தனக்கு இடம் கொடுத்தவர்கள் தன்னை வாழ்க்கையில் உயர்த்திய பெண்மணி பசிக்கு சாப்பாடு போட்ட கடை இன்றும் நினைவில் வைத்து வாழ்நாள் முழுவதும் நன்றி உணர்வோடு இருக்கும் மாமனிதர்
@KannapiranArjunan-vm2rq4 жыл бұрын
🙏🙏🙏
@naturecollections89594 жыл бұрын
Super 😍
@selvakoperumal1988 Жыл бұрын
4 ரூபாய் பாய் 5 ரூபாய் ஐயப்ப வேஷ்டி முதல் சம்பளம் இரண்டு ரூபாய் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட பாம்பன் பாலம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு எந்தவிதமான பின்புலமும் வழிகாட்டியும் இல்லாமல் கட்டிய துணியுடன் நெஞ்சில் வைராக்கியத்துடன் வாழ்க்கையைத் துவங்கினார் இவர் வாழ்க்கை சுயசரிதை எழுத வேண்டும்