ஹலோ 55 இன்ச் நார்மல் டிவி என்ன விலை..? டோர் டெலிவரி & கேஷ் ஆன் டெலிவரி உங்கள் கம்பெனியில் இருக்கா..? டிவி வாங்கினால் உங்கள் கம்பெனி ஆட்கள் எங்கள் வீட்டில் வந்து செட் பண்ணி கொடுப்பார்களா..? தயவுசெய்து பதில் சொல்லவும் நன்றி வணக்கம்..!
@mohideennijam12682 ай бұрын
நல்ல கேள்வி 👍🏻👍🏻
@ponnuswamyselvaraj6628Ай бұрын
66",84" என்ன விலை? அட்ரஸ்
@ponnuswamyselvaraj6628Ай бұрын
கோவை அட்ரஸ்
@vuttuon2 ай бұрын
It is business. No comments.
@Peruvaikala82 ай бұрын
தயவுசெய்து யாரும் இந்த கம்பெனி டிவியை வாங்காதீர்கள் என்னுடைய என்னுடைய சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் இந்த டிவி வாங்கினால் கம்பெனி ஆட்கள் யாரும் வீட்டிற்கு வந்து பிட்டிங் செய்து தருவதில்லை நீங்கள் ஏதாவது பிரச்சினை என்று சொன்னால் அவர்கள் நம்மை டிவி கொண்டு சர்வீஸ் சென்டருக்கு வர சொல்கிறார்கள் சென்றால் அங்கு வாரண்ட்டி இல்லை க்ளைம் செய்து தர முடியாது என்று ஏமாற்றுகிறார்கள்
@SureshKumar-g8e7m2 ай бұрын
விழுப்புரத்தில் எந்த இடத்தில் உள்ளது உங்கள் கடை
@surekasureka217Ай бұрын
யாரும் இந்த கம்பெனி டிவியை வாங்காதீகா டிவி வாங்கி 4 மாதம் ரிப்பேர்
@stanleypn683Ай бұрын
இந்த டிவி எல்லாம் மிகவும் அதிகமாக இருக்குது கம்பெனி டிவிகளை மிகவும் குறைவாக இருக்கிறது யாரும் ஏமாந்து விடாதீர்கள்
@udhayakumar84562 ай бұрын
Coimbaore la show room enga eruku
@vinojkumar76402 ай бұрын
Trichy installation unda
@Vidyaprabu.Ramasamy2 ай бұрын
Illa puriyala 40" tv ellam basic tv rate soldringa bt unga higher end model rate yean soldradhu illa
@kumarstudio33702 ай бұрын
ஐயா நானும் கோவையில் தான் சொல்கிறேன் தயவுசெய்து இவரிடம் யாரும் டிவி வாங்காதீர்கள் இங்கு போடும் விலை ஒன்று அங்கு போய் கேட்டால் இதை விட இரண்டு மடங்கு ஜாஸ்தி உள்ளது
@salmanfaris59432 ай бұрын
❤❤❤❤❤
@jsha20102 ай бұрын
Mam link goes wrong check it
@MathuSankari-q6g2 ай бұрын
Waste company tv 😂😂😂 dont purchase
@கருஞ்சட்டைதமிழன்2 ай бұрын
75 இன்ஞ் tv என்ன விலை மேடம்...... டோர் டெலிவரி இருக்கா
@massvmjshopparamakudi46712 ай бұрын
75 ing 60000 bro
@AjithTech-uy7bo2 ай бұрын
Can you give me wholesale
@voiceofwarningministry1536Ай бұрын
75'' கூகுல் tv விலை என்ன
@fivekings31492 ай бұрын
song podunga
@creativecool91662 ай бұрын
It's not company this all are scammer so don't purchase any product
@asv-ahmedshariffviews2 ай бұрын
Pls don’t buy tv… literally they are cheating.. waste brand … money waste we bought 2 tv
@MohanRaj45678Ай бұрын
ithellam neengale than tharanum. enga kitta yen 299 kekuringa. new kind of fraud.
@dsdancerocks84672 ай бұрын
Oled na ennanu theriuma akka
@bharathirajaj92812 ай бұрын
Wrost company don't purchase
@GowrishankarK-ne3qg2 ай бұрын
Ean bro? Neenga tv vanginingala?
@sciencegirlraj75482 ай бұрын
50" கூகுள் டிவி விலை என்ன?.
@stanleypn683Ай бұрын
பெண்களை வைத்து விளம்பரம் செய்வதால் கண்டிப்பாக வாங்கி விடுவார்கள் என்று அர்த்தமல்ல சிந்தித்து வாங்குங்கள் அனுபவம் இருக்கிறது