எந்த சூழ்நிலையிலும் அவர் அன்பினின்று என்னை பிரிக்காது காத்துக் கொள்வார்.தேவனே இந்தக் காலத்திலும் தானியேலின் காலத்தில் நடந்த எழுப்புதல் உண்டாகுவதாக.தேவ செய்திக்காக நன்றிUncle.ஆமென் அல்லேலூயா.
எனக்கு அன்பானவர்களே இந்த உலகத்தில் தேவனாகிய கர்த்தர் மனுஷகுமாரனாக இந்த பூமிக்கு வந்தார் நாம் விசுவாசித்தால் இந்த ஜெம்ஸ் ஊழியத்தின் ஊழியர் அகஸ்டின் ஜெயக்குமார் அண்ணா சொன்னப்படி பெந்தேகோஸ்தே சபையின் நாம் கர்த்தருடைய ஜெபம் பண்ண வேண்டும் நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று ஆராதிக்கும் நாம் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஆராதனை செய்கிற நாம் தேவன் மனிதனாக வெளிப்பட்டார் என்றால் அவர் சொல்லிக்கொடுத்த பரமண்டலங்களிலிருக்கிற ஜெபத்தை தேவ சமூகத்தில் வாயினால் இருதயத்தில் இருந்து வாயினால் அறிக்கை பண்ணுங்கள் நானும் பெந்தேகோஸ்தே சபையின் ஊழியர் தான் எங்கள் குடும்பமும் எங்கள் சபையாரும் இன்று வரை தேவ சமுகத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் இது உண்மை சத்தியம் ஆமென் அல்லேலூயா