சிறப்பான விளக்கம் , இனிய பாடல் அற்புதமான கருத்து விண்ணப்பங்களை வரிசைப்படுத்தி நல்லோழுக்கத்தை வலியுறுத்தி சன்மார்க்க நெறிகளையும் ஶ்ரீ முருகப் பெருமானை வணங்கும் விதம் பெருமை குழுவிரைச் சேரும். வளர்க வாழ்க.
I feel personally that due to grace of vallal perumanar..i was born in Tamilnadu and blessed to learn Tamil ... Guruvade saranam Thiruvadi saranam
@ravikumars.n.35385 жыл бұрын
தயவு மிகவும் அருமை. நன்றி.
@rbalasubramanian1888 Жыл бұрын
பெண்ண்சை என்றால் பெண்ணின் உள்ள ஆசை என்பது மேலோட்டமான அர்த்தம் உண்மையில் எதிலும் திருப்தி இல்லாத நிலை (அ) ஆசை என்பது தான் பெண்ணாசை என்ற சொல் குறிக்கும்.
@anbukkarasimanoharan7754 жыл бұрын
பாடலும் விளக்கமும் இனிமையாகவும் தெளிவாகவும் அமைந்துள்ளது.
@vallalarsathvichaaram30403 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@OLINERYTV5 жыл бұрын
தெய்வமணி மாலையில் எல்லோராலும் விரும்பி பாடப்படும் இந்தப் பாடலை மிகவும் அழகாகப் பாடியமைக்கும் மிகவும் சிரத்தையுடன் பொருள் கூறி விளக்கம் அளித்தமைக்கும் மகிழ்ச்சி. உங்களின் டீமுக்கும் இதைக் கேட்பவர்க்கும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கருணையோடு இந்தப் பாடலில் வேண்டப்பட்டவற்றை எல்லாம் வழங்கட்டும். 🔥🔥🔥💐🔥🔥🔥