🙄ஒரு புடவை விலை 3 லட்சம் ரூபாய் 😯 அந்த நடிகை கல்யாணத்துல இவ்ளோ ஆடம்பரமா?😲 - Nalli குப்புசாமி பேட்டி

  Рет қаралды 205,964

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

Пікірлер: 75
@HariPrasad-ie8dl
@HariPrasad-ie8dl Ай бұрын
இந்த வயதிலும் மிகப் பொறுமையாகவும் அழகாக பதில் சொல்வதே அவரின் அனுபவத்தை ச் சொல்கிறது. கூட்டி குறைத்து பேசாமல் எதார்த்தம் மிகச் சிறப்பானது
@narayananshankararaman7862
@narayananshankararaman7862 2 күн бұрын
Excellent iyya arumai arumai
@srivatskrishnamoorthy5948
@srivatskrishnamoorthy5948 Ай бұрын
Nice collection in Nalli but its costly....truly worth of quality
@jayanandhini601
@jayanandhini601 Ай бұрын
Every year before Pongal i never missed to watch your interview chettiyar sir. Great shop and authentic kanjeevaram sarees ❤. This year I'm planning to visit and buy a saree.
@kadirvel5839
@kadirvel5839 Ай бұрын
Savitri amma. My all time favourite actress ❤
@saiprakashbalasubramanian9057
@saiprakashbalasubramanian9057 Ай бұрын
Our favourite and family shop NALLI Silks. Excellent collections and sentimental attachment to buy sarees there for any occasion 🎉
@vasanthaaraman8579
@vasanthaaraman8579 Ай бұрын
Nicely presented and such a humble person🎉
@ajantharamkumar1276
@ajantharamkumar1276 Ай бұрын
Vanakkam Sir I still remember u attending me as a sales person & patiently , humbly, dedicatedly explaining me the silks quality when I was only around 10 yrs old U have been an inspiration as a retail shop owner
@Thilakavathy205
@Thilakavathy205 Ай бұрын
3:08 It s not like the olden days. In 2023 i bought silk saree its price was 23k for my dtr. They told me its pure silk saree nd first wash dry wash. My dtr wore it only once we hvnt washed it so far. ஒரே ஒரு முறை உடுத்திய பிறகு புடவை அ‌ப்படியே சுருங்கிப் போய் வி‌ட்டது. இதுவரையில் நான் வேறு கடைகளில் வாங்கி இருக்கிறேன். இதைப் போல் ஒரு முறை கூட ஆனது இல்லை. புடவை உடுத்திய பிறகு மாற்றவும் முடியாது. இ‌ன்று‌ம் அ‌ந்த புடவையின் பில் என்னிடத்தில் இருக்கிறது. என் பெண் வெளி நாட்டில் இருக்கிறார். எ‌ப்படி மாற்றுவது. பெரிய கடை பாரம்பரியம் மிக்கது எ‌ன்று போய் வாங்கியதில் மன வருத்தம் தான் மிச்சம். இனி ஒரு போதும் Nalli T.nagar panagal park கடையில் வாங்குவே கூடாது எ‌ன்று அன்று முடிவு எடுத்து விட்டேன்.நாம ஒரு customer போனதால் அவர்களுக்கு ஒ‌ன்று‌ம் இலாபம் குறைந்து விடப்போவது இல்லை. இன்று இந்த பேட்டி வந்தது நானு‌ம் இதை கூறுகிறேன்
@bhavanichandran4668
@bhavanichandran4668 Ай бұрын
Appadi errudhal change panni koduparkal.
@bhavanichandran4668
@bhavanichandran4668 Ай бұрын
Nann exchange pannierrukaan
@ragulraje7
@ragulraje7 Ай бұрын
இது நல்லி சின்மசிட்டி.அப்படி ஒரு நாளும் ஆகாது.சும்மா சொல்ல கூடாது
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Ай бұрын
@@ragulraje7 உங்களுக்கு ஆகவில்லை எனில் யாருக்கும் ஆகக் கூடாது என்று இல்லை தலீவா! எங்களுக்கு இதுபோல் ஆகி இருக்க..எங்க அம்மாவுக்கு வாங்கிய புடவை 9 கஜம் இப்படி ஆகி இருக்கு! அதுக்கு அவர்கள் ஏதோ காரணம் சொல்லி மாற்றிக் கொடுக்க மறுத்து விட்டார்கள். இந்த கடை பெரும்பாலும் சினிமா காரர்களுகுத் தான் மற்றபடி சாதாரண மக்கள் வாங்குகிற இடம் இலலை. குமரன் சில்க்ஸ் எவ்வளவு வோ மேல்!
@arunavijayaragavan924
@arunavijayaragavan924 Ай бұрын
Nalli is a legacy !!! Apart from being a business man he has patronized many musicians and artists!!!
@banurekas7983
@banurekas7983 Ай бұрын
சிறப்பான பேட்டி. நல்லி ஐயா அவர்கள் உரையாடல் சிறப்பு! 💐🙏⭐ சே. பானு ரேகா
@RangarajanKrishnamurthy-hn1sw
@RangarajanKrishnamurthy-hn1sw Ай бұрын
நல்லி காஞ்சி பட்டு குவாலிட்டி தனி ரகம் தான்.. எத்தனை வருசம் ஆனாலும் shine அப்டியே இருக்கும். வாழ்த்துக்கள் அய்யா.. பாலம் ல கூட வாங்கி இருக்கோம்.
@bang5548
@bang5548 Ай бұрын
34 years saree I wore, no one e could predict Shhen and shine and newness
@kanchanabr7847
@kanchanabr7847 26 күн бұрын
1984 en marriage. Pattu saree sarigai. nangu ullathu🎉
@soundaryasuresh5596
@soundaryasuresh5596 5 күн бұрын
Yes enoda mrg saree nalli tha..
@yogaskitchen5714
@yogaskitchen5714 Ай бұрын
எங்க ஊர் நல்லி அய்யா நாங்கள் தேவகோட்டை 🙏🙏
@vijithirupu8793
@vijithirupu8793 Ай бұрын
எங்கள் குடும்பத்தில் குழந்தைக்கு ஆண்டுநிறைவுக்கு முதல் பட்டுபவாடை நல்லி இல் தான் வாங்குவோம்.திருமணம் நிச்சயமான பின் முதல் புடவை நல்லி இல் தான் வாங்குகிறோம். ராசியான கடை. வாழ்க வளத்துடன் வளர்க அன்புடன்
@meerakarunanithi4122
@meerakarunanithi4122 Ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@kayy6109
@kayy6109 Ай бұрын
Even after 2000, if we have to do shopping we have to go to T.Nagar only. If we want to eat in a good restaurant also, we have to reach mount round for it.
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
We always buy from Nalli only Beautiful collections 👍👍 Very nice interview 🙏🙏
@karthikam6582
@karthikam6582 Ай бұрын
Nalli is all time favorite
@soundaryasuresh5596
@soundaryasuresh5596 5 күн бұрын
Enoda mrg and engagement saree nalli la tha purchase panom...nice saree original silver jari..worth of money...slik saree ku best nalli
@jayasreeavm4660
@jayasreeavm4660 Ай бұрын
உழைப்பே உயர்வு தரும்.குழந்தைகளை என் பட்டு குட்டி,... என் பட்டு செல்லம் ....என்று சந்தோஷமாக கூப்பிடுவோம். அந்தப் பட்டு என்ற வார்த்தையின் முழு வடிவமைப்பும் நல்லியே. நல்லி பட்டிற்கு நிகர் நல்லி மட்டும்தான்
@r.ravirajr
@r.ravirajr Ай бұрын
Excellent
@Mustafa-o3p2t
@Mustafa-o3p2t Ай бұрын
Good shop Congres tofu ❤️❤️❤️❤️❤️❤️❤️
@allipugazhendhi961
@allipugazhendhi961 Ай бұрын
Very nice
@lakshmisampath1773
@lakshmisampath1773 21 күн бұрын
my favourite shop
@maduraivaanalai3682
@maduraivaanalai3682 Ай бұрын
Nice memories💐
@bhuvaneswarisenniappan4381
@bhuvaneswarisenniappan4381 16 күн бұрын
1980 all my wedding sarees we purchased in Nalli even today its good .this Nalli sarees we feel its lucky
@sumathic2683
@sumathic2683 Ай бұрын
வாழ்க வளமுடன் ஐய்யா🎉🎉🎉🎉🎉
@mymunchkin2006b
@mymunchkin2006b Ай бұрын
humble 👏
@mivj264
@mivj264 Ай бұрын
Wow how nice when he is speaks.
@AneethaLord
@AneethaLord Ай бұрын
I ❤ old Nalli shop,na epothu nalli shop la vaguva...Kairasi aana shop.but new nalli shop,paalam not satisfied...
@lal394
@lal394 5 күн бұрын
30Years ku munnadi vangina pavadai ipo enn daughter use pandra sema QUALITY
@deepadeepa9067
@deepadeepa9067 Ай бұрын
Hi jinna superb
@apsarassamayal
@apsarassamayal Ай бұрын
Pengalin uyir naadi pudavai,🎉🎉🎉nice interview
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Ай бұрын
நன்றி! அவரை பேசவிடாமல் குறுக்காக என்ன கேள்வி வேண்டி இருக்கு? ஜரிகை பற்றி சொல்கிறார் அதை தடுத்து விட்டார் எதுக்கு? இன்னுமா 5+ நிமிடம்பேசி இருக்கலாம்..முடிக்க என்ன அவசரம்? முழுமையாக போலவும் பேட்டி அவசர கதியில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
@ganapathysubramanian8951
@ganapathysubramanian8951 10 күн бұрын
Nalli super velachery branche collections konjamaga irrukku அதை increase பண்ணினாலும்
@margreatregina9929
@margreatregina9929 Ай бұрын
What a great and humble person u are would like to talk to u
@nalinikrishnan2735
@nalinikrishnan2735 Ай бұрын
😢😢😅😊😂
@lathakumar9088
@lathakumar9088 Ай бұрын
Nalli is emotion sentiment always
@raghavanrajuiyer8311
@raghavanrajuiyer8311 Ай бұрын
Vazhga Valamudhan Iyya Millions of people have touched their life through marriages which is a bookmark for your extraordinary skills and development. You are also a spiritual Guru on your participation in various Sabha function which is a Hallmark for Nalli Silks. Mahaperiava Saranam.
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Ай бұрын
நேற்று முன் தினம்தான் டெக்ஸாஸ் ப்ரிஸ்கோ நல்லிக்கு போனோம்
@dhananyasasi4051
@dhananyasasi4051 Ай бұрын
Super. Sir.naga.swamimalai.pamasaliyar.weaving.sir
@preethasa6797
@preethasa6797 Ай бұрын
Reduce the price please sir....
@kannammalr1496
@kannammalr1496 Ай бұрын
Sir nalli la velai jasthi but nallave erukathu velai athikama vanku vathu kawram ma nenai pavwrkal than pannatha pakkame vanka unka kadaiku varuvanka
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 Ай бұрын
Pawana rishi markandeyars grand son was the first to make thread for human beings. Nalli people are pawana rishis paramparai people
@ShanthiThirumoorthi
@ShanthiThirumoorthi Ай бұрын
❤❤❤😊😊
@sankarankrishnamoorthi7769
@sankarankrishnamoorthi7769 Ай бұрын
ஆமாம் எங்களுடைய மருமகளுடைய கூரை புடவைகூட ஒரிஜினல் ஜரி எனக்கூறியது வெளுத்து விட்டது ஒன்பது கஜம் பதினேழு வருடம் ஆகிறது ஒருமுறை உடுத்தியதுமே
@sumathic2683
@sumathic2683 Ай бұрын
நீடுடி வாழ வாழ்த்துக்கள் ஐய்யா
@helanpavithra6168
@helanpavithra6168 Ай бұрын
Puttu pudavai good quality
@ramaprabha8217
@ramaprabha8217 2 күн бұрын
The sarees are not of much quality these days. Costly too. For churidhars nalli is not a good place. The duppattas are two short. Not many varieties and too costly.
@ShanthiBalu-f1e
@ShanthiBalu-f1e Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@priyac2637
@priyac2637 Ай бұрын
Enga family viseshathuku ellaam nalli old shopla than sarees eduppom.
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d Ай бұрын
Enakku Kumaran Silksthan rasi kadai super shop adhu
@YasodhaSoundararaj
@YasodhaSoundararaj Ай бұрын
sir jinadhathan neenga jain ah endha oor
@mumtajbegam6789
@mumtajbegam6789 Ай бұрын
Kairasi kadai i go from my childhood
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 Ай бұрын
Mylapore old Nalli was a nice shop
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo Ай бұрын
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman om gupera nahama om Laxmi Mata ❤
@MohanavalliValli-wc8bw
@MohanavalliValli-wc8bw Ай бұрын
Singaporil Nalli yil thaan pudavai vaanguven . Arumai
@shakilashakilam
@shakilashakilam Ай бұрын
நான் நெசவாளி உங்களை சந்திக்கமுடியுமா
@shehanazbegummohamedali8542
@shehanazbegummohamedali8542 Ай бұрын
T நகரில் எனக்கு பிடித்த கடை நல்லிசில்க் தான்
@jayanthimohan671
@jayanthimohan671 Ай бұрын
Sanitarium Amma my favorite ❤❤❤
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Ай бұрын
P Suseelamma M S V Wife ange vandu pudavai vanguvanga. M S V wife koode nanum poyirukken
@spidermanrockers9605
@spidermanrockers9605 Ай бұрын
நல்லியில் அப்படி ஒன்றும் நல்லா இருக்காது
@mercianish466
@mercianish466 Ай бұрын
😮😮😮 enga ponaalum avlo vanmam
@rekhayadhav2212
@rekhayadhav2212 14 күн бұрын
Yes nallila designs lam onnum irukadhu same in rmkv kumaran
@eshanthfamily6420
@eshanthfamily6420 Ай бұрын
west moka kadi sere kojam nala demaj ahkuju rate madum high
@venkatpradeep57
@venkatpradeep57 Ай бұрын
Nalla manithar kala rasigar anal avar kadai products utter waste
@g.alamelu-f5i
@g.alamelu-f5i Ай бұрын
Nalla uzhaippali
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
bharathi baskar latest speech  | best speech in tamil | Iriz Vision
23:33
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН