ஒருமையில் பேசிய கலெக்டர் ..! Kanchipuram Collector Fight with Police | Athi Varadar | nba 24x7

  Рет қаралды 785,615

nba 24x7

nba 24x7

Күн бұрын

For Higher Studies in Singapore
www.mdis.edu.sg/
கலெக்டரின் கோபம்..! Kanchipuram Collector Fight with Police | Athi Varadar | nba 24x7
Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news
Tamilnadu,news,Tamil Cinema News,Tamil News,nba,24x7,latest Tamil News,கலெக்டரின் கோபம்..!,Kanchipuram Collector,Kanchipuram Collector Fight with Police,Athi Varadar,kanchipuram athi varadar,kanchipuram collector,tamil latest news,kanchipuram aarti vardhan,kanchipuram temple,madurai,tamil nadu,chennai,nba 24x7, Sun News, Puthiya Thalaimurai, Polimer News, Thanthi TV, News18 TamilNadu, News7 Tamil, Latest News, Current News, India News, TamilNadu News, Headlines, NewsGlitz, Behindwoods Air, Oneindia Tamil, The Hindu, Nakkheeran, Live News, Tamil News, Today Memes Video, Today Troll Video, Today Trending Video

Пікірлер: 1 000
@chnnamaruthuchnnamaruthu2914
@chnnamaruthuchnnamaruthu2914 Жыл бұрын
ஏழைகளை மட்டும் திமிர காட்டுறீங்க கலெக்டர் கிட்ட உங்க திமிர காட்டுங்க
@ramkirocks5561
@ramkirocks5561 2 ай бұрын
டேய் மயிரு அந்த ஏழைய தான் அந்த கலெக்டர் vip Gate வழியாக அனுப்பக் கூடாது னு கத்துரான் . அந்த காவலர் ஏழைகளை அந்த வழியே அனுப்பியதால் தான் உன்னை மாதிரி பில்லக்கா அரைகுறை கிட்ட திட்டு வாங்குரார்
@sureshkumar-rq1zz
@sureshkumar-rq1zz 26 күн бұрын
மாவட்டத்துல கலெக்டர்தான் பெரிய ஆளு
@சனியன்
@சனியன் Ай бұрын
மக்களை விட முக்கியமான vip யாரு சார் இருக்காங்க 🙂
@selvaprakash5859
@selvaprakash5859 3 жыл бұрын
இவங்களை இப்படி பேசினது இப்போது தான் சந்தோசமா இருக்கு போலீஸ் காரங்க எத்தனை பேரை மரியாதை இல்லாம பேசுனிங்க ....அனுபவி டா
@jayeshgauswami3794
@jayeshgauswami3794 2 жыл бұрын
நீங்கள்கூறியதுநீண்டநாள் அனுபவமானகருத்துஇதை நீங்கள்சமையம்வரும்போது கூறியதற்குஉங்கள்மனசாட்சியே முக்கியகாரணம் ஆண்டவன்ஆட்சியில்அனைவரும் சமம்சமம்/அரசுஅன்றுகொல்லும் தெய்வம்நின்றுகொல்லும் எதைபோடுகிறாயோஅதுவே முளைக்கும்/வேறொன்றுமுளையாது
@mitvasanyt2436
@mitvasanyt2436 Жыл бұрын
எல்லாரையும் கொர சொல்ல முடியாதுங்க நல்லவர்களும் இன்னும் இருக்காங்க..
@naanummadhuraikaaranda1275
@naanummadhuraikaaranda1275 Жыл бұрын
மகிழ்ச்சி
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 4 ай бұрын
​@@mitvasanyt2436👍🏻👍🏻
@vishwa1508
@vishwa1508 2 ай бұрын
# police thimirai olikkavum
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 5 жыл бұрын
மக்களுக்காக இவர் பேசவில்லை.VIP பேசர்ர். கலெக்டர் பேசுவது தவறு.
@Karthik-st4py
@Karthik-st4py 3 жыл бұрын
Correct sir
@gardentree5177
@gardentree5177 3 жыл бұрын
collector than best🔥
@leefanboy1958
@leefanboy1958 2 жыл бұрын
Ungaluku police pathi theriyadhu 😒
@ranjithkumar_4531
@ranjithkumar_4531 2 жыл бұрын
Ivanlaaam ias aaakunaan paaru avana solanum....
@meshacr
@meshacr 2 жыл бұрын
Point tu👍
@eswaranmd4129
@eswaranmd4129 5 жыл бұрын
முதலமைச்சர் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@mohammedsait1073
@mohammedsait1073 4 жыл бұрын
tamilaga athigarigalidam naermai illai.
@Indhupriya841
@Indhupriya841 3 жыл бұрын
poda mayiru...avaru soldradhu dhan crt....
@Indhupriya841
@Indhupriya841 3 жыл бұрын
@Lol Hehehe 😃👍
@gardentree5177
@gardentree5177 3 жыл бұрын
Collector best🔥🙏🏽
@hariprasadm5863
@hariprasadm5863 3 жыл бұрын
@@Indhupriya841 poda thavediya paiya😂
@pattikattubala8031
@pattikattubala8031 3 жыл бұрын
இந்த கலெக்டர் அவர் பதவியை தவறாக பயன்படுத்துகிறார் அவர் என்ன தவறு செய்திருந்தாலும் இவர் கலெக்டர் உயரதிகாரி அல்லவா தனியாக கூப்பிட்டு சொல்லி இருக்கலாம் பொது இடத்தில் அவமானப் படுத்துவது தவறு இந்த கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
கலெக்டர் தான் சரி. போலீஸ்காரங்க நீதி நேர்மை நியாயம் தர்மம் இவற்றின் படி பணியாற்ற வேண்டும். ஒழுங்கற்ற இவர்களை கலெக்டர் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
@Boon1001
@Boon1001 6 ай бұрын
Punda Bala nee police station poi paaru
@donttrytoknowme.....3104
@donttrytoknowme.....3104 3 ай бұрын
அன்புனா அன்பு, வம்புனா வம்பு..... 😂
@murugana7204
@murugana7204 5 жыл бұрын
இவர் எப்படி ஆட்சி தவைவர் ஆனார் ? இவர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@strpradeep90
@strpradeep90 5 жыл бұрын
Murugan A what u want him to do? Pls list the measures he have to take??
@murugana7204
@murugana7204 5 жыл бұрын
Pradeep Palanisamy Are you support the collector's / Stupid IAS officer action ?
@strpradeep90
@strpradeep90 5 жыл бұрын
Ungala naan ketta question idhu illa...adhu oru side irukattum... Avaru Orumai Police officera pesitarunu sollum kanavaan neengal epdi IAS officera STUPID nu sollalaam... Elae ellathukum ore emotion dhaan & ore dharmam dhaan
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
இவர்கள் எப்படி போலீஸாக ஆனார்கள்? அதைக் கேளுங்க முதல்ல
@kuttimanimani5387
@kuttimanimani5387 25 күн бұрын
420 மாமா பையேன்
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 5 жыл бұрын
பொறுப்பற்ற கலெக்டர். இவர் பேசும் வார்த்தை சரி இல்லை.
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
Collector sir very good. Peoples proud of you.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
பொலீஸ் தன் கரமாவை அனுபவிக்கிறார்.
@maheswa402
@maheswa402 Жыл бұрын
@@s.veeramani4221 vip support illanu peysara
@jarmast
@jarmast 5 жыл бұрын
entha collector I. dismiss pannanum???
@samysamy880
@samysamy880 3 жыл бұрын
Jeya bro correct bro IAS meaning avara solla sollunga bro
@agashkumar_n3017
@agashkumar_n3017 3 жыл бұрын
Pinna ivungala la yaaru bro kepanga ippdi ketatha
@lnmani7111
@lnmani7111 5 жыл бұрын
இவர் யாருக்காக இப்படி நடந்து கொள்கிறார், தலைமை பொறுப்பு ஏற்றுள்ள இவர் தலைமை பண்பை இழந்துவிட்டாரே !பொதுமக்கள் முன்னிலையில் இப்படி கீழ் அதிகாரியை திட்டினால் எவன் மதிப்பான்?
@gardentree5177
@gardentree5177 3 жыл бұрын
😂😅varae yenna seiyanum
@dhivajayaprakash1289
@dhivajayaprakash1289 Жыл бұрын
Kandipa mathikka maatanga
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
மதிக்கும்படி போலீஸ்காரன் நேர்மையாக இருக்க வேண்டும். போலீஸ்காரன்ங்க நீதி நேர்மை நியாயம் தர்மம் இவற்றின் படி பணியாற்ற வேண்டும்.இவனுங்க தீயவர்களுக்கு துணைபோகிறார்கள். இவனுங்க பணப்பேய்கள்.
@ananthkumar5979
@ananthkumar5979 Жыл бұрын
Avungala yaarum mathikkave theva ella
@najirahmed5278
@najirahmed5278 Жыл бұрын
இவனுங்க திருந்த சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்
@francispriya3998
@francispriya3998 5 жыл бұрын
௧லெக்டர் வீட்ல அவங்க wife கிட்ட செமயா திட்டு வாங்கி இருப்பார் போல அதான் உங்க கிட்ட 😄😃😀😀😃😀😂😂😂 போலிஸ் சார் நீங்க மன்னிச்சிடுங்க👮‍♀👮
@gardentree5177
@gardentree5177 3 жыл бұрын
Collector than mannikkanum🔥
@IPS_MURALI_YT
@IPS_MURALI_YT 2 жыл бұрын
@@gardentree5177 Police mass 👑
@sugumaranjii962
@sugumaranjii962 4 ай бұрын
😅​@@IPS_MURALI_YT
@sureshadi5383
@sureshadi5383 13 күн бұрын
போலீஸ் என்ற பொறுக்கி எல்லாம் தேவைதான்
@selvendrans900
@selvendrans900 5 жыл бұрын
Inspector sir, neenga yen sir andha mariyadha theariyadha collector ku bayandhu peasuringa. Neengalum govt. Staff. Avarum govt. Staff, apadi yena sir veala, avuramari yea reply Pani irukalam, adhea tone la , adhea orumaila. yeathana pearu irukan katurean nu sonnarla, katuda nu soli irukalam inspector sir.Uniform ku respect tharadhavanuku, neenga yen sir respect tharinga, suspend suspend nu soluran, nallu ara kanathula aranju , idhukum seathu suspend panra nu soli irukalam sir. Upsc pass Pani ias agi irundha uniform service meala mariyadha irukum. Promotion la collector anavarla adhan. Pakathula ninadhu sp sir nu ninaikurean. Vunga department staff ah oruthar asingama peasuraru. Neenga patuku poringa, yenga inspector ipo dhan vandhean nu solurarula. Police sa pathi thappa peasadhinga. Kathama visaringa or yeadhachum inspector sir ku support Pani peasi irukalam. Public nuisance case, duty la irundhavangala work pana vidama ,( collector ku thearinjavunga, minister or senior ips officer as mentioned by collector in this video) torcher panadhu ku oru case, manavulachal and public la asingama peasunadhuku oru case nu potu , collector ra angayea marichu questions Pani irukanum. Matha police lam veadika pakama Onena seandhu collector manipu keatadhan inga irundhu poganum nu mariyal Panama, duty and collector post ku respect kudhuthu irukura police munadi neenga romba keela poitinga collector sir.
@tamilalagantamil6426
@tamilalagantamil6426 3 жыл бұрын
Orea line bro obove the order...solluvangaa... next anga Enna problem theriyama nama adhum solla mudiyadhuuuu
@tamilalagantamil6426
@tamilalagantamil6426 3 жыл бұрын
But uniform respect kodukkanumm...I love police
@EstherJeyakumari
@EstherJeyakumari 3 ай бұрын
யாரா இருந்தாலும் Public. ல் இப்படி பேசக்கூடாது. போலிஸ் Duty than. மிக கடினம். ஆனால் போலிசும் எளியவர்களை மிக மோசமாக. நடத்துகிறார்கள்.
@prasanth4581
@prasanth4581 Жыл бұрын
Sir very good sir
@martinlifeandliving4632
@martinlifeandliving4632 6 ай бұрын
Super.....v need this type of collector....true indian
@gardentree5177
@gardentree5177 3 жыл бұрын
🔥🔥🔥🔥collector
@JayaKumar-wk5qe
@JayaKumar-wk5qe 3 жыл бұрын
முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி கலெக்டர் மேல் நடவடிக்கை எடுக்கவும்
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
முதலில் குற்றம் செய்யும் போலீஸ்காரன் கள் மேல் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@143smartarun
@143smartarun 5 жыл бұрын
Collector iku public la thitura urimaiyaia yaru kodutha...
@Indhupriya841
@Indhupriya841 3 жыл бұрын
apa police ku public la adikira mariadhaya yar kudutha.....police ah Vida collector padichavaru....avaru sons crt
@SivaSankar-bj2ev
@SivaSankar-bj2ev Жыл бұрын
VIP ... நான் கூட மக்களுக்காக பேசரரொண்ணு நெனச்சேன் 😡
@Abiramy100
@Abiramy100 5 жыл бұрын
ஆமாம் எல்லோருமே பெரிய உத்தமர்கள் தான். பிரமருக்கே நீங்க எல்லாரும் கொடுக்கும் மதிப்பையும், கௌரவத்தையும் பார்த்துப் பூரித்துப்போயிருக்கிறேன். போலீசார் மக்களை நடத்தும் விதத்தையும் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்திருக்கின்றேன். மக்களுக்கு மட்டும் மானம் ரோஷம் எதுவும் இருக்காதா அவமானப்படும்போது? உங்களையெல்லாம் பொன்க்வைத்தே அரசியல் செய்கிறார்கள்...சூப்பர்
@anpazhagananpazhagan5150
@anpazhagananpazhagan5150 Жыл бұрын
Very good collector
@saravananappadurai6493
@saravananappadurai6493 5 жыл бұрын
collector ku kombu mulaichuruka ?
@mosfet1780
@mosfet1780 2 жыл бұрын
Openly Arrogant officer, whatever the policemen has done wrong he deserves warning and punishment by their senior officer but he does not have to bear at any circumstances insults, because he is not the child of that officer. The officer is condescendant, the officer must remain professional on his acts and speech.
@priyav5763
@priyav5763 10 ай бұрын
Agree
@ramanathany8602
@ramanathany8602 8 ай бұрын
Police nai periya olungu
@MohamedSadam1987
@MohamedSadam1987 3 жыл бұрын
Super collector...👏
@rameshbabuv145
@rameshbabuv145 5 жыл бұрын
Departmental action should intiated against the collector with charge sheet for misconduct/misbehaviour for major penalty.He should transferred immediately before 16.8.2019.Enquiry should be conducted against the police officer,if prima facie is there,departmental action should intiated against the police officer also.
@jaheerusaingaheerusain1680
@jaheerusaingaheerusain1680 Жыл бұрын
கஸ்ட பட்ட குடும்பத்தில் இருந்து படிச்சி வந்த கலக்டர் போல , அதாம் இவ்வளவு கண்டிப்பு. அதிகாறிங்க கன்டிபுடந்தான் இருக்கணும். பணிவாய் நின்ற போலிஸ்காரர் அந்த பணிவுக்க்கு போற்றலாம்.
@ramaswamivk2237
@ramaswamivk2237 Жыл бұрын
இதே கலெக்டர் ஒரு மணல் மாஃபியா திமுக வட்டத்தை பார்த்தாலே எழுந்து நின்று கும்பிடு போடுற ஆளாகதத்தான் இருப்பார். (சாரி இருப்பான். சக மனிதனுக்கு மரியாதை கொடுக்காத திமிமிர் பிடித்த ஆளுக்கு நாம் ஏன் மரியாதை கொடுக்க வேண்டும் ).பொறுக்கி உதவா நிதி போ ன்றவர்களைக்கு செருப்பை துடைத்து போட்டு விடும் குலம். ஒரு கிழவரை மரியாதை இல்லாமல் வெளியே போ என்று விரட்டிய மனு நீதி பரம்பரையை பார்த்தில்லையா. என்றைக்கு தான் இந்த IAS அதிகாரிகள் சுயமரியாதையுடன் அடுத்தவர்களை மதிக்க கற்று கொள்வார்களோ.?
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 5 жыл бұрын
Intha collectora Army officers kita vidanum.. Athoda valkaila yaraiume vada poda nu pesamattan.
@VijayKumar-sr8jj
@VijayKumar-sr8jj Ай бұрын
எத்தனை பொது மக்கள் கிட்ட அவமரியாதை பேசிருப்பிங்க அனுபவிக்கட்டும் 😂😂😂
@Arjun-gy4pz
@Arjun-gy4pz Ай бұрын
நல்ல கலெக்டர்
@ramadoskaliyaperumal1487
@ramadoskaliyaperumal1487 5 жыл бұрын
Intha collector suspend la iruka vendiyavan
@ambitious_0144
@ambitious_0144 4 жыл бұрын
In india no one has the power to suspend a ias officer. Only prime minister and president can suspend a ias officer.
@secularman3402
@secularman3402 3 жыл бұрын
Kadaisi varaikkum IG idam andha collector pesave illai. IG number illa pola. Paavam😭😭😭😭😭😭😭🙄😭😭🙄.
@COBharathis
@COBharathis Жыл бұрын
Yes bro
@thamizhanabby7567
@thamizhanabby7567 5 жыл бұрын
Too bad...
@baskarbaskar6015
@baskarbaskar6015 Жыл бұрын
நாட்டின் சிறந்த காலக்டர் 🙏🏻🙏🏻
@Mrrockz02
@Mrrockz02 Жыл бұрын
Paithyakaara Munda ina prechana nae theryama comment adikaatha thaaili... Collector en public ah allow pandra allow panatha nu thitraru...ethumae theryama police ah Kora solu vanthudunga kelambi kiruku koo 🔥
@samsamuvel-fh3wg
@samsamuvel-fh3wg Жыл бұрын
Cho chi
@gm163
@gm163 5 жыл бұрын
Mr. Collector where ur anger went when some rowdies were allowed for special darshan.. how dare u scold our police in front of people .. what would have happened if he turned at you with same words
@jkmichael5372
@jkmichael5372 3 жыл бұрын
Nice video 👌
@vijayamithran-f1h
@vijayamithran-f1h 13 күн бұрын
Super sir
@selvaperumalsakthivel6586
@selvaperumalsakthivel6586 2 жыл бұрын
அருமை
@rayappanmary494
@rayappanmary494 Жыл бұрын
Goodcollector
@kathirk3260
@kathirk3260 5 жыл бұрын
If you are not satisfied with his work take official action. Who gave you the rights to talk cheaply like this ??? Antha inspector thirupi ungala Poda nu soliruntha yaruku asingam??
@RS8367
@RS8367 5 жыл бұрын
He is not IAS....I am sorry
@9723gk
@9723gk 5 жыл бұрын
இப்ப பாத்ரூம் வழுக்குமா வழுக்காதா?
@VimalKumar1979a
@VimalKumar1979a 5 жыл бұрын
what kind of arrogance ? what is this mindset? Is this what he is taught in the academy.
@iqbalhussain5075
@iqbalhussain5075 4 ай бұрын
Both of them are government public servants they must understand each other
@manimaranm8718
@manimaranm8718 5 жыл бұрын
This collector is very good guy...I think some high level pressure put him to drouble...
@danielsundersingh7090
@danielsundersingh7090 Ай бұрын
Time for him to consult a good psychiatrist.
@jjoe3317
@jjoe3317 5 жыл бұрын
What to do he is under pressure,he is the responsibility to answer if anything happens..but leave him sir you scolded a lot don't suspend him...he is working tre for 24 hrs..so think about his pain...
@thirunauvkkarasuarasu6756
@thirunauvkkarasuarasu6756 Жыл бұрын
கடமையை செய்ய தவறிய காவலர் தட்டி கேட்ட மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்கள்
@naveen1687
@naveen1687 Жыл бұрын
Avngha vvip kagha thati kekuraru sathana makkalakagha kekkala
@stevesolomon1740
@stevesolomon1740 9 ай бұрын
Anga irukura 2 perume thavaru senjavangathan
@VijayKumar-vg7nc
@VijayKumar-vg7nc 2 жыл бұрын
Super👍👍🔥🔥🔥
@RakEsh-nw1ff
@RakEsh-nw1ff 5 жыл бұрын
Usually we come to know about a district collector by his excellent work to public..... And this collector got famous for his irresponsible speech........ Appadionnum periya problem maathiri theriyalaye collector sir. Give respect Take respect sir...
@abdurrahmanabdurrahman5102
@abdurrahmanabdurrahman5102 2 жыл бұрын
I know the importance of upsc syllabus ( Emotional intelligence)
@suryaprakash18ms
@suryaprakash18ms Жыл бұрын
he is not ias officer...he is grp1 and they dont have Gs4😅
@sekharhari7961
@sekharhari7961 5 жыл бұрын
He would have got some bad treatment at some other places. He is showing that anger.
@manimaranvairan6965
@manimaranvairan6965 4 ай бұрын
மரியாதை தெரியாத கலெக்டர் மீது கடுமையான சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
@velWari-eh1rg
@velWari-eh1rg 3 ай бұрын
முதல்ல நீங்க கலெக்டர் மாதிரி நடந்துக்கோங்க
@bhuvibhuvi3768
@bhuvibhuvi3768 5 жыл бұрын
Ada pavingala ... evanla collector ha
@moosamoosa2434
@moosamoosa2434 2 жыл бұрын
Please Give Respect To All Police Officers
@dark-dx7fd
@dark-dx7fd Жыл бұрын
Mairula tharuvanga mariyatha
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
முதல்ல அவனுங்க மரியாதையோடு நடந்துக்குறாங்களா? பிராடுகாரப்பயலுக..
@appunraj1754
@appunraj1754 Жыл бұрын
Podhu makkal meethu avargal velai kappatri kolla vendum enbadharkaga panam parippadharkaga mattume seyal padum police poi case podum police I hate police
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
@@appunraj1754 மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே
@NPSSatheesh
@NPSSatheesh Жыл бұрын
Ask all those police officers to speak respectfully to the public first
@kandhasamic2926
@kandhasamic2926 Жыл бұрын
இரவும் பகலும் உழைக்கும் காவல்அதிகாரிகலள இப்படி பேசுவது வருத்தமாக இருக்கிறது
@ansa9226
@ansa9226 3 ай бұрын
இதைப் பார்க்கும் போதும்...கேட்கும் போதும் எவ்வளவு மகிழ்ச்சி 😅😅😅😅
@deltafm629
@deltafm629 Ай бұрын
police ku nalla venum,,,, super collector anna
@sarveshlr110
@sarveshlr110 Жыл бұрын
High officer cannot behave in public like this, he has his office to enquire these affairs.
@saravananveleesa8759
@saravananveleesa8759 5 жыл бұрын
Uniforms wearing police but there talking like that ☝one
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 5 жыл бұрын
What collector did is ok but he has failed to follow the code of verbalization
@rajendrankannan3003
@rajendrankannan3003 Жыл бұрын
Super collector sir
@fazloondon
@fazloondon 2 жыл бұрын
Salute to the collector
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 5 жыл бұрын
யாரு அந்த வி.ஐ.பி ? , ஒரு போலீசை ஒக்காளி வாடா போடா ன்னு திட்டலாம்னு எந்த சட்ட விதி சொல்லுது ஆட்சியர் அவர்களே ? , நீங்க உங்க குடும்பத்தை பாஸ் இல்லாமல் அழைத்து எப்படி சென்றீர்கள் ஆட்சியர் அவர்களே ?
@kvb2327
@kvb2327 Жыл бұрын
Super anna IAS sir
@jagajaga9898
@jagajaga9898 4 ай бұрын
Super sir👌
@creativeshorts747
@creativeshorts747 Жыл бұрын
super
@rajendrankannan3003
@rajendrankannan3003 Жыл бұрын
Collector sir super
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Police araajagam is too much. Collector sir pl take action againsts this kind of police people's.
@lksinternational3358
@lksinternational3358 3 жыл бұрын
All way human give respect
@RanjithKumar-pi6wd
@RanjithKumar-pi6wd Жыл бұрын
Evar pesuvathu correct.police yeththana daily velaikku pora makkal vandiya parichikiddu entha mathiri adavaditham pannuranga atha eeppom collector da kaddunga
@ACTS-rl5yn
@ACTS-rl5yn Ай бұрын
சரியான கலக்டர்
@ntk9555
@ntk9555 Жыл бұрын
சிறப்பு
@sasikumarsasikumar1147
@sasikumarsasikumar1147 Жыл бұрын
சிறந்த கலெக்டர் ஐயா அவர்களுக்கு நன்றி
@brintokp8844
@brintokp8844 3 ай бұрын
Super collecter sir
@saieniyaa4020
@saieniyaa4020 Жыл бұрын
நம் நாட்டு எளிய மக்களின் ஒரோ எதிரி காவல்துறை............
@jpkalyan123
@jpkalyan123 Жыл бұрын
Na kandipa eliya makkalin nanbaaga irupen.
@gokugoku6316
@gokugoku6316 4 ай бұрын
The only lover of Dalit and Adivasi are Brahmins 😂😂😂😂 and Hindu is Muslim 😂😂😂😂
@navaneethakrishnan1152
@navaneethakrishnan1152 Жыл бұрын
Super sir
@tamilmaran973
@tamilmaran973 Жыл бұрын
கலெக்டர் கொந்தளித்தது அவரோட குடும்பம் வரும் போது கூட்டம் அதிகமாக இருந்ததற்கு தான் முக்கிய vip am
@sshyam89gobi
@sshyam89gobi 5 жыл бұрын
Ivanellam oru collector.
@Indhupriya841
@Indhupriya841 3 жыл бұрын
poda poo
@Indhupriya841
@Indhupriya841 3 жыл бұрын
nenga soldradhu 💯% crt dhan.....makaluku police ah pathium theriyum...collector ah pathium nalave theriyum...bro...🤩👍👏
@gardentree5177
@gardentree5177 3 жыл бұрын
Collector than best🙏🏽🔥
@Indhupriya841
@Indhupriya841 3 жыл бұрын
ama bro..
@murugant6230
@murugant6230 5 жыл бұрын
ஒருமையில் பேசும் கலெக்டர் ஆட்சி பொறுப்புக்கு தகுதியற்றவர்.
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
போலீஸ்காரன் களை முதல்ல நேர்மையாக இருக்க சொல்லுங்க.இவர்கள் மற்றவர்களிடம் மரியாதையோடு நடந்து கொள்வதில்லை.அநாகரீகமான தரக்குறைவான அநியாயம் அட்டூழியம் செய்யும் போலீஸ்காரநாய்கள் சாக்கடைப்பன்றிகள்.
@tamilthendrel4021
@tamilthendrel4021 4 ай бұрын
அப்போ போலீஸ்காரனுங்க பேரப்போ உனக்கு இனித்தது இப்போ கலெக்டர் போலீஸை திட்டுரப்போ கசக்குதா
@shunmughanathanp.s.58
@shunmughanathanp.s.58 Жыл бұрын
சபாஷ் சரியான போட்டி ஆட்சியர் அவர்களே இதை பொதுமக்கள் செய்தால் ஒரு சாத்தான்குளம் உருவாகும் நன்றி🙏வணக்கம்🙋 ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Janarthanan-yt1xk
@Janarthanan-yt1xk 7 ай бұрын
Collector vip kaga pesuraru but ninga lam oru police officer aa thittunale jalra poda vanthuturinga ena polappu ithu lam avaru padichirukaru vantharu ninga padichu vara ventiyathu dhane ena nu theriyama pesathinga 😡
@rajeshwarisakthi4245
@rajeshwarisakthi4245 5 жыл бұрын
வேலை தெரியாத கலெக்டர்
@9723gk
@9723gk 5 жыл бұрын
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தியிருந்தால் இந்நேரம் செவுள்ளயே ஒரு அறை விட்ருக்கலாம்‌.
@அஆஇஈ-ய2ய
@அஆஇஈ-ய2ய 3 жыл бұрын
உண்மை நண்பா
@thinkbest3836
@thinkbest3836 3 жыл бұрын
எதுவாக இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. ஏன்னா அவரு கலெக்டர் இவரு காவலர்
@kabilanrengasamy5454
@kabilanrengasamy5454 3 жыл бұрын
@@thinkbest3836 thambi
@ashokarjun7830
@ashokarjun7830 3 жыл бұрын
Dai avaru collector da muttal
@worldofstories-4588
@worldofstories-4588 3 жыл бұрын
Idhu enna cinema illa.. Nejathula panna ips ah irundhalum sattaiya kazhatiduvanga..
@vasanthvardan4622
@vasanthvardan4622 5 жыл бұрын
Time for the collector to take voluntary retirement. Showing his power on a hard working police for the last 45 days.. completely administrative failure on part of the district head.. shame for having these kind of people heading important position in Govt.
@thesammuthusamy
@thesammuthusamy 5 жыл бұрын
Who gives permission talk vaada pods to this collector
@prakashprakash3808
@prakashprakash3808 5 жыл бұрын
Police kku yar andha permission kudutthangalo avangaladan iruppanga policekaranga publickitta pesarappa sir paatthadilla polarukku
@palanimurugan2536
@palanimurugan2536 4 жыл бұрын
@@prakashprakash3808 nalla sonenga sir nenga
@shanmugapriya8976
@shanmugapriya8976 5 жыл бұрын
Collector ah nee... Enaya pesura police na unaku ena thimira? Ne enaya correct ah nadanthu eruka? Ori water facilities kuda vaikama ne ena collecter vela pakkura? En dad 10 days anka erunthu duty nu one time than sapatu athum kovilula tharathu...oru thanni kuda tharala.. vetuku vararu udampu sari Ilama 24 hours work panra police ku nega ena lakhs kanakulaya tharega great government of Tamilnadu... Kastama erukuga. First respect koduga...
@arunthesamurai
@arunthesamurai 5 жыл бұрын
Don worry ... Everybody is watching such irresponsible attitude of bureaucrats. Wonder how this kind of person reach this height. He don't hav coolness to handle things being an administrator. Demand this collector s suspension.
@simplevice2220
@simplevice2220 5 жыл бұрын
Athivarathar knowS all if gov dint punish. God will punish that man
@internetcafe3205
@internetcafe3205 5 жыл бұрын
Ne avara vada poda nu soldra avaru athu kizha irukara police vada poda nu solluaru..atha police athan pothu makkala vada poda nu soldranga...muthala think pannu..aduthavankaluku mariyatha kuda....ok..give respect take respect..
@Rainbow-yr7ff
@Rainbow-yr7ff 5 жыл бұрын
யாரோ புடுங்குற விஐபி இங்க எல்லாம் வெயிட் பண்றாங்க எல்லாமே யார் அந்த விஐபி இவனெல்லாம் ஒரு கலெக்டர் இவனுக்கு _____-
@Indhupriya841
@Indhupriya841 3 жыл бұрын
poda
@jayasrip1757
@jayasrip1757 5 ай бұрын
நான் தாண் அந்த வீஐபி
@ramapandiyanfitnesschannel3406
@ramapandiyanfitnesschannel3406 2 жыл бұрын
இந்த போலீஸ் நிலைமைல நா இருந்திருந்தா இந்நேரம் இந்த போலீஸ் வேலைய வேணாம்னு சொல்லிருப்பேன் அந்த காவலரின் கீழதிகாரிகள் முன் அவமானப்பட்டார் 😭பதவி திமிரு பிடித்த கலெக்ட்டர் ❌️
@kalaiselvanpalanisamy7886
@kalaiselvanpalanisamy7886 Жыл бұрын
Neenga police family ah 😀
@shrinithinehru9972
@shrinithinehru9972 Ай бұрын
உண்மை
@indrajithmechanical962
@indrajithmechanical962 Жыл бұрын
VIP kaka dan pa ivaru pesrauru common people kaka ila
@divyar335
@divyar335 5 жыл бұрын
VIP la yethuku Sir Atthi varathara paka varanga...poi VIP works ah kavanika vendiyathu thaana....insulting a police officer before media and public is really a worst thing....... Antha police ah suspend Panna..kandipa Antha collector ah dismiss pannanum...
@kalaimani5424
@kalaimani5424 5 жыл бұрын
I don't say police or collector was wrong. but collector's attitude is v bad
@jegateswaransupperrattier6870
@jegateswaransupperrattier6870 3 жыл бұрын
Pooda punnake
@binnyshalin3907
@binnyshalin3907 Жыл бұрын
இந்த கலெக்டருக்கு அதிகார போதை. எனக்கு அந்த போலிஸ் மேல பரிதாபமா இருக்கு. ஒரு சாதாரண மனிதனுக்காக குரல் கொடுத்திருந்தால் சந்தோஷ பட்டிருக்கலாம். கலெக்டர் போல பேசலை ரவுடி போல பேசறார் அந்த ஆளு.
@MoorthyThevar-vo2ch
@MoorthyThevar-vo2ch 2 ай бұрын
கலெக்டர் பேசுவது தவறு 4:35
@manikandana7135
@manikandana7135 5 жыл бұрын
திருநெல்வேலி காவல்துறை பெருமையை இந்த கலெக்டர் அறிந்தது இல்லை என்று நினைக்கிறேன்.. அவர் திரும்பி பேசினால் கலெக்டர் தாங்க மாட்டார்..
@sajin5036
@sajin5036 3 жыл бұрын
Thiruppi paesirukalam
@sivaraman.a6823
@sivaraman.a6823 4 ай бұрын
You don't know the power collector 🤯
@PMS1997
@PMS1997 Ай бұрын
தற்குறி முண்டம். வருவாய் துறை முன்னாடி காவல் துறை கை கட்டி தான் நிக்கனும்😂😂😂
@sevathinandhu6437
@sevathinandhu6437 3 жыл бұрын
இவனை காதைச் சேர்ந்து அரைந்திருக்க வேண்டும் ...
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 4 ай бұрын
டிஸ்மிஸ் அரெஸ்ட் பிச்சை எடுக்கணும்.
@gandhis3697
@gandhis3697 5 жыл бұрын
Oru nal police Vellai seithufar police arrumai theriyum
@dhiranontrack
@dhiranontrack 4 жыл бұрын
Collector velai adhukum mela boss
@sankarans248
@sankarans248 9 ай бұрын
இவரள suspend panna mudiyathu அதுக்குதான் தலைவர் igkku call panraru
@rajselva4383
@rajselva4383 3 ай бұрын
மாடு மேய்ப்பதற்கு கூடிய லாயக்கில்லை கலெக்டரா இருந்தால் கொஞ்சம் பொறுமை வேண்டாமா
@rajeshdurai8816
@rajeshdurai8816 5 жыл бұрын
Worst behaviour by collector....
@naveenvp1701
@naveenvp1701 Жыл бұрын
Police 🐕🐕🐕
@miyaakash9918
@miyaakash9918 10 ай бұрын
Kavarare entha video vai parthum ennum ungal kudumbam sagavillaya
@thesammuthusamy
@thesammuthusamy 5 жыл бұрын
Vada pods solar who gave him permission
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 56 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,3 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН