤ வேல்முருகன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் ❤❤
@RajeshE.Rajesh-j2t
@RajeshE.Rajesh-j2t 3 ай бұрын
👌👌👌👌👌👌
@jagadeeswari3899
@jagadeeswari3899 10 ай бұрын
வணக்கம் தீனா சார் கோழி வறுவல் + பச்சை தண்ணிக்கு பதில் வெதுவெதுப்பான தண்ணீர் டிப்ஸ் சூப்பர் நன்றி
@vinobaladinesh5308
@vinobaladinesh5308 9 ай бұрын
Cook pannavaru avlo neat and clean... Explanation superrrrr
@printersstationers9938
@printersstationers9938 9 ай бұрын
செஃப் தீனா இக்கலையில் உச்சம் தொட்டவர் .அவர் கிராமத்து வல்லுனர் இடம் கற்கும் மாணவர் போல கேட்டு தெளிவாகிறார்.இவர்கள் என்றும் புகழில்.
@SelvaraniPARAMASIVAM-r3s
@SelvaraniPARAMASIVAM-r3s 10 ай бұрын
Super எனக்கு இப்பவே சாப்பிடும் போல் உள்ளது கண்டிப்பாக ஒரு நாள் வருவேன் சிக்கன் Super சகோதரர் தீனா சார் வேற லெவல்
@balakumarv404
@balakumarv404 10 ай бұрын
மிக அருமையான நாட்டுக்கோழி வருவல். நாக்கில் நீர் வருது.
@aaacreations1970
@aaacreations1970 10 ай бұрын
Hii dheena sir... Unga channela na continousa watch pannitu iruken.... Na most of the receipes unga methodlathan prepare pannuven.... Rmba nalla irukum.... Thoothukudi district keel eral famous karupatti & cheeni mittai..... Kovilpatti kadalaimittai eppadi pandraganu videos podunga sir... Neenga ella place la irukura famous disha makkaluku explore panniringa 😊 intha mathiri oru sweet irukurathu most of the peoplesku theriyathu sir...
@pronniahmohan4996
@pronniahmohan4996 10 ай бұрын
சகோதரரே எங்களின் நண்பர்களுடன் சேர்ந்து மலேசியாவில் நாளை விடுமுறையில் சமைக்க முடிவு செய்துட்டோம் நன்றிங்க தாங்கள் இருவருக்கும் வாழ்கவளத்துடன் ..!
@987sai
@987sai 10 ай бұрын
Ivlo theliva yarum solla matanga super. Naangalam kattu seval ku pappali kaai illana 7 up konjama oothi vega vaipom annan sollirukaru try panniduvom. Enga ooru aravakurichi 😊
@jayanthikannan8661
@jayanthikannan8661 10 ай бұрын
Today i tried it.. Turned out very well,🎉🎉🎉 My husband really like it..😊😊
@paddy_chessman
@paddy_chessman 10 ай бұрын
Whats the difference between sambar podi and vatha kuzhambu podi bro. Pls explain. Thanks
@rowarss781
@rowarss781 10 ай бұрын
அருமையான சமையல் அற்புதம்
@GowthamLogu-e5o
@GowthamLogu-e5o 4 ай бұрын
Deena sir Periya chef Ana avaroda simple tha Sema mass pa❤❤
@shakilaravi9688
@shakilaravi9688 10 ай бұрын
Super deena sir and bro. Simple receipy.🎉🎉🎉🎉 yummy all village receipy excellent effort tour village. Ethu mathiri yarum pannala channel .all village Receipy. Super super super🎉🎉🎉
@Rayugatwist
@Rayugatwist 8 ай бұрын
நாட்டுக்கோழி வறுவல் செய்யும் போது நல்லெண்ணெய் மூங்கில் இலை சாறு சேர்த்து செய்தல் நல்ல இருக்கும்
@miyakookie7487
@miyakookie7487 10 ай бұрын
எச்சில் உருது தீனா சார் 🌹🙏🏻
@santhimohan7757
@santhimohan7757 10 ай бұрын
Hello sir.. Supb dish.. One doubt sir.. Niraya per indha recipe le tomato add pandranga.. Appadi pannalama.. Plz answer me sir
@annmercy2199
@annmercy2199 5 ай бұрын
Anna enga veetulaa oru naal samayal fish curry crab and chicken curry best ah irukum...vandha engaluku oru chance kedikum
@lokesht5496
@lokesht5496 9 ай бұрын
@chefdeena sir one doubt peel pana onion , garkic , coconut ketupogatha fridge la evlo naal vaikalam . Freezer or just refrigerate
@nagarajdn7385
@nagarajdn7385 10 ай бұрын
Sir, all the village type cooking will be yummy, due to water, wood, pot & natural ingredients.🎉❤
@kiranmj5794
@kiranmj5794 10 ай бұрын
I tried its very nice but I would have skipped adding oil in the final portion, it was too much in the result but before adding it was perfect
@theavidass1985
@theavidass1985 10 ай бұрын
Lovely. Very simple. Tq🙏🙏🙏
@KAV2024
@KAV2024 6 ай бұрын
Semma recipe...bgm also good.. rice also should have been given😊
@drananth
@drananth 10 ай бұрын
A bit out of topic chef, but lately, your BGM is Sooper! 🎉
@abhishekTo9661
@abhishekTo9661 10 ай бұрын
Do a video of chicken 65 by experienced person deena sir?🔥🔥
@sankaranns4749
@sankaranns4749 10 ай бұрын
Sir intha video nenga edukkura annaikku Naa angatha iruntha unga kuda photo kuda eduthuda nice meeting you sir
@balajivenkatesan-yc2js
@balajivenkatesan-yc2js 5 ай бұрын
Good to know about the restaurant location.
@cptrader311
@cptrader311 9 ай бұрын
இவா செய்யறத பார்க்கும்‌ போது நேக்கு இந்த கறியோட சரக்கு அடிக்க தோனுது ஓய்..
@paruanand
@paruanand 10 ай бұрын
Chef.. this recipe and chinthamani chicken recipe looks same... what is the difference???
@muthulakshmi6618
@muthulakshmi6618 10 ай бұрын
Super Deena bro it looks good and delicious
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 9 ай бұрын
Super Thaliva vanakkam 🎉🎉🎉🎉🎉
@rajanrajan5343
@rajanrajan5343 7 ай бұрын
Very nice deena super growing high level ok thak very much
@vijigandhi2917
@vijigandhi2917 10 ай бұрын
Arumaiyana virunthu
@dhanavelsaravanan3857
@dhanavelsaravanan3857 21 күн бұрын
Chef dheena sir , please try karthi kochai kadai at erode , very famous place for rooster dishes ❤
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re 10 ай бұрын
Apparam koli la taste illaya😂😂😂😂 then I use chinna vengayam and nalla ennai and eat..
@atthasamayalsuryaramu3917
@atthasamayalsuryaramu3917 9 ай бұрын
Super sir vera Level thank you so much😊
@KarthickKarthick-gw3en
@KarthickKarthick-gw3en 10 ай бұрын
Namba ooru erode la saptu tasteku panjame Ila pa , dheena Anna niraiya video erode pakkam poturinga super anna like u
@maheswar7472
@maheswar7472 10 ай бұрын
Super presentation
@sudhakars3190
@sudhakars3190 9 ай бұрын
Intha shop erode junction LA irunthu evalo km LA iruku
@moneyfitnesstamil
@moneyfitnesstamil 4 ай бұрын
Can someone tell me, when he added ginger garlic???
@raghuram1580
@raghuram1580 9 ай бұрын
Done it good shorten of video is suggested
@VijayaVijaya-wl3se
@VijayaVijaya-wl3se 6 ай бұрын
Super sir
@venkatraj3728
@venkatraj3728 6 ай бұрын
Minimise the video size i always try watch your video due to length i skip
@TheStanhellsing
@TheStanhellsing 5 күн бұрын
Tried , ok ok dish
@maheshreddy6609
@maheshreddy6609 10 ай бұрын
Lessons r essense?
@govindhanpv-qn6rw
@govindhanpv-qn6rw 8 ай бұрын
Super 👌 😊
@sriiamma-6959
@sriiamma-6959 9 ай бұрын
Ithu original Nallampatti chicken illai.. மரசெக்கு நல்லெண்ணெய் மட்டும் உபயோகப்படுத்தனும்.
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 10 ай бұрын
Super
@Sringees89
@Sringees89 10 ай бұрын
Tempting ❤
@karthickkumar5318
@karthickkumar5318 10 ай бұрын
Thank u brother🎉🎉🎉🎉
@Amlachowrasikarusikachannel
@Amlachowrasikarusikachannel 10 ай бұрын
Wow semma❤
@prabhushankar8520
@prabhushankar8520 10 ай бұрын
Good 😊👍
@SupremeVSR
@SupremeVSR 10 ай бұрын
Thank you so much sir 🙏🏻
@thenmozithenmozi7012
@thenmozithenmozi7012 10 ай бұрын
Sir vara mathri 😋😋😋
@RajeshE.Rajesh-j2t
@RajeshE.Rajesh-j2t 3 ай бұрын
👌👌👌👌
@sekaroasis
@sekaroasis 10 ай бұрын
Enga area
@lakshmilakshmi6749
@lakshmilakshmi6749 10 ай бұрын
Very nice 😊
@vijibalraj7326
@vijibalraj7326 10 ай бұрын
Super ❤
@Rose-pu8me
@Rose-pu8me 10 ай бұрын
வாயூறுது chef
@pandirajendran765
@pandirajendran765 8 ай бұрын
Trying to cheat. When he say small onion is important. Why he not talked about நல்லெண்ணை?. Because he is the sponsor. Food is not a matter. Who cooks and how is struggle to cook for you is the matter. Don't consider this. When he talk about onion, why he not talked about chilli?. Because it's imported( for TN ) from andra. Whether he have any measurements for chilli quality? Guys they are cheating us
@user-saravanan784
@user-saravanan784 10 ай бұрын
😊
@renu3786
@renu3786 10 ай бұрын
எங்களுக்கு நாட்டு கோழி கிடைக்காதே
@kvdp123
@kvdp123 10 ай бұрын
Entha oor
@kvdp123
@kvdp123 10 ай бұрын
Chennailaye individual house la irukaravaga mottamadila koondu vechu valakaraga Kadaila panna naatukozhi kedaikum
@Saravanankichu
@Saravanankichu 10 ай бұрын
@AV-he6xw
@AV-he6xw 10 ай бұрын
Kothukari aagiduchu 😅
@Hapifamiieee__
@Hapifamiieee__ 6 ай бұрын
Video short panungae .. waste ah pathii clip eruku
@cinematimes9593
@cinematimes9593 10 ай бұрын
3rd view 1st comments super sir
@infinite_audio_mayiladuthurai
@infinite_audio_mayiladuthurai 9 ай бұрын
எச்சில் ஊற வைத்து விட்டீர்கள் 😂😂😂
@sananthakumar1610
@sananthakumar1610 10 ай бұрын
Hi Ananth salt ram like sad
@manogaran1000
@manogaran1000 6 ай бұрын
Wy you wasting our time as promo for 4 minutes .you are not aware we an not learn cooking by seeing promo.tryvto orret and don't irritate
@CarolKishen
@CarolKishen 6 ай бұрын
Neeraya noi noi nnu tevai illaata pecchu...ore irritating ah erukku.
@chandrusekar1080
@chandrusekar1080 10 ай бұрын
❤❤❤❤
@vmt1935
@vmt1935 10 ай бұрын
❤❤❤❤❤❤
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 36 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 36 МЛН