👏👏👏மணல் விலை குறைவாக உள்ளது நன்றி அப்படியே லாரி வாடகையை யும் அரசே குறிப்பிட்ட கி மீ க்கு இவ்வளவு தான் என்று நிர்ணயித்து கொடுத்தால் நன்றாக இருக்கும்....
@gobigobi79122 жыл бұрын
Super anna...
@johnbharath98852 жыл бұрын
கிடைக்குமா?கிடைத்தால் சந்தோஷம் தான்.சிமெண்ட் கூடதான் சொன்னார்கள். எல்லாம் ஏட்டில் தான் உள்ளது.
@saravananpandi29242 жыл бұрын
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் மணலை கர்நாடகா கேரளா ஆந்திராவுக்கு கடத்தல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் தமிழ்நாட்டில்
@somasundaramsomu20132 жыл бұрын
இனிமேல் தான் தெரியும் தண்ணீர் கிடைக்கப்போகும் 😭😭😭
@m.kveerappa90622 жыл бұрын
தமிழக மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வீடுகட்டுவதென்பது கனவாக இருந்தது காரணம் மணல் விலையே, தற்போது அரசு வெளியிட்டுள்ள ஆணை அனைவருக்கும் பயன்பெறும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள், நன்றியுடன். MKV🌷🌹🌷🌹💥💥☀☀🌟🌟⭐🌅🌄⛳💯🙏
@ganesankarthikeyan54642 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களது தாழ்மையான வேண்டுகோள் மணல் விற்பனையை தமிழ் நாடு கனிம நிறுவனம் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும்
@SANTHAMOORTHYG2 жыл бұрын
இங்க ஆயிரம் ரூபாய் சொல்லிட்டு அங்க போனா தான் தெரியும் வண்டி காசு ஆயிரம் Entry காசு ஆயிரம் அந்தந்த ஊர்க்காரங்க போடுவாங்க 50, 100 இல்லன்னா வண்டியை விட மாட்டாங்க ..
@monospmano57102 жыл бұрын
தமிழக அரசு, தனி அமைப்பு TASMAC,TNEB,TNPL, அரசு போக்குவரத்து கழகம் போன்று (Corporation) ஏற்படுத்தி , உயர் அதிகாரிகள் நேரடி பார்வையில், மணல் குவாரி நடத்தினால், அரசுக்கு வருவாய் ஏற்படும்.மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்கும்.
@arunas33172 жыл бұрын
Innaikku lorry Odum nalaikku water ku sappatukku oduvom...🥰
@MuthuRaj-gc5dt2 жыл бұрын
வரவேற்கத்தக்கது 🙏🙏🙏🙏
@ganesankarthikeyan54642 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மணல் ஏற்றி வரும் லாரி வாடகை நிற்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என மக்கள் பேசுகின்றனர்
@darkworld71462 жыл бұрын
மணல் வேண்டுமானால் ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி அவுட்டரில் இருந்து நகருக்குள் இரண்டரை யூனிட் மணல் டிப்பர் கொண்டு வர 60000 முதல் 70000 ரூபாய் வரை வசூலிக்க படுகிறது. இதற்காக இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். இனிமேல் இந்த விலை இன்னும் அதிகமாகும்.
@k.ravikumarravikumar.k55522 жыл бұрын
Thanks to Tamil Nadu government
@balaeditstn492 жыл бұрын
ஒரு யூனிட் 1000 ரூபாய் என்றால் லாரி வாடகை சேர்த்து எவ்வளவு ரூபாய் க்கு கிடைக்கும்
@rgramamurthig52332 жыл бұрын
சரியாக சொல்ல வேண்டும் இப்போது சரியாக சொல்லவில்லை
@arivalagan99432 жыл бұрын
Link plz tel me
@bharathy82342 жыл бұрын
Lorry rent 12000Rs. Per unit . Includes driver cost, diesel cost, lory rent , permit of sand.
@ponnusamy45212 жыл бұрын
மறுபடியும் இயற்கையை அழிக்க கிளம்பிட்டாங்கய்யா....
@joseshelton43582 жыл бұрын
M sand mattum eppadi varutu malai ah udachi edukka kall la eruntu ta pannuranga. So Ella naturals ah azhichi pannuratuta
@ponnusamy45212 жыл бұрын
@@joseshelton4358 பாறையை உடைச்சு m சாண்ட் எடுப்பதற்கும் ஆற்றில்மணல் எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு குடிநீர் முக்கியம்
@somasundaramsomu20132 жыл бұрын
இயற்கையை அழிந்து நாசமா போகும் அப்புறம் மக்கள் என்ன செய்ய முடியும்
@bharathipathri86782 жыл бұрын
Nee enna road la ya thungura
@velusamysoundararajan57152 жыл бұрын
இந்த அறிவிப்பு ஒன்றும் பிரச்சனை இல்லை ஆனால் வெளி மாநிலத்துக்கு விற்பனை செய்ய கூடாது.
@ayyanperiyaswamy71152 жыл бұрын
மணல் எடுத்து வெளியில் விற்பதில் தனியார் ஈடுபடுதபடுவர்களா என்பதை thelivupaduthungal
@a.b.manikandana.b.manikand83032 жыл бұрын
எம் சாண்ட் பி சான்ட் இனி முற்றுப்புள்ளி
@antonyraj77882 жыл бұрын
Please send the manal quarry details which area and districts
@gracypeter43972 жыл бұрын
இது உன்மையா 1000 பரவால்ல நன்றி
@joonjoon41862 жыл бұрын
Muka Stalin serial super super very good DMK super
@skmixedvideo2 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம்
@Ayra_cutevlogs2 жыл бұрын
அருமை 🙏🙏🙏🙏
@entertainment44352 жыл бұрын
ஏற்கனவே 500 அடி போர் போட்டாலும் தண்ணீர் கிடைக்கவில்லை இப்போது 1000 அடி போர் போட வேண்டியது தான்... இதுதான் உங்கள் விடியல் அரசு 🤫🤭
@prabha73392 жыл бұрын
Pathiyam எல்லா ஆட்சியில் தான் நடக்கும் .. 🤦 மணல் இல்லைன்னா மலை .. 👍 இதில் தான் வீடு கட்ட முடியும்.. இதற்கு மாற்றாக artificial ah எதையாச்சி கொண்டு வந்து அதை மக்கள் ஏற்று கொண்டால் தான் இந்த நிலை மாறும் 👍..
@r.karusakattuboomi75512 жыл бұрын
முட்ட பயலே மணல் இல்லாம எப்படி வீடு கட்டுவது
@entertainment44352 жыл бұрын
@@r.karusakattuboomi7551 அட பிறவி பைத்தியமே இந்த இரண்டு வருடத்தில் தமிழ்நாட்டில் 95% மணல் இல்லாமல் தான் கட்டிடங்கள் கட்டிக் கொண்டு உள்ளனர்
@HariKrishna-zl1mm2 жыл бұрын
அப்ப டெல்டா மாவட்டத்தின் கதி மீட்டேன் வாய்வுக்கு வழி வகுப்பாக தான் தெரிகிறது
@8785468402 жыл бұрын
How to apply to get sand ?. How much sand will be given ? Rajkumar
@saravanan.s13812 жыл бұрын
பயனுள்ள தகவல்
@vinayagamoorthy79252 жыл бұрын
நல்லா போடுராங்கா திட்டம் நாடு நாசமா போச்சு ஆறு பாலா போச்சு
@wrestlingwarrior54082 жыл бұрын
நன்றி
@ramyaravi48462 жыл бұрын
Thanks
@arjundhoni6782 жыл бұрын
ஆறு இனி இருக்காது
@ganesanmadasamy39822 жыл бұрын
பக்கத்து மாநிலத்திற்கு கடத்துவதை நிறுத்துங்கள்.
@santhoshkumarparamesh81982 жыл бұрын
செந்தில் பாலாஜிக்கு இழைக்கப்படும் அநீதி 😒
@ponmony.v1462 жыл бұрын
பாராட்டுக்கள்...
@saravanan.s13812 жыл бұрын
ஐயோ செந்தில்பாலாஜி என்ன செய்வார் ஆயிரம் ரூபாய்க்கு மணல் விட்டால் கமிஷன் அடிக்க முடியுமா
@ganabathisuba53652 жыл бұрын
யாரு. சென்னதூ.. சரக்கு ல.. கலப்படம்.. இல்லை ன்னு
@sramuramus64472 жыл бұрын
Intha sceme eppa varum bro
@arunas33172 жыл бұрын
Sonna roles sa correct ta. Use pannuvinganu romba nallave theriyum 🤣