ஒரு துளி கூட நம்ப முடியாது ஆனால் உண்மையில் நடக்கும் கதை | Pradeep Kumar

  Рет қаралды 85,471

Pradeep Kumar

Pradeep Kumar

Күн бұрын

Arivudamai : arivudamai.com/
Where knowledge meets convenience
ஒரு துளி கூட நம்ப முடியாது ஆனால் உண்மையில் நடக்கும் கதை | Pradeep Kumar
Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
Instagram : / pradeepkumarreader
கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
==================================================================
தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
#PradeepKumar #Tamil #தமிழ்
Keezhadi 6th Phase Excavation
#Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
Membership Link / @pradeepkumarreader
Catch me on following Social Networks
==============================================
Facebook : / pradeepkumarreader
Instagram : / pradeepkumarreader
Twitter : / pradeep_reader

Пікірлер: 83
@PradeepKumarReader
@PradeepKumarReader Жыл бұрын
Arivudamai : arivudamai.com/ Where knowledge meets convenience
@vijaykumarivijaykumari1242
@vijaykumarivijaykumari1242 Жыл бұрын
Story'a vitutu neenga than adhigama vettiya pesuringa
@muthukumarmuthukumar9887
@muthukumarmuthukumar9887 11 ай бұрын
​@@vijaykumarivijaykumari1242❤ wa AA wa QQ QQ QQ QQ QQ q❤ Qqqq QQ QQ QQ q
@dheedhee6618
@dheedhee6618 Жыл бұрын
Neenga intha crime story ah vida ad than neraya neram pesuringa.....
@sewwandikawshalya9335
@sewwandikawshalya9335 Жыл бұрын
Yes true awar ad poduraru sponsor ad pogudu paadikki mela ad than 🙄
@Charlie190
@Charlie190 Жыл бұрын
Yes very irritating
@MMDTpubg
@MMDTpubg Жыл бұрын
Skip ⏭ pannije kadoppakuthu
@CatharineKaroline
@CatharineKaroline Жыл бұрын
Play @ 1.25
@almsarjoon7953
@almsarjoon7953 Жыл бұрын
Bro add romba overah pokuthu athala full video pakka mudiyama irukku
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
இந்த மாதிரி எல்லாம் நடக்குமானு பார்க்கும்போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கு அண்ணா 😮😮😮!!!! இப்படியொரு சம்பவத்தை இப்பதான் கேள்விப்படுறேன். ரொம்ப அருமையாக சொல்லியிருக்கீங்க 😇😇👍🏼👍🏼
@vikramvikram-ux8nt
@vikramvikram-ux8nt Жыл бұрын
Good story God bless you and your family 🙏
@ranjithkumark411
@ranjithkumark411 3 ай бұрын
Nalla entertainment ah video irukku bro 💯... But add ku romba somba adikira mathiri irukku change pannikonga
@xamtra
@xamtra 9 ай бұрын
This is one of the best twisted episodes and her name is Chloe, not Koli, pronounced as Kloyee/Klohee.
@DeviMukesh-fh9wz
@DeviMukesh-fh9wz 3 ай бұрын
Sar. Unnglolde vidiyos romba pidickum niege ethe bisinasa.
@Sreedhar2022
@Sreedhar2022 2 ай бұрын
Captivity
@gulsarilalnandha44
@gulsarilalnandha44 Жыл бұрын
Really Interested. Full ah parthen. Thrilling 😊
@mannaram7472
@mannaram7472 Жыл бұрын
You pronounce her name wrongly. When I hear koli it sounds like chicken.😂 Her name is pronounce as “Klowe” (Chloe)😁. I like your channel. Keep up the good job 👍
@AbdulMajeed-bi3je
@AbdulMajeed-bi3je Жыл бұрын
Super Super bro sallute
@sudham3465
@sudham3465 Жыл бұрын
First like and first comment prithu 💓💓💓
@Rஆதிரா
@Rஆதிரா Жыл бұрын
நினைச்சி பார்க்கவே பயமா இருக்கு
@lizpritam
@lizpritam Жыл бұрын
Best case ever...... Very interesting Unexpected twist
@anandhanraja4830
@anandhanraja4830 Жыл бұрын
Watching for video Pradeep
@praneethmommychannel
@praneethmommychannel Жыл бұрын
Semayana case pa ippadi oru ending na ethir pagave illa
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
ஹாய் நம்ம ரஜினி ஸ்டைல் ஜீன்ஸ் ஷர்ட் 👍💕💕💕 பிரதீப் சூப்பர்
@brosvlogs727
@brosvlogs727 Жыл бұрын
Bro thumbnail pics enga edukuringa
@suganyakailasam4112
@suganyakailasam4112 Жыл бұрын
உண்மையான அன்பையும் மரியாதையையும் காட்டியே காதலை பெற முயற்சிக்க வேண்டும் அச்சுறுத்தி ஒரு காதலை பெற முயற்சிக்கக் கூடாது,அவருக்கு இருந்தது உண்மையான காதல் அல்ல ஒரு பொருளின் மேல் இருந்த விருப்பம் எப்படியாவது அதை அடைய வேண்டும் என்பதற்காக அவர் நடத்திய கேவலமான நாடகம் இதற்கு அவருக்கு சரியான தண்டனை கிடைத்தது மகிழ்ச்சியே
@ganesanvijaya4517
@ganesanvijaya4517 Жыл бұрын
Super explanation anna
@thameemansari9925
@thameemansari9925 Жыл бұрын
Good evening Pradeep ❤
@kiruvtk
@kiruvtk 4 ай бұрын
❤❤❤❤❤
@vikramdharma615
@vikramdharma615 Жыл бұрын
29:02, shirt change😅
@TheJanetkavitha
@TheJanetkavitha Жыл бұрын
Your add promotion is diluting the intrest to visit thia page...... Tooo long adds making the vistor to skip the channel, I will loose subscribers if it goes on, or u can give ur add at the end of the vedio
@mubarakmubarak3122
@mubarakmubarak3122 Жыл бұрын
Bro ninga solre thriller time la Antha thriller voice ku naan adit bro
@ungavaaiungauruttu23
@ungavaaiungauruttu23 10 ай бұрын
Bro few logic missing, 1. At the end your still police unable to find the black death group. 2. One guy kidnapped her because he love her. 3. It's spam website.......... Now my question is. Then how her photos or video released in that website. Since Interpol involved, how come they failed to track the mail which is sent to modeling company. Who and from where the flight ticket booking made. 🤔🤔🤔
@ragulk4780
@ragulk4780 Жыл бұрын
Super bro
@selvas3622
@selvas3622 Жыл бұрын
im crying about her but u enjoying as professional
@sheelabzbee1277
@sheelabzbee1277 Жыл бұрын
Hi Pradeep, Im Malaysian and I want to join Machine learning. Please guide
@kalpana-rk
@kalpana-rk Жыл бұрын
மனித சக்தியை மீறிய கடவுள் சக்தி ஒன்று இருக்கிறது அது அவர் இன்னும் அதிக நாள் உயிர் வாழ வேண்டும் என்று இருக்கிறது ஸ்லிப்பர் கடிச்சு செத்தவங்க இருக்காங்க இப்படியும் பிழைத்தவர்கள் இருக்காங்க
@marylazard3872
@marylazard3872 8 ай бұрын
Well, well predeep what can I say about your story. Your narration is super as usual. But I was thinking why go through so much drama. Why not go to the girl and say I like you would you like to go out on a date. And take it from there. If The girls did not like you find some other way to impress her. Why go through carrying her to another country spend so much money and torture , heart ache scared, worried, and the the whole nine yard of shipbang. Unheard of . Well good luck.
@kelvinkishore1828
@kelvinkishore1828 Жыл бұрын
Hi bro i want to learn Machine Learning , and im from Malaysia
@anitham173
@anitham173 Жыл бұрын
Plz.. skip your add.. it's really irritating
@andaman3605
@andaman3605 Жыл бұрын
Anna add 3 minutes haa..
@vagisshwarisivaguru778
@vagisshwarisivaguru778 Жыл бұрын
❤😊
@santhosh_arr
@santhosh_arr Жыл бұрын
Crime +Own ad +promotion ad+ KZbin ad+ returncrime+repeat ad enough
@snegapsp8325
@snegapsp8325 Жыл бұрын
First comment pradeep❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Dhinesh-oy7dk
@Dhinesh-oy7dk Жыл бұрын
Ten minutes intro vaa kadupu aagudhu
@maheswariv8891
@maheswariv8891 Жыл бұрын
My lovly pradeep
@seeme777
@seeme777 Жыл бұрын
Nowadays no true love only sex and money love only gents please don't waste your money and time gents not a ATM machine gents not cash tree justice for men's also good india futures india is the best place
@dheenaartsandmusicscore9851
@dheenaartsandmusicscore9851 Жыл бұрын
Bro add romba varudhu bro
@ArnavKumar-zw5zn
@ArnavKumar-zw5zn Жыл бұрын
Super thala
@manikandankarunakaran9663
@manikandankarunakaran9663 Жыл бұрын
«Taken» padam paatha maadhiri irundhuchi 😊
@Threevenz1809
@Threevenz1809 Жыл бұрын
while im watching this video my mind is thinking about 🐓🐓🐓
@jenny-bn8bs
@jenny-bn8bs Жыл бұрын
I was actually eating kfc then I realised so many times koli being mentioned 😅
@sathishanitha5988
@sathishanitha5988 Жыл бұрын
Hi
@waransteelthunderbolt
@waransteelthunderbolt 11 ай бұрын
Army intel can can find them
@chennaiking8623
@chennaiking8623 Жыл бұрын
Oho
@aishupinky2743
@aishupinky2743 10 ай бұрын
Skip pannura option irunthum intha comment pannnunaal ennnnnna pannnuradhu............avangalum pozhaikkkka venam...........
@woodhousesvattakanal7212
@woodhousesvattakanal7212 11 ай бұрын
Suthama puriyala..... spam website la eppadi entha girl pics vanduchu
@ARR56
@ARR56 Жыл бұрын
We can make Hollywood movies using stories.😅😅
@crosstalk125
@crosstalk125 Жыл бұрын
கோலி இல்ல புரோ... க்லோயி
@rahmanworldvlogs
@rahmanworldvlogs Жыл бұрын
நான் தான் ப்ரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம் ❤🙏
@lathaarumugam5785
@lathaarumugam5785 Жыл бұрын
Vanakam na Pradeep pesuren first comment😂😂😂
@sadamsultan5669
@sadamsultan5669 11 ай бұрын
Enna ya chloe dhane ya name but u saying koli koli...😅😅😅
@praneethmommychannel
@praneethmommychannel Жыл бұрын
Thiruttu pasangalukku eppadi oru ethics ah
@RajkumarK1957
@RajkumarK1957 11 ай бұрын
மேடவாக்கம்
@turbostudios5393
@turbostudios5393 Жыл бұрын
You've done so much research to get the story right, but it's really annoying and irritating each time you mispronounce the name of the person about whom the video is about! I mean, how stupid is that?
@sonavaan
@sonavaan Жыл бұрын
Please thumbnail la ipadi veikathinga we have a lot of respect for you so please avoid such kind of photos
@selvas3622
@selvas3622 Жыл бұрын
irrelevant vedio
@selvas3622
@selvas3622 Жыл бұрын
you're also fake one?
@nicemyridedharmapuri4777
@nicemyridedharmapuri4777 Жыл бұрын
Too much add.. Irritating
@selvas3622
@selvas3622 Жыл бұрын
pooda baadu
@vickymillervickymiller-wk3pg
@vickymillervickymiller-wk3pg Жыл бұрын
Bro.. Are you making crime story or promoting product or ads here... Started felt bored laa bro.....
@seeme777
@seeme777 Жыл бұрын
Nowadays no true love only sex and money love only gents please don't waste your money and time gents not a ATM machine gents not cash tree justice for men's also good india futures india is the best place
@sadamsultan5669
@sadamsultan5669 11 ай бұрын
Yes.. Did u scammed & fooled by the Girls..
@ananthsingle5239
@ananthsingle5239 Жыл бұрын
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 40 МЛН
Tamil Stand-up comedy Full Show | Family Man Returns | Praveen Kumar
1:11:33
Comedian Praveen Kumar
Рет қаралды 443 М.